LibreOffice-Suite-Calc/C3/Linking-Calc-Data/Tamil
From Script | Spoken-Tutorial
Time | NARRATION |
00:01 | LibreOffice Calc இல் Linking in cal Spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial இல் கற்கப்போவது... |
00:10 | Calc இல் மற்ற sheet களை எப்படி refer செய்வது |
00:13 | hyperlink களை Calc இல் பயன்படுத்துவது |
00:17 | Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் |
00:29 | LibreOffice Calc இல் நடப்பு ஷீட்டில் … இன்னொரு sheet இல் உள்ள ஒரு செல்லை refer செய்யலாம். |
00:37 | இரு spreadsheet களையும் சேமித்திருக்க வேண்டும் |
00:44 | “Personal-Finance-Tracker.ods” ஐ திறப்போம். |
00:49 | file இல் sheet 1 …. “Personal Finance Tracker” க்கான spreadsheet ஐ வைத்திருக்கிறது |
00:55 | column கள் “Spent” மற்றும் “Received” இல் சில தொகைகளை எழுதியிருக்கிறேன். |
01:04 | இப்போது அவற்றின் total ஐ “Cost” மற்றும் “Spent” பத்திகளில் கண்டுபிடிக்கலாம். |
01:11 | cell C9 இல் சொடுக்கி formula வை உள்ளிடவும்: “is equal to SUM” மற்றும் within braces “C3 colon C7”. |
01:24 | என்டர் செய்க |
01:27 | cell D9 இல் சொடுக்கி அதே formula மூலம் total ஐ காண்க |
01:36 | இந்த “Cost” மற்றும் “Spent” இன் மொத்தத்தை இன்னொரு sheet இல் refer செய்து காட்டுவோம். |
01:45 | “Sheet 2” tab இல் சொடுக்குவோம். |
01:48 | இது புதியsheet ஐ திறக்கிறது |
01:51 | cell A1 இல் சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “COMPONENT” |
02:00 | cell B1 ஐ சொடுக்கி அதில் தலைப்பை type செய்க: “BALANCE” |
02:07 | components தலைப்பில் பெயர்களை எழுதலாம்.. |
02:12 | cell A3 இல் சொடுக்கி type செய்க: “COST” . “Enter” செய்க |
02:19 | “COST” இன் கீழ் cell A4 இல் அடுத்த component “SPENT” |
02:27 | காலி cell B3 இல் சொடுக்கவும். |
02:31 | cell கள் B3 மற்றும் B4, total balance ஐ heading “COST” மற்றும் “SPENT” கீழ் வைத்திருக்கும். |
02:38 | இதை “Sheet 1” இல் கணக்கிட்டோம் |
02:41 | இதை referencing ஆல் செய்வோம். |
02:44 | cell B3 ஐ cell reference செய்ய, “Input line” க்கு அடுத்துள்ள “equal to” sign மீது சொடுக்கவும். |
02:53 | Sheet tab இல் “Sheet 1” மீது சொடுக்கவும். |
02:59 | இந்த sheet இல், cell C9 இல் சொடுக்குவோம். அதில் உள்ளது column “Cost” இன் total |
03:07 | “Input line” இல் statement “Sheet 1 dot C9”, என தெரிகிறது. |
03:15 | “Input line” இக்கு அடுத்துள்ள check mark ஐ சொடுக்கவும். |
03:20 | “Cost” இன் கீழ் “Sheet 1” tab இல் data ஆக உள்ள total தானாக “Sheet 2 “ tab இல் cell B3 இல் காணலாம். |
03:34 | இதே போல மற்ற component களின் மொத்தத்தையும் referencing மூலம் உள்ளிடலாம். |
03:41 | Referencing நிறைய data பல sheet களில், உள்ள போது சுருக்கமாக அவற்றை காட்ட பயன்படும். |
03:49 | Hyperlink களை Calc sheet களில் நுழைப்பதை பார்க்கலாம். |
03:55 | Hyperlinks மூலம் வேறிடங்களுக்கு செல்லலாம். spreadsheet இலேயே வேறிடத்துக்கு.. வேறு file களுக்கு web site களுக்கும் கூட. |
04:06 | “Personal-Finance-Tracker.ods” இல் personal finance tracker.... “Sheet 1” இல் உள்ளது. மீதி content “Sheet 2” இல் உள்ளன. |
04:17 | Sheet 1 இலிருந்து Sheet 2 க்கு தாவ... |
04:22 | முதலில் “Sheet 1” tab இல் சொடுக்கவும். |
04:25 | இங்கு cell B14 இல் சொடுக்கி ”Sheet 2” என enter செய்யவும் |
04:33 | “Input line” இல் “Sheet 2” என காட்டப்படுகிறது |
04:38 | Input Line இல் “Sheet 2” என்னும் text ஐ தேர்க |
04:44 | பின் toolbar இல் “Hyperlink” ஐகானை சொடுக்கவும். |
04:51 | Hyperlink dialog box தோன்றுகிறது. |
04:55 | இடது பக்கம் “Document” option ஐ தேர்ந்தெடுக்கலாம். |
04:59 | dialog box இல் “Target in document” icon ஐ சொடுக்கலாம். |
05:04 | புதிய “Target in document” dialog box தோன்றுகிறது. |
05:08 | “Sheet” option ஐ அடுத்துள்ள “plus sign” மீது சொடுக்கவும். |
05:13 | தோன்றும் dialog box இல் “Sheet 2” option ஐ தேர்க |
05:18 | “Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும். |
05:24 | இப்போது Hyperlink dialog box இலிருந்து ,“Apply” button ஐ சொடுக்கவும். பின் “Close” button ஐயும். |
05:32 | “Sheet 1” tab முன்னே தோன்றுகிறது. அதில் “Sheet 2” என்ற உரை cell இல் highlight ஆகியிருக்கிறது |
05:40 | இப்போது இந்த “Sheet 2” என்னும் உரை மீது சொடுக்கினால், அது நம்மை நேராக balance for Cost ஐ உள்ளிட்ட ஷீட்டுக்கு கொண்டு போகிறது. |
05:51 | hyperlink உருவாகிவிட்டது! |
05:55 | இந்த hyperlink ஐ நீக்க, hyperlink செய்த text “Sheet 2” ஐ தேர்வு செய்க. |
06:01 | right click செய்து context menu வில், “Default Formatting” option ஐ தேர்வு செய்க. |
06:09 | உரை இப்போது hyperlink ஆக இல்லை. |
06:12 | அது document இல் சாதாரண உரையாகவே இருக்கிறது. |
06:16 | மாற்றங்களை நீக்கலாம். |
06:20 | இத்துடன் இந்த LibreOffice Calc மீதான Tutorial முடிகிறது |
06:25 | சுருங்கச்சொல்ல நாம் கற்றவை: Calc இல் மற்ற ஷீட்களுக்கு Reference |
06:31 | hyperlinks ஐ Calc இல் பயன்படுத்துவது. |
06:36 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
06:40 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
06:43 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
06:47 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:52 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
06:56 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org |
07:03 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:07 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:15 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:25 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |