Python-3.4.3/C2/Plotting-Data/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:30, 6 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். "Plotting data " குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: numbersகளின் ஒரு listஐ வரையறுப்பது,
00:12 பட்டியலின் element-wise squaring ஐ செய்வது
00:16 Plot data points மற்றும் Plot errorbars.
00:21 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system,
00:29 Python 3.4.3, IPython 5.1.0
00:36 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய உங்களுக்கு பின்வருபவை தெரிந்து இருக்கவேண்டும்: ipython console.லில் அடைப்படை Python command களை எவ்வாறு run செய்வது,
00:44 Plotகளை interactiveஆக பயன்படுத்துவது
00:47 ஒரு plotஐ embellish செய்வது. இல்லையெனில், அதற்கான Python tutorialகளுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்
00:56 முதலில், Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:10 'pylab' packageஐ initialise செய்வோம். % pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:20 ஒரு எளிய pendulum தொடர்பான dataவைத் plot செய்வதற்கான உதாரணத்தைப் பார்ப்போம்.
01:26 simple pendulumக்கு L time Tன் squareக்கு directly proportional ஆகும். நாம் L மற்றும் T square valueக்களை plot செய்வோம்
01:38 Plot செய்வதற்கு, இங்கு காட்டப்பட்டுள்ள dataவை பயன்படுத்துவோம்
01:43 முதலில், 'l' மற்றும் 't' valuesக்களை initiate செய்வோம்
01:48 அவற்றை valueக்களின் sequenceஆக initiate செய்வோம். இது List எனவும் அழைக்கப்படுகிறது
01:56 டைப் செய்க: l equal to சதுர அடைப்புக்குறிக்குள் values , பின் Enter.ஐ அழுத்தவும்
02:06 t equal to சதுர அடைப்புக்குறிக்குள் values , பின் Enter.ஐ அழுத்தவும்
02:15 இப்போது function squareஐ பயன்படுத்தி, t ன் squareஐ நாம் பெறுவோம்
02:21 டைப் செய்க: tsquare=square அடைப்புக்குறிக்குள் t , பின் Enter.ஐ அழுத்தவும்
02:33 இப்போது, டைப் செய்க: tsquare, பின் Enter.ஐ அழுத்தவும்
02:39 நாம் array tsquareன் மதிப்புக்களை காண்கிறோம்
02:44 இப்போது, plot L versus T squareஐ plot செய்ய, டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் l comma tsquare comma ஒற்றை மேற்கோள்களினுள் dot , பின் Enter.ஐ அழுத்தவும்
03:01 தேவையான plotஐ நாம் காண்கிறோம்
03:05 filled circleகளுக்கு, நாம் 'o'வை குறிப்பிடலாம்
03:10 இதற்கு நாம் முதலில் plotஐ clear செய்வோம். டைப் செய்க: clf parentheses Enter
03:20 இப்போது plot clear ஆகிவிட்டது
03:24 இப்போது டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் l comma tsquare comma ஒற்றை மேற்கோள்களினுள் o , பின் Enter.ஐ அழுத்தவும்
03:36 plot, circleகளால் நிரப்பப்பட்டிருப்பதை நாம் காணலாம்
03:40 வீடியோவை இடைநிறுத்தவும். இந்த பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் செய்யவும். கொடுக்கப்பட்டுள்ள experimental dataவை, large dotகளை கொண்டு Plot செய்யவும். data உங்கள் திரையில் தெரிகிறது
03:55 Plot செய்வதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள error data வை பயன்படுத்தவும்
03:59 நாம் l மற்றும் tக்கு செய்ததை போலவே, sequence valueக்களை மீண்டும் initialize செய்வோம்
04:07 அதனால், டைப் செய்க: delta underscore l equal to சதுர அடைப்புக்குறிக்குள் values , பின் Enter.ஐ அழுத்தவும்
04:20 delta underscore t சதுர அடைப்புக்குறிக்குள் values , பின் Enter.ஐ அழுத்தவும்
04:29 இப்போது, ஒரு error bar,உடன் L versus T square ஐ plot செய்வதற்கு, நாம் function errorbar()ஐ பயன்படுத்துகிறோம்
04:37 அதனால், டைப் செய்க: errorbar அடைப்புக்குறிக்குள் l comma tsquare comma xerr equalto delta underscore l comma y underscore err equalto delta underscore t comma fmt equal to ஒற்றை மேற்கோள்களினுள் bo , பின் Enter.ஐ அழுத்தவும்
05:08 ஒரு error bar.உடன், L versus T squareஐ நாம் காண்கிறோம்
05:14 errorbarன் documentationஐ பயன்படுத்தி, errorbarன் மற்ற விருப்பத்தேர்வுகளை நீங்கள் ஆராயலாம். அதாவது, errorbar question mark
05:27 வீடியோவை இடைநிறுத்தவும். இந்த பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் செய்யவும்.
05:33 கொடுக்கப்பட்டுள்ள experimental data வை, small dotகளுடன் Plot செய்யவும். மேலும் உங்களுடைய plotல் errorஐ சேர்க்கவும்
05:42 Plot செய்வதற்கு, இங்கு கொடுக்கப்பட்டுள்ள dataவை பயன்படுத்தவும்
05:47 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: function arrayஐ பயன்படுத்தி, numberகளின் listஐ declare செய்வது
05:59 square function ஐ பயன்படுத்தி, element-wise squaringஐ செய்வது
06:04 dots, linesபோன்ற plottingகுக்கான பல்வேறு optionகளை பயன்படுத்துவது
06:11 errorbar() functionஐ பயன்படுத்தி errorஐ குறிப்பிடுவதற்கு, experimental dataவை plot செய்வது
06:20 நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன.
06:25 பின்வரும் sequenceSquare செய்யவும்- distance underscore values equal to within square brackets 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03
06:39 red pluseகளில் L versus T ஐ plot செய்வது
06:44 விடைகள்- மதிப்புகளின் வரிசையை square செய்ய, நாம் function squareஐப் பயன்படுத்துகிறோம்.
06:51 அதனால், square அடைப்புக்குறிக்குள் distance underscore values
06:57 இரண்டாவது கேள்விக்கான விடை, விரும்பிய parameterஐ குறிப்பிடும் கூடுதல் argumentஐ நாம் pass செய்கிறோம்
07:04 அதனால், plot அடைப்புக்குறிக்குள் L comma T comma ஒற்றை மேற்கோள்களினுள் r plus for red pluses
07:16 இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும்.
07:21 இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும்
07:27 FOSSEE குழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது
07:31 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
07:42 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree