Koha-Library-Management-System/C2/How-to-create-a-library/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:23, 9 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Kohaவில் ஒரு libraryஐ எப்படி உருவாக்குவது' குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு libraryஐ உருவாக்குவது மற்றும் ஒரு Groupஐ உருவாக்குவது.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux Operating System 16.04
00:24 மற்றும் Koha version 16.05ஐ பயன்படுத்துகிறேன்.
00:29 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவருக்கு, Library Science. பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:35 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:41 மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அனுமதி இருக்க வேண்டும்.
00:46 மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:53 இப்போது தொடங்கலாம். நான் எனது கணினியில் Kohaவை ஏற்கனவே நிறுவிவிட்டேன்.
00:59 நான் Koha interfaceக்கு மாறுகிறேன்.
01:03 நிறுவுதலின் போது கொடுத்த, username மற்றும் password ஐ பயன்படுத்தி, Koha வினுள் login செய்யவும்.
01:10 எனது கணினியில், Username ஐ, koha underscore library. என நான் கொடுத்துள்ளேன்.
01:17 இப்போது conf.xml file லிலிருந்து குறித்துக்கொள்ளப்பட்ட Password ஐ டைப் செய்யவும்.
01:25 Kohaவின் முக்கிய பக்கம் திறக்கிறது.
01:27 Kohaவை அமைக்கும் போது, நாம் Kohaவில் உருவாக்கப்போகும் ஒவ்வொரு Branch libraryன் விவரங்களையும் நாம் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
01:38 இந்த data, Koha வின் பல்வேறுபட்ட துறைகளில் பின்னர் பயன்படுத்தப்படுகிறது.
01:43 இப்போது, ஒரு புது libraryஐ சேர்ப்போம்.
01:47 Koha interfaceக்கு திரும்பவும்.
01:50 Homeக்கு சென்று, Koha Administration.ஐ க்ளிக் செய்யவும்.
01:56 Basic parameters. பிரிவை கண்டறியவும்.
02:00 Libraries and groups.ஐ க்ளிக் செய்யவும்.
02:04 ஒரு புது libraryஐ சேர்க்க, '+ New Library' tab ஐ க்ளிக் செய்யவும்.
02:10 இப்போதைக்கு, groups பிரிவை நாம் தவிர்ப்போம்.
02:15 இந்தப்பக்கத்தில், சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட fieldகள் அனைத்தும் கட்டாயமாகும் என்பதை பார்க்கவும்.
02:21 நான் இங்கு செய்துள்ளது போல், உங்கள் libraryக்கான, Library code மற்றும் Name fieldகளை பூர்த்தி செய்யவும்.
02:29 கவனிக்கப்படவேண்டிய சில விஷயங்கள்- Library codeல் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது.
02:36 மேலும், அதன் நீளம் 10 characterகளுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
02:40 இந்த code, databaseல், ஒரு தனித்த identifierஆக பயன்படுத்தப்படும்.
02:46 அடுத்த பிரிவில், நமது libraryன் தொடர்பு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்- Address, phone number போன்றவை.
02:58 இங்கு காட்டப்பட்டுள்ளபடி நான் விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன்.
03:01 இங்கு பட்டியலிடப்பட்ட எந்த field பற்றிய தகவல் உங்களிடம் இல்லையெனில், பின் அதை காலியாக விடவும்.
03:08 இவ்வாறே, இந்தப்பக்கத்தில், உங்கள் libraryன் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
03:13 உங்கள் libraryக்கு பின்னர், தனி அறிவிப்புகளை செய்ய, address மற்றும் phone விவரங்கள் பயன்படுத்தப்படலாம்.
03:20 உறுப்பினர்கள் எப்போது libraryஐ தொடர்பு கொள்ள நினைத்தாலும், இந்த விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
03:26 நீங்கள் காண்பது போல், Email id field கட்டாயமானது அல்ல.
03:31 எனினும், நீங்கள் உருவாக்கப்போகின்ற libraryக்கு ஒரு email idஐ வைத்துக்கொள்வது மிக முக்கியமாகும்.
03:38 உறுப்பினர்களுக்கு, அறிவிப்புகள் இந்த email idயிலிருந்தே அனுப்பப்படுகிறது மற்றும் பெறப்படுகிறது.
03:45 Gmail id , எளிதாக கட்டமைக்கப்படக்கூடியதால், mailஐ அனுப்ப மற்றும்/அல்லது பெறுவதற்கு, அதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
03:54 Email id fieldன் கீழே, Reply-To மற்றும் Return-Path fieldகள் உள்ளன.
04:01 Reply-To- அறிவிப்புகளுக்கான எல்லா பதில்களுக்கும் மற்றொரு முன்னிருபான email addressஐ நீங்கள் குறிப்பிட வேண்டுமெனில், அதை நீங்கள் இங்கு செய்யலாம்.
04:11 Reply-To email idல், stlibreoffice@gmail.com என நான் சேர்க்கிறேன்.
04:20 இது காலியாக விடப்பட்டால், எல்லா பதில்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ள Email idஐயே சென்றடையும்.
04:27 Return-Path- இதுவே எல்லா திருப்பி அனுப்பப்படுகின்ற செய்திகளும் சென்றடைகின்ற email address ஆகும்.
04:34 இது காலியாக விடப்பட்டால், எல்லா திருப்பி அனுப்பப்படுகின்ற செய்திகளும் மேலே கொடுக்கப்பட்டுள்ள Email idஐயே சென்றடையும்.
04:42 அதனால், பின்வருகின்ற ஒவ்வொன்றுக்கும் மூன்று வெவ்வேறு email idக்கள் பயன்படுத்தப்படலாம்-
04:48 Email id ,
04:50 Reply-To மற்றும்
04:52 Return-Path.
04:55 எனினும், ஒரே ஒரு email id கொடுக்கப்பட்டால், பின் முன்னிருப்பாக Koha, அதையே மூன்று fieldகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும்.
05:04 அடுத்து, நான் இங்கு செய்துள்ளது போல், உங்கள் libraryன் URLஐ, fieldல் குறிப்பிடவும்.
05:10 URL fieldஐ பூர்த்தி செய்யும் போது, அந்த குறிப்பிட்ட URL fieldன் பெயர் OPAC.ல் உள்ள holdings tableலில் இணைக்கப்படும்.
05:18 இதற்குப்பிறகு, OPAC info.ஐ நாம் பூர்த்தி செய்யவேண்டும்.
05:23 இங்கு தான் உங்கள் library பற்றிய தகவலை நீங்கள் வைக்க வேண்டும்.
05:28 என்னுடைய library பற்றிய சில தகவலை நான் இங்கு enter செய்துள்ளேன்.
05:33 holdings table.லில், libraryன் பெயரின் மீது நாம் cursorஐ நகர்த்தும் போது, இந்த தகவல் OPACல் தோன்றும்.
05:41 ஒரு குறிப்பிட்ட branch library க்கான URL, இந்த fieldல் வைக்கப்பட்டால், புத்தகம் இருக்கின்ற branch libraryஐ, OPAC நமக்கு கூறிவிடும்.
05:52 hyper-link address பற்றிய தகவலைப்பெற, mouseஐ இணைப்பின் மீது நகர்த்தவும்.
05:58 புத்தகத்தை வெளியிடக்கூடிய அந்த குறிப்பிட்ட branch library ன் முகவரியை இது கொடுக்கும்.
06:05 Koha interface.க்கு திரும்பச் செல்வோம்.
06:09 அடுத்து, IP address.உள்ளது.
06:12 Koha admin accessஐ, ஒரு குறிப்பிட்ட IP addressக்கு நீங்கள் கட்டுப்படுத்த விரும்பினால், பின் அந்த IPஐ இங்கு நீங்கள் குறிப்பிடலாம்.
06:22 இல்லையெனில், அதை காலியாக விடவும்.
06:25 நான், அதை காலியாக விடுகிறேன்.
06:28 இறுதியாக இருப்பது, Notes field.
06:32 வருங்காலத்தில் பார்ப்பதற்கு, எந்த குறிப்புகளையும் இங்கு நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
06:37 இவை, OPAC.ல் காட்டப்படமாட்டாது.
06:40 எல்லா விவரங்களையும் enter செய்த பிறகு, Submit பட்டனை க்ளிக் செய்யவும்.
06:46 புதிதாக சேர்க்கப்பட்ட libraryன் பெயர், Libraries பக்கத்தில் தோன்றுகிறது.
06:51 இங்கு, அது Spoken Tutorial Library.ஆகும்.
06:55 இப்போது, Group Library தேர்வை எப்போது பயன்படுத்துவதென பார்ப்போம்.
07:00 ஒரு புது groupஐ நீங்கள் சேர்க்க விரும்பினால், '+ New Group' tabஐ க்ளிக் செய்யவும்.
07:07 ஒரு வேளை உங்களிடம், சில branch libraryகள் உள்ளன, உதாரணத்திற்கு- வேதியியல் library, இயற்பியல் library, மற்றும் உயிரியல் library, மற்றும் நீங்கள் அவற்றை group செய்ய விரும்புகிறீர்கள்.
07:19 அத்தகைய நிலவரத்தில், Group Library தேர்வை பயன்படுத்தவும்.
07:24 இந்த groupஐ Science library என பெயரிடம், மற்றும், இது தலைமை libraryன் கீழ் வரும்.
07:31 ஒற்றுமைகள் மற்றும் / அல்லது இதே போன்ற தனிச்சிறப்பின் அடிப்படையில் grouping செய்யப்படலாம்.
07:40 உங்கள் தற்போதைய அமர்விலிருந்து, ஒரு Database administrative userஆக logout செய்யவும்.
07:45 அதை செய்வதற்கு, மேல் வலது மூலையில் உள்ள No Library Set.ஐ க்ளிக் செய்யவும்.
07:52 Drop-downனிலிருந்து, Logout. ஐ க்ளிக் செய்யவும்.
07:57 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
08:01 சுருங்கச்சொல்ல,
08:03 இந்த டுடோரியலில் நாம் கற்றது- ஒரு libraryஐ உருவாக்குவது மற்றும் ஒரு Groupஐ உருவாக்குவது.
08:11 பயிற்சியாக- ஒரு புது library மற்றும் ஒரு புது Groupஐ உருவாக்கவும்.
08:17 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:25 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
08:35 குறிப்பிட்டகேள்விகளுக்கான மன்றம்: இந்த Spoken Tutorialலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா?
08:42 இந்த தளத்தை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும்.
08:49 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்.
08:51 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் பதிலளிப்பார்.
08:55 Forum for specific questions:
08:58 Spoken Tutorial forum, இந்த டுடோரியல் பற்றிய குறிப்பிட்ட கேள்விகளுக்கே ஆகும்.
09:03 இதில், பொதுவான மற்றும் தொடர்பற்ற கேள்விகளை கேட்க வேண்டாம்.
09:08 இது குழப்பத்தை குறைக்க உதவும்.
09:11 குழப்பங்கள் குறைந்தால், இந்த விவாதத்தை, வழிகாட்டுரையாக நாம் பயன்படுத்தலாம்.
09:17 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
09:23 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:28 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree