GIMP/C2/Triptychs-In-A-New-Way/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:11, 28 February 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு.
00.25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.


00.30 New York ல் Jeson இடமிருந்து Rolf steinort ஒரு மின்னஞ்சலை பெற்றார். அவர் Triptychsஐ செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே Jeson, Triptychs ஐ செய்வதற்கான மாற்று வழியை கண்டறிய அதை பற்றிய நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்
00.45 Jeson... layer mask ஐ பயன்படுத்தி ஒரு மாற்றுவழியைக் கண்டறிந்தார்.
00.50 அதை இந்த tutorialலில் காட்ட நினைக்கிறேன்.
00.57 Triptychs க்காக Jeson பயன்படுத்திய படத்தை என்னால் காட்ட முடியாது. ஏனெனில் அவை இலவசமாக கிடைப்பவை அல்ல. எனவே என்னால் அதை பயன்படுத்த முடியாது
01.10 Triptychs ஐ செய்ய layer mask ஐ பயன்படுத்துவது மிக சுலபம். layer mask ஐ பயன்படுத்துவது பற்றிய அவரது கோட்பாட்டை சற்று நான் மாற்றியுள்ளேன்.
01.21 எனக்கு ஏன் அந்த யோசனை வரவில்லை என திகைக்கிறேன்.
01.25 இங்கே இந்த மூன்று காட்சிகளுடன் triptych செய்ய விரும்புகிறேன்.
01.31 இந்த படத்தை இடப்பக்கம் வைக்க விரும்புகிறேன், இரண்டாவது நடுவில்... இது வலப்பக்கத்தில்.
01.42 இந்த சதுர frameகளை இந்த படத்துக்கு பொருந்துமாறு வேறு ஒன்றுக்கு மாற்ற விரும்புகிறேன்.


01.49 இது எவ்வாறு வேலை செய்கிறது என பார்ப்போம்
01.53 இப்போது இங்கே இந்த படங்களுடன் Triptychs செய்ய ஆரம்பிக்கலாம். என் tool box window ஐ மேலே கொண்டுவர tab ஐ அழுத்துகிறேன்.


02.05 File ல் சொடுக்கி புது படத்தை உருவாக்க New ஐ தேர்க. width க்கு 3400 மற்றும் heightக்கு 1200 என முன்னிருப்பு மதிப்புகளை பெறுகிறோம்.
02.19 1000 x 1000 கொண்ட 3 படங்களை வைத்துள்ளேன். அவற்றிற்கு இடையே 100 pixels border உள்ளன.
02.31 அது எவ்வாறு வேலை செய்கிறது என பார்க்கலாம்
02.36 புது படத்தினுள் இந்த படத்தினை பெற, இந்த படத்தின் background layer ஐ toolbox லிருந்து இங்கே என் புது படத்துக்கு இழுக்கிறேன். இங்கே background பிரதியை பெறுகிறோம்.
02.54 இது என் இடப்பக்க படமாக இருந்தது, எனவே இதை Left என மறுபெயரிடுகிறேன். type செய்த பிறகு enter ஐ அழுத்துக
03.04 எனவே இந்த படம் இடப்பக்கத்தில் இருக்க வேண்டும்.
03.08 அடுத்த படம் வலப்பக்கத்தில் இருக்க வேண்டும், எனவே அவ்வாறே படத்தை இழுத்து அதற்கேற்றவாறு பெயரிடுகிறேன் Right.


03.32 இது மூன்றாவது படம். இது என் மைய window ஆக மாறும், எனவே இந்த படத்தை புது படத்துக்கு மேலே இழுத்து இந்த layer ஐ Center என மறுபெயரிடுகிறேன்.
03.49 right மற்றும் center layerகளை மறைய செய்கிறேன். இப்பொது left layer அளவை சற்று குறைக்கிறேன். 10% என சிறிதாக்கும் போது இந்த layer ன் ஓரங்களை காணலாம். படத்தின் முழு frame உம் காணக்கிடைக்கிறது.
04.16 இப்போது move tool ஐ தேர்கிறேன். அதன்மூலம் இந்த படத்தை சற்று நகர்த்தி சரிசெய்ய முடியும்.
04.26 இந்த படம் நகருவதில்லை. ஏனெனில் center layer ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
04.33 எனவே இப்போது left layer ஐ தேர்ந்தெடுத்து அதை நகர்த்தி பாட்டிலை நிலையில் வைக்கவும்.
04.39 இந்த layer ஐ சற்று குறைக்க விரும்புகிறேன். எனவே tool box லிருந்து scale tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். tool info க்கு சென்று aspect ratio ஐ சொடுக்குக. preview ல் image option ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04.59 இப்போது layer னுள் சொடுக்கி, info window ஐ ஒரு பக்கமாக இழுத்து மூலையிலிருந்து அதை குறைக்கவும்.
05.09 அதிகம் அல்லது சற்று குறைவு என நினைக்கிறேன்.
05.15 இந்த படத்தை பிடித்து நான் விரும்பும் இடத்தில் வைக்க முடியும். இங்கே சில guidelines ஐ நான் வைத்திருக்க வேண்டும்.
05.30 100% க்கு படத்தை பெரிதாக்குகிறேன். மேல் இடது மூலைக்கு செல்கிறேன்.
05.38 guidelines களுக்கு இப்போது rulers கீழே இழுக்கிறேன்
05.43 rulerஐ என்னால் ஏன் நகர்த்த முடியவில்லை என திகைத்தேன். இங்கே ஒரு option உள்ளது move the active layer, இதை தேர்ந்தெடுப்பதன் மூலம் நடப்பு layer ஐ நகர்த்தலாம்.
06.01 layerகளை பாதுகாக்க இது நல்ல option. இடப்பக்கத்தில் frame ன் அளவை 100 என தேர்கிறேன். பின் கீழே சென்று அதை 1100 என அமைக்கிறேன். இடப்பக்கத்தில் இதை 1100 என அமைக்கிறேன்.
06.31 இதுதான் என் படத்தின் frame.
06.34 Shift + Ctrl + E முழு படத்தை கொடுக்கிறது. இப்போது active layer option ஐ தேர்கிறேன்.


06.43 zoom ratio ல் 10% ஐ தேர்கிறேன்.
06.48 13% ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போதுமானது.


06.59 scale tool ல் சொடுக்கி aspect ratio ஐ வைத்துக்கொள்க. இந்த scale window ஐ frame ஐ விட்டு வெளியே இழுக்கவும்.
07.10 இப்போது இந்த படத்தை அளவிடவும்.
07.14 இப்போது இந்த படத்தை எங்கு வைக்க விருமபுகிறேனோ அந்த frame உள்ளது.
07.21 இதை சற்று சிறிதாக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இங்கே படத்தில் glassன் நிழல் எனக்கு வேண்டும்.
07.40 இப்போது scale ல் சொடுக்கி என் அளவிடப்பட்ட படத்தை பெறுகிறேன்.
07.49 படத்தை சுற்றி frame ஐ பெறுவதற்கு layer mask ஐ சேர்கிறேன்.
08.01 என் layer mask ஐ black ஆக்குகிறேன். அது full transparency.
08.07 add ல் சொடுக்குக.


08.13 எனவே இப்போது ஓரங்களுக்கு உள்ளே ஒரு செவ்வகத்தை தேர்க. செவ்வகத்தை வெள்ளை உடன் நிரப்புக.
08.23 வெள்ளை நிறத்தை இங்கே இழுக்கிறேன். பாட்டில் காணக்கிடைத்தைக் காணலாம். இங்கே frame ஐ முடிப்பதற்கு அதை பெரிதாக்குகிறேன்.
08.36 layer mask ல் ஒழுங்கற்ற strokes உடன் வெள்ளையுடன் வரைவோம்.


08.44 அதை செய்ய brush tool ஐ தேர்கிறேன், இங்கே dialog சென்று வரைவதற்கு ஒரு மிருதுவான brushஐ தேர்கிறேன்.
09.01 வரைவதற்கு முன் Shift + Ctrl + A ஐ அழுத்தி நான் தேர்ந்தெடுத்ததை நீக்கவேண்டும், இப்போது வெள்ளையுடன் வரைய ஆரம்பிக்கலாம்.
09.13 வெள்ளை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
09.16 இப்போது இங்கே சுற்றி வெள்ளையுடன் வரைகிறேன். layer mask ல் வெள்ளையை வரையும் போது, கீழே படத்தை வெளிப் படுத்துகிறேன் என்பதைக் காணலாம்.
09.28 வரைவது ஒழுங்கற்றது. ஆனால் பரவாயில்லை.


09.40 இப்போது வேறு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். இது பரவாயில்லை என நினைக்கிறேன்.
09.49 தெளிவில்லாத ஓரங்களைப் பெறுகிறேன்.
09.52 படத்தை 100% பெரிதாக்கவேண்டும். அப்போது தான் இதை பார்க்கலாம்
10.04 இங்கே ஒரு வகையான தெளிவில்லா ஓரத்தைப் பெறுகிறேன். அதன் மேலே இரு முறை வரைவதன் மூலம் மேலும் தெளிவில்லாமல் ஆக்குகிறேன்.
10.16 இப்போது ஓரங்கள் மேலும் ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம்.


10.22 அநேகமாக இங்கு இது சரியான tool இல்லை. ஆனால் பல்வேறு toolகளை பயன்படுத்த முடியும். இப்போது இந்த படத்தை கூர்மையாக்க விரும்புகிறேன்
10.35 இன்னும் layer maskல் தான் வேலை செய்துகொண்டிருக்கிறேனா என்பதை சோதிக்கலாம்.
10.41 இங்கே அதை சோதிக்கலாம்.
10.43 இங்கே layer mask வெள்ளையுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
10.47 எனவே Filters, Blur, Gaussian blur ல் சொடுக்கி அதிக blur எண்ணிக்கையை இங்கே தேர்கிறேன். இது போதும் என நினைக்கிறேன்.


11.03 இப்போது உண்மையிலேயே தெளிவில்லா ஓரங்களை இங்கே சுற்றிலும் கொண்டுள்ளேன்.
11.10 எனவே முழு படத்தில் காணலாம். Shift + Ctrl + E


11.17 என் tryptych ன் முதல் பகுதியை வைத்துள்ளேன். அதே வழியில் மற்றவற்றையும் செய்கிறேன்.
11.26 மற்ற படங்களுடன் முடித்திருக்கிறேன். இங்கே பார்க்கலாம் rulerகளுக்கு வெளியேயும் வரைந்துள்ளேன். அதை இங்கேயும் செய்யலாம்.
11.39 இப்போது rulerகளை நீக்க விரும்புகிறேன். அதை செய்வதற்கான புதிய வழி Image க்கு சென்று, Guides ல் இங்கே remove all guides.
11.54 இங்கே புது guide செய்யமுடியும் என கண்டறிந்தேன். position ஐ எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கலாம்.
12.03 இந்த optionகளை கொண்டிருப்பது மிகவும் சிறந்தது.
12.08 அனைத்தையும் நினைவில் கொண்டிருக்க முடியாத பல optionகளை GIMP கொண்டுள்ளது.
12.14 View க்கு சென்று show layer Boundry ஐ தேர்வு நீக்கவும்.
12.18 மூலையினுள் சற்று மேலே இந்த பாட்டில் இருக்க விரும்புகிறேன்.
12.23 இங்கே மேலும் அதிக இடம் உள்ளது என நினைக்கிறேன். இங்கே சற்று குறைவு.


12.30 வலது மற்றும் மைய படங்கள் இங்கே வலது மூலையில் உள்ளன.
12.36 ஆனால் இந்த பாட்டில் அங்கே மேலே போக வேண்டும் என நினைக்கிறேன்.
12.41 எனவே முழு திரை பாங்குக்கு செல்கிறேன்.


12.45 center மற்றும் right layer ஐ தேர்வு நீக்கி left layer ல் கவனத்தை செலுத்துகிறேன்.
12.54 இப்போது வழிகாட்டலுக்கு rulerகள் தேவை.
12.58 எனவே Image, Guides, New guide ல் சொடுக்கி Horizontal position ல் 100 ஐ இடுக.
13.10 மீண்டும் Image, Guides, New guide சென்று vertical position ஐ தேர்ந்து 100 என்க.
13.20 இப்போது என் move tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். optionsக்கு சென்று, move the active layer ஐ தேர்ந்து இதை இங்கே சற்று மேலே நகர்த்துக.
13.37 ஒரு தவறு செய்தேன் என நினைக்கிறேன். எனவே Ctrl + z ஐ அழுத்தி இந்த படியை undo செய்கிறேன். இங்கே அந்த mask தேர்வாகியிருப்பதைக் காணலாம்.
13.49 இந்த layer ஐ நகர்த்த விரும்புகிறேன்.
13.51 எனவே இப்போது படத்தை தேர்ந்து அதை சற்று மேலே இழுக்கிறேன். அதனுடன் mask நகருகிறது.
13.58 mask ஐ தக்கவைக்க ஒரு வழியையும் நான் கண்டறியவில்லை. ஆனால் அதை சரிசெய்யலாம்.
14.04 layer mask ஐ தேர்ந்து மீண்டும் layer mask ஐ இங்கே மூலைக்கு இழுக்கவும்.


14.13 இப்போது இது பரவாயில்லை என நினைக்கிறேன்.
14.19 இப்போது New York ல் Jesonன் உதவியுடன் இந்த படம் முடிக்கப்படுகிறது .
14.28 இல்லை. இந்த படம் முடிக்கப்படவில்லை.
14.32 சாதாரணமாக நான் மறக்கமாட்டேன். ஆனால் எப்போதும் பதிவுசெய்யும்போது மறக்கிறேன். ஏனெனில் என் படத்தை உருவாக்குவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.
14.47 மீண்டும் அதை சேமிக்க மறந்தேன்.
14.56 jaegermeister.xcf என சேமிக்கவும், xcf அனைத்து layer தகவல்களையும் கொண்டுள்ளது. இணையத்திற்காக மறுஅளவாக்குதல் பற்றிய அனைத்தையும் நீக்குகிறேன்.
15.08 இந்த file க்கு இணைப்பை... காட்டப்படும் குறிப்பில் காணலாம். meetthegimp.org. உங்கள் கருத்துக்களை அளிக்க விரும்பினால் செய்யலாம்.
15.18 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana