PHP-and-MySQL/C4/Sending-Email-Part-2/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 HTML form ஐ இங்கே உருவாக்கிவிட்டோம். அது submit ஆகும்போது POST variable மூலம் data process செய்யப்பட்டதையும் நிர்ணயம் செய்தோம்.
00:12 அடுத்து இந்த tutorial க்காக சிலcondition களை சோதிக்கலாம்.
00:22 முதலில் string length எனலாம்....
00:25 இல்லை.... முதலில் name மற்றும் message இருக்கிறதா என சோதிக்கலாம்.
00:30 இவை இருக்கிறனவா என சோதிக்கலாம். அவை இருக்கும் வரை அவற்றுக்கு ஒரு உண்மை மதிப்பு இருக்கும்.
00:38 மேலும் நாம் இங்கே பயன்படுத்துவது "and" operator; அதாவது "Is this true and is this true".
00:45 இவை TRUE எனில் இந்த code ஐ execute செய்யலாம்.
00:49 இல்லையானால் இந்த script இயக்கத்தை நிறுத்தி "You must enter a name and message" என்பேன்.
01:04 மேலும் அதற்கு வலுவூட்ட underline செய்யலாம்.
01:07 நம் block of the code இனுள் - இது TRUE எனில் இன்னொரு சோதனை செய்வோம்.
01:14 ஆகவே இங்கே இருப்பை சோதித்தோம்.
01:20 மேலும் இங்கே இன்னொரு சோதனையை இயக்கலாம்.
01:25 அதை எப்படிச் சொல்வது? length check என்போம். ஆகவே இதை length check என comment செய்கிறேன்.
01:32 name என்போம். அல்லது string-length function ஐ பயன்படுத்தி length of the string என்போம்.
01:40 name இன் string-length நம் அதிக பட்ச நீளமான 20 க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்று பார்க்கலாம். இங்கே எந்த எண்ணும் இருக்கலாம்.
01:55 மேலும் messageஇன் string-length 300 characters க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்றும். இங்கேயும் எந்த எண்ணும் இருக்கலாம்
02:12 பின் இந்த block of code ஐ execute செய்யலாம்.
02:16 இல்லையானால் நாம் சொல்வது "Max length for name is 20 and max length for message is 300".
02:30 300 மற்றும் 20 ஐ variable களில் சேமிப்பது இன்னும் நல்லது.
02:36 அவற்றை இங்கே அமைக்கலாம். ஆகவே சொல்லக்கூடியது "namelen" equals 20 மற்றும் "messagelen" equals 300.
02:47 பின் இதை இங்கே அமைக்கலாம். ஆகவே "namelen" அங்கே.... அடடா, "namelen" அங்கே....
02:55 மற்றும் இங்கே சொல்வது... - oh! அதை திருப்பி வைக்கலாம் - மற்றும் இங்கே சொல்வது "messagelen".
03:04 கீழே இங்கேயும் இவற்றை மாற்றலாம். ஆகவே சோதிக்கும் போது இவை dynamic ஆக மாற்றப்படும்.
03:12 ஆகவே இங்கே சொல்வது "messagelen".
03:15 சோதிக்கலாம். "namelen" அதிகபட்சம் 20 characters. ஆகவே இங்கே அதிகபட்சம் 20 characters மட்டுமே enter செய்யலாம். ஆகவே, Alex இங்கே.
03:26 message இல் இன்னும் கொஞ்சம் இட்டு 300 characters க்கு மேல் ஆக்கலாம். இதை copy paste செய்து.
03:33 அது இப்போது 300 characters க்கு மேல் இருக்கும்.
03:38 ஆகவே "Send me this" button ஐ சொடுக்க இந்த message கிடைக்கும். - The max length of the name is 20... இங்கே இட்ட variable அதுதான்.
03:49 மேலும் இதற்கு அதிகபட்ச length 300; அது இங்கிருந்து எடுத்த இன்னொரு variable.
03:56 இங்கே சோதித்து variable ஐ இங்கே echo out செய்கிறோம்.
04:02 எல்லாம் சரியாக இருந்தால் user க்கு email ஐ அனுப்புவோம்.
04:07 இதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.- இங்கே address மற்றும் subject line இங்கே உள்ளது.
04:13 இவற்றை இங்கே கீழே கொண்டு வரலாம்.
04:20 ஆகவே இவைதான் நாம் அமைக்கும் variables; email அனுப்ப தேவையானதும் கூட. மேலும் இருப்பது...
04:32 "from" எனலாம். ஆனால் அது email address ஏதான்.
04:38 ஆகவே "name" ஏற்கெனெவே இருக்கிறது. மேலும் தேவையானது"message" மட்டுமே. அது இங்கே இருக்கிறது.
04:46 கூடுதலாக கொஞ்சம் header information தேவை. அதை சீக்கிரத்தில் காட்டுகிறேன். இப்போதைக்கு "mail function" க்கு போகிறேன்.
04:58 "mail function" பின் வரும் படி - mail மற்றும் சேர்க்க வேண்டிய முதல் variable யாருக்கு இந்த தகவல் போக வேண்டும், அதாவது "to". ஆகவே type செய்வது "to".
05:11 பின் email இன் subject அது வெறுமே "subject".
05:15 அது இங்கே. பின் இருப்பது email இன் body. ஆகவே "body".
05:20 இங்கே சொல்வது... body equals ... பின் வருவன. - இந்த email வருவது "name" இடமிருந்து. ஆகவே name ஐ email body இல் அமைக்கலாம்.
05:36 பின் backslash n அதாவது புதிய line - ஆகவே அது 2 new lines.
05:42 அடுத்து echo out செய்வது சேர்க்க வேண்டிய message ஐ.
05:49 ஆகவே body இல் உள்ளது generic message. Form இல் process செய்த user's name பின் இரண்டு new lines; பின் நம் form இல் இங்கே உள்ளிட்ட message. சரியா?
06:03 ஆகவே இவற்றை நீக்கலாம்.
06:06 சரி. இது நன்றாக இருக்கிறது.
06:09 mail function எப்படி வேலை செய்யும் என நினைக்கலாம். ஆனால் email php சுலபமானதே!
06:21 ஆனால் நடைமுறையில் email ஐ அனுப்பும்போது சில பிரச்சினைகள் எழும்.
06:27 ஒரு எச்சரிக்கை வருகிறது... mail function "send mail from" php dot ini இல் set செய்யப்படவில்லை அல்லது custom "From:" header ஐ காணவில்லை.
06:36 "send mail from" ஐ என் ini. இல் அமைக்கவில்லை. அது தவறு. ஆகவே அதை கைமுறையாக செய்ய வேண்டும்..
06:44 இதெல்லாம் செய்தபின் இன்னொரு error வரும்!
06:48 அதை சரி செய்வது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
06:52 மேலும் வரும் errors குறித்தும் பார்க்கலாம்.
06:56 அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst