LibreOffice-Suite-Calc/C3/Linking-Calc-Data/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:39, 13 December 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
VISUAL CUE NARRATION


00:00 LibreOffice Calc இல் Linking in cal Spoken tutorial க்கு நல்வரவு


00:06 இந்த tutorial இல் கற்கப்போவது...


00:10 Calc இல் மற்ற sheet களை எப்படி refer செய்வது


00:13 hyperlink களை Calc இல் பயன்படுத்துவது


00:17 Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்


00:29 LibreOffice Calc இல் நடப்பு ஷீட்டில் … இன்னொரு sheet இல் உள்ள ஒரு செல்லை refer செய்யலாம்.


00:37 இரு spreadsheet களையும் சேமித்திருக்க வேண்டும்


00:44 “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம்.


00:49 file இல் sheet 1 …. “Personal Finance Tracker” க்கான spreadsheet ஐ வைத்திருக்கிறது


00:55 column கள் “Spent” மற்றும் “Received” இல் சில தொகைகளை எழுதியிருக்கிறேன்.


01:04 இப்போது அவற்றின் total ஐ “Cost” மற்றும் “Spent” பத்திகளில் கண்டுபிடிக்கலாம்.


01:11 cell C9 இல் சொடுக்கி formula வை உள்ளிடவும்: “is equal to SUM” மற்றும் within braces “C3 colon C7”.


01:24 என்டர் செய்க


01:27 cell D9 இல் சொடுக்கி அதே formula மூலம் total ஐ காண்க


01:36 இந்த “Cost” மற்றும் “Spent” இன் மொத்தத்தை இன்னொரு sheet இல் refer செய்து காட்டுவோம்.


01:45 “Sheet 2” tab இல் சொடுக்குவோம்.


01:48 இது புதியsheet ஐ திறக்கிறது


01:51 cell A1 இல் சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “COMPONENT”


02:00 cell B1 ஐ சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “BALANCE”


02:07 components தலைப்பில் பெயர்களை எழுதலாம்..


02:12 cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST” .


“Enter” செய்க


02:19 “COST” இன் கீழ் cell A4 இல் அடுத்த component “SPENT”


02:27 காலி cell B3 இல் சொடுக்கவும்.


02:31 cell கள் B3 மற்றும் B4, total balance ஐ heading “COST” மற்றும் “SPENT” கீழ் வைத்திருக்கும்.


02:38 இதை “Sheet 1” இல் கணக்கிட்டோம்


02:41 இதை referencing ஆல் செய்வோம்.


02:44 cell B3 ஐ cell reference செய்ய, “Input line” க்கு அடுத்துள்ள “equal to” sign மீது சொடுக்கவும்.


02:53 Sheet tab இல் “Sheet 1” மீது சொடுக்கவும்.


02:59 இந்த sheet இல், cell C9 இல் சொடுக்குவோம். அதில் உள்ளது column “Cost” இன் total


03:07 “Input line” இல் statement “Sheet 1 dot C9”, என தெரிகிறது.


03:15 “Input line” இக்கு அடுத்துள்ள check mark ஐ சொடுக்கவும்.


03:20 “Cost” இன் கீழ் “Sheet 1” tab இல் data ஆக உள்ள total தானாக “Sheet 2 “ tab இல் cell B3 இல் காணலாம்.


03:34 இதே போல மற்ற component களின் மொத்தத்தையும் referencing மூலம் உள்ளிடலாம்.


03:41 Referencing நிறைய data பல sheet களில், உள்ள போது சுருக்கமாக அவற்றை காட்ட பயன்படும்.


03:49 Hyperlink களை Calc sheet களில் நுழைப்பதை பார்க்கலாம்.


03:55 Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம்.


  • spreadsheet இலேயே வேறிடத்துக்கு..


  • வேறு file களுக்கு


  • web site களுக்கும் கூட.


04:06 “Personal-Finance-Tracker.ods” இல் personal finance tracker.... “Sheet 1” இல் உள்ளது. மீதி content “Sheet 2” இல் உள்ளன.


04:17 Sheet 1 இலிருந்து Sheet 2 க்கு தாவ...


04:22 முதலில் “Sheet 1” tab இல் சொடுக்கவும்.


04:25 இங்கு cell B14 இல் சொடுக்கி ”Sheet 2” என enter செய்யவும்


04:33 “Input line” இல் “Sheet 2” என காட்டப்படுகிறது


04:38 Input Line இல் “Sheet 2” என்னும் text ஐ தேர்க


04:44 பின் toolbar இல் “Hyperlink” ஐகானை சொடுக்கவும்.
04:51 Hyperlink dialog box தோன்றுகிறது.


04:55 இடது பக்கம் “Document” option ஐ தேர்ந்தெடுக்கலாம்.


04:59 dialog box இல் “Target in document” icon ஐ சொடுக்கலாம்.


05:04 புதிய “Target in document” dialog box தோன்றுகிறது.


05:08 “Sheet” option ஐ அடுத்துள்ள “plus sign” மீது சொடுக்கவும்.


05:13 தோன்றும் dialog box இல் “Sheet 2” option ஐ தேர்க


05:18 “Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.


05:24 இப்போது Hyperlink dialog box இலிருந்து ,“Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும்.


05:32 “Sheet 1” tab முன்னே தோன்றுகிறது. அதில் “Sheet 2” என்ற உரை cell இல் highlight ஆகியிருக்கிறது


05:40 இப்போது இந்த “Sheet 2” என்னும் உரை மீது சொடுக்கினால், அது நம்மை நேராக balance for Cost ஐ உள்ளிட்ட ஷீட்டுக்கு கொண்டு போகிறது.


05:51 hyperlink உருவாகிவிட்டது!


05:55 இந்த hyperlink ஐ நீக்க, hyperlink செய்த text “Sheet 2” ஐ தேர்வு செய்க.


06:01 right click செய்து context menu வில், “Default Formatting” option ஐ தேர்வு செய்க.


06:09 உரை இப்போது hyperlink ஆக இல்லை.


06:12 அது document இல் சாதாரண உரையாகவே இருக்கிறது.


06:16 மாற்றங்களை நீக்கலாம்.


06:20 இத்துடன் இந்த LibreOffice Calc மீதான Tutorial முடிகிறது


06:25 சுருங்கச்சொல்ல நாம் கற்றவை:

Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference


06:31 hyperlinks ஐ Calc இல் பயன்படுத்துவது.


06:36 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.


06:40 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.


06:43 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
06:47 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


06:52 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


06:56 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org


07:03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


07:07 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


07:15 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


07:25 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst