Advance-C/C2/Union-and-Typedef/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
---|---|
00:01 | C ல் Typedef மற்றும் Union குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் கற்கபோவது: 'typedef' keyword 'union' keyword மற்றும் இவற்றை விளக்க சில உதாரணங்கள். |
00:17 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu இயங்குதளம் பதிப்பு 11.10 மற்றும் gcc Compiler பதிப்பு 4.6.1. |
00:29 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு 'C' பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:36 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை காண எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும். |
00:43 | typedef keywordக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:49 | Typedef keyword ஏற்கனவே உள்ள type அல்லது user-defined datatypeகளுக்கு ஒரு symbolic name கொடுக்க பயன்படுகிறது . |
00:58 | இது commandகளுக்கு aliasஐ define செய்யவதற்கான ஒரு வழி. |
01:03 | இது தெளிவான codeஐ கொடுக்க உதவுகிறது. |
01:07 | இது code ஐ சுலபமாக புரிந்துகொள்ளவும் மாற்றவும் உதவுகிறது. |
01:12 | அதற்கான Syntax: typedef existing_name alias_name. உதாரணம்: typedef unsigned int uint; |
01:24 | ஒரு உதாரண codeஐ காண்போம். |
01:28 | நம் filename 'pallindrome.c' என்பதை கவனிக்கவும். |
01:34 | இந்த ப்ரோகிராமில், கொடுக்கப்படும் எண் ஒரு palindromeஆ இல்லையா என காண்போம். |
01:41 | typedef keywordஐ பயன்படுத்தி unsigned int datatype க்கு alias name ஐ 'uint' என கொடுத்துள்ளோம். |
01:52 | இங்கே variableகளை declare செய்ய uint ஐ பயன்படுத்துகிறோம் |
01:59 | இது palindromeக்கான logic. |
02:03 | இப்போது இந்த ப்ரோகிராமை இயக்குவோம். |
02:06 | Ctrl+Alt+T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம். |
02:16 | டைப் செய்க: gcc space pallindrome dot c space hyphen o space pallindrome. Enterஐ அழுத்துக. |
02:29 | டைப் செய்க: dot slash pallindrome |
02:34 | நாம் காண்பது: "Enter any three digit number". |
02:38 | 121ஐ கொடுக்கிறேன். |
02:42 | வெளியீடு: "Given number is a palindrome number". |
02:47 | இப்போது union datatype பற்றி கற்போம் |
02:52 | வெவ்வேறு datatypeகளை கொண்ட ஒரு தொகுப்பு Union ஆகும். |
02:57 | Union ஒரு பொதுவான சேமிப்பு இடத்தை அதன் அனைத்து memberகளுக்கும் ஒதுக்குகிறது. |
03:03 | ஒரு நேரத்தில் ஒரு union memberஐ மட்டும்தான் அனுகமுடியும். |
03:08 | Syntax1: union union_name curly bracketகளினுள் members; curly bracketகளுக்கு பின் union_variable ஒரு semicolon. |
03:21 | இது மற்றொரு syntaxம் உள்ளது. Syntax 2: union union_name curly bracketகளினுள் members; curly bracketகளுக்கு பின் semicolon union union_name union_variable; |
03:39 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
03:41 | என்னிடம் ஒரு code file உள்ளது; அதை காண்போம். |
03:47 | நம் filename "union dot c" என்பதைக் காண்க. |
03:52 | student என்ற unionஐ declare செய்துள்ளோம் |
03:56 | இங்கே மூன்று variableகள் உள்ளன- english, maths மற்றும் science. |
04:02 | main() functionல், stud என union variable ஐ declare செய்துள்ளோம் |
04:09 | இங்கு ஒரு union variable ஐ பயன்படுத்தி union memberகளை அனுகலாம்: stud dot english stud dot maths stud dot science |
04:21 | பின் மொத்த மதிப்பெண்களை கூட்டி அதை காட்டுகிறோம். |
04:26 | இதை இயக்குவோம். terminalல் டைப் செய்க: gcc space union dot c space hyphen o space union பின்: dot slash union |
04:44 | காட்டப்படும் வெளியீடு: "Total is 228". |
04:50 | structure மற்றும் unionக்கு இடையேயான வித்தியாசத்தைக் காண்போம். |
04:55 | Union ஒரு பொதுவான சேமிப்பு இடத்தை அதன் அனைத்து memberகளுக்கும் ஒதுக்குகிறது. |
05:01 | Structure தனித்தனி சேமிப்பு இடத்தை அதன் அனைத்து memberகளுக்கும் ஒதுக்குகிறது. |
05:07 | Union குறைந்த memory space ஆக்கிரமிக்கிறது. |
05:11 | Structure அதிக memory space ஐ ஆக்கிரமிக்கிறது. |
05:14 | unionக்கான உதாரணம் union student{int marks;char name[6];double average;}; |
05:27 | union variableக்கான Memory ஒதுக்கீடு 8 bytes. இது double datatype என்பதால் அதிக memory spaceஐ ஆக்கிரமிக்கிறது. |
05:39 | structureக்கான உதாரணம் struct student{int mark;char name[6];double average;}; |
05:48 | structure variableக்கான Memory ஒதுக்கீடு: 2bytes+6bytes+8bytes =16bytes. |
06:00 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:04 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது. |
06:06 | typedef union union மற்றும் structureக்கு இடையேயான வித்தியாசம் |
06:14 | பயிற்சியாக, |
06:17 | name, address, salary போல ஊழியரின் பதிவுகளைக் காட்டும் ஒரு ப்ரோக்ராம் எழுதவும். |
06:25 | employee என்ற unionஐ define செய்யவும். |
06:29 | typedef மூலம் emp என ஒரு alias nameஐ கொடுக்கவும் |
06:35 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும் |
06:39 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
06:42 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
06:47 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:53 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
07:04 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும் |
07:08 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:16 | மேலும் விவரங்களுக்கு : http://spoken-tutorial.org\NMEICT-Intro. |
07:22 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |