PHP-and-MySQL/C4/Sending-Email-Part-3/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:56, 14 October 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
0:00 "'Sendmail from not set in php dot ini" error ஐ எப்படி சரி செய்வது?
0:11 email யாரிடமிருந்து போகிறது என்று தீர்மானிக்கவில்லை..
0:18 email ஐ அனுப்புவதற்கு இதை தீர்மானிக்க வேண்டும்.
0:23 ஒரு "from" parameter போல இங்கு எதையும் அமைக்க மாட்டோம்.
0:29 குறிப்பான headers ஐ அனுப்ப வேண்டும்.
0:32 ஆகவே இங்கே ஒரு "headers" variable ஐ உருவாக்குவோம். அது "me @me.com" போல இராது.
0:43 standardised mail header உடன் நாம் வேலை செய்ய வேண்டும். அது "From:" மேலும் ஒரு colon; semi colon அல்ல. பின் சொல்வது, உதாரணமாக "php academy"
0:54 அல்லது "admin @php academy" போல எதையும் சொல்லி பின்னால் ".com" ஐ சேர்க்கலாம்.
1:02 அந்த மாதிரி domain name இல்லை; ஆனால் சும்மா வைத்துக்கொள்வோம்.
1:08 ஆகவே "From: admin @phpacademy.com".
1:11 நம் mail க்குள் இன்னொரு parameter ஐ சேர்க்க வேண்டும் அது "headers".
1:18 இங்கே type செய்யலாம், "Alex"... இங்கே "This is a test!"
1:24 "Send me this" ஐ சொடுக்க இன்னொரு error வருகிறது.
1:27 இப்போது நான் உண்மையில் கணினியில் mail server இயக்கவில்லை.
1:33 ஒரு mail server ஐ கணினியில் இயக்க விருப்பமிருந்தால், at mail free mail server என்று google செய்து பாருங்கள். இது உங்கள் கணினியில் mail server ஐ நிறுவும். நாம் இப்போது local host இல் இயக்குவது போல.
1:46 மேலும் local host இன் கீழ் ஒரு SMTP mail server உம் இயங்கும்.
1:54 இப்போது என்னிடம் mail server இல்லை என்பதால், நான் university email system ஐ பயன்படுத்துவேன். இதுவே இங்கே என் university email DNS அல்லது "Domain Name Server"
2:06 அப்படித்தான் என் email... university வழியாக போகிறது.
2:11 உங்களுக்கு குறிப்பாக ஒர் DNS Server இல்லையெனில் ஒரு domain name இருந்தால், website இருந்தால் அது உங்களுக்குத் தெரியும். அல்லது கண்டுபிடிக்க முடியும்..
2:22 அதன் வழியாக email அனுப்ப முடியும்.
2:27 என் university email DNS server பெயர் "mailhost dot shef dot ac dot uk" என்று தெரியும். நான் இருப்பது Sheffield university இல்
2:36 ஆகவே அதை என் "php dot ini" இல் சேர்க்க வேண்டும்.
2:41 அதற்கு நல்ல வழி இங்கே வந்து variables ஐ setup செய்வதே.
2:46 சரி நமக்கு 2 வேண்டும் - set SMTP in "php dot ini"
2:59 "php dot ini" file ஐ திறக்கமலேயே நான் "ini set" function ஐ பயன்படுத்துகிறேன்.
3:05 variable name "SMTP".
3:12 நாம் edit செய்வது "php dot ini" file இல் இந்த வரியை.
3:16 Value ஆக mail host என type செய்கிறேன்.
3:20 இங்கே சொல்வது echo "get ini" .. அது ஒரு குறிப்பிட்ட value ஐ பெறும்.
3:25 அடுத்து சொல்வது SMTP அது script ஐ அங்கேயே நிறுத்தி விடும்.
3:30 அது வேலை செய்வதைப் பார்க்கலாம்.
3:32 "Alex" மற்றும் "Test" என்று சொல்லி "Send me this". ஐ சொடுக்க…
3:40 Oh! Sorry இதை முழுக்க தப்பாக type செய்தேன். பெரிய தவறு. அது "ini get" … refresh செய்யலாம்.
3:52 "SMTP" ஐ "ini" file இல் "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்கிறோம்.
3:59 பின் இதன் value ஐ echo out செய்வோம்.
4:03 அது சொல்வது "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்யப்பட்டது.
4:10 mail host server அல்லது DNS server வேலை செய்தால் மீதி code வேலை செய்யும்.
4:17 mail ஐ அனுப்பியதும் page ஐ அழிக்கிறேன்.
4:24

உம்ம்ம் .. வேண்டாம். நான் page ஐ அழித்து விடுவேன்.

4:28 பின்னே சென்று "Alex" மற்றும் "This is a test" எனலாம்.
4:36 எல்லாம் சரியா என்று பார்க்கிறேன் "to", என் "subject", என் "headers" சொல்வது.... "From:admin@phpacademy.com".
4:45 மேலும் body இல் mail function ஐ இங்கே execute செய்கிறோம்.
4:51 "Send me this" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை. பிழை ஏதுமில்லை என்பதால் எல்லாம் சரியாக நடந்துள்ளது.
4:58 என் hotmail அல்லது email க்கு வந்து INBOX ஐ பார்த்தால் "admin @ phpacademy dot com" இடமிருந்து mail வந்துள்ளதை காணலாம்.
5:09 அதை சொடுக்க நாம் set செய்த "Email from PHPAcademy" subject line ஆக இருக்கிறது.
5:17 மேலும் நாம் குறித்த from email address உம் சரியாக இருக்கிறது.
5:22 இதை from Alex அல்லது from phpacademy என அமைக்கலாம்.
5:27 மேலும் இங்கே உள்ளது "This is an email from Alex" … இந்த name ஐ form இல் இங்கே கொடுத்தோம்.
5:35 2 line breaks உள்ளன. - 1 மற்றும் 2
5:40 மேலும் "This is a test" இது நாம் உள்ளிட்ட text .
5:46 என் university இன் DNS mail server ஐ பயன்படுத்திய mail function இது.
5:50 உங்கள் INSP ஒரு DNS mail server ஐ கொண்டிருக்கும்.
5:55 அதற்கு authentication தேவையிருக்கலாம். அது குறித்த tutorial விரைவில் வரும்.
6:00 ஆகவே இது வேலை செய்யாவிட்டால் அந்த tutorial ஐ காணவும். அல்லது என்னை email அல்லது youtube மூலம் தொடர்பு கொள்ளவும்.
6:09 பலருக்கும் இது உதவி இருக்குமென நம்புகிறேன்..
6:13 subscribe செய்யுங்கள்.
6:15 நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst