PHP-and-MySQL/C4/Sending-Email-Part-2/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | HTML form ஐ இங்கே உருவாக்கிவிட்டோம். அது submit ஆகும்போது POST variable மூலம் data process செய்யப்பட்டதையும் நிர்ணயம் செய்தோம். |
0:12 | அடுத்து இந்த tutorial க்காக சிலcondition களை சோதிக்கலாம். |
0:22 | முதலில் string length எனலாம்.... |
0:25 | இல்லை.... முதலில் name மற்றும் message இருக்கிறதா என சோதிக்கலாம். |
0:30 | இவை இருக்கிறனவா என சோதிக்கலாம். அவை இருக்கும் வரை அவற்றுக்கு ஒரு உண்மை மதிப்பு இருக்கும். |
0:38 | மேலும் நாம் இங்கே பயன்படுத்துவது "and" operator; அதாவது "Is this true and is this true". |
45 | இவை TRUE எனில் இந்த code ஐ execute செய்யலாம். |
0:49 | இல்லையானால் இந்த script இயக்கத்தை நிறுத்தி "You must enter a name and message" என்பேன். |
1:04 | மேலும் அதற்கு வலுவூட்ட underline செய்யலாம். |
1:07 | நம் block of the code இனுள் - இது TRUE எனில் இன்னொரு சோதனை செய்வோம். |
1:14 | ஆகவே இங்கே இருப்பை சோதித்தோம். |
1:20 | மேலும் இங்கே இன்னொரு சோதனையை இயக்கலாம். |
1:25 | அதை எப்படிச் சொல்வது? length check என்போம். ஆகவே இதை length check என comment செய்கிறேன். |
1:32 | name என்போம். அல்லது string-length function ஐ பயன்படுத்தி length of the string என்போம். |
1:40 | name இன் string-length நம் அதிக பட்ச நீளமான 20 க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்று பார்க்கலாம். இங்கே எந்த எண்ணும் இருக்கலாம். |
1:55 | மேலும் messageஇன் string-length 300 characters க்கு அதிகமா, குறைவா அல்லது சமமா என்றும். இங்கேயும் எந்த எண்ணும் இருக்கலாம் |
2:12 | பின் இந்த block of code ஐ execute செய்யலாம். |
2:16 | இல்லையானால் நாம் சொல்வது "Max length for name is 20 and max length for message is 300". |
2:30 | 300 மற்றும் 20 ஐ variable களில் சேமிப்பது இன்னும் நல்லது. |
2:36 | அவற்றை இங்கே அமைக்கலாம். ஆகவே சொல்லக்கூடியது "namelen" equals 20 மற்றும் "messagelen" equals 300. |
2:47 | பின் இதை இங்கே அமைக்கலாம். ஆகவே "namelen" அங்கே.... அடடா, "namelen" அங்கே.... |
2:55 | மற்றும் இங்கே சொல்வது... - oh! அதை திருப்பி வைக்கலாம் - மற்றும் இங்கே சொல்வது "messagelen". |
3:04 | கீழே இங்கேயும் இவற்றை மாற்றலாம். ஆகவே சோதிக்கும் போது இவை dynamic ஆக மாற்றப்படும். |
3:12 | ஆகவே இங்கே சொல்வது "messagelen". |
3:15 | சோதிக்கலாம். "namelen" அதிகபட்சம் 20 characters. ஆகவே இங்கே அதிகபட்சம் 20 characters மட்டுமே enter செய்யலாம். ஆகவே, Alex இங்கே. |
3:26 | message இல் இன்னும் கொஞ்சம் இட்டு 300 characters க்கு மேல் ஆக்கலாம். இதை copy paste செய்து. |
3:33 | அது இப்போது 300 characters க்கு மேல் இருக்கும். |
3:38 | ஆகவே "Send me this" button ஐ சொடுக்க இந்த message கிடைக்கும். - The max length of the name is 20... இங்கே இட்ட variable அதுதான். |
3:49 | மேலும் இதற்கு அதிகபட்ச length 300; அது இங்கிருந்து எடுத்த இன்னொரு variable. |
3:56 | இங்கே சோதித்து variable ஐ இங்கே echo out செய்கிறோம். |
4:02 | எல்லாம் சரியாக இருந்தால் user க்கு email ஐ அனுப்புவோம். |
4:07 | இதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.- இங்கே address மற்றும் subject line இங்கே உள்ளது. |
4:13 | இவற்றை இங்கே கீழே கொண்டு வரலாம். |
4:20 | ஆகவே இவைதான் நாம் அமைக்கும் variables; email அனுப்ப தேவையானதும் கூட. மேலும் இருப்பது... |
4:32 | "from" எனலாம். ஆனால் அது email address ஏதான். |
4:38 | ஆகவே "name" ஏற்கெனெவே இருக்கிறது. மேலும் தேவையானது"message" மட்டுமே. அது இங்கே இருக்கிறது. |
4:46 | கூடுதலாக கொஞ்சம் header information தேவை. அதை சீக்கிரத்தில் காட்டுகிறேன். இப்போதைக்கு "mail function" க்கு போகிறேன். |
4:58 | "mail function" பின் வரும் படி - mail மற்றும் சேர்க்க வேண்டிய முதல் variable யாருக்கு இந்த தகவல் போக வேண்டும், அதாவது "to". ஆகவே type செய்வது "to". |
5:11 | பின் email இன் subject அது வெறுமே "subject". |
5:15 | அது இங்கே. பின் இருப்பது email இன் body. ஆகவே "body". |
5:20 | இங்கே சொல்வது... body equals ... பின் வருவன. - இந்த email வருவது "name" இடமிருந்து. ஆகவே name ஐ email body இல் அமைக்கலாம். |
5:36 | பின் backslash n அதாவது புதிய line - ஆகவே அது 2 new lines. |
5:42 | அடுத்து echo out செய்வது சேர்க்க வேண்டிய message ஐ. |
5:49 | ஆகவே body இல் உள்ளது generic message. Form இல் process செய்த user's name பின் இரண்டு new lines; பின் நம் form இல் இங்கே உள்ளிட்ட message. சரியா? |
6:03 | ஆகவே இவற்றை நீக்கலாம். |
6:06 | சரி. இது நன்றாக இருக்கிறது. |
6:09 | mail function எப்படி வேலை செய்யும் என நினைக்கலாம். ஆனால் email php சுலபமானதே! |
6:21 | ஆனால் நடைமுறையில் email ஐ அனுப்பும்போது சில பிரச்சினைகள் எழும். |
6:27 | ஒரு எச்சரிக்கை வருகிறது... mail function "send mail from" php dot ini இல் set செய்யப்படவில்லை அல்லது custom "From:" header ஐ காணவில்லை. |
6:36
"send mail from" ஐ என் ini. இல் அமைக்கவில்லை. அது தவறு. ஆகவே அதை கைமுறையாக செய்ய வேண்டும்.. | |
6:44 | இதெல்லாம் செய்தபின் இன்னொரு error வரும்! |
6:48 | அதை சரி செய்வது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம். |
6:52 | மேலும் வரும் errors குறித்தும் பார்க்கலாம். |
6:56 | அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். நன்றி |