Xfig/C2/Feedback-control-diagram/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | Xfig ஐ பயன்படுத்தி feedback வரைபடம் உருவாக்குவது குறித்த spoken tutorial க்கு நல்வரவு! |
0:07 | block diagram உருவாக்குவது குறித்த tutorial லில் இப்போது பார்க்கும் வரைபடத்தை உருவாக்கினோம். |
0:14 | அதை blocks tutorial என சொல்லுவோம். |
0:18 | இதை தொடரும் முன் blocks tutorial ஐ கற்கவேண்டும். |
0:22 | இந்த tutorial லில், இந்த பக்கத்தில் காட்டப்படும் வகை block diagram களை உருவாக்குவதை காணலாம். |
0:31 | நான் Xfig -ன் version 3.2, patch level 5 -ஐப் பயன்படுத்துகிறேன் |
0:37 | blocks tutorial -ல் உருவாக்கப்பட்ட block.fig என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம் |
0:43 | Xfig -க்குச் செல்வோம். |
0:47 | file ஐ முதலிலும், பின் open -ஐயும் தேர்வு செய்யலாம்.. |
0:52 | உள்ளீட்டு பெட்டியில் “block” என உள்ளிட்டு open ஐ அழுத்தலாம். அல்லது“block.fig” மீது இரட்டை சொடுக்கு சொடுக்கலாம். |
1:04 | file -இல் “save as” தேர்வை பயன்படுத்தி இதை feedback என மாற்றி சேமிக்கலாம். |
1:24 | இப்போது feedback.fig என்ற file உள்ளது. |
1:28 | “grids” மீது சொடுக்கி grid களை பொருத்தலாம். |
1:34 | வலது பக்கம் உள்ள scroll bar ஐ பயன்படுத்தி canvas ஐ மேலும் கீழும் நகர்த்தலாம். |
1:41 | மேல் வலது பக்கம் ஒவ்வொரு சொடுக்கி பட்டனின் வேலையும் காட்டப்படுகிறது. |
1:46 | இந்த வேலை செயலைப்பொறுத்தது. |
1:49 | இதை புரிய வைக்க சொடுக்கியை செங்குத்து “scroll bar” க்கு கொண்டு செல்கிறேன். |
1:55 | இடது button க்கு அடுத்துள்ள குறிப்பை பாருங்கள். |
1:59 | அதைக்காட்ட என்னால் சொடுக்கியை நகர்த்த முடியாது. ஏனென்றால் cursor -ஐ scroll bar -ல் இருந்து நகர்த்தினால் buttons -ன் வேலை மாறிவிடும். |
2:08 | “இடது button” canvas -ஐ மேலேயும், “வலது button” அதை கீழேயும் நகர்த்துகிறது |
2:17 | இடது வலது button களுக்கு பதிலாக, நடு button ஐ சொடுக்கிப்பிடித்து, canvas ஐ மேலும் கீழும் நகர்த்தலாம். |
2:31 | இதே போல் மேலே உள்ள "scroll bar” -ஐப் பயன்படுத்தி canvas -ஐ இட வலமாக நகர்த்தலாம். |
2:44 | இப்பொழுது பெட்டியை மையத்தில் வைக்க "நடு button” -ஐ சொடுக்கிப்பிடித்து canvas -ஐ மையத்திற்கு இழுக்கிறேன். |
2:57 | சொடுக்கியை விட பெட்டி மையத்துக்கு நகர்ந்துவிட்டது. |
3:03 | இந்த block கிலிருந்து feedback வரைபடத்தை உருவாக்கலாம். |
3:08 | இந்த பெட்டியை பிரதி எடுக்கலாம். |
3:13 | பெட்டி மீது சொடுக்கி அதை தேர்வு செய்யலாம். |
3:16 | சொடுக்கியை புது இடத்திற்கு நகர்த்தி சொடுக்கலாம். |
3:27 | கொஞ்சம் உரையை உள்ளிடலாம். |
3:29 | இடது பக்க பானலில் இருக்கும் T ஆல் காட்டப்படும் “Text box”, ஐ சொடுக்குவோம். |
3:37 | உரையின் எழுதுரு அளவை தேர்வு செய்யலாம். |
3:43 | சொடுக்கியை value பெட்டிக்கு எடுத்துச் சென்று 16 -ஐ உள்ளிடவும். |
3:51 | “Set” ஐ சொடுக்குக. |
3:53 | Attributes panel -ல் "Text Just” button -ஐ சொடுக்கவும் |
4:02 | நடு ஒழுங்கை தேர்வு செய்வோம். |
4:05 | முதல் பெட்டியின் நடுவில் சொடுக்கலாம். |
4:11 | மன்னிக்க, நான் சரியான இடத்தைத் தேர்வு செய்யவில்லை |
4:15 | Cursor -ஐ வெளியில் கொண்டுவர வேறு இடத்தில் சொடுக்குகிறேன். |
4:19 | அதன்பின் சரியான இடத்தில் சொடுக்குகிறேன். |
4:27 | “Control” என உரையை உள்ளிட்டு சொடுக்குகிறேன் |
4:35 | அம்புக்குறிகளுடன் இன்னும் சில வரிகளை சேர்க்க வேண்டும். |
4:40 | “polyline button” ஐ தேர்வு செய்யலாம். |
4:43 | Attributes panel -ல் “Arrow Mode” button ஐ தேர்ந்தெடுத்து இரண்டாம் தேர்வை தேர்ந்தெடுக்கலாம். |
4:53 | “Arrow Type” button ஐ சொடுக்கி ஒரு அம்புக்குறியை தேர்ந்தெடுக்கலாம். |
5:00 | வரி ஆரம்பிக்க வேண்டிய இடத்தில் சொடுக்கலாம். |
5:08 | வரி முடிய வேண்டிய இடத்துக்கு சொடுக்கியை கொண்டு போகலாம். |
5:14 | அங்கே சொடுக்கியின் நடு button ஐ அழுத்தலாம். |
5:20 | அம்பு முனையுடன் கோடு தயார். |
5:25 | எனக்கு ஒரு வட்டம் இட வேண்டும். |
5:27 | இடது பக்க பானலில் இடது பக்கம் இருக்கும் வட்டத்தை சொடுக்குவோம். |
5:33 | முதல் பெட்டியின் இடது பக்கத்தில் அதை வைக்கலாம். |
5:37 | சொடுக்கலாம். சொடுக்கியை இழுக்க, இழுக்க வட்டம் பெரியதாகிறது. |
5:47 | சரியான அளவு வந்ததும் சொடுக்கி button ஐ விட்டுவிடலாம். |
5:54 | வட்டம் நான் நினைத்ததை விட பெரியதாகிவிட்டது. |
5:57 | மேலே உள்ள எடிட் பட்டனைக்கொண்டு இதை செயல் நீக்கலாம். |
6:02 | இடது பக்க பானலில் உள்ள டெலீட் பட்டனை பயன்படுத்தி இந்த object ஐயே நீக்கலாம். |
6:10 | அதை இப்பொழுது செய்யலாம். |
6:14 | குறுக்கிழைகளுடன் மண்டை ஓடு போன்ற குறி தோன்றுகிறது. |
6:18 | எல்லா object களின் key pointகளும் காணப்படுகின்றன. |
6:22 | வட்டத்தை குறிக்கும் ஒரு key point ஐ தேர்ந்தெடுத்து சொடுக்கவும். |
6:32 | ஒரு வேளை தவறான ஆப்ஜக்டை நீக்கிவிட்டாலும் பதட்டப்பட தேவையில்லை. |
6:35 | அதையும் செயல் நீக்கம் செய்யலாம். “edit” button ஐ சொடுக்கிப்பிடித்து, “Undo” க்கு சென்று அதைவிடவும். |
6:44 | ஒரு வேளை object கள் மிகச்சமீபத்தில் இருந்தால் தேர்வு செய்வது கடினமாக இருக்கலாம். |
6:49 | இதை “zoom” அம்சத்தால் கையாளலாம். |
6:55 | மேல் இட பக்க “View” button ஐ சொடுக்கிப்பிடித்து zoom தேர்வுகள் ஒன்றில் விடவும். |
7:00 | “Zoom to fit the canvas” ல் சொடுக்கியை விடுகிறேன். |
7:04 | இப்போது object களை எளிதில் பார்க்க்க முடிகிறது. |
7:08 | வட்டத்தை இப்போது நீக்குகிறேன். |
7:12 | zoom ஐ நீக்கலாம். |
7:20 | Scroll button களை பயன்படுத்தி வரைபடத்தை நடுவில் வைக்கலாம். |
7:35 | நான் தவறுதலாக வேறு எதையாவது நீக்கக்கூடும் என்பதால் இங்குள்ள "delete” symbol -ஐ வைத்துக்கொள்ள விரும்பவில்லை |
7:41 | வேறு button -ஐத் தேர்வு செய்து இதை மாற்றலாம். |
7:44 | இடப்பக்க வட்டத்தை தேர்வு செய்கிறேன் |
7:47 | வட்டத்தை மீண்டும் வரைகிறேன். |
8:00 | இந்த கோட்டில் இருந்து மற்றொரு கோட்டை வரைய விரும்புகிறேன். |
8:04 | அதற்கு அந்த கோட்டின் மீது ஒரு புள்ளி வைக்க வேண்டும். |
8:07 | இடப்பக்க panel -ல் உள்ள "library” -ஐ சொடுக்கலாம். |
8:11 | library ஒரு புத்தக அடுக்கால் காட்டப்படுகிறது. |
8:15 | ஒரு உரையாடல் பெட்டி திறக்கிறது. |
8:17 | library க்கு அடுத்து “None Loaded” என்கிறது. |
8:20 | அதை சொடுக்கி பிடிக்கலாம்.. |
8:22 | கிடைக்கக்கூடிய library களின் பட்டியல் தோன்றுகிறது. |
8:25 | “Logic library” க் கு சொடுக்கியை நகர்த்தி விட்டு விடுவோம். |
8:31 | “Small dot” ஐ இரட்டை சொடுக்கு செய்து தேர்வு செய்யவும். |
8:36 | உரையாடல் பெட்டி மூடப்படுகிறது. |
8:38 | குறுக்கிழைகளுடன் தேர்ந்தெடுத்த சின்ன புள்ளி தெரிகிறது. |
8:42 | கோட்டின் மீது சொடுக்குவதால் புள்ளியை வைக்கவும். |
8:51 | குறுக்கிழைகளுடன் தேர்ர்ந்தெடுத்த சின்ன புள்ளி மீண்டும் தெரிகிறது. அதாவது வேறெங்கும் இந்த புள்ளியை வைக்க வேண்டுமானால் அது தயாராக உள்ளது. |
8:57 | நாம் அதை வேறெங்கும் வைக்க விரும்பவில்லை. |
9:00 | சொடுக்கியின் வலது button ஐ சொடுக்கி அதை நீக்கலாம். |
9:05 | வலது button “undo” செயலை செய்கிறது |
9:08 | புள்ளி தேர்வு நீக்கப்பட்டது. |
9:10 | இந்த புள்ளியில் இருந்து வட்டத்துக்கு ஒரு கோடு வரையலாம். |
9:15 | polyline -ஐத் தேர்வு செய்யலாம். |
9:18 | ஏற்கனவே தேர்வு செய்த "arrow mode” மற்றும் "arrow type” நினைவில் இருக்கிறது. |
9:24 | குறிப்பிட்ட ஒரு அமர்வில், Xfig... parameter மதிப்புகளை நினைவில் கொள்கிறது. |
9:28 | புள்ளியில் சொடுக்கலாம். |
9:34 | சொடுக்கியை கீழே நகர்த்தி சொடுக்கலாம். |
9:41 | சொடுக்கியை இடது பக்கமாக வட்டத்தின் கீழ் வரை கொண்டு சென்று திருப்பி சொடுக்கலாம். |
9:47 | வட்டத்துக்குள் சொடுக்கியை நகர்த்தி நடு button ஆல் சொடுக்கலாம். |
9:54 | வட்டத்தின் இடது பக்கம், பிரதி எடுப்பதன் மூலம் இன்னொரு கோட்டை வரையலாம். |
10:08 | இந்த படத்தை Xfig இன் மேல் இடது மூலையிலுள்ள “file button” ஐ பயன்படுத் தி சேவ் ஐ தேர்ந்தெடுத்து சேமிக்கலாம். |
10:19 | இப்போது file ஐ எக்ஸ்போர்ட் செய்யலாம். |
10:22 | “file” button ஐ மீண்டும் சொடுக்கி “export” ஐ தேர்ந்தெடுக்கலாம். |
10:30 | முதலில் “language” ஐயும் பின் “PDF” ஐயும் தேர்ந்தெடுக்கலாம். |
10:36 | “feedback.pdf” என்ற file கிடைக்கிறது. |
10:43 | இதை open feedback.pdf என்ற கட்டளையால் திறக்கலாம். |
10:56 | இப்போது நமக்கு தேவையான block diagram கிடைத்துவிட்டது. |
11:00 | நம் நோக்கத்தை முடித்து விட்டோம். |
11:04 | இப்பொழுது உங்களுக்கு ஒரு வேலை. |
11:08 | block களை வேறு object களால் மாற்றவும். |
11:13 | புரட்டுதல், சுழற்றுதல் போன்ற செயல்களை முயற்சி செய்து பாருங்கள்.. |
11:19 | feedback.fig fileஐ ஒரு திருத்தியில் திறந்து பார்த்து வெவ்வேறு கூறுகளை அடையாளம் காணுங்கள். |
11:25 | library ஐ பயன்படுத்தி வெவ்வேறு block diagram களை வரைந்து பாருங்கள். |
11:32 | Spoken Tutorial என்பது இந்திய அரசின், MHRD ன் NMEICT -மூலம் ஆதரிக்கப்படும் Talk to a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும் |
11:44 | இது பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro -ஐக் காணவும் |
11:53 | உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம். |
11:57 | மூல பாடம் கண்ணன் மௌத்கல்யா. நன்றி. |