PHP-and-MySQL/C4/Sending-Email-Part-2/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:59, 11 October 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
0:00 HTML form ஐ இங்கே உருவாக்கிவிட்டோம். அது submit ஆகும்போது POST variable மூலம் data process செய்யப்பட்டதையும் நிர்ணயம் செய்தோம்.
0:12 அடுத்து இந்த tutorial க்காக சிலcondition களை சோதிக்கலாம்.
0:22 முதலில் string length எனலாம்....
0:25 இல்லை.... முதலில் name மற்றும் message இருக்கிறதா என சோதிக்கலாம்.
0:30 இவை இருக்கிறனவா என சோதிக்கலாம். அவை இருக்கும் வரை அவற்றுக்கு ஒரு உண்மை மதிப்பு இருக்கும்.
0:38 மேலும் நாம் இங்கே பயன்படுத்துவது "and" operator; அதாவது "Is this true and is this true".
45 இவை TRUE எனில் இந்த code ஐ execute செய்யலாம்.
0:49 இல்லையானால் இந்த script இயக்கத்தை நிறுத்தி "You must enter a name and message" என்பேன்.
1:04 மேலும் அதற்கு வலுவூட்ட underline செய்யலாம்.
1:07 நம் block of the code இனுள் - இது TRUE எனில் இன்னொரு சோதனை செய்வோம்.
1:14 ஆகவே இங்கே இருப்பை சோதித்தோம்.
1:20 மேலும் இங்கே இன்னொரு சோதனையை இயக்கலாம்.
1:25 அதை எப்படிச் சொல்வது? length check என்போம். ஆகவே இதை length check என comment செய்கிறேன்.
1:32 name என்போம். அல்லது string-length function ஐ பயன்படுத்தி length of the string என்போம்.
1:40 name இன் string-length நம் அதிக பட்ச நீளமான 20 க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்று பார்க்கலாம். இங்கே எந்த எண்ணும் இருக்கலாம்.
1:55 மேலும் messageஇன் string-length 300 characters க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்றும். இங்கேயும் எந்த எண்ணும் இருக்கலாம்
2:12 பின் இந்த block of code ஐ execute செய்யலாம்.
2:16 இல்லையானால் நாம் சொல்வது "Max length for name is 20 and max length for message is 300".
2:30 300 மற்றும் 20 ஐ variable களில் சேமிப்பது இன்னும் நல்லது.
2:36 அவற்றை இங்கே அமைக்கலாம். ஆகவே சொல்லக்கூடியது "namelen" equals 20 மற்றும் "messagelen" equals 300.
2:47 பின் இதை இங்கே அமைக்கலாம். ஆகவே "namelen" அங்கே.... அடடா, "namelen" அங்கே....
2:55 மற்றும் இங்கே சொல்வது... - oh! அதை திருப்பி வைக்கலாம் - மற்றும் இங்கே சொல்வது "messagelen".
3:04 கீழே இங்கேயும் இவற்றை மாற்றலாம். ஆகவே சோதிக்கும் போது இவை dynamic ஆக மாற்றப்படும்.
3:12 ஆகவே இங்கே சொல்வது "messagelen".
3:15 சோதிக்கலாம். "namelen" அதிகபட்சம் 20 characters. ஆகவே இங்கே அதிகபட்சம் 20 characters மட்டுமே enter செய்யலாம். ஆகவே, Alex இங்கே.
3:26 message இல் இன்னும் கொஞ்சம் இட்டு 300 characters க்கு மேல் ஆக்கலாம். இதை copy paste செய்து.
3:33 அது இப்போது 300 characters க்கு மேல் இருக்கும்.
3:38 ஆகவே "Send me this" button ஐ சொடுக்க இந்த message கிடைக்கும். - The max length of the name is 20... இங்கே இட்ட variable அதுதான்.
3:49 மேலும் இதற்கு அதிகபட்ச length 300; அது இங்கிருந்து எடுத்த இன்னொரு variable.
3:56 இங்கே சோதித்து variable ஐ இங்கே echo out செய்கிறோம்.
4:02 எல்லாம் சரியாக இருந்தால் user க்கு email ஐ அனுப்புவோம்.
4:07 இதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.- இங்கே address மற்றும் subject line இங்கே உள்ளது.
4:13 இவற்றை இங்கே கீழே கொண்டு வரலாம்.
4:20 ஆகவே இவைதான் நாம் அமைக்கும் variables; email அனுப்ப தேவையானதும் கூட. மேலும் இருப்பது...
4:32 "from" எனலாம். ஆனால் அது email address ஏதான்.
4:38 ஆகவே "name" ஏற்கெனெவே இருக்கிறது. மேலும் தேவையானது"message" மட்டுமே. அது இங்கே இருக்கிறது.
4:46 கூடுதலாக கொஞ்சம் header information தேவை. அதை சீக்கிரத்தில் காட்டுகிறேன். இப்போதைக்கு "mail function" க்கு போகிறேன்.
4:58 "mail function" பின் வரும் படி - mail மற்றும் சேர்க்க வேண்டிய முதல் variable யாருக்கு இந்த தகவல் போக வேண்டும், அதாவது "to". ஆகவே type செய்வது "to".
5:11 பின் email இன் subject அது வெறுமே "subject".
5:15 அது இங்கே. பின் இருப்பது email இன் body. ஆகவே "body".
5:20 இங்கே சொல்வது... body equals ... பின் வருவன. - இந்த email வருவது "name" இடமிருந்து. ஆகவே name ஐ email body இல் அமைக்கலாம்.
5:36 பின் backslash n அதாவது புதிய line - ஆகவே அது 2 new lines.
5:42 அடுத்து echo out செய்வது சேர்க்க வேண்டிய message ஐ.
5:49 ஆகவே body இல் உள்ளது generic message. Form இல் process செய்த user's name பின் இரண்டு new lines; பின் நம் form இல் இங்கே உள்ளிட்ட message. சரியா?
6:03 ஆகவே இவற்றை நீக்கலாம்.
6:06 சரி. இது நன்றாக இருக்கிறது.
6:09 mail function எப்படி வேலை செய்யும் என நினைக்கலாம். ஆனால் email php சுலபமானதே!
6:21 ஆனால் நடைமுறையில் email ஐ அனுப்பும்போது சில பிரச்சினைகள் எழும்.
6:27 ஒரு எச்சரிக்கை வருகிறது... mail function "send mail from" php dot ini இல் set செய்யப்படவில்லை அல்லது custom "From:" header ஐ காணவில்லை.
6:36 "send mail from" ஐ என் ini. இல் அமைக்கவில்லை. அது தவறு. ஆகவே அதை கைமுறையாக செய்ய வேண்டும்..
6:44 இதெல்லாம் செய்தபின் இன்னொரு error வரும்!
6:48 அதை சரி செய்வது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
6:52 மேலும் வரும் errors குறித்தும் பார்க்கலாம்.
6:56 அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst