C-and-C++/C2/Arithmetic-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:10, 28 November 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration


00.02 C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00.08 இந்த tutorialலில், நாம் கற்கப்போவது
00.10 Arithmetic operatorகளான

+ கூட்டல்: உதாரணமாக a+b.

- கழித்தல்: உதாரணமாக a-b.

/ வகுத்தல்: உதாரணமாக a/b.

*  பெருக்கல்: உதாரணமாக a*b.

% Modulus: உதாரணமாக a%b.

00.28 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10
00.33 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .
00.39 இப்போது ஒரு C program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன்.
00.45 அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்.
00.47 எனவே editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன்.
00.50 இதுதான் arithmetic operatorகளுக்கான C program.
00.57 முதல் இரு statementகளில் variables... declare மற்றும் define செய்யப்படுகிறது.
01.03 அடுத்த இரு statementகளில்,
01.05 a... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது.
01.07 b... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
01.11 இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம்.
01.15 c... a மற்றும் bன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது.
01.19 இந்த printf statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது.
01.29 இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது.
01.37 அடுத்த statementல், c... a மற்றும் bன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது.
01.43 இந்த printf statement a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது.
01.49 இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம்.
01.53 பின்வரும் வரிகளை comment செய்வோம்
01.56 எழுதுக /* */
02.05 'Save ல் சொடுக்கவும்
02.08 .c extension உடன் file ஐ சேமிப்போம்
02.11 file ஐ arithmetic.c என சேமித்துள்ளேன்
02.15 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
02.23 code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக.
02.27 gcc space arithmetic.c space -o space arith
02.38 Enter ஐ அழுத்துக
02.41 codeஐ இயக்க எழுதுக, ./arith
02.48 Enter செய்க
0250 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது.
02.53 இது காட்டுவது,
02.54 Sum of 5 and 2 is 7.00 மற்றும்
02.59 Product of 5 and 2 is 10.00
03.05 இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள்
03.09 கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும்.
03.14 விடை 3 என பெறவேண்டும்.
03.19 programக்கு திரும்பி வந்து கடைசி statementகளைக் காணவும்.
03.23 இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன்.
03.26 multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக.
03.35 இந்த statementகளில், c... a மற்றும் b ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது.
03.41 integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும்.
03.47 printf statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
03.58 இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம்.
04.02 இங்கே float போல ஒரு operand ஐ போட வேண்டும்
04.10 type-cast variable a ஐ வைத்துள்ளோம்.
04.14 இப்போது ஒரு operation க்கு a... float varible ஆக செயல்படும்.


04.22 printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.


04.31 return 0 என எழுதி பின் curly bracket ஐ மூடவும்

.

04.37 Save ல் சொடுக்கவும்
04.40 code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும்.
04.45 compile செய்ய எழுதுகgcc space arithmetic.c space -o space arith. Enter செய்க
04.59 code ஐ இயக்க எழுதுக ./arith Enter செய்க


05.05 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
05.08 கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன.
05.17 integer Division of 5 by 2 is 2 உள்ளது.


05.22 integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம்.


05.29 பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது.
05.35 உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே.
05.38 இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம்.
05.45 இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில்.
05.50 C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம்.
05.55 அதை அறிவோம்.
05.56 editorக்கு வருகிறேன்.
06.01 இது C++ code.
06.05 இந்த header... C file headerலிருந்து வேறுபடுகிறது.
06.13 namespace உம் இங்கு பயன்படுகிறது.
06.19 C++ ல் வெளியீட்டு statement... cout என்பதையும் கவனிக்க.
06.25 இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் மிக ஒத்தவை.
06.32 Saveல் சொடுக்கவும்.
06.33 .cpp extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க
06.37 என் file ஐ arithmetic.cpp என சேமித்துள்ளேன்
06.42 code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம்.
06.49 terminal ஐ திறந்து எழுதுக g++ space arithmetic.cpp space -o space arith .' Enter செய்க
07.09 code ஐ இயக்க எழுதுக ./ arith Enter செய்க


07.17 வெளியீடு காட்டப்படுகிறது:
07.19 எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம்.
07.23 ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே.
07.30 சுருங்க சொல்ல.
07.32 இந்த tutorialலில் arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம்.
07.37 பயிற்சியாக:
07.38 modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக.
07.43 Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும். உதாரணமாக c = a % b;
07.51 நாம் பெற வேண்டிய விடை 1.
07.55 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
08.01 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


08.05 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08.14 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org


08.21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08.31 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08.41 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst