Java/C2/Hello-World-Program-in-Eclipse/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Eclipse-மூலம் Java-ல் HelloWorld குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial-ல், Eclipse-ஐ பயன்படுத்தி Java-ல் Hello Worldprogram-ஐ எழுதுவதைக் கற்போம்
00:13 நாம் பயன்படுத்துவது Eclipse 3.7.0 மற்றும் Ubuntu 11.10
00:20 இந்த tutorial-ஐ தொடர கணினியில் Eclipse-ஐ நிறுவியிருக்க வேண்டும்
00:25 Eclipse-ல் ஒரு file-ஐ உருவாக்க... சேமிக்க... இயக்க... உங்களுக்கு தெரிய வேண்டும்.
00:30 இல்லையெனில், அது தொடர்பான tutorial-க்கு எங்கள் தளத்தைப் பார்க்கவும்.
00:36 Hello World என்ற செய்தியை அச்சடிக்கும்... ஒரு வரி jave code இங்கே உள்ளது
00:44 இதை Eclipse-ல் முயற்சிப்போம்.
00:46 Alt மற்றும் F2-ஐ அழுத்தி dialog box-ல் எழுதுக eclipse பின் enter செய்க.
00:56 workspace-ல் Ok-ஐ சொடுக்க இங்கே Eclipse IDE உள்ளது.
01:09 புது project-ஐ சேர்ப்போம்
01:12 File New -ல் சொடுக்கி Project -ஐ தேர்க
01:19 project பட்டியலில் Java Project -ஐ தேர்ந்து Next-ஐ சொடுக்கவும்
01:26 project name-ல் எழுதுக DemoProject (Demo மற்றும் Project-க்கு இடையே இடைவெளி இல்லை என்பதையும் D மற்றும் P மேல்நிலை எழுத்துக்கள் என்பதையும் கவனிக்கவும்)
01:40 wizards-ன் கீழ் வலது மூலையில் Finish-ஐ சொடுக்கவும்.
01:46 DemoProject உருவாக்கப்பட்டுள்ளது.
01:49 project-க்கு ஒரு புது class-ஐ சேர்ப்போம்.
01:52 Project -ல் Right click செய்து New-ல் Class-ஐ தேர்க.

இது New Java Class Portlet-ஐ திறக்கிறது

01:59 class name-ல் DemoProgram என எழுதி stubs-ல் Public, Static,Void main என்பதில் ஒன்றை தேர்க.
02.13 wizards-ன் கீழ் வலது மூலையில் Finish-ஐ சொடுக்கவும்
02.20 DemoProject... source directory-ஐயும் Demo program.Java என்ற file-ஐயும் கொண்டிருப்பதை காணலாம்
02:27 இது ஏனெனில் java-ல் ஒவ்வொரு class-உம் அதன் file-லேயே இருக்க வேண்டும். அதனால் class DemoProgram... file Demo program. Java-ல் இருக்க வேண்டும்.
02:40 editor-க்கு மிக குறைந்த இடம் இருப்பதால்... view பார்க்க சரியாக தெரியவில்லை. எனவே மற்ற portlet-களை சிறிதாக்குவோம்... இங்கே editor உள்ளது
02:55 இந்த வரி இரு slashகளுடன் ஆரம்பிப்பதால் இது comment line. இது நம் code-உடன் ஒன்றும் செய்யாது.
03:05 இந்த வரியை நீக்குவோம். அதுபோல slash Astrix மற்றும் Mastic slash-க்கு இடையில் இருக்கும் அனைத்தும்.
03:17 எனவே இந்த comment-களையும் நீக்குவோம்.
03:22 இங்கே code-ன் bare bone உள்ளது.
03:27 print statement-ஐ சேர்ப்போம், System dot
03:35 அதை முடிக்கும் சாத்தியக்கூறுகளின் பட்டியலை eclipse கொடுப்பதைக் கவனிக்கவும்
03:38 இப்போதைக்கு கைமுறையாக command-ஐ எழுதுவோம்;
03:43 Out.println. bracketகளினுள் quote-களில் HelloWorld
03:56 java-ல் ஒவ்வொரு statement-உம் semicolon-உடன் முடிய வேண்டும்.
03:59 ஒரு semicolon-ஐ சேர்ப்போம்.
04:03 இங்கே இதுதான் Java-ல் முழு HelloWorld program.
04:06 சேமிக்க Ctrl + S-ஐ அழுத்துக
04:11 Right click... Run as java application. code-ஐ இயக்குவோம்
04:19 output console-ல் பார்ப்பது போல, HelloWorld என்ற செய்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
04:24 இப்போது World-ஐ Java என மாற்றுவோம்
04:30 Ctrl + S மூலம் சேமித்து பின் இயக்கவும்.
04:41 நாம் பார்ப்பது போல செய்தி Hello Java அச்சடிக்கப்படுகிறது
04:45 இப்போது code-ன் ஒவ்வொரு பகுதியும் என்ன செய்கிறது என பார்க்கலாம்.
04:48 முதல் வரி class பெயர் DemoProgramஎன்றும் அது ஒரு Public class என்றும் காட்டுகிறது
04:55 இரண்டாம் வரி... இதுதான் main method என குறிக்கிறது. இந்த method-ல் இருந்து தான் java-உடன் execution ஆரம்பிக்கிறது எனலாம்.
05:04 நமக்கு தெரிந்ததுபோல இதுதான் print statement.
05:07 இங்கே இவ்வாறுதான் java-ல் HelloWorld program-ஐ எழுத வேண்டும்
05:14 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
05:17 இந்த tutorial-லில் java-ல் 'HelloWorld' program-ஐ எழுதுவதையும் java code-ல் ஒவ்வொரு பகுதி code-உம் என்ன செய்கிறது என்பதையும் கற்றோம்.
05:27 இப்போது assignment.
05:29 Greet என்ற java class-ஐ உருவாக்கவும். இது இயக்கும் போது Program Successful என தரவேண்டும.
05:37 Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய
05:39 இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
05:42 இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது
05:45 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:51 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:55 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
05:59 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
06:05 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:19 மூலப்பாடம் TalentSprint. தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst