Java/C2/Arithmetic-Operations/Tamil
From Script | Spoken-Tutorial
Time' | Narration
|
00:01 | Java ல் Arithmetic Operationகள் குறித்த tutorialக்கு நல்வரவு. |
00:06 | இதில் கற்க போவது Arithmetic Operationகளான
கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்துதல். |
00:16 | இதற்கு பயனாவது
Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7. |
00:24 | இந்த tutorial ஐ தொடர உங்கள் கணினியில் eclipse ஐ நிறுவியிருக்க வேண்டும் |
00:28 | மேலும் Eclipse ல் file ஐ உருவாக்க சேமிக்க இயக்க தெரிந்திருக்க வேண்டும் |
00:33 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும். |
00:43 | இங்கே operatorகளின் பட்டியல் மற்றும் அவற்றின் கணித செயல்பாடுகள் உள்ளன
|
00:55 | அவை ஒவ்வொன்றையும் விரிவாக காணலாம். |
01:05 | இங்கே Eclipse IDE மற்றும் மீதி codeக்கான அமைப்பும் உள்ளன
|
01:11 | Arithmetic Operations என்ற class ஐ உருவாக்கி அதில் main method ஐ சேர்த்துள்ளோம்.
|
01:17 | சில variableகளை சேர்ப்போம். |
01:22 | int x = 5; |
01:27 | 'int y = 10;
int result
|
01:35 | x மற்றும் y operands ஆகும். result.... செயல்பாட்டின் வெளியீட்டைச் சேமிக்கும். |
01:42 | அவற்றைக் கூட்டி முடிவை அச்சடிப்போம். Result= x+y; system. out. println ' parantesisனுள் result
|
02:10 | Control S ஐ அழுத்தி சேமித்து control F11 ஐ அழுத்தி இயக்குக
|
02:17 | கூடுதலின் வெளியீடு சேமிக்கப்பட்டு மதிப்பு அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் |
02:25 | இப்போது மதிப்புகளை மாற்றலாம். x=75,y = 15
|
02:38 | சேமித்து இயக்குக |
02:43 | அதற்கேற்றவாறு வெளியீடு மாறியிருப்பதைக் காணலாம் |
02:48 | இப்போது எதிர்மறை மதப்புகளை முயற்சிக்கலாம். 'y = -25.
|
02:57 | சேமித்து இயக்குக |
03:02 | 75 plus -25 ன் வெளியீடு அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் |
03:11 | இப்போது கழித்தலை முயற்சிக்கலாம். 'y = 5. x+y ஐ x-y ஆக்குக
|
03:25 | சேமித்து இயக்குக |
03:32 | 75-5 ன் வெளியீடு அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் |
03:39 | இப்போது பெருக்கலை முயற்சிக்கலாம். minus ஐ asterisk ஆக்குக
|
03:47 | சேமித்து இயக்குக |
03:52 | asterisk ஐ பயன்படுத்தி பெருக்கமுடியும் என காணலாம் 75*5. . |
03:59 | இப்போது வகுத்தலை முயற்சிக்கலாம். asterisk ஐ நீக்கி slash ஐ இடுக |
04:08 | சேமித்து இயக்குக |
04:14 | எதிர்பார்த்த வெளியீட்டைக் காணலாம். |
04:18 | இப்போது எதிர்பார்த்த முடிவு தசம எண்ணாக இருக்கும்போது என நடக்கிறது என காணலாம்
|
04:24 | 5 ஐ 10 ஆக்குக
|
04:28 | முடிவு 7.5ஆக இருக்க வேண்டும். |
04:30 | எனவே result ஐ float ஆக மாற்றுவோம்.
|
04:43 | இதை சேமித்து இயக்குவோம் |
04:51 | எதிர்பார்த்த முடிவு 7.5 ஆக இருந்தாலும் பெறும் வெளியீடு 7.0 என காண்க |
04:57 | ஏனெனில் வகுத்தலில் ஈடுபடும் இரு operandகளும் integers. |
05:02 | y ஐ float ஆக்குவோம். y=10f |
05:16 | சேமித்து இயக்குக.
|
05:22 | இப்போது எதிர்பார்த்த முடிவைக் காணலாம்.
|
05:25 | எதிர்பார்த்த முடிவு float ஆக இருக்க, எதிர்பார்த்த வெளியீட்டைப் பெற அதில் ஒரு operand... float ஆக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்துக. |
05:33 | இப்போது ஒன்றுக்கும் மேற்ப்பட்ட operatorகள் இருப்பின் நடப்பதைக் காணலாம். அனைத்து operandகளையும் நீக்குக |
05:48 | int result= 8+4-2. சேமித்து இயக்குக
|
06:09 | பார்ப்பதுபோல வெளியீடு நாம் எதிர்பார்தது |
06:13 | இப்போது minus ஐ slash ஆக மாற்றுவோம்
|
06:20 | இப்போது கூடுதல் வகுத்தலுக்கு முன் நடைப்பெற்றால் வெளியீடு 6 ஆக இருக்கும்
|
06:25 | அல்லது வகுத்தல் கூடுதலுக்கு முன் நடைப்பெற்றால் அது 10 ஆக இருக்கும்
|
06:30 | இயக்கி வெளியீட்டைக் காண்போம்.
|
06:38 | பார்ப்பதுபோல கூடுதலுக்கு முன் வகுத்தல் நடைப்பெற்று வெளியீடு 10. ஏனெனில் வகுத்தல் operator ஆனாது கூட்டல் operatorஐ விட அதிக முன்னுரிமைக் கொண்டுள்ளது.
|
06:50 | அச்சமயங்களில், முன்னுரிமையை மீற வேண்டுமெனில், parenthesesகளை பயன்படுத்துகிறோம். |
07:04 | parenthesesகளை சேர்ப்பதன் மூலம், வகுத்தலுக்கு முன் கூட்டலை செய்ய java க்கு அறிவுறுத்துகிறோம்.
|
07:10 | இப்போது file ஐ இயக்குவோம்.
|
07:16 | கூட்டல் முதலில் செயல்படுத்தப்பட்டு எதிர்பார்த்த வெளியீடு 6 ஐ காண்கிறோம்.
|
07:23 | விதிப்படி, செயல்பாடுகளின் வரிசை தெளிவாக இல்லையெனில் paranthesisகளை பயன்படுத்த நினைவில் கொள்க. |
07:37 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
07:40 | நாம் கற்றது |
07:41 | java ல் அடிப்படை கணித செயல்பாடுகளை எவ்வாறு செயல்படுத்துவது |
07:44 | operator precedence(முன்நிகழ்வு/முன்னுரிமை), மற்றும், |
07:46 | அதை override (மேலாணை/மீறுதல்) செய்வது. |
07:49 | பயிற்சியாக modulo operator என்றால் என்ன எனவும் அது என்ன செய்கிறது எனவும் கண்டறிக |
07:58 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
08:03 | இது spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
08:06 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
08:11 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:18 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:25 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:35 | மேலும் விவரங்களுக்கு
[1] |
08:39 | தமிழாக்கம் பிரியா. நன்றி
|