Koha-Library-Management-System/C2/Set-Currency/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Set Currency. குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம், Koha.வில், Currencyஐ set செய்யக்கற்போம். |
00:13 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04 மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:26 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:32 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:42 | மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:49 | தொடங்குவதற்கு, Superlibrarian username Bella மற்றும் அவளது passwordஐ வைத்து login செய்யவும். |
00:58 | பின், Koha Administration. ஐ க்ளிக் செய்யவும். |
01:03 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
01:06 | Acquisition parameters, பிரிவின் கீழ், Currencies and exchange rates. ஐ க்ளிக் செய்யவும். |
01:15 | இந்த data, தானாகவே புதுப்பிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். |
01:20 | அதனால், இந்த dataஐ update செய்வது முக்கியமாகும். இது, சரியான accounting விவரங்களையும் வைத்துக்கொள்ள உதவி புரியும். |
01:30 | இப்போது, plus New currency.ஐ க்ளிக் செய்யவும். |
01:35 | திறக்கப்படுகின்ற புதிய பக்கத்தில், பின்வரும் கட்டாயமான விவரங்களை பூர்த்தி செய்யவும்- Currency:, Rate: மற்றும் Symbol:. |
01:47 | எனது library, இந்தியாவில் இருப்பதால், நான் Currencyக்கு, Rupee எனவும், Rateக்கு, 1 எனவும், Rupee (₹) குறியையும் டைப் செய்கிறேன். |
02:00 | அடுத்து, ISO codeஐ INR. எனவும் enter செய்யவும். |
02:05 | Currencyஐ activate செய்ய, check-boxஐ க்ளிக் செய்யவும். Last updated , currency setup ன் தேதியை காட்டுகிறது. |
02:14 | பக்கத்தின் கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
02:19 | திறக்கப்படுகின்ற புதிய பக்கத்தில், Currency, tabன் கீழ், Rupee ன் விவரங்கள் தோன்றுகின்றன. |
02:27 | தேவைப்பட்டால், அதை edit செய்துகொள்ளலாம். |
02:32 | பயிற்சியாக: உங்கள் தேவைக்கேற்றவாறு, ஏதேனும் currenceyஐ, ‘Active’ஆக வைக்காமல், set செய்யவும். |
02:41 | Koha interface.க்கு திரும்பச் செல்வோம். |
02:45 | அதே பக்கத்தில் உள்ள, Column visibility. tab ஐ க்ளிக் செய்யவும். |
02:50 | தேர்வுகளிலிருந்து, ISO code tab ஐ க்ளிக் செய்யவும். |
02:55 | Rupee க்கான, ISO column , tableலில் தோன்றுகிறது. |
03:00 | enter செய்யப்பட்ட ISO code, staging tool கள் வழியாக MARC fileகளை import செய்யும் போது பயன்படுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். |
03:09 | தற்போது activeஆக உள்ள currencyயின் விலையை கண்டுபிடிக்க மற்றும் பயன்படுத்த, tool முயற்சிக்கும். |
03:16 | Currency, ஐ edit செய்ய, அந்த குறிப்பிட்ட Currency, க்கான Edit தேர்வை க்ளிக் செய்யவும். நான் USD. currencyக்கான Edit ஐ க்ளிக் செய்கிறேன். |
03:29 | Modify currency பக்கம் திறக்கிறது. |
03:32 | Rate மற்றும் Symbol.ன் மதிப்பை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். நான் அவைகளை அப்படியே விட்டுவிடுகிறேன். |
03:40 | நான் ‘Active’ fieldக்கான check-boxஐ க்ளிக் செய்யப்போவதில்லை என்பதை கவனிக்கவும். |
03:46 | ஒரு active currency என்பது, libraryல் பயன்படுத்தப்படுகின்ற முக்கிய currency ஆகும். |
03:51 | எனது library Indiaவில் உள்ளதால், Rupee active currency.ஆக பயன்படுத்தப்படும். |
03:57 | அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
04:02 | அதே பக்கம், Currencies and exchange rates மீண்டும் திறக்கிறது. |
04:08 | இப்போது, உங்கள் Koha Superlibrarian account லிருந்து log out செய்யவும். |
04:13 | அதைச்செய்ய, முதலில் மேல் வலது மூலைக்கு சென்று, Spoken Tutorial Library. ஐ க்ளிக் செய்யவும். |
04:21 | பின், drop-downலிருந்து Log out.ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:26 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
04:29 | சுருங்கச்சொல்ல, இந்த டுடோரியலில் நாம், Currencyஐ set செய்யக்கற்றோம். |
04:36 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
04:44 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
04:54 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
04:58 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
05:05 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
05:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |