GeoGebra-5.04/C3/Create-action-object-Tools/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | GeoGebra.வில் Create Action Object Tools குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் free மற்றும் dependent Objectகளை பற்றி கற்போம் |
00:14 | மேலும் பின்வருவானவற்றையும் கற்போம், ஒரு check-boxஐ உருவாக்குவது, ஒரு insert buttonஐ உருவாக்குவது, ஒரு input boxஐ சேர்ப்பது |
00:23 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d |
00:36 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். முன்நிபந்தனை GeoGebra டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும் |
00:47 | இந்த டுடோரியலில் நாம் முந்தைய டுடோரியலில் உருவாக்கிய tangents to a circle tool ஐ பயன்படுத்துவோம் |
00:54 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள zip fileஐ நீங்கள் தரவிறக்க வேண்டும் |
01:00 | தரவிறக்கப்பட்ட zip file.ஐ extract செய்யவும். Extract செய்யப்பட்ட folderல் tangents-circle.ggt file ஐ கண்டுபிடிக்கவும் |
01:10 | நான் ஏற்கனவே fileஐ எனது Desktopக்கு தரவிறக்கி extract செய்துவிட்டேன் |
01:15 | நான் அதை ரைட்-க்ளிக் செய்து, Open With GeoGebra. செய்கிறேன் |
01:20 | Tangents to a circle tool ஐ க்ளிக் செய்து பின், Graphics viewவில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும் |
01:28 | Graphics viewவில் ஒரு வட்டத்திற்கு tangentகள் வரையப்படுகின்றன |
01:32 | இப்போது நான் Free மற்றும் Dependent Objectகளை பற்றி விளக்குகிறேன் |
01:37 | நாம் வடிவத்தை நிறைவு செய்வோம் |
01:40 | Intersect toolஐ க்ளிக் செய்யவும். வட்டத்திற்கு tangentகளின் intersection புள்ளிகளைக் குறிக்கவும். |
01:49 | Segment toolஐ பயன்படுத்தி நாம் A C, A D மற்றும் A Bஐ இணைப்போம் |
02:00 | Algebra view,வில், segment AC segment ADக்கு சமமாக இருப்பதை கவனிக்கவும். அவை வட்டம் cன் ஆரங்கள் ஆகும் |
02:09 | இப்போது வட்டத்துடன் tangentகளின் தொடர்பு புள்ளியில் கோணங்களை அளவிடுவோம். |
02:15 | Angle toolஐ க்ளிக் செய்து B, C, A. புள்ளிகளை க்ளிக் செய்து பின், A, D, B. புள்ளிகளை க்ளிக் செய்யவும் |
02:32 | alpha மற்றும் beta கோணங்கள் 90 டிகிரீக்களாக இருப்பதை கவனிக்கவும் |
02:37 | இது ஏனென்றால், தொடர்பு புள்ளியில், ஒரு வட்டத்தின் tangent ஆரத்திற்கு செங்குத்தாக இருக்கும். |
02:44 | Algebra viewவில் Toggle Style Bar. என்று பெயரிடப்பட்ட அம்பு முக்கோணத்தை க்ளிக் செய்யவும் |
02:50 | Auxillary Objects, Sort Objects by drop-down மற்றும் fx drop-down தோன்றுகிறது |
02:58 | Sort Objects by drop-downஐ க்ளிக் செய்யவும். Sort by menu திறக்கிறது |
03:05 | இந்த menu Dependency, Object Type, Layer மற்றும் Construction Order check-box களை கொண்டிருக்கிறது |
03:15 | முன்னிருப்பாக, Object Type check-box தேர்ந்தெடுக்கப்படுகிறது |
03:19 | வேறு operating systemகளில் ஒரு வேறுபட்ட check-box தேர்ந்தெடுக்கப்படலாம் |
03:24 | Dependency check-boxஐ தேர்ந்தெடுப்போம் |
03:28 | புள்ளிகள் A மற்றும் B மட்டும் Free Objectகளின் கீழ் இருப்பதை கவனிக்கவும். மற்ற objectகள் அனைத்தும் Dependent Objectகளின் கீழ் இருக்கின்றன |
03:38 | மற்ற check-boxகளை தேர்ந்தெடுத்து objectகள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் பார்க்கலாம் |
03:45 | ஒரு check-boxஐ எப்படி உருவாக்குவது என்று நாம் இப்போது கற்போம் |
03:49 | Check Box toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவில் க்ளிக் செய்யவும் |
03:56 | Check Box to Show/hide Objects dialog box திறக்கிறது |
04:00 | Caption text boxல் Angles. என நான் டைப் செய்கிறேன் |
04:04 | Select objects drop-downல் இருந்து, Angle alpha மற்றும் Angle betaவை நாம் தேர்ந்தெடுப்போம் |
04:12 | பின் boxல் உள்ள Apply பட்டனை க்ளிக் செய்யவும் |
04:16 | Graphics viewவில் Angles check-box தோன்றுகிறது |
04:20 | Graphics viewவில் மற்ற objectகளை க்ளிக் செய்வதை தவிர்க்க Move tool ஐ க்ளிக் செய்வோம் |
04:27 | views.ல், Angles check-box Boolean Value a என காட்டப்படுகிறது |
04:33 | இந்த check-box,ஐ பயன்படுத்தி, நாம் alpha மற்றும் beta. கோணங்களை காட்டலாம் அல்லது மறைக்கலாம் |
04:39 | Algebra view,வில் கோணங்கள் காட்டப்படும் போது, Boolean Value trueஆக இருக்கிறது |
04:44 | அவை மறைக்கப்படும் போது Boolean Value false ஆகிறது |
04:49 | நாம் இப்போது ஒரு input boxஐ சேர்ப்போம் |
04:51 | Input Box toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
04:59 | Input Box Graphics viewவில் தோன்றுகிறது |
05:02 | box,ல் Captionக்கு Circle என டைப் செய்யவும் |
05:06 | Linked Object drop-downல், circle c.ஐ தேர்ந்தெடுக்கவும். பின் boxல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:14 | தனது coordinateகளுடன் கூடிய Circle input box, Graphics viewவில் தோன்றுகிறது |
05:20 | அதை தேர்ந்தெடுக்க Move tool ஐ க்ளிக் செய்யவும் |
05:23 | input box ல், A ன் இடத்தில் Bஐ டைப் செய்து Enterஐ அழுத்தவும் |
05:29 | Tangentகள், கோணங்கள் மற்றும் மற்ற சம்பந்தப்பட்ட objectகள் அனைத்தும் மறைகின்றன |
05:34 | வட்டத்தின் நிலையும் மாறிவிட்டது |
05:38 | எல்லாப் objectகளும் A' புள்ளியைச் சார்ந்து இருப்பதால் இது நிகழ்கிறது. |
05:44 | பயிற்சியாக, வட்ட input box ல், (A,B)ஐ (B,A) மற்றும் (A,A) என மாற்றி என்ன நிகழ்கிறது என்று பார்க்கவும். உங்கள் கணிப்பை விளக்கவும் |
05:57 | மாற்றங்களைச் செயல்தவிர்க்க, Undo பட்டனை க்ளிக் செய்யவும் |
06:01 | இப்போது ஒரு buttonஐ எப்படி உருவாக்குவது என்று கற்போம் |
06:04 | Button toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
06:10 | Button dialog box திறக்கிறது |
06:13 | Captionக்கு Value என டைப் செய்யவும் |
06:16 | GeoGebra Script boxல் பின்வரும் script.ஐ டைப் செய்யவும் |
06:20 | இப்போது நான் scriptஐ விளக்குகிறேன் |
06:23 | இந்த வரி A இன் coordinateகளின் நிலையை A-1 ஆக மாற்றும். இதன் பொருள் A இன் x coordinate x-1 ஆகவும், A இன் y coordinate y-l ஆகவும் மாறும். |
06:37 | இதேபோல் இந்த வரி B இன் coordinateகளின் நிலையை B+2 ஆக மாற்றும். |
06:43 | இந்த வரி j segmentன் நிறத்தை நீல நிறமாக அமைக்கும். |
06:47 | இந்த வரி h segmentன் நிறத்தை பச்சை நிறமாக அமைக்கும். |
06:51 | இந்த வரி i segmentன் நிறத்தை சிவப்பு நிறமாக அமைக்கும். |
06:55 | கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
06:58 | Value button Graphics viewவில் தோன்றுகிறது |
07:02 | Move toolஐ தேர்ந்தெடுத்து value button.ஐ க்ளிக் செய்யவும் |
07:08 | Graphics view.வில் மாற்றங்களை கவனிக்கவும் |
07:11 | புள்ளி A மற்றும் புள்ளி B ன் coordinateகள் மாறியுள்ளதை கவனிக்கவும் |
07:16 | அதற்கேற்ப segmentகளின் நிறங்கள் மாறியுள்ளன. |
07:20 | சிறிதாக்க Zoom Out toolஐ க்ளிக் செய்து Graphics veiwவை க்ளிக் செய்யவும் |
07:26 | நான் மீண்டும் Value buttonஐ க்ளிக் செய்கிறேன். Aமற்றும் B புள்ளிகளின் coordinateகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கவும். |
07:35 | பயிற்சியாக, ஒரு புதிய buttonஐ உருவாக்கவும். A மற்றும் B புள்ளிகளின் நிறம் மற்றும் நிலையை மாற்ற GeoGebra ஸ்கிரிப்டை எழுதவும். |
07:46 | இப்போது action toolகளை சேர்த்து, என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம் |
07:51 | நான் ஒரு புதிய GeoGebra window வை திறந்துள்ளேன் |
07:55 | Slider toolஐ க்ளிக் செய்து பின், Graphics viewவை க்ளிக் செய்யவும் |
08:01 | Slider dialog box திறக்கிறது |
08:04 | முன்னிருப்பாக, Nameக்கு a. என்பதை கொண்ட Number ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதை நாம் அப்படியே விட்டுவிடுவோம் |
08:13 | Min மதிப்பை 1க்கும், Maxஐ 10க்கும் Incrementஐ 1க்கும் set செய்வோம் |
08:21 | கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். Graphics viewவில் ஒரு எண் slider a தோன்றுகிறது |
08:28 | இப்போது Regular Polygon tool ஐ க்ளிக் செய்து பின், Graphics view.வில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும் |
08:36 | Regular Polygon text box திறக்கிறது. Vertices text boxல் a என டைப் செய்து பின் boxல் OK ஐ க்ளிக் செய்யவும் |
08:46 | Algebra viewவில் Polygonக்கு கீழ் poly1 undefined இருப்பதை கவனிக்கவும் |
08:52 | Sliderஐ இழுக்கும்போது, வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட polygonகள் தோன்றுவதைக் கவனிக்கவும். |
09:05 | இப்போது நாம் ஒரு input boxஐ சேர்ப்போம் |
09:08 | Input Box toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewவை க்ளிக் செய்யவும் |
09:15 | Input dailog box திறக்கிறது |
09:18 | Boxல், Captionக்கு Number of sides என டைப் செய்யவும் |
09:22 | Linked Object drop-downல் a=1ஐ தேர்ந்தெடுக்கவும். Text boxல் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
09:30 | Number of sides input box Graphics view.வில் தோன்றுகிறது |
09:35 | Algebra viewவில், sliderஐ மறைக்க எண் slider a=1 ஐ uncheck செய்யவும் |
09:41 | Number of sides input box, ல் டைப் செய்க 4, பின் Enterஐ அழுத்தவும். நீங்கள் ஒரு சதுரத்தை காண்பீர்கள் |
09:50 | அதேபோல், நீங்கள் 3 முதல் 10 வரையிலான எந்த எண்ணையும் டைப் செய்து அந்தந்த polygonஐ பார்க்கலாம். |
09:57 | பயிற்சியாக, slider மற்றும் input box ஐ காட்ட மற்றும் மறைக்க ஒரு check box ஐ உருவாக்கவும் |
10:04 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் free மற்றும் dependent objectகளை பற்றி கற்றோம் |
10:12 | பின்வருவானவற்றையும் நாம் கற்றோம், ஒரு check-boxஐ உருவாக்குவது, ஒரு insert buttonஐ உருவாக்குவது, ஒரு input boxஐ சேர்ப்பது |
10:22 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
10:30 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:38 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
10:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும் |
10:54 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |