Koha-Library-Management-System/C3/Import-MARC-to-Koha/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:24, 9 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Kohaவினுள் MARC fileஐ import செய்வது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: KOHA வினுள் ஒரு MARC file import செய்வது மற்றும் OPAC.ல் import செய்யப்பட்ட dataவை தேடுவது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux OS 16.04
00:28 Koha version 16.05 மற்றும் Firefox Web browser.
00:36 உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு வேறு எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:41 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, கற்பவர்களுக்கு library science பற்றி தெரிந்துஇருக்க வேண்டும்.
00:47 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும். மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:58 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
01:05 Kohaவினுள் recordகளை import செய்வது இரண்டு படிகளில் செய்யப்படுகிறது: Stage MARC records for import மற்றும் Manage staged records.
01:18 தொடங்குவதற்கு, நமது 'Superlibrarian அணுகலுடன் Koha வினுள் login செய்வோம்.
01:24 Home pageல், Toolsஐ க்ளிக் செய்யவும்.
01:28 ஒரு புதிய பக்கம் திறக்கிறது. Catalog பிரிவின் கீழ், Stage MARC records for import.ஐ க்ளிக் செய்யவும்.
01:40 Stage MARC records for import. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:46 Stage records into the reservoir. பிரிவுக்கு செல்லவும்.
01:51 இங்கு, Select the file to stage. க்கு அடுத்துள்ள Browse... ஐ க்ளிக் செய்யவும்.
01:58 File Upload window திறக்கிறது. பின், Downloads folder க்கு செல்லவும்.
02:06 இங்கு, TestData.mrc என்ற பெயருடைய fileஐ கண்டறியவும்.
02:12 ஒரு முந்தைய டுடோரியலில், நாம் TestData.mrc file ஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவுகூறவும்.
02:20 TestData.mrc file ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், அதை தேர்ந்தெடுக்கவும். பின், பக்கத்தின் கீழுள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும்.
02:32 அதே பக்கத்தில், Browse. tabக்கு அடுத்து, TestData.mrcஐ fileன் பெயராகக்காண்பீர்கள்.
02:43 இப்போது, பக்கத்தின் கீழுள்ள Upload file பட்டனை க்ளிக் செய்யவும்.
02:49 Upload progress barஐ, பழுப்பு நிறத்தில் நீங்கள் காண்பீர்கள்.
02:55 Upload 100% சதவிகிதம் நிறைவடைந்த வுடன், சில விவரங்களை பூர்த்தி செய்ய நாம் தூண்டப்படுகிறோம்.
03:03 முதலில், Comments about this file.க்கான fieldஐ பூர்த்தி செய்யவும்.
03:09 KOHA.வில் upload செய்யப்பட்ட fileஐ அடையாளம் காண இது பயன்படுகிறது.
03:14 நான் Book Data.ஐ enter செய்கிறேன்.
03:18 அடுத்தது, Record type. . இங்கு, Koha முன்னிருப்பாக Bibliographic.ஐ தேர்ந்தெடுக்கிறது.
03:26 இவ்வாறே, Character encodingக்கு Koha முன்னிருப்பாக UTF-8 (Default)ஐ தேர்ந்தெடுக்கிறது.
03:35 அடுத்து, Look for existing records in catalog? பிரிவுக்கு வரவும்.
03:41 இந்த பிரிவின் கீழுள்ள Record matching rule: க்கு செல்லவும். Koha முன்னிருப்பாக Do not look for matching recordsஐ தேர்ந்தெடுக்கிறது.
03:51 ஏற்கனவே உள்ள recordகளை match செய்ய, drop downனிலிருந்து வேறொரு தேர்வை தேர்ந்தெடுக்கவும், அதாவது ISBN/ISSN number.
04:04 இப்போது, நாம் Action if matching record found. க்கு வருகிறோம்.
04:09 Koha முன்னிருப்பாக Replace existing record with incoming record.ஐ தேர்ந்தெடுக்கிறது.
04:16 அடுத்து வருவது, Action if no match is found.. Koha முன்னிருப்பாக Add incoming recordஐ தேர்ந்தெடுக்கிறது.
04:25 அடுத்து, Check for embedded item record data? பிரிவுக்கு நாம் வருகிறோம். இங்கு, இரண்டு தேர்வுகள் உள்ளன. Yes மற்றும் No.
04:37 Koha முன்னிருப்பாக Yes.ஐ தேர்ந்தெடுக்கிறது.
04:41 How to process items,க்கு Koha முன்னிருப்பாக Always add items.ஐ தேர்ந்தெடுக்கிறது.
04:48 வேறு தேர்வுகளும் இருக்கின்றன. உங்கள் விருப்புரிமைக்கேற்றவாறு, இதிலிருந்து எந்த தேர்வையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
04:56 பக்கத்தின் கீழுள்ள Stage for import பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு நீல நிறம் பூசப்பட்ட barல், “Job progress” ஐ நீங்கள் காணலாம்.
05:06 100% முன்னேற்றம் முடிந்துவிட்டதெனில், Stage MARC records for import. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
05:17 நமது Excel sheetல் நாம் வைத்திருந்த dataஐ இப்போது நாம் வெற்றிகரமாக import செய்துவிட்டோம் என்பதை கவனிக்கவும்.
05:25 அது பின்வரும் விவரங்களை கொண்டிருக்கிறது.
05:28 உங்கள் .mrc data வின் படி, உங்கள் Koha interfaceல், நீங்கள் ஒரு வேறுபட்ட மதிப்பை காண்பீர்கள் என்பதை கவனிக்கவும்.
05:36 இதே பக்கத்தில், தலைப்பின் மேல், நீங்கள் இரண்டு தேர்வுகளை காண்பீர்கள்: Stage MARC records மற்றும் Manage staged records.
05:48 Excel file, அதாவது TestData.ஐ நான் ஏற்கனவே import செய்துள்ளதால், Stage MARC records ஐ நான் க்ளிக் செய்யப்போவதில்லை என்பதை கவனிக்கவும்.
06:00 நீங்கள் வேறு ஏதேனும் fileஐ import செய்யவேண்டிய தேவை இருந்தால், Stage MARC recordsஐ க்ளிக் செய்து, முன்பு கூறப்பட்ட படிகளை பின்பற்றவும்.
06:11 அடுத்து, KOHA Catalog.ல் உள்ள import செய்யப்பட்ட recordகளை நாம் கையாள வேண்டும். அதனால், Manage staged records.ஐ க்ளிக் செய்யவும்.
06:22 Manage staged MARC records › Batch 6 என்ற ஒரு புதிய window திறக்கிறது.
06:30 இந்தப்பக்கத்தில், இங்கு காட்டாப்பட்ட மதிப்புகளுடன் பின்வரும் fieldகளை Koha பூர்த்தி செய்கிறது.
06:37 மேலும் பின்வரும் fieldகளுக்கு, Koha முன்னிருப்பாக drop downனிலிருந்து இந்த entryக்களை தேர்ந்தெடுக்கிறது.
06:45 ஆனால், உங்கள் தேவைக்கேற்றவாறு உரிய drop-downகளிலிருந்து, இந்த entryக்களை நீங்கள் மாற்றலாம்.
06:52 அடுத்து, Apply different matching rules. என்ற பெயருடைய பட்டனாகும்.
06:57 Databaseல் உள்ள recordகளின் நகலாக்கத்தை தவிர்க்க, இந்த பட்டனை நீங்கள் அழுத்தலாம். நான் இந்த பட்டனை தவிர்த்து, மேலும் தொடருகிறேன்.
07:09 இப்போது, Add new bibliographic records into this framework.ஐ கண்டறியவும். மற்றும், drop downனிலிருந்து நான் BOOKSஐ தேர்ந்தெடுக்கிறேன்.
