Xfig/C2/Feedback-diagram-with-Maths/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:01, 3 September 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 Xfig -ல் கணிதத்தை சேர்த்தல் குறித்த Spoken Tutorial -க்குத் தங்களை வரவேற்கிறேன்
0:05 இந்த tutorial இல், இந்த வரைபடத்தை உருவாக்குவது பற்றி காண்போம்.
0:11 இரண்டாம் தொகுதியில் உள்ள கணித கூற்றை பார்க்கவும்.
0:16 இந்த tutorial க்குப் பிறகு உங்களால் எந்த கணித கூற்றையும் இணைக்க முடியும்.
0:23 “Feedback Diagrams through Xfig” tutorial இல் உருவாக்கிய இந்த வரை படத்தில் இருந்து முன் slide -ல் பார்த்த வரை படத்தை உருவாக்கலாம்.
0:36 நீங்கள் கண்டிப்பாக அதை முடித்த பிறகே இதை கற்க வேண்டும்
0:42 இப்போது இந்த tutorial ஐ கற்க தேவையான மென்பொருட்களைப் பார்ப்போம்.
0:48 Xfig -ன் Version 3.2, patch level 5 -ஐப் பயன்படுத்துகிறேன்.
0:52 லேடக்கும் அதை கையாளும் திறனும் கூட தேவை.
0:56 பிம்பங்களை வெட்டி சரிசெய்யும் மென்பொருளும் தேவை.
1:01 pdfcrop... Linux மற்றும் Mac OS X இல் வேலை செய்கிறது. அதை பின்னர் காணலாம் .
1:09 Windows -இல் Briss வேலை செய்வதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி இங்கு சொல்லவில்லை.
1:15 Xfig -க்கு வருவோம்.
1:19 file ஐ முதலிலும், பின் open -ஐயும் தேர்வு செய்யலாம்.
1:26 பட்டியலை scroll செய்தால் “feedback.fig” என்ற file -ஐக் காணலாம். இது "Xfig -ல் FeedBack Diagram” என்ற பாடத்தில் உருவாக்கப்பட்டது. இதை சொடுக்கலாம்.
1:42 இந்த பெட்டியின் உள்ளே படத்தைக் காணலாம்.
1:45 இதை திறப்போம்.
1:53 இதை உள்ளே கொண்டு வருவோம்.
2:01 அணுகி பெரிதாக்கியும் காண்போம்.
2:05 “file” -ல் உள்ள "Save as” தேர்வை பயன்படுத்தி இந்த படத்தை “maths” என சேமிக்கலாம்.
2:20 சேமிப்போம்.
2:24 maths.fig என்ற file இப்போது உள்ளது.
2:27 “Edit” ஐ தேர்ந்தெடுத்து “Plant” என்ற உரையை சொடுக்கலாம்.
2:34 சொடுக்கியை இங்கே கொண்டு போகிறேன். இதை நீக்கிவிட்டு உள்ளிடுகிறேன்...

G(z) = \frac z over z-1

2:50 type செய்யும் போது சொடுக்கி பெட்டியில் உள்ளதா என உறுதி செய்யவும்.
2:56 “Flag” இன் முன்னிருப்பு மதிப்பு “normal” - அதை “special” என மாற்றவும்.
3:01 “done” ஐ சொடுக்கவும்.
3:07 உரை நீளமாக இருப்பதால் அது பிற உள்ளீடுகளை ஆக்கிரமிக்கிறது.
3:12 ஆகவே இதை வெளியே கொண்டு வந்து அதனுடன் வேலை செய்யலாம்.
3:23 இங்கே சொடுக்குகிறேன்.
3:26 grid mode ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
3:31 செய்யும் திருத்தங்கள் நமக்கு திருப்தி அளித்தவுடன் அதை திருப்பி பெட்டிக்கு நகர்த்தலாம்.
3:39 file ஐ சேமிக்கலாம்.
3:44 combined pdf and latex files ஐ பயன்படுத்தி எக்ஸ்போர்ட் செய்யலாம்.
3:51 File. Export. Combined pdf and LaTeX. Export செய்யலாம்.
4:03 ஒரு பிழை செய்தி வருகிறது. அது பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.
4:11 terminal -க்கு செல்வோம்.
4:13 “ls -lrt” என type செய்வோம்.
4:21 இதில் file களின் பட்டியலைப் பெறுகிறோம். சமீபத்தில் பயன்படுத்தியது அடியில் இருக்கும்.
4:26 கடைசி இரண்டு பைல்கள் maths.pdf_t மற்றும் maths.pdf ஆகும்.
4:33 “open maths.pdf” என்ற கட்டளையை கொடுக்கலாம்.
4:42 இதை உள்ளே கொண்டு வரலாம்.
4:45 கணித கூறு இல்லாமல் block diagram -ஐக் காணலாம்.
4:50 இதை மூடலாம்.
4:52 maths.pdf_t ஐ ஏற்கெனெவே திறந்திருக்கும் emacs திருத்தியில் காணலாம்.
5:01 இதோ இருக்கிறது; அதை திறக்கிறேன்.
5:14 நீங்கள் emacs ஐத்தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றில்லை.
5:17 உங்களுக்கு சௌகரியமான எந்த திருத்தியையும் பயன்படுத்தலாம்.
5:22 “picture” சூழலை பயன்படுத்தி இருப்பதை காணலாம்.
5:26 “includegraphics” “color” ஆகிய packageகளையும் பயன்படுத்தி இருக்கிறது –லேடக் க்கு இந்த தேவையை கவனிக்கச் சொல்ல வேண்டும்
5:41 இந்த டுடோரியலுக்கு ஏற்கனவே உருவாக்கிய maths-bp.tex என்ற file -ஐ திறக்கிறேன்.
5:59 article class -ஐ பயன்படுத்தி இருக்கிறேன்.
6:02 முன் பார்த்த pdf_t file இல் பயன்படுத்தி இருப்பதால், color மற்றும் graphicx package களை பயன்படுத்தி இருக்கிறேன்.
6:15 பக்க எண் வேண்டாம் என்பதால் empty pagestyle ஐ பயன்படுத்துகிறேன்
6:20 கடைசியாக maths.pdf_t என்ற file -ஐச் சேர்க்கிறேன்.
6: 27 “pdflatex maths-bp” என்ற கட்டளையை terminal இல் பிறப்பிக்கிறோம்.
6:42 maths-bp.pdf உருவாக்கப்பட்டதாக செய்தி கிடைக்கிறது.
6:48 இதை “open maths-bp.pdf” என்ற கட்டளை மூலம் திறக்கிறோம்.
6:58 நமக்குத் தேவையான file -ஐப் பெற்றுவிட்டோம் இதை அணுகிப்பார்க்கலாம்.
7:07 கணிதக்கூறு வேலை செய்கிறது என்று தெரிகிறது. அதை மீண்டும் பெட்டிக்குள் நகர்த்தலாம்.
7:30 அதை சேமித்து export செய்யலாம். அது ஏற்கெனெவே தேவையான மொழியிலுள்ளது. Export.
7:38 இந்த எச்சரிக்கையை மூடலாம்.
7:41 அதை மீண்டும் compile செய்யலாம்.
7:44 file உள்ள pdf browser -ஐ சொடுக்கலாம்.
7: 49 இப்பொழுது நமக்குத் தேவையான படி கணிதக்கூற்றை பெட்டியில் காணலாம்.
7:56 special flag -ஐ தேர்வு செய்யாமல் இருந்தால் என்ன நடக்கிறது என பார்ப்போம்.
8:01 இங்கு வருவோம்.
8:04 அந்த உரையை திருத்தி “Special Flag” -ஐ “normal” என மாற்றலாம். Done.
8:25 File, save. பிறகு export
8:37 compile செய்வோம். இங்கு வருவோம்.
8:41 இப்போது நமக்கு வேண்டிய முறையில் இந்த formula இல்லை
8:46 மீண்டும் “special flag” -ஐ “special” என மாற்றலாம்.
9:03 Save, export
9:12 மீண்டும் compile. நமக்கு வேண்டிய முறையில் இந்த file இருக்கிறது.
9:18 இந்த formula வின் தோற்றத்தை இன்னும் மேம்படுத்தலாம்.
9:22 இங்கே dfrac என்பதை பயன்படுத்தினால் இன்னும் நன்றாக வரும்.
9:28 ஆகவே frac ஐ dfrac என மாற்றுவோம்.
9:38 இங்கே சொடுக்குகிறேன். பெட்டிக்குள் சொடுக்கியை வைக்கிறேன்.
9:43 இங்கே d ஐ சேர்க்கலாம். Done. Save, export.
9:52 மறுபடியும் “pdflatex” ஆல் compile செய்யலாம்.
10:03 “Undefined control sequence”...... \dfrac என்ற பிழை செய்தி வருகிறது.
10:11 லேடக் ஏன் புகார் செய்கிறது? \dfrac என்ற கட்டளை “Amsmath” package இல் உள்ளது. ஆனால் நாம் அதை சேர்க்கவில்லை.
10:21 maths-bp.டெக் என்ற file -ல் அதை நாம் சேர்க்க வேண்டும்
10:27 அதை செய்வோம். emacs க்கு போகலாம்.
10:35 “\usepackage{amsmath}” என உள்ளிடலாம்.
10:41 file ஐ சேமித்து மீண்டும் கம்பைல் செய்யலாம். முதலில் வெளியேறுகிறேன்.
10:49 மீண்டும் கம்பைல் செய்கிறேன். அது கம்பைலாகிறது. இதை சொடுக்குகிறேன்.
10:59 பின்னம் இப்போது மிக நன்றாக வந்துள்ளது.
11:03 நாம் உத்தேசித்த படி கணித கூறுகளை Xfig -ல் உள்ளிடுவதை வெற்றிகரமாக கற்றுவிட்டோம்.
11:11 லேடக் கட்டளைகளை Xfig உணர்வதில்லை என்பதை கவனத்தில் கொள்க
11:16 “pdflatex” கட்டளைதான் அதை செய்கிறது.
11:20 compilation செய்யும் போது லேடக் கட்டளைகள் சரியாகவும் சீராகவும் இருக்க வேண்டும்.
11:25 இப்போது இதைச் சுற்றி இருக்கும் காலி இடத்தை எப்படி சரி செய்வது எனக்காணலாம்.
11:31 terminal -க்குச் செல்வோம்.
11:33 maths-bp.pdf” இப்போது நாம் உருவாக்கிய file. கட்டளையை டைப் செய்யலாம். “pdfcrop maths-bp.pdf”. வெளியீடு “maths-out.pdf”.
11:53 ஒரு பக்கம் file எழுதப்பட்டுள்ளது என pdfcrop சொல்கிறது.
11:57 “pdfcrop” உள்ளிட்ட file ஐ எடுத்துக்கொண்டு படத்தை சுற்றியுள்ள வெற்று இடத்தை நீக்கி, வெளியீட்டு file ஐ எழுதுகிறது.
12:09 “pdfcrop” என் கணினியில் ஏற்கெனெவே நிறுவப்பட்டுள்ளது.
12:12 அது உங்களிடம் இல்லையென்றால் முதலில் அதை நிறுவவும்.
12:15 இப்பொழுது அந்த output file -ஐ “open maths-out.pdf” என்ற கட்டளை மூலம் பார்க்கலாம்.
12:29 அதை உள்ளே கொண்டு வருகிறேன்.
12:31 இந்த படம் இப்போது கச்சிதமாக பொருந்துகிறது.
12:34 இங்கிருந்த காலி இடம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
12:38 இதை நாம் ஆவணங்களில் உள்ளிடலாம்.
12:42 இதை மூடலாம். இதையும் மூடலாம். இதையும் ...
12:52 திரும்பவும் slide களுக்கு வருகிறேன்.
12:57 ¨Briss” என்ற மென்பொருளும் காலி இடத்தை நீக்க பயன்படுகிறது.
13:01 அது Linux, Mac OS X மற்றும் Windows -லும் வேலை செய்யும் என்பர்.
13:08 அதை நான் Mac OS X -ல் பயன்படுத்தி இருக்கிறேன் . ஆனால் அதை இங்கே காட்டப் போவதில்லை.
13:17 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
13:20 பயிற்சியாக இந்த tutorial காட்டிய படத்தை இன்னும் சமச்சீராகவும் அழகாகவும் உருவாக்குக.
13:27 வெவ்வேறான கணிதக்கூறுகளை முயற்சி செய்க.
13:30 இங்கு சொல்லப்படாத வெவ்வேறு தேர்வுகளை - புரட்டுதல், சுழற்றுதல் போன்றவற்றை முயற்சி செய்க
13:36 வெவ்வேறு படங்களை வரைக. லைப்ரரியை திறந்து பார்க்கவும்.
13:41 Xfig தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடி கண்டறிக.
13:47 பயனுள்ள பாடங்கள் spoken-tutorial.org இல் கிடைக்கின்றன. அது இதோ உள்ளது.
14:02 "What is a Spoken Tutorial" என்ற பாடத்தில் அதன் கருத்து விவரிக்கப்பட்டுள்ளது.
14:09 நான் இங்கு தரவிறக்கியிருக்கும் spoken tutorial கள் மூலம் நீங்கள் லேடக்கை கற்கலாம்.
14:19 Mathematical Typesetting குறித்த tutorial லேடக் இல் கணிதத்தை உருவாக்குவதை விவரிக்கிறது.
14:29 Tables and Figures குறித்த tutorial லேடக் இல் நடப்பு டுடோரியலில் உருவாக்கிய பட வகைகளை ஆவணங்களில் இருத்துவதை விவரிக்கிறது.
14:38 இந்த இணையதளம் Xfig tutorialகள் உட்பட பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. slide களுக்கு வருவோம்.
14:53 Spoken Tutorial என்பது இந்திய அரசின், MHRD ன் NMEICT -ஆல் ஆதரிக்கப்படும் Talk to a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும்.
15:03 இது பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro -ஐக் காணவும்
15:12 உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம்.
15:16 மூல பாடம் கண்ணன் மௌத்கல்யா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst