GeoGebra-5.04/C3/Create-action-object-Tools/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:08, 6 April 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 GeoGebra.வில் Create Action Object Tools குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் free மற்றும் dependent Objectகளை பற்றி கற்போம்
00:14 மேலும் பின்வருவானவற்றையும் கற்போம், ஒரு check-boxஐ உருவாக்குவது, ஒரு insert buttonஐ உருவாக்குவது, ஒரு input boxஐ சேர்ப்பது
00:23 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04, GeoGebra பதிப்பு 5.0.438.0-d
00:36 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, Geogebra இடைமுகம் பற்றி தெரிந்து இருக்கவேண்டும். முன்நிபந்தனை GeoGebra டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்
00:47 இந்த டுடோரியலில் நாம் முந்தைய டுடோரியலில் உருவாக்கிய tangents to a circle tool ஐ பயன்படுத்துவோம்
00:54 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள zip fileஐ நீங்கள் தரவிறக்க வேண்டும்
01:00 தரவிறக்கப்பட்ட zip file.ஐ extract செய்யவும். Extract செய்யப்பட்ட folderல் tangents-circle.ggt file ஐ கண்டுபிடிக்கவும்
01:10 நான் ஏற்கனவே fileஐ எனது Desktopக்கு தரவிறக்கி extract செய்துவிட்டேன்
01:15 நான் அதை ரைட்-க்ளிக் செய்து, Open With GeoGebra. செய்கிறேன்
01:20 Tangents to a circle tool ஐ க்ளிக் செய்து பின், Graphics viewவில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும்
01:28 Graphics viewவில் ஒரு வட்டத்திற்கு tangentகள் வரையப்படுகின்றன
01:32 இப்போது நான் Free மற்றும் Dependent Objectகளை பற்றி விளக்குகிறேன்
01:37 நாம் வடிவத்தை நிறைவு செய்வோம்
01:40 Intersect toolஐ க்ளிக் செய்யவும். வட்டத்திற்கு tangentகளின் intersection புள்ளிகளைக் குறிக்கவும்.
01:49 Segment toolஐ பயன்படுத்தி நாம் A C, A D மற்றும் A Bஐ இணைப்போம்
02:00 Algebra view,வில், segment AC segment ADக்கு சமமாக இருப்பதை கவனிக்கவும். அவை வட்டம் cன் ஆரங்கள் ஆகும்
02:09 இப்போது வட்டத்துடன் tangentகளின் தொடர்பு புள்ளியில் கோணங்களை அளவிடுவோம்.
02:15 Angle toolஐ க்ளிக் செய்து B, C, A. புள்ளிகளை க்ளிக் செய்து பின், A, D, B. புள்ளிகளை க்ளிக் செய்யவும்
02:32 alpha மற்றும் beta கோணங்கள் 90 டிகிரீக்களாக இருப்பதை கவனிக்கவும்
02:37 இது ஏனென்றால், தொடர்பு புள்ளியில், ஒரு வட்டத்தின் tangent ஆரத்திற்கு செங்குத்தாக இருக்கும்.
02:44 Algebra viewவில் Toggle Style Bar. என்று பெயரிடப்பட்ட அம்பு முக்கோணத்தை க்ளிக் செய்யவும்
02:50 Auxillary Objects, Sort Objects by drop-down மற்றும் fx drop-down தோன்றுகிறது
02:58 Sort Objects by drop-downஐ க்ளிக் செய்யவும். Sort by menu திறக்கிறது
03:05 இந்த menu Dependency, Object Type, Layer மற்றும் Construction Order check-box களை கொண்டிருக்கிறது
03:15 முன்னிருப்பாக, Object Type check-box தேர்ந்தெடுக்கப்படுகிறது
03:19 வேறு operating systemகளில் ஒரு வேறுபட்ட check-box தேர்ந்தெடுக்கப்படலாம்
03:24 Dependency check-boxஐ தேர்ந்தெடுப்போம்
03:28 புள்ளிகள் A மற்றும் B மட்டும் Free Objectகளின் கீழ் இருப்பதை கவனிக்கவும். மற்ற objectகள் அனைத்தும் Dependent Objectகளின் கீழ் இருக்கின்றன
03:38 மற்ற check-boxகளை தேர்ந்தெடுத்து objectகள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் பார்க்கலாம்
03:45 ஒரு check-boxஐ எப்படி உருவாக்குவது என்று நாம் இப்போது கற்போம்
03:49 Check Box toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவில் க்ளிக் செய்யவும்
03:56 Check Box to Show/hide Objects dialog box திறக்கிறது
04:00 Caption text boxல் Angles. என நான் டைப் செய்கிறேன்
04:04 Select objects drop-downல் இருந்து, Angle alpha மற்றும் Angle betaவை நாம் தேர்ந்தெடுப்போம்
04:12 பின் boxல் உள்ள Apply பட்டனை க்ளிக் செய்யவும்
04:16 Graphics viewவில் Angles check-box தோன்றுகிறது
04:20 Graphics viewவில் மற்ற objectகளை க்ளிக் செய்வதை தவிர்க்க Move tool ஐ க்ளிக் செய்வோம்
04:27 views.ல், Angles check-box Boolean Value a என காட்டப்படுகிறது
04:33 இந்த check-box,ஐ பயன்படுத்தி, நாம் alpha மற்றும் beta. கோணங்களை காட்டலாம் அல்லது மறைக்கலாம்
04:39 Algebra view,வில் கோணங்கள் காட்டப்படும் போது, Boolean Value trueஆக இருக்கிறது
04:44 அவை மறைக்கப்படும் போது Boolean Value false ஆகிறது
04:49 நாம் இப்போது ஒரு input boxஐ சேர்ப்போம்
04:51 Input Box toolஐ க்ளிக் செய்து பின் Graphics viewவை க்ளிக் செய்யவும்
04:59 Input Box Graphics viewவில் தோன்றுகிறது
05:02 box,ல் Captionக்கு Circle என டைப் செய்யவும்
05:06 Linked Object drop-downல், circle c.ஐ தேர்ந்தெடுக்கவும். பின் boxல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:14 தனது coordinateகளுடன் கூடிய Circle input box, Graphics viewவில் தோன்றுகிறது
05:20 அதை தேர்ந்தெடுக்க Move tool ஐ க்ளிக் செய்யவும்
05:23 input box ல், A ன் இடத்தில் Bஐ டைப் செய்து Enterஐ அழுத்தவும்
05:29 Tangentகள், கோணங்கள் மற்றும் மற்ற சம்பந்தப்பட்ட objectகள் அனைத்தும் மறைகின்றன
05:34 வட்டத்தின் நிலையும் மாறிவிட்டது
05:38 எல்லாப் objectகளும் A' புள்ளியைச் சார்ந்து இருப்பதால் இது நிகழ்கிறது.
05:44 பயிற்சியாக, வட்ட input box ல், (A,B) (B,A) மற்றும் (A,A) என மாற்றி என்ன நிகழ்கிறது என்று பார்க்கவும். உங்கள் கணிப்பை விளக்கவும்
05:57 மாற்றங்களைச் செயல்தவிர்க்க, Undo பட்டனை க்ளிக் செய்யவும்
06:01 இப்போது ஒரு buttonஐ எப்படி உருவாக்குவது என்று கற்போம்
06:04 Button toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewவை க்ளிக் செய்யவும்
06:10 Button dialog box திறக்கிறது
06:13 Captionக்கு Value என டைப் செய்யவும்
06:16 GeoGebra Script boxல் பின்வரும் script.ஐ டைப் செய்யவும்
06:20 இப்போது நான் scriptஐ விளக்குகிறேன்
06:23 இந்த வரி A இன் coordinateகளின் நிலையை A-1 ஆக மாற்றும். இதன் பொருள் A இன் x coordinate x-1 ஆகவும், A இன் y coordinate y-l ஆகவும் மாறும்.
06:37 இதேபோல் இந்த வரி B இன் coordinateகளின் நிலையை B+2 ஆக மாற்றும்.
06:43 இந்த வரி j segmentன் நிறத்தை நீல நிறமாக அமைக்கும்.
06:47 இந்த வரி h segmentன் நிறத்தை பச்சை நிறமாக அமைக்கும்.
06:51 இந்த வரி i segmentன் நிறத்தை சிவப்பு நிறமாக அமைக்கும்.
06:55 கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
06:58 Value button Graphics viewவில் தோன்றுகிறது
07:02 Move toolஐ தேர்ந்தெடுத்து value button.ஐ க்ளிக் செய்யவும்
07:08 Graphics view.வில் மாற்றங்களை கவனிக்கவும்
07:11 புள்ளி A மற்றும் புள்ளி B ன் coordinateகள் மாறியுள்ளதை கவனிக்கவும்
07:16 அதற்கேற்ப segmentகளின் நிறங்கள் மாறியுள்ளன.
07:20 சிறிதாக்க Zoom Out toolஐ க்ளிக் செய்து Graphics veiwவை க்ளிக் செய்யவும்
07:26 நான் மீண்டும் Value buttonஐ க்ளிக் செய்கிறேன். Aமற்றும் B புள்ளிகளின் coordinateகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கவும்.
07:35 பயிற்சியாக, ஒரு புதிய buttonஐ உருவாக்கவும். A மற்றும் B புள்ளிகளின் நிறம் மற்றும் நிலையை மாற்ற GeoGebra ஸ்கிரிப்டை எழுதவும்.
07:46 இப்போது action toolகளை சேர்த்து, என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்
07:51 நான் ஒரு புதிய GeoGebra window வை திறந்துள்ளேன்
07:55 Slider toolஐ க்ளிக் செய்து பின், Graphics viewவை க்ளிக் செய்யவும்
08:01 Slider dialog box திறக்கிறது
08:04 முன்னிருப்பாக, Nameக்கு a. என்பதை கொண்ட Number ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதை நாம் அப்படியே விட்டுவிடுவோம்
08:13 Min மதிப்பை 1க்கும், Maxஐ 10க்கும் Incrementஐ 1க்கும் set செய்வோம்
08:21 கீழேயுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும். Graphics viewவில் ஒரு எண் slider a தோன்றுகிறது
08:28 இப்போது Regular Polygon tool ஐ க்ளிக் செய்து பின், Graphics view.வில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும்
08:36 Regular Polygon text box திறக்கிறது. Vertices text boxல் a என டைப் செய்து பின் boxல் OK ஐ க்ளிக் செய்யவும்
08:46 Algebra viewவில் Polygonக்கு கீழ் poly1 undefined இருப்பதை கவனிக்கவும்
08:52 Sliderஐ இழுக்கும்போது, வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட polygonகள் தோன்றுவதைக் கவனிக்கவும்.
09:05 இப்போது நாம் ஒரு input boxஐ சேர்ப்போம்
09:08 Input Box toolஐ க்ளிக் செய்து, பின் Graphics viewவை க்ளிக் செய்யவும்
09:15 Input dailog box திறக்கிறது
09:18 Boxல், Captionக்கு Number of sides என டைப் செய்யவும்
09:22 Linked Object drop-downல் a=1ஐ தேர்ந்தெடுக்கவும். Text boxல் OK பட்டனை க்ளிக் செய்யவும்
09:30 Number of sides input box Graphics view.வில் தோன்றுகிறது
09:35 Algebra viewவில், sliderஐ மறைக்க எண் slider a=1 ஐ uncheck செய்யவும்
09:41 Number of sides input box, ல் டைப் செய்க 4, பின் Enterஐ அழுத்தவும். நீங்கள் ஒரு சதுரத்தை காண்பீர்கள்
09:50 அதேபோல், நீங்கள் 3 முதல் 10 வரையிலான எந்த எண்ணையும் டைப் செய்து அந்தந்த polygonஐ பார்க்கலாம்.
09:57 பயிற்சியாக, slider மற்றும் input box ஐ காட்ட மற்றும் மறைக்க ஒரு check box ஐ உருவாக்கவும்
10:04 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் free மற்றும் dependent objectகளை பற்றி கற்றோம்
10:12 பின்வருவானவற்றையும் நாம் கற்றோம், ஒரு check-boxஐ உருவாக்குவது, ஒரு insert buttonஐ உருவாக்குவது, ஒரு input boxஐ சேர்ப்பது
10:22 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
10:30 Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:38 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
10:42 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தி*ன், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்
10:54 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree