Java/C3/Static-Variables/Tamil
From Script | Spoken-Tutorial
00:01 | Static Variables பற்றிய spoken tutorials இற்கு வருகை தருக. |
00:05 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது: static variables என்பவை யாவை |
00:10 | static variables ஐ உருவாக்குதல் மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துதல். |
00:17 | இங்கே, நான் பயன்படுத்துவது: Ubuntu 12.04 JDK 1.7 மற்றும் Eclipse 4.3.1 |
00:27 | இந்த டுடோரியலைப் பின்பற்ற, java மற்றும் Eclipse IDE இன் அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். |
00:35 | Java வில் classes, objects மற்றும் instance variableஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். |
00:42 | இல்லையெனில், தொடர்புடைய java tutorialகளுக்கு, காட்டப்பட்டுள்ள website ஐ பார்வையிடவும். |
00:49 | static variable ஆனது ஒரு முழு class யுடன் தொடர்புடையதாகும். |
00:55 | இது class variable என்றும் அழைக்கப்படுகிறது. |
00:58 | இது static keyword ஐ பயன்படுத்தி declare செய்யப்படுகிறது. |
01:02 | நாம் முன்டுடோரியலில் static variable பற்றி சுருக்கமாக பார்த்தோம். |
01:08 | இந்த டுடோரியலில், அதை விரிவாக பார்ப்போம். |
01:11 | இப்போது, நாம் eclipse இற்கு மாறுவோம், static variable demo 'என்கிற புதிய project ஐ உருவாக்குவோம். |
01:18 | இந்த project இன் உள்ளே, static variable பயன்பாட்டை நிரூபிக்க தேவையான class களை நாம் உருவாக்குவோம். |
01:26 | எனவே, src' folder இல் right click செய்து, New > Class என்பதை கிளிக் செய்து, அந்த class ன் பெயரை StudentEnroll' என type செய்து Enter என அழுத்தவும். |
01:37 | static variable பயன்பாட்டின் உதாரணத்தை இப்போது விளக்குவோம். |
01:42 | class என்பது ஒரு organization இல் student enrollments ஐ represent செய்வதற்காக உருவாக்கப்பட்டது என எடுத்துகொள்வோம். |
01:49 | இந்த class இல் enroll செய்யப்பட்ட மாணவர்களின் Name, Id , Branch மற்றும் Total Count ஆகியன உள்ளன. |
01:56 | இப்போது, மாணவர் enroll செய்யப்படும் போது என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். |
02:02 | Default ஆக Total Count என்பது 0, முதல் student இன் பெயர் ‘‘‘ADIL’’’ |
02:09 | Id என்பது IT101, Branch என்பது IT |
02:14 | இப்போது Total Count என்பது 1 என மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. |
02:18 | இதேபோல், இரண்டாவது மாணவர் AMAL சேர்ந்தால், Total Count 2 ஆக புதுப்பிக்கப்படும். |
02:25 | மூன்றாவது மாணவர் CAROL சேர்ந்தால், Total Count 3 ஆக புதுப்பிக்கப்படும். |
02:32 | இப்போது variable ஆன Total Count அனைத்து object களுக்கும், பொதுவானதாகவும் ஒரே ஒரு value வை கொண்டிருப்பதாகவும் அடையாளம் காணலாம். |
02:40 | எனவே, இந்த Total Count variable ஐ static variable எனவும் குறிப்பிடப்படலாம். |
02:45 | Name, Id மற்றும் Branch ஆகிய ஒவ்வொரு variable உம் தன் object இற்கு உரிய copies ஐ கொண்டுள்ளன என்பதை நாம் காணலாம். |
02:54 | ஒவ்வொரு object இற்கும் குறிப்பிட்ட value க்களை அவை பெற்றிருக்கும். |
02:59 | எனவே, இந்த variable கள் instance variable எனக் கருதப்படலாம். |
03:04 | இப்போது, student enrollment class ஐ குறிக்கும் code ஐ பார்க்கலாம். |
03:09 | instance variable கள் id, name மற்றும் branch என declare செய்யப்படுகின்றன. |
03:16 | variable count ஆனது static என declare செய்யப்படுகிறது, ஏனெனில் இது ஒட்டுமொத்த class இற்கும் பொதுவானது. |
03:22 | ஒரு class load செய்யப்படும் பொழுது, static variable ஒரு fixed memory location ஐ பெறுகிறது. |
03:28 | ஆனால் instance variable இன் ஒவ்வொரு object உம் தனித்தனி memory locations களை ஆக்கிரமிக்கின்றன. |
03:35 | இப்போது source ஐ click செய்து Generate Constructor using Fields ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:41 | உருவாக்கப்பட்ட code இல் இருந்து super keyword ஐ நீக்கவும். |
03:45 | இந்த constructor ஆனது id, name மற்றும் branch ஆகிய field களின் value க்களை initialize செய்யும். |
03:51 | 'ஒவ்வொரு object உம் உருவாகும் பொழுது, variable இன் count ஐ அதிகப்படுத்த வேண்டும். |
03:59 | எனவே, constructor இன் உள்ளே, type செய்க:count ++ semicolon. |
04:05 | இப்போது நாம் இந்த class இற்கு showData( ) என்கிற method ஐ பயன்படுத்தி எல்லா variable களின் valueகளையும் print செய்திடுவோம். |
04:13 | எனவே type செய்க: public void showData( ) அடைப்புகுறிகளின் உள், id, name, branch, மற்றும் total number of students enrolled ஆகியவற்றை print செய்திட பின்வரும் code ஐ டைப் செய்க, |
04:27 | இப்போது default package ஐ right click செய்து, பின் New > class என்பதைக் கிளிக் செய்து, Demo என பெயரை type செய்யுங்கள். |
04:36 | இந்த class இன் உள்ளே main method ஐ வைப்போம். |
04:39 | எனவே, main என type செய்து ctrl + space என அழுத்த main method generate ஆகும். |
04:46 | இப்போது நாம் Student Enrollment data வை print செய்திட வேண்டும். |
04:50 | Students enrollments ஐ represent செய்ய StudentEnroll class க்கான சில object களை உருவாக்குவோம். |
04:57 | எனவே, பின்வரும் code ஐ type செய்யுங்கள்: StudentEnroll s1 equals new StudentEnroll. |
05:04 | இப்போது நாம் வெவ்வேறு argument களின் value களை pass செய்ய முடியும். |
05:08 | Bracket க்குள், id ஐ IT101 எனவும், name ஐ ADIL எனவும் மற்றும் branch ஐ IT எனவும் type செய்யவும். |
05:17 | enrollment விவரங்களை print செய்திட ShowData method ஐ invoke செய்வோம். |
05:22 | எனவே, type செய்க:s1.showData( ). இப்போது Demo program ஐ Run செய்வோம். |
05:29 | s1 உடன் தொடர்புடைய instance variable களின் value க்கள் print செய்யப்படுவதை நாம் காணலாம். |
05:36 | Number of student enrollment இன் value 1 என்பது குறிப்பிடத்தக்கது. |
05:42 | ஏனென்றால் நாம் ஒரே ஒரு object ஐ மட்டுமே உருவாக்கினோம்.. |
05:47 | இன்னொரு object s2 ஐ உருவாக்குவதற்கு பின்வரும் code ஐ type செய்யுங்கள். |
05:52 | s2 ஐ பயன்படுத்தி ShowData முறையை மீண்டும் அழைக்கலாம். |
05:56 | மீண்டும் demo ஐ run செய்யுங்கள். |
05:59 | S2 உடன் தொடர்புடைய instance variable களின் valueக்கள் print ஆவதை நாம் காணலாம். |
06:06 | மேலும், s1 மற்றும் s2 இற்குரிய number of students enrollment, 2 ஆக புதுப்பிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். |
06:14 | இப்போது இன்னொரு object s3 ஐ உருவாக்கவும். |
06:18 | s3 ஐ பயன்படுத்தி ShowData methodஐ மீண்டும் செயல்படுத்துவோம். |
06:23 | இப்போது Demo program ஐ மீண்டும் Run செய்வோம். |
06:26 | 'S3' உடன் தொடர்புடைய instance variable களின் value க்கள் print செய்யப்பட்டதை நாம் காணலாம். |
06:32 | Students enrollments number இப்போது அனைத்து இடங்களிலும் 3 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க. |
06:41 | இப்போது நாம் students enrollment number இற்கான value க்கள் அனைத்து object களுக்கும் பொதுவானது என்று புரிந்து கொள்ள முடிகிறது. |
06:48 | இனி slides இற்கு வருவோம். |
06:51 | static modifier, final modifier உடனும் பயன்படுத்தப்படுகிறது. |
06:56 | இது மொத்த class இற்கும் பொதுவான constant ஐ வரையறுக்க உதவி செய்கிறது. |
07:01 | வழக்கமாக, இதுபோன்ற constant variable களின் பெயர்கள் uppercase letter களால் உச்சரிக்கப்படுகின்றன. |
07:08 | இப்போது eclipse இற்கு திரும்ப வருக. |
07:11 | Student Enroll class ஐ திறந்து, variable declaration இல் இவ்வாறு type செய்க:- public static final String ORG_NAME = “IITB”; |
07:23 | உதாரணமாக, அனைத்து மாணவர்களும் ஒரே நிறுவனமான IITB இல் சேர்கிறார்கள், என்று வைத்து கொள்ளவும். |
07:31 | ORG_NAME மாதிரியான constant static variable ஐப் பயன்படுத்துவதன் மூலம் இதை குறிப்பிடப்படலாம். |
07:38 | Nameல் ஒன்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் இருந்தால் அவை ஒரு underscore ஆல் பிரிக்கப்படுகின்றன. |
07:44 | பொதுவாக அத்தகைய constants களை public visibility யோடு நாம் declare செய்கிறோம். |
07:49 | இப்போது Demo class இற்கு சென்று, பின்வரும் code ஐ type செய்திடவும். |
07:55 | இங்கே StudentEnroll என்கிற class ஐ பயன்படுத்தி ORG_NAME ஐ அணுகலாம் என்பதை பார்க்க முடியும். |
08:03 | மீண்டும் demo ஐ run செய்யுங்கள்.. |
08:06 | ORGANIZATION இன் பெயர் IITB என print செய்யப்பட்டு வருவதை நாம் காணலாம். |
08:11 | சுருக்கமாக, இந்த டுடோரியலில், நாம் இதுவரை பார்த்தவை: |
08:17 | * static variable மற்றும் அதை எப்போது பயன்படுத்துவது |
08:21 | static variable களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது. |
08:25 | பயிற்சியாக, ஒரு car service stationஐ represent செய்ய ஒரு class CarService வடிவமைக்கவும். |
08:32 | இந்த class பின்வரும் விவரங்களை தெரிவுப்படுத்த variable களை கொண்டிருக்க வேண்டும்:உதாரணத்திற்கு service stationன் Name. |
08:39 | * service இற்காக இருக்கும் Car களின் make, model மற்றும் register number - |
08:44 | * service இற்காக உள்ள No. of Cars |
08:47 | இதில் instance variables மற்றும் static variablesஐ அடையாளம் காண்க. |
08:51 | பொருத்தமான keywordகளைப் பயன்படுத்தி அவற்றை declare செய்க. |
08:55 | Car ன் make, model மற்றும் register numberன் value க்களை ஐ செயல்படுத்த ஒரு constructor ஐ define செய்யவும். |
09:01 | அனைத்து variable களின் value க்களையும் print செய்ய show( ) method ஐ define செய்யவும். |
09:07 | மேலும், முடிவுகளைச் சரிபார்க்க Main method ஐ கொண்ட Demo classஐ உருவாக்கவும். அதாவது CarService இற்குரிய object களை உருவாக்கவும். |
09:16 | இந்த object களை பயன்படுத்தி show( ) method ஐ செயல்படுத்தவும். |
09:20 | மேலும், class இன் பெயரைப் நேரடியாக பயன்படுத்தி static variable ஐ அணுகவும். |
09:25 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருக்கமாக காட்டும். தயவு செய்து அதைப் பார்க்கவும்.. |
09:32 | spoken tutorial திட்டக்குழுவானது: spoken tutorial களைப் பயன்படுத்தி workshop களை நடத்துகிறது மற்றும் online exam களை நடத்தி தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்களை அளிக்கிறது.. |
09:41 | மேலும் விவரங்களுக்கு, இந்த மின்னஞ்சலிற்கு மெயில் எழுதுங்கள். |
09:45 | spoken tutorial திட்டம் NMEICT, MHRD, இந்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது. |
09:51 | இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் கிடைக்கிறது. |
09:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர் தியாகராஜன். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி. |