Java/C2/Hello-World-Program-in-Eclipse/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Eclipse-மூலம் Java-ல் HelloWorld குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial-ல், Eclipse-ஐ பயன்படுத்தி Java-ல் Hello Worldprogram-ஐ எழுதுவதைக் கற்போம் |
00:13 | நாம் பயன்படுத்துவது Eclipse 3.7.0 மற்றும் Ubuntu 11.10 |
00:20 | இந்த tutorial-ஐ தொடர கணினியில் Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும்
|
00:25 | Eclipse-ல் ஒரு file-ஐ உருவாக்க... சேமிக்க... இயக்க... உங்களுக்கு தெரிய வேண்டும்.
|
00:30 | இல்லையெனில், அது தொடர்பான tutorial-க்கு எங்கள் தளத்தைப் பார்க்கவும். |
00:36 | Hello World என்ற செய்தியை அச்சடிக்கும்... ஒரு வரி jave code இங்கே உள்ளது |
00:44 | இதை Eclipse-ல் முயற்சிப்போம். |
00: 46 | Alt மற்றும் F2-ஐ அழுத்தி dialog box-ல் எழுதுக eclipse பின் enter செய்க.
|
00:56 | workspace-ல் Ok-ஐ சொடுக்க இங்கே Eclipse IDE உள்ளது. |
01:09 | புது project-ஐ சேர்ப்போம்
|
01:12 | File New -ல் சொடுக்கி Project -ஐ தேர்க |
01:19 | project பட்டியலில் Java Project -ஐ தேர்ந்து Next-ஐ சொடுக்கவும்
|
01:26 | project name-ல் எழுதுக DemoProject (Demo மற்றும் Project-க்கு இடையே இடைவெளி இல்லை என்பதையும் D மற்றும் P மேல்நிலை எழுத்துக்கள் என்பதையும் கவனிக்கவும்)
|
01:40 | wizards-ன் கீழ் வலது மூலையில் Finish-ஐ சொடுக்கவும். |
01:46 | DemoProject உருவாக்கப்பட்டுள்ளது. |
01:49 | project-க்கு ஒரு புது class-ஐ சேர்ப்போம்.
|
01:52 | Project -ல் Right click செய்து New-ல் Class-ஐ தேர்க.
இது New Java Class Portlet-ஐ திறக்கிறது |
01:59 | class name-ல் DemoProgram என எழுதி stubs-ல் Public, Static,Void main என்பதில் ஒன்றை தேர்க. |
02.13 | wizards-ன் கீழ் வலது மூலையில் Finish-ஐ சொடுக்கவும் |
02.20 | DemoProject... source directory-ஐயும் Demo program.Java என்ற file-ஐயும் கொண்டிருப்பதை காணலாம்
, |
02:27 | இது ஏனெனில் java-ல் ஒவ்வொரு class-உம் அதன் file-லேயே இருக்க வேண்டும். அதனால் class DemoProgram... file Demo program. Java-ல் இருக்க வேண்டும். |
02:40 | editor-க்கு மிக குறைந்த இடம் இருப்பதால்... view பார்க்க சரியாக தெரியவில்லை. எனவே மற்ற portlet-களை சிறிதாக்குவோம்... இங்கே editor உள்ளது |
02:55 | இந்த வரி இரு slashகளுடன் ஆரம்பிப்பதால் இது comment line. இது நம் code-உடன் ஒன்றும் செய்யாது. |
03:05 | இந்த வரியை நீக்குவோம். அதுபோல slash Astrix மற்றும் Mastic slash-க்கு இடையில் இருக்கும் அனைத்தும்.
|
03:17 | எனவே இந்த comment-களையும் நீக்குவோம். |
03:22 | இங்கே code-ன் bare bone உள்ளது. |
03:27 | print statement-ஐ சேர்ப்போம், System dot
|
03:35 | அதை முடிக்கும் சாத்தியக்கூறுகளின் பட்டியலை eclipse கொடுப்பதைக் கவனிக்கவும் |
03:38 | இப்போதைக்கு கைமுறையாக command-ஐ எழுதுவோம்; |
03:43 | Out.println. bracketகளினுள் quote-களில் HelloWorld |
03:56 | java-ல் ஒவ்வொரு statement-உம் semicolon-உடன் முடிய வேண்டும். |
03:59 | ஒரு semicolon-ஐ சேர்ப்போம். |
04:03 | இங்கே இதுதான் Java-ல் முழு HelloWorld program. |
04:06 | சேமிக்க Ctrl + S-ஐ அழுத்துக |
04:11 | Right click... Run as java application. code-ஐ இயக்குவோம் |
04:19 | output console-ல் பார்ப்பது போல, HelloWorld என்ற செய்து அச்சடிக்கப்பட்டுள்ளது. |
04:24 | இப்போது World-ஐ Java என மாற்றுவோம் |
04:30 | Ctrl + S மூலம் சேமித்து பின் இயக்கவும். |
04:41 | நாம் பார்ப்பது போல செய்தி Hello Java அச்சடிக்கப்படுகிறது |
04:45 | இப்போது code-ன் ஒவ்வொரு பகுதியும் என்ன செய்கிறது என பார்க்கலாம்.
|
04:48 | முதல் வரி class பெயர் DemoProgramஎன்றும் அது ஒரு Public class என்றும் காட்டுகிறது |
04:55 | இரண்டாம் வரி... இதுதான் main method என குறிக்கிறது. இந்த method-ல் இருந்து தான் java-உடன் execution ஆரம்பிக்கிறது எனலாம். |
05:04 | நமக்கு தெரிந்ததுபோல இதுதான் print statement. |
05:07 | இங்கே இவ்வாறுதான் java-ல் HelloWorld program-ஐ எழுத வேண்டும் |
05:14 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
05:17 | இந்த tutorial-லில் java-ல் 'HelloWorld' program-ஐ எழுதுவதையும் java code-ல் ஒவ்வொரு பகுதி code-உம் என்ன செய்கிறது என்பதையும் கற்றோம். |
05:27 | இப்போது assignment. |
05:29 | Greet என்ற java class-ஐ உருவாக்கவும். இது இயக்கும் போது Program Successful என தரவேண்டும. |
05:37 | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய |
05:39 | இந்த காணொளியைக் காணவும் [1] |
05:42 | இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது
|
05:45 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:51 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:55 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
05:59 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
06:05 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
06:19 | மூலப்பாடம் TalentSprint. தமிழாக்கம் பிரியா. நன்றி |