07:20 மீண்டும், உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
07:25 இப்போது, நான் Import this batch into the catalog tabஐ க்ளிக் செய்கிறேன்.
07:32 எனினும், க்ளிக் செய்வதற்கு முன் Citation. பிரிவை பற்றி பார்ப்போம் .
07:37 குறிப்பிட்ட எண்களை கவனிக்கவும். நாம் Excel.லிலிருந்து import செய்த விவரங்களுடன் ஒரு வேறுபட்ட எண்ணை நீங்கள் காண்பீர்கள்.
07:48 இப்போது, Import this batch into the catalog. என்று பெயரிடப்பட்ட பட்டனை நாம் க்ளிக் செய்வோம்.
07:55 அவ்வாறு செய்கையில், Job progress bar தோன்றுகிறது.
08:00 முன்னேற்றம் 100% நிறைவடைந்த பிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
08:06 Manage staged MARC records › Batch 6 என்ற தலைப்பையும், முன்பு enter செய்யப்பட்ட விவரங்களையும் அது கொண்டிருக்கிறது.
08:16 உங்கள் importundo செய்வது சாத்தியமாகும். நீங்கள் import செய்த dataவில், ஏதேனும் பிழையை நீங்கள் கண்டுபிடித்தால், அதை திருத்த பின்வருவனவற்றை செய்யவும்.
08:27 பிரிவின் கீழுள்ள Undo import into catalog tabஐ க்ளிக் செய்யவும்.
08:34 நான் இங்கு க்ளிக் செய்யப்போவதில்லை.
08:37 அடுத்தது, Completed import of records.
08:42 இங்கு, records added, updated போன்ற பல விவரங்களை நீங்கள் காணலாம்.
08:49 பின், import செய்யப்பட்ட விவரங்களுடன் Citation பிரிவை நீங்கள் காண்பீர்கள்.
08:56 Import நிறைவடைந்தவுடன், புதிய Record க்கான ஒரு இணைப்பு தோன்றும்.
09:02 Import செய்யப்பட்ட ஒவ்வொரு Citationனின் வலது பக்கத்தில் இது தெரியும்.
09:08 இப்போது, Catalog ல் தலைப்புகள் சேர்க்கப்பட்டனவா இல்லையா என்பதை நாம் உறுதி செய்வோம்.
09:15 அதைச் செய்ய, அதே பக்கத்தின் மேலுள்ள Search the catalog.க்கான fieldஐ தேடவும்.
09:22 Kohaவினுள் recordsகள் import செய்யப்பட்டுவிட்டனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, இப்போது ஒரு சிறிய சோதனையை நான் செய்கிறேன்.
09:29 அதனால், Citation பிரிவில், import செய்யப்பட்ட recordலிருந்து ஒரு தலைப்பை இங்கு நான் டைப் செய்கிறேன்.
09:37 பின், fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும்.
09:43 ஒரு புதிய பக்கம் திறக்கிறது- Inorganic chemistry Housecroft, Catherine E.
09:50 Koha, தேடப்பட்ட Titleன் முடிவை காட்டுகிறது. இது, recordகள் சரியாக import செய்யப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்கிறது.
09:58 இத்துடன், Koha.வினுள் MARC ஐ import செய்வது முடிவடைந்துவிட்டது.
10:04 சுருங்கச்சொல்ல. இந்த டுடோரியலில் நாம், KOHA வினுள் ஒரு MARC file import செய்வது மற்றும் OPAC.ல் import செய்யப்பட்ட dataவை தேடக்கற்றோம்.
10:17 பயிற்சியாக- ஒரு முந்தைய டுடோரியலில் மாற்றப்பட்ட MARCன் 10 recordsகளை பயன்படுத்தவும் மற்றும் அவற்றை KOHA.வினுள் import செய்யவும்.
10:29 குறிப்பு: Conversion of Excel data to Marc 21 format. டுடோரியலை பார்க்கவும்.
10:37 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:45 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
10:56 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
10:59 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree