Xfig/C2/Feedback-diagram-with-Maths/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | Xfig -ல் கணிதத்தை சேர்த்தல் குறித்த Spoken Tutorial -க்குத் தங்களை வரவேற்கிறேன் |
0:05 | இந்த tutorial இல், இந்த வரைபடத்தை உருவாக்குவது பற்றி காண்போம். |
0:11 | இரண்டாம் தொகுதியில் உள்ள கணித கூற்றை பார்க்கவும். |
0:16 | இந்த tutorial க்குப் பிறகு உங்களால் எந்த கணித கூற்றையும் இணைக்க முடியும். |
0:23 | “Feedback Diagrams through Xfig” tutorial இல் உருவாக்கிய இந்த வரை படத்தில் இருந்து முன் slide -ல் பார்த்த வரை படத்தை உருவாக்கலாம். |
0:36 | நீங்கள் கண்டிப்பாக அதை முடித்த பிறகே இதை கற்க வேண்டும் |
0:42 | இப்போது இந்த tutorial ஐ கற்க தேவையான மென்பொருட்களைப் பார்ப்போம். |
0:48 | Xfig -ன் Version 3.2, patch level 5 -ஐப் பயன்படுத்துகிறேன். |
0:52 | லேடக்கும் அதை கையாளும் திறனும் கூட தேவை. |
0:56 | பிம்பங்களை வெட்டி சரிசெய்யும் மென்பொருளும் தேவை. |
1:01 | pdfcrop... Linux மற்றும் Mac OS X இல் வேலை செய்கிறது. அதை பின்னர் காணலாம் . |
1:09 | Windows -இல் Briss வேலை செய்வதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி இங்கு சொல்லவில்லை. |
1:15 | Xfig -க்கு வருவோம். |
1:19 | file ஐ முதலிலும், பின் open -ஐயும் தேர்வு செய்யலாம். |
1:26 | பட்டியலை scroll செய்தால் “feedback.fig” என்ற file -ஐக் காணலாம். இது "Xfig -ல் FeedBack Diagram” என்ற பாடத்தில் உருவாக்கப்பட்டது. இதை சொடுக்கலாம். |
1:42 | இந்த பெட்டியின் உள்ளே படத்தைக் காணலாம். |
1:45 | இதை திறப்போம். |
1:53 | இதை உள்ளே கொண்டு வருவோம். |
2:01 | அணுகி பெரிதாக்கியும் காண்போம். |
2:05 | “file” -ல் உள்ள "Save as” தேர்வை பயன்படுத்தி இந்த படத்தை “maths” என சேமிக்கலாம். |
2:20 | சேமிப்போம். |
2:24 | maths.fig என்ற file இப்போது உள்ளது. |
2:27 | “Edit” ஐ தேர்ந்தெடுத்து “Plant” என்ற உரையை சொடுக்கலாம். |
2:34 | சொடுக்கியை இங்கே கொண்டு போகிறேன். இதை நீக்கிவிட்டு உள்ளிடுகிறேன்...
G(z) = \frac z over z-1 |
2:50 | type செய்யும் போது சொடுக்கி பெட்டியில் உள்ளதா என உறுதி செய்யவும். |
2:56 | “Flag” இன் முன்னிருப்பு மதிப்பு “normal” - அதை “special” என மாற்றவும். |
3:01 | “done” ஐ சொடுக்கவும். |
3:07 | உரை நீளமாக இருப்பதால் அது பிற உள்ளீடுகளை ஆக்கிரமிக்கிறது. |
3:12 | ஆகவே இதை வெளியே கொண்டு வந்து அதனுடன் வேலை செய்யலாம். |
3:23 | இங்கே சொடுக்குகிறேன். |
3:26 | grid mode ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
3:31 | செய்யும் திருத்தங்கள் நமக்கு திருப்தி அளித்தவுடன் அதை திருப்பி பெட்டிக்கு நகர்த்தலாம். |
3:39 | file ஐ சேமிக்கலாம். |
3:44 | combined pdf and latex files ஐ பயன்படுத்தி எக்ஸ்போர்ட் செய்யலாம். |
3:51 | File. Export. Combined pdf and LaTeX. Export செய்யலாம். |
4:03 | ஒரு பிழை செய்தி வருகிறது. அது பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். |
4:11 | terminal -க்கு செல்வோம். |
4:13 | “ls -lrt” என type செய்வோம். |
4:21 | இதில் file களின் பட்டியலைப் பெறுகிறோம். சமீபத்தில் பயன்படுத்தியது அடியில் இருக்கும். |
4:26 | கடைசி இரண்டு பைல்கள் maths.pdf_t மற்றும் maths.pdf ஆகும். |
4:33 | “open maths.pdf” என்ற கட்டளையை கொடுக்கலாம். |
4:42 | இதை உள்ளே கொண்டு வரலாம். |
4:45 | கணித கூறு இல்லாமல் block diagram -ஐக் காணலாம். |
4:50 | இதை மூடலாம். |
4:52 | maths.pdf_t ஐ ஏற்கெனெவே திறந்திருக்கும் emacs திருத்தியில் காணலாம். |
5:01 | இதோ இருக்கிறது; அதை திறக்கிறேன். |
5:14 | நீங்கள் emacs ஐத்தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. |
5:17 | உங்களுக்கு சௌகரியமான எந்த திருத்தியையும் பயன்படுத்தலாம். |
5:22 | “picture” சூழலை பயன்படுத்தி இருப்பதை காணலாம். |
5:26 | “includegraphics” “color” ஆகிய packageகளையும் பயன்படுத்தி இருக்கிறது –லேடக் க்கு இந்த தேவையை கவனிக்கச் சொல்ல வேண்டும் |
5:41 | இந்த டுடோரியலுக்கு ஏற்கனவே உருவாக்கிய maths-bp.tex என்ற file -ஐ திறக்கிறேன். |
5:59 | article class -ஐ பயன்படுத்தி இருக்கிறேன். |
6:02 | முன் பார்த்த pdf_t file இல் பயன்படுத்தி இருப்பதால், color மற்றும் graphicx package களை பயன்படுத்தி இருக்கிறேன். |
6:15 | பக்க எண் வேண்டாம் என்பதால் empty pagestyle ஐ பயன்படுத்துகிறேன் |
6:20 | கடைசியாக maths.pdf_t என்ற file -ஐச் சேர்க்கிறேன். |
6: 27 | “pdflatex maths-bp” என்ற கட்டளையை terminal இல் பிறப்பிக்கிறோம். |
6:42 | maths-bp.pdf உருவாக்கப்பட்டதாக செய்தி கிடைக்கிறது. |
6:48 | இதை “open maths-bp.pdf” என்ற கட்டளை மூலம் திறக்கிறோம். |
6:58 | நமக்குத் தேவையான file -ஐப் பெற்றுவிட்டோம் இதை அணுகிப்பார்க்கலாம். |
7:07 | கணிதக்கூறு வேலை செய்கிறது என்று தெரிகிறது. அதை மீண்டும் பெட்டிக்குள் நகர்த்தலாம். |
7:30 | அதை சேமித்து export செய்யலாம். அது ஏற்கெனெவே தேவையான மொழியிலுள்ளது. Export. |
7:38 | இந்த எச்சரிக்கையை மூடலாம். |
7:41 | அதை மீண்டும் compile செய்யலாம். |
7:44 | file உள்ள pdf browser -ஐ சொடுக்கலாம். |
7: 49 | இப்பொழுது நமக்குத் தேவையான படி கணிதக்கூற்றை பெட்டியில் காணலாம். |
7:56 | special flag -ஐ தேர்வு செய்யாமல் இருந்தால் என்ன நடக்கிறது என பார்ப்போம். |
8:01 | இங்கு வருவோம். |
8:04 | அந்த உரையை திருத்தி “Special Flag” -ஐ “normal” என மாற்றலாம். Done. |
8:25 | File, save. பிறகு export |
8:37 | compile செய்வோம். இங்கு வருவோம். |
8:41 | இப்போது நமக்கு வேண்டிய முறையில் இந்த formula இல்லை |
8:46 | மீண்டும் “special flag” -ஐ “special” என மாற்றலாம். |
9:03 | Save, export |
9:12 | மீண்டும் compile. நமக்கு வேண்டிய முறையில் இந்த file இருக்கிறது. |
9:18 | இந்த formula வின் தோற்றத்தை இன்னும் மேம்படுத்தலாம். |
9:22 | இங்கே dfrac என்பதை பயன்படுத்தினால் இன்னும் நன்றாக வரும். |
9:28 | ஆகவே frac ஐ dfrac என மாற்றுவோம். |
9:38 | இங்கே சொடுக்குகிறேன். பெட்டிக்குள் சொடுக்கியை வைக்கிறேன். |
9:43 | இங்கே d ஐ சேர்க்கலாம். Done. Save, export. |
9:52 | மறுபடியும் “pdflatex” ஆல் compile செய்யலாம். |
10:03 | “Undefined control sequence”...... \dfrac என்ற பிழை செய்தி வருகிறது. |
10:11 | லேடக் ஏன் புகார் செய்கிறது? \dfrac என்ற கட்டளை “Amsmath” package இல் உள்ளது. ஆனால் நாம் அதை சேர்க்கவில்லை. |
10:21 | maths-bp.டெக் என்ற file -ல் அதை நாம் சேர்க்க வேண்டும் |
10:27 | அதை செய்வோம். emacs க்கு போகலாம். |
10:35 | “\usepackage{amsmath}” என உள்ளிடலாம். |
10:41 | file ஐ சேமித்து மீண்டும் கம்பைல் செய்யலாம். முதலில் வெளியேறுகிறேன். |
10:49 | மீண்டும் கம்பைல் செய்கிறேன். அது கம்பைலாகிறது. இதை சொடுக்குகிறேன். |
10:59 | பின்னம் இப்போது மிக நன்றாக வந்துள்ளது. |
11:03 | நாம் உத்தேசித்த படி கணித கூறுகளை Xfig -ல் உள்ளிடுவதை வெற்றிகரமாக கற்றுவிட்டோம். |
11:11 | லேடக் கட்டளைகளை Xfig உணர்வதில்லை என்பதை கவனத்தில் கொள்க |
11:16 | “pdflatex” கட்டளைதான் அதை செய்கிறது. |
11:20 | compilation செய்யும் போது லேடக் கட்டளைகள் சரியாகவும் சீராகவும் இருக்க வேண்டும். |
11:25 | இப்போது இதைச் சுற்றி இருக்கும் காலி இடத்தை எப்படி சரி செய்வது எனக்காணலாம். |
11:31 | terminal -க்குச் செல்வோம். |
11:33 | maths-bp.pdf” இப்போது நாம் உருவாக்கிய file. கட்டளையை டைப் செய்யலாம். “pdfcrop maths-bp.pdf”. வெளியீடு “maths-out.pdf”. |
11:53 | ஒரு பக்கம் file எழுதப்பட்டுள்ளது என pdfcrop சொல்கிறது. |
11:57 | “pdfcrop” உள்ளிட்ட file ஐ எடுத்துக்கொண்டு படத்தை சுற்றியுள்ள வெற்று இடத்தை நீக்கி, வெளியீட்டு file ஐ எழுதுகிறது. |
12:09 | “pdfcrop” என் கணினியில் ஏற்கெனெவே நிறுவப்பட்டுள்ளது. |
12:12 | அது உங்களிடம் இல்லையென்றால் முதலில் அதை நிறுவவும். |
12:15 | இப்பொழுது அந்த output file -ஐ “open maths-out.pdf” என்ற கட்டளை மூலம் பார்க்கலாம். |
12:29 | அதை உள்ளே கொண்டு வருகிறேன். |
12:31 | இந்த படம் இப்போது கச்சிதமாக பொருந்துகிறது. |
12:34 | இங்கிருந்த காலி இடம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. |
12:38 | இதை நாம் ஆவணங்களில் உள்ளிடலாம். |
12:42 | இதை மூடலாம். இதையும் மூடலாம். இதையும் ... |
12:52 | திரும்பவும் slide களுக்கு வருகிறேன். |
12:57 | ¨Briss” என்ற மென்பொருளும் காலி இடத்தை நீக்க பயன்படுகிறது. |
13:01 | அது Linux, Mac OS X மற்றும் Windows -லும் வேலை செய்யும் என்பர். |
13:08 | அதை நான் Mac OS X -ல் பயன்படுத்தி இருக்கிறேன் . ஆனால் அதை இங்கே காட்டப் போவதில்லை. |
13:17 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
13:20 | பயிற்சியாக இந்த tutorial காட்டிய படத்தை இன்னும் சமச்சீராகவும் அழகாகவும் உருவாக்குக. |
13:27 | வெவ்வேறான கணிதக்கூறுகளை முயற்சி செய்க. |
13:30 | இங்கு சொல்லப்படாத வெவ்வேறு தேர்வுகளை - புரட்டுதல், சுழற்றுதல் போன்றவற்றை முயற்சி செய்க |
13:36 | வெவ்வேறு படங்களை வரைக. லைப்ரரியை திறந்து பார்க்கவும். |
13:41 | Xfig தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடி கண்டறிக. |
13:47 | பயனுள்ள பாடங்கள் spoken-tutorial.org இல் கிடைக்கின்றன. அது இதோ உள்ளது. |
14:02 | "What is a Spoken Tutorial" என்ற பாடத்தில் அதன் கருத்து விவரிக்கப்பட்டுள்ளது. |
14:09 | நான் இங்கு தரவிறக்கியிருக்கும் spoken tutorial கள் மூலம் நீங்கள் லேடக்கை கற்கலாம். |
14:19 | Mathematical Typesetting குறித்த tutorial லேடக் இல் கணிதத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. |
14:29 | Tables and Figures குறித்த tutorial லேடக் இல் நடப்பு டுடோரியலில் உருவாக்கிய பட வகைகளை ஆவணங்களில் இருத்துவதை விவரிக்கிறது. |
14:38 | இந்த இணையதளம் Xfig tutorialகள் உட்பட பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. slide களுக்கு வருவோம். |
14:53 | Spoken Tutorial என்பது இந்திய அரசின், MHRD ன் NMEICT -ஆல் ஆதரிக்கப்படும் Talk to a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும். |
15:03 | இது பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro -ஐக் காணவும் |
15:12 | உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம். |
15:16 | மூல பாடம் கண்ணன் மௌத்கல்யா. நன்றி |