Koha-Library-Management-System/C2/Create-a-SuperLibrarian/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:20, 9 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 ஒரு Superlibrarian.ஐ எவ்வாறு உருவாக்குவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- ஒரு Patron categoryஐ சேர்ப்பது,
00:11 ஒரு Patronஐ உருவாக்குவது,
00:14 ஒரு Superlibrarian ஐ உருவாக்குவது, மற்றும்
00:17 ஒரு குறிப்பிட்ட moduleலில், ஒரு Staff க்கு அணுகலை வழங்குவது.
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux OS 16.04 மற்றும் Koha version 16.05.
00:35 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவருக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:42 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:48 மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:53 மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
01:00 ஒரு Patron categoryஐ சேர்ப்பதற்கு கற்கத்தொடங்குவோம்.
01:05 உங்கள் database administrator username மற்றும் password.ஐ பயன்படுத்தி, Koha வினுள் login செய்யவும்.
01:13 Koha Administration.ஐ க்ளிக் செய்யவும்.
01:18 Patrons and circulationனின் கீழ், Patron categoriesஐ க்ளிக் செய்யவும்.
01:24 Patron categories என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:28 New Category.ஐ க்ளிக் செய்யவும்.
01:31 சில விவரங்களை பூர்த்தி செய்வதற்கு நம்மை தூண்டுகின்ற, New category என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:38 முன்பு கூறியது போல், சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட fieldகள் கட்டாயமாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
01:45 நான் சில விவரங்களை இங்கு பூர்த்தி செய்த்துள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யவும்.
01:51 Category type: க்கு, drop-down பட்டியலிலிருந்து, Staff.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:57 Branches limitation: க்கு, All Branches.ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:02 அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Saveஐ க்ளிக் செய்யவும்.
02:07 நாம் enter செய்த categoryன் பெயர், Patron categories. பக்கத்தில் தோன்றுகிறது.
02:14 இங்கு, அது Library Staff. எனக் கூறுகிறது.
02:19 இத்துடன், ஒரு Patron Category உருவாக்கப்பட்டுவிட்டது.
02:23 அடுத்து, ஒரு Patronஐ சேர்க்கக்கற்போம்.
02:28 மேல் இடது பக்கத்தில் உள்ள Home ஐ க்ளிக் செய்யவும்.
02:32 ஒரு Patron.ஐ உருவாக்க நம்மை தூண்டுகின்ற ஒரு dialog boxவுடன், Koha homepageதிறக்கிறது.
02: 39 ஒரு Patron.ஐ உருவாக்குவது கட்டாயமாகும். இல்லையேல், database administrator பங்கில், Kohaவின் சில பகுதிகள் செயல்படாது.
02:50 Dialog-boxல் தூண்டப்படுவது போல், Create Patron.ஐ க்ளிக் செய்யவும்.
02:56 இல்லையெனில், Koha home pageல் உள்ள Patrons ஐ நீங்கள் க்ளிக் செய்யலாம்.
03:02 நான் Create Patron.ஐ க்ளிக் செய்கிறேன்.
03:06 ஒரு புதிய பக்கம் திறக்கிறது. New Patron. tab ஐ க்ளிக் செய்யவும்.
03:12 Drop-downனிலிருந்து, நான் Library Staff.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:17 Add patron (Library Staff) என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
03:22 இப்போது, பின்வரும் பல்வேறு பிரிவுகளில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்: Patron identity, Main address, Contact etc.
03:34 இங்கு காட்டப்பட்டுள்ளது போல், நான் சில விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன்.
03:39 இங்கு பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் fieldக்கு, உங்களிடம் தகவல் இல்லையெனில், பின் அதை காலியாக விடவும்.
03:47 காணொளியை இடைநிறுத்தி, எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து, பின் காணொளியை மீண்டும் தொடரவும்.
03:53 Library management, பிரிவின் கீழ், Card Number fieldஐ கண்டறியவும்.
04:01 எண் 1 , Koha.வினால் தானாக உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
04:07 அதனால், உங்கள் Koha interface.ல், நீங்கள் ஒரு வேறுபட்ட எண்ணை காண்பீர்கள்.
04:13 அடுத்தது, Library.
04:16 Drop-downனிலிருந்து, நான் Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:21 இத்தொடரில் முன்பு, Spoken Tutorial Library உருவாக்கப்பட்டது என்பதை நினைவுகூரவும்.
04:28 நீங்கள் ஒரு வேறுபட்ட பெயரை கொடுத்திருந்தால், பின் அந்த பெயரை இங்கு தேர்வு செய்யவும்.
04:34 Categoryக்கு, drop-downனிலிருந்து நான் Library Staffஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:40 OPAC/Staff login, பிரிவின் கீழ், Username மற்றும் Password.ஐ enter செய்யவும்.
04:47 ஒவ்வொரு புது userஉம், ஒரு Username மற்றும் Password.ஐ உருவாக்க வேண்டும்.
04:53 நான், Username ஐ, Bella எனவும்
04:57 Password ஐ, library எனவும் enter செய்கிறேன்.
05:00 மீண்டும், Confirm password: fieldல் அதே passwordஐ enter செய்யவும்.
05:06 இந்த username, மற்றும் passwordஐ நினைவில் வைத்துக்கொள்ளவும்.
05:10 ஒரு Staff.க்கு, உரிமைகளை/ அனுமதிகளை கொடுக்க, இது பின்னர் பயன்படுத்தப்படும்.
05:17 எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் மேலே சென்று, Save.ஐ க்ளிக் செய்யவும்.
05:25 Patronனின் பெயர் மற்றும் card numberஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
05:31 இங்கு, முன்பு enter செய்தது போல், Patron ஐ, Ms Bella Tony எனவும், card number 1.ஐயும் பக்கம் கொண்டிருக்கும்.
05:41 பிரிவுகளை edit செய்ய, அதற்குரிய பிரிவுகளின் கீழுள்ள, Edit tab ஐ க்ளிக் செய்யவும்.
05:49 இப்போது, Patronகளுக்கு, permissionகளை கொடுக்கக்கற்போம்.
05:55 அதே பக்கத்தில் உள்ள More tabஐ கண்டறிந்து, Set Permissions.ஐ க்ளிக் செய்யவும்.
06:03 Set permissions for Bella Tony, என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
06:09 (superlibrarian) Access to all librarian functions.க்கான check-box ஐ க்ளிக் செய்யவும்.
06:16 பின், பக்கத்தின் கீழுள்ள, Saveஐ க்ளிக் செய்யவும்.
06:21 இப்போது, எல்லா library functionகளுக்கும் அணுகலை கொண்ட, Superlibrarian Ms Bella Tony, உருவாக்கப்பட்டுவிட்டது.
06:30 இந்த superlibrarian account ஐ கொண்டு, ஒரு Staff.க்கு, உரிமைகளை/ அனுமதிகளை நாம் கொடுக்கலாம்.
06:37 அதனால், Koha Library Management System.ல், இது ஒரு மிக முக்கிய பங்காகும்.
06:43 இப்போது, ஒரு குறிப்பிட்ட module லில், ஒரு Staffக்கு அணுகலை கொடுக்கக்கற்போம்.
06:50 உங்கள் தற்போதைய அமர்விலிருந்து, ஒரு Database administrative userஆக lot-out செய்யவும்.
06:56 அதைச்செய்ய, மேல் வலது மூலையில் உள்ள, No Library Set. ஐ க்ளிக் செய்யவும்.
07:03 Drop-downனிலிருந்து, Log out. ஐ க்ளிக் செய்யவும்.
07:08 இப்போது, Superlibrarian account.ஐ கொண்டு login செய்யவும்.
07:13 ஒரு Staff மற்றொரு module.ஐ அணுக, ஒரு Superlibrarian அவருக்கு rightகள் அல்லது permissionகளை கொடுக்கலாம்.
07:22 உதாரணத்திற்கு- Cataloging module, Circulation module,
07:27 Serial Control', Acquisition etc.
07:32 முன்பு விளக்கியது போல், ஒரு Patronஐ உருவாக்கவும்.
07:36 New Patron tab ஐ க்ளிக் செய்யவும். Drop-downனிலிருந்து நான் Library Staffஐ தேர்ந்தெடுக்கவும்.
07:43 Salutation ஐ, Ms. என தேர்ந்தெடுத்து, Surname ஐ, Samruddhi என enter செய்யவும்.
07:51 Category, க்கு, drop-downனிலிருந்து நான் Library Staffஐ தேர்ந்தெடுக்கவும்.
07:57 வேறு எந்த தேர்வையும் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
08:01 OPAC/Staff login, பிரிவின் கீழ், UsernameSamruddhi எனவும், Password patron எனவும் enter செய்யவும்.
08:13 மீண்டும், Confirm password field லில், அதே Password ஐ enter செய்யவும்.
08:19 ஒரு staffஆக, பின்னர் login செய்ய, இது பயன்படுவதால், இந்த username மற்றும் password ஐ நினைவில் வைத்துக்கொள்ளவும்.
08:27 எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் மேலே சென்று, Save.ஐ க்ளிக் செய்யவும்.
08:34 இப்போது, இந்த குறிப்பிட்ட Patron.க்கு அனுமதிகளை கொடுக்கவும்.
08:39 More tab க்கு சென்று, Set Permissions. ஐ க்ளிக் செய்யவும்.
08:45 Set permissions for Samruddhi. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
08:52 இது, நாம் உருவாக்கிய Patron னின் பெயராகும்.
08:57 (circulate) Check out and check in items. க்கான check-box ஐ க்ளிக் செய்யவும்.
09:04 அடுத்து, (catalogue) Required for staff login. க்கான check-box ஐ க்ளிக் செய்யவும்.
09:12 மற்றும், (borrowers) Add, modify and view patron information. ஐ க்ளிக் செய்யவும்.
09:19 அடுத்து, இங்குள்ள plus குறியை க்ளிக் செய்யவும்.
09:24 reserveforothers Place and modify holds for patrons.ஐ க்ளிக் செய்யவும்.
09:31 அடுத்து, Edit catalog tabக்கு வரவும்.
09:35 Plus குறியை க்ளிக் செய்து, பின் (editcatalogue) Edit catalog (Modify bibliographic/holdings data). ஐ க்ளிக் செய்யவும்.
09:46 அடுத்து, Acquisition tabக்கு வரவும். Plus குறியை க்ளிக் செய்து, பின் (acquisition) Acquisition and/or suggestion management.ஐ க்ளிக் செய்யவும்.
09:59 அடுத்து, tools tabக்கு, இங்குள்ள plus குறியை க்ளிக் செய்யவும்.
10:05 பின் (batch_upload_patron_images) Upload patron images in a batch or one at a time.ஐ க்ளிக் செய்யவும்.
10:16 அடுத்து, (edit_patrons) Perform batch modification of patrons. ஐ க்ளிக் செய்யவும்.
10:24 மேலும் (import_patrons) Import patron data.ஐ தேர்ந்தெடுக்கவும்.
10:30 அடுத்து, Edit authorities.ஐயும் க்ளிக் செய்யவும்.
10:36 அடுத்து, (reports), Allow access to the reports module. tabக்கு வரவும்.
10:43 plus sign ஐ க்ளிக் செய்து, (execute _reports) Execute SQL reportsஐ தேர்ந்தெடுக்கவும்.
10:52 பின், பக்கத்தின் கீழுள்ள, Save ஐ க்ளிக் செய்யவும்.
10:57 இத்துடன், Ms. Samruddhi. என்ற பெயருடைய Library Staff க்கு, எல்லா தேவையான உரிமைகளையும் நாம் கொடுத்துவிட்டோம்.
11:06 இப்போது, superlibrarian account.லிருந்து log-out செய்யவும்.
11:11 அதைச்செய்ய, மேல் வலது மூளைக்கு செல்லவும். spoken tutorial library ஐ க்ளிக் செய்யவும். Drop-downனிலிருந்து Log out. ஐ க்ளிக் செய்யவும்.
11:23 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
11:27 சுருங்கச்சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது:
11:33 ஒரு Patron categoryஐ சேர்ப்பது, ஒரு Patronஐ உருவாக்குவது,
11:39 ஒரு Superlibrarian ஐ உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட moduleலில், ஒரு Staff க்கு அணுகலை வழங்குவது.
11:47 பயிற்சியாக- ஒரு புது Patron Category- 'Research Scholar’ஐ சேர்க்கவும்.
11:54 Superlibrarian:க்கான பயிற்சி. பின்வரும் பணிகளுக்கு, ஒரு புது Stadd’ஐ சேர்க்கவும்.
12:01 எல்லா Cataloging rightகளையும் ஒதுக்கிக் கொடுக்கவும், மற்றும், எல்லா Acquisition rightகளையும் சேர்க்கவும்.
12:09 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:17 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
12:28 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
12:32 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:45 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree