LibreOffice-Suite-Base/C2/Create-queries-using-Design-View/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:29, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cues Narration
00:00 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:04 இந்த tutorial லில் LibreOffice Base இல் எளிய படிவங்களை காணலாம்.
00:09 இங்கே கீழ் வருவனவற்றை கற்போம்:
00:12 form என்பது என்ன?
00:13 form ஐ Wizard உதவியுடன் உருவாக்குவது எப்படி?
00:17 LibreOffice Base ஐ பயன்படுத்தி இது வரை ஒரு database உருவாக்குவது data வை சேமிக்கும் table களை உருவாக்குவது ஆகியவற்றை கண்டோம்.
00:27 ஆனால் database table களில் data வை எப்படி உள்ளிடுவது ?
00:33 table களின் செல்களில் நேரடியாக data வை type செய்யலாம். இப்படி போன tutorial லில் செய்தோம்.
00:42 குறைவான பிழை சாத்தியங்களுடன் data வை விரைவில் உள்ளிட வழி உண்டு.
00:49 அது forms மூலம் உள்ளிடுவது. form ஒரு front end. data வை உள்ளிடவும் திருத்தவும் உதவும் பயனர் இடைமுகம்.
01:00 உதாரணமாக, ஒரு எளிய form ... table ல் உள்ள field களை கொண்டு இருக்கலாம்.
01:06 உதாரணத்துக்கு முந்தைய tutorial லின் database ஐ பார்க்கலாம்.
01:15 Books table லில் உள்ள field களை ஒரு எளிய form கொண்டிருக்கலாம்.
01:21 Books table இல் இந்த form, data வை உள்ளிட பயன்படும்.
01:27 form ஐ உருவாக்க கற்போம்.
01:33 முதலில் LibreOffice Base program ஐ துவக்கலாம்.
01:38 Base program திறந்து இல்லையானால், திரையில் இடது மூலையில் உள்ள ஸ்டார்ட் பட்டனை சொடுக்கவும். பின் All Programs, பின் LibreOffice Suite கடைசியாக LibreOffice Base.
01:57 இப்போது 'open an existing database file' தேர்வை சொடுக்கலாம்.
02:04 'Recently Used' drop down box யில் நம் library database தெரியவேண்டும்.
02:12 இப்போது அதை தேர்ந்தெடுத்து Finish button மீது சொடுக்கலாம்.
02:17 LibreOffice Base ஏற்கெனெவே திறந்திருந்தால்..
02:22 மேலே பைல் மெனுவில் சொடுக்கி பின் Open மீது சொடுக்கி library database file ஆன library.odb ஐ திறக்கலாம்.
02:36 மாற்றாக, பைல் மெனுவில் Recent Documents மீது சொடுக்கி பின் library.odb ஐ தேர்ந்தெடுக்கலாம்.
02:48 நாம் இப்போது library database இல் இருக்கிறோம்.
02:52 இடது panel இல் உள்ள database பட்டியலிலுள்ள Forms iconஇன் மீது சொடுக்குவோம்.
03:01 புதிய form ஐ உருவாக்க இரு வழிகள் உள்ளன. Form in Design View மற்றும் Use Wizard to create form.
03:12 இரண்டாம் தேர்வில் சொடுக்கலாம் - Use Wizard to create form.
03:19 LibreOffice Writer window போன்ற ஒரு புதிய window தோன்றுவதை பார்க்கிறோம்.
03:26 'Form Wizard' எனும் ஒரு pop up window வை அதன் மீது பார்க்கிறோம்.
03:33 Books table ஐ அடிப்படையாக கொண்ட ஒரு form ஐ உருவாக்க இந்த Wizard இல் மேல் செல்வோம்.
03:40 இடது பக்கம் கடக்க வேண்டிய 8 படிகளை காணலாம்.
03:46 'Field Selection' என்பது படி 1.
03:53 வலது பக்கம் drop down box யிலிருந்து tables or Queries என்பதில் tables ஐ தேர்ந்தெடுப்போம்.
04:03 இதன் கீழ் இடது பக்கம் கிடைக்கக்கூடிய field களின் பட்டியல் ஒன்றை காணலாம்.
04:09 வலது பக்கம் படிவத்திலுள்ள fields தெரிகின்றன.
04:14 தேவையான field களை மட்டும் படிவத்திற்கு நகர்த்துவோம்.
04:21 இப்போதைக்கு இரட்டை அம்புள்ள பட்டனை சொடுக்கலாம்.
04:27 இடது பக்கம் இருந்த எல்லா field களையும் வலது பக்கம் நகர்த்தி விட்டோம்.
04:35 BookId புலம் தானியங்கியாக அதன் எண்களை உருவாக்குமாதலால் நமக்கு அது form இல் வேண்டாம்..
04:46 ஆகவே அதை இடது பக்கம் நகர்த்திவிடலாம்.
04:51 இதற்கு வலது பக்கமுள்ள BookId மீது சொடுக்கிய பின், பின் அம்புக்குறி பட்டனை சொடுக்கலாம்.
05:02 சரி, அடுத்த படிக்கு போகலாம். கீழே உள்ள நெக்ஸ்ட் button ஐ சொடுக்குவோம்.
05:10 படி 2. நாம் எளிய form ஐ உருவாக்குவதால் இதை தவிர்த்து நெக்ஸ்ட் button ஐ சொடுக்கி மேலே செல்வோம்.
05:21 படி 5 : 'Arrange controls'.
05:26 பின் புல window வில் Books table Orange பின்புலத்தில் இருப்பதை பாருங்கள்.
05:35 'Arrangement of the Main form' என்று சொல்லும் லேபிளின் கீழே உள்ள நான்கு சின்னங்கள் மீது சொடுக்குவோம்.
05:44 நாம் சொடுக்கிக்கொண்டு போகையில் , பின்புல window மாறிக்கொண்டே போகிறது. அதில் label கள், தலைப்பு, ஆசிரியர் ஆகியவற்றுக்கான text பெட்டிகள் மாறுகின்றன.
05:57 'Columnar – Labels left' என்னும் முதல் அமைப்பை பயன்படுத்தலாம். அதற்கு முதல் icon ஐ சொடுக்கலாம்.
06:08 இங்கே இடது பக்கம் label களும் வலது பக்கம் உரைப்பெட்டிகளும் ஒரு காகித form போலவே இருக்கின்றன.
06:17 மேலே செல்ல அடுத்து button ஐ சொடுக்கலாம்.
06:22 6 வது படி: 'Set data Entry'.
06:29 இப்போதைக்கு இதை தவிர்த்து அடுத்த படிக்கு போகலாம்.
06:34 படி 7. 'Apply Styles'.
06:36 list box இல் உள்ள ஒவ்வொரு நிறத்தையும் சொடுக்க window வின் பின்புல நிறம் மாறுவதை கவனியுங்கள்.
06:45 Ice Blue மீது சொடுக்கி, அதை தேர்வு செய்யலாம்.
06:50 இப்போது கடைசி படி.
06:53 படி 8. இப்போது நாம் நம் படிவத்துக்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும்.
06:59 நாம் சுயேச்சையாக பெயர் அமைக்கலாம்.
07:03 ஆனால் ஒரு விவரமான பெயரை ‘Name of the form’ இன் கீழ் உள்ள உரைப்பெட்டியில் 'Books data Entry Form' என தரலாம்.
07:16 இப்போது form ஐ உருவாக்கி விட்டோம். மேலே என்ன செய்வது?
07:21 முதலில் form உடன் வேலை செய்வோம்.
07:24 form ஐ data வை உள்ளிட பயன்படுத்தலாம்.
07:29 form இன் design ஐ மாற்ற 'Modify the form', ஐ பயன்படுத்தலாம். இதை பின்னால் காண்போம்.
07:37 இப்போதைக்கு முடித்துவிட்டோம். ஆகவே கீழே உள்ள finish button மீது சொடுக்கலாம்.
07:11 'Books data Entry form' என்று தலைப்பில் நமது முதல் எளிய form ஐ தயார் செய்து விட்டோம்.
07:54 text boxes 'An autobiography', 'Jawaharlal Nehru' போன்ற மதிப்புகளால் நிரப்பப்பட்டுள்ளன என்பதை கவனிக்கவும்.
08:05 இவை எங்கிருந்து வந்தன?
08:08 இவற்றை முந்தைய Base tutorial இல் நேரடியாக Books table இல் டைப் செய்தோம்.
08:17 இப்போது இந்த form data வை உள்ளிட தயார்.
08:22 tab விசைகளில் சொடுக்கி ஒவ்வொரு மதிப்பையும் காண்போம்.
08:27 படிவத்தில் இரண்டாம் புத்தகத்தின் தகவலும் தலைப்பும் இப்போது 'Conquest of self' என்றிருக்கிறது..
08:37 கீழே forms Navigation toolbarஇல் வலது பக்கம் காட்டும் கருப்பு முக்கோண iconஇன் மீது சொடுக்கி ஒவ்வொரு புத்தகத்தின் தகவல் எனப்படும் 'record' ஐயும் காணலாம்.
08:54 record எண் 5 இல் 3 இங்கே காட்டப்படுவதை பாருங்கள்.
09:01 கருப்பு முக்கோண iconஇன் மீது cursor ஐ வைக்க Base tool tips ஐ காட்டுவதை கவனிக்கவும்:
09:09 முதல் Record, முந்தைய Record, அடுத்த Record, மற்றும் கடைசி Record.
09:16 record கள் வழியே செல்ல இவற்றை பயன்படுத்தலாம்.
09:21 இத்துடன் LibreOffice Base இல் எளிய forms குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
09:28 நாம் கற்றது: form என்றால் என்ன ? form ஐ ஒரு wizard உதவியுடன் உருவாக்குவது எப்படி?
09:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:47 இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org.
09:52 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:56 தமிழில் கடலூர் திவா, குரல்...வணக்கம்.

Contributors and Content Editors

Chandrika, Priyacst