Java/C2/Array-Operations/Tamil
From Script | Spoken-Tutorial
Time' | Narration |
00:02 | Java-ல் Array Operations குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | இதில் நாம் கற்கபோவது |
00:09 | class Arrays ஐ import செய்தல் , |
00:12 | arrays-ல் அடிப்படை operationகளை செய்தல். |
00:15 | இதற்கு நான் பயன்படுத்துவது
Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:25 | இந்த tutorial-ஐ தொடர, Java-ல் arrays பற்றி தெரிந்திருக்க வேண்டும்
|
00:30 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும |
00:35 | Arrays class -ல் array operationகளுக்கான methods உள்ளன.
|
00:40 | அவற்றை அணுக, அந்த class ஐ import செய்ய வேண்டும் .
|
00:43 | இது இந்த statement import java.util.Arrays semicolon மூலம் செய்யப்படுகிறது
|
00:50 | இந்த class லிருந்து ஒரு method ஐ நாம் அணுக முடியும்.
|
00:52 | ஒரு dot மற்றும் method பெயரை சேர்த்து இதை செய்கிறோம்.
|
00:56 | Arrays dot toString என்றால் Arrays class லிருந்து toString method . |
01:05 | eclipse-க்கு வருவோம்.
|
01:08 | ஏற்கனவே class ArraysDemo ஐ உருவாக்கியுள்ளோம்.
|
01:13 | class Arrays ஐ import செய்வோம். |
01:16 | class definitionக்கு முன் import statement எழுதப்படுகிறது
|
01:22 | எனவே public classக்கு முன எழுதுக
|
01:26 | import java.util.Arrays semicolon
|
01:46 | இந்த statement சொல்வது java... class Arrays ஐ கொண்ட util என்ற package ஐ கொண்டுள்ளது. அது import செய்யப்பட வேண்டும். |
01:59 | ஒரு array ஐ சேர்ப்போம்
|
02:01 | main functionனுள் எழுதுக
|
02:03 | int marks open மற்றும் close square brackets equal to bracketகளினுள் 2, 7, 5, 4, 8 |
02:20 | இந்த array ன் string representation ஐ பெறவும் அதை அச்சடிக்கவும் Arrays class- ல் கிடைக்கும் method ஐ பயன்படுத்துவோம்
|
02:28 | எழுதுக String mStr equal to Arrays dot toString Paranthesisனுள் array பெயர் marks |
02:50 | இந்த toString method... array ன் string representation ஐ கொடுக்கும்
|
02:56 | marks ஐ அச்சடிப்போம்.
|
02:58 | எழுதுக System dot out dot println ' Paranthesis-னுள் mStr
|
03:12 | வெளியீட்டைக்காண program ஐ சேமித்து இயக்கவும் |
03:18 | வெளியீட்டில் பார்ப்பது போல, toString method... array ன் string representation ஐ கொடுத்துள்ளது
|
03:26 | இப்போது array ன் elementகளை sort செய்வதைப் பார்ப்போம். |
03:31 | Arrays dot toString க்கு முன் எழுதுக Arrays dot sort parenthesisனுள் Array பெயர் அதாவது marks'
|
03:46 | Arrays class ன் sort method அதற்கு அனுப்பப்பட்ட arrayன் elementகளை sort செய்கிறது
|
03:53 | இப்போது array marks ன் elementகளை sort செய்து அதன் string அமைப்பை அச்சடிக்கிறோம்.
|
04:04 | அதன் வெளியீட்டைக் காண சேமித்து இயக்குவோம் |
04:11 | வெளியீட்டில் காண்பது போல sort method array ஐ ஏறுவரிசையில் அடுக்கியுள்ளது
|
04:19 | sort method... array லேயே மாறியுள்ளதை கவனிக்கவும்.
|
04:22 | இந்த வகை sorting inplace sorting எனப்படும்.
|
04:26 | அதாவது elementகளை கொண்டுள்ள array... sorting ன் முடிவாக மாற்றப்படுகிறது.
|
04:33 | அடுத்து பார்க்கப்போகும் method... fill |
04:38 | இந்த fill method இரு argumentகளை ஏற்கிறது. |
04:43 | sorting வரியை நீக்குக
|
04:50 | எழுதுக Arrays dot fill bracketகளினுள் arrayன் பெயர் அதாவது marks; |
05:05 | இது நம் முதல் argument. இரண்டாவது... array ல் நிரப்பப்பட வேண்டிய மதிப்பு. இதை 6 என்போம் பின் semicolon. சேமிப்பு இயக்குவோம் |
05:24 | பார்ப்பதுபோல, அதன் பெயர் சொல்வது போல, fill method கொடுக்கப்பட்ட argument உடன் அதாவது 6 உடன் array ஐ நிரப்புகிறது |
05:32 | அடுத்து பார்க்கப்போகும் method copyOf |
05:37 | array marks ன் எல்லா elementகளையும் array marksCopy க்கு பிரதிஎடுக்கப்போகிறோம் |
05:44 | எனவே arrays dot fill ஐ நீக்குவோம் |
05:48 | பின் எழுதுக int marksCopy []; |
05:59 | அடுத்த வரியில் எழுதுக, marksCopy = arrays. copyOf(marks, 5);
|
06:25 | இந்த method இரு argumentகளை ஏற்கிறது
|
06:29 | முதல் argument... எந்த array லிருந்து elementகளை copy செய்யவிரும்புகிறீர்களோ அந்த array ன் பெயர். அது marks |
06:39 | இரண்டாவது copy செய்ய elementகளின் எண்ணிக்கை . இங்கு 5 copy செய்வோம். |
06:47 | பின் arrays dot strings ல் marks ஐ marks copy ஆக மாற்றுக
|
06:55 | இப்போது program ஐ சேமித்து இயக்கவும் |
07:01 | array marks ன் elements array marksCopy க்கு copy செய்யப்பட்டதை பார்க்கிறோம். |
07:10 | copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணியை மாற்றினால் நடப்பதைக் காண்போம்.
|
07:15 | 5 ஐ 3 ஆக்குவோம்.
|
07:19 | சேமித்து இயக்குவோம் |
07:24 | பார்ப்பதுபோல, முதல் 3 elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன.
|
07:31 | copy செய்யப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை... array ன் மொத்த elementகளின் எண்ணிக்கையை விட பெரியது எனில் நடப்பதைக் காண்போம். |
07:39 | 3 ஐ 8 ஆக்குவோம்
|
07:44 | program ஐ சேமித்து இயக்குவோம்
|
07:48 | பார்ப்பதுபோல, கூடுதல் elementகள் முன்னிருப்பு மதிப்பான 0 க்கு அமைக்கப்பட்டுள்ளன.
|
07:54 | அடுத்து மதிப்புகளின் range ஐ copy செய்வதைக் காண்போம் |
07:58 | எனவே copyOf ஐ copyOfRange எனவும் 8 ஐ 1, 4 எனவும் மாற்றுக |
08:15 | இந்த method... index 1 ல் ஆரம்பித்து index 3 ல் முடியும் அனைத்து elementகளையும் copy செய்கிறது.
|
08:27 | சேமித்து இயக்கவும் |
08:31 | பார்ப்பது போல, index 1 முதல் 3 வரையான elementகள் copy செய்யப்பட்டன.
|
08:39 | நம் argument ஆக 1, 4 ஐ கொடுத்தோம் என்பதை காண்க
|
08:47 | இருந்தாலும் index 4 ன் element... copy செய்யப்படவில்லை |
08:50 | index 3 வரையான elementகள் மட்டுமே copy செய்யப்பட்டன. கொடுக்கப்பட்ட range ன் ஒன்றுக்கு முன்னரே இது நிற்கிறது |
09:01 | இந்த நடத்தை... range ன் தொடர்ச்சி தக்கவைத்துக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது |
09:07 | (0, 4) index 0 முதல் index 3 வரை குறிக்கிறது |
09:12 | (4, 6) index 4 முதல் 5 வரை குறிக்கும்
|
09:17 | எனவே இது (0, 4) + (4, 6) எனில் = (0, 5) என கொள்கிறது |
09:26 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
09:31 | இதில் நாம் கற்றது |
09:33 | class Arrays ஐ import செய்வது. |
09:36 | to strings,sort, copy, fill, copyOf, copyofRange போன்ற array operationகளை செயல்படுத்துவது. |
09:44 | இப்போது பயிற்சி |
09:46 | Arrays.equals method ஐ படித்து அது செய்வதை கண்டறியவும். |
09:53 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:55 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
10:09 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10:16 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
10:22 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:31 | மேலும் விவரங்களுக்கு
[1] |
10:43 | தமிழாக்கம் பிரியா. நன்றி |