Koha-Library-Management-System/C2/Cataloging/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:15, 9 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Cataloging குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் Koha.வில் Cataloging செய்யக்கற்போம்.
00:12 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும்
00:20 Koha பதிப்பு 16.05.
00:24 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:29 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:35 மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
00:40 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:46 தொடங்குவோம். நான் Koha interface க்கு மாறுகிறேன்.
00:51 Library Staff username Samruddhi. ஐ வைத்து login செய்வோம்.
00:56 நாம் ஒரு முந்தைய டுடோரியலில் அவளுக்கு Cataloging rightகளை கொடுத்துள்ளோம் என்பதை நினைவு கூறவும்.
01:02 மேலும், முந்தைய டுடோரியல்கள் ஒன்றில் நமது Libraryக்கு, ஒரு Book மற்றும் ஒரு Serialஐ சேர்க்கும் ஒரு பயிற்சியை கொண்டிருந்தோம் என்பதை நினைவு கூறவும்.
01:12 நாம் இப்போது Koha interfaceஇனுள் Library Staff: Samruddhiஆக இருக்கிறோம்.
01:18 Home pageல், Cataloging.ஐ க்ளிக் செய்யவும்.
01:23 ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:26 ஒரு புதிய recordஐ தொடங்க, plus New record. tab ஐ க்ளிக் செய்யவும்.
01:32 Drop-downனிலிருந்து, நான் BOOKS.ஐ தேந்தெடுக்கிறேன்.
01:36 நாம் முந்தைய டுடோரியல்கள் ஒன்றில் உருவாக்கிய ITEM type ன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பு அமைகிறது.
01:42 எனினும், நீங்கள் உருவாக்கிய Item Type க்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கலாம்.
01:48 Add MARC record என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
01:53 இந்த பக்கத்தில் சிவப்பு நிற நட்சத்திரத்தால் குறிக்கப்பட்ட fieldகளை பூர்த்தி செய்வது கட்டாயமாகும் என்பதை கவனிக்கவும்.
02:01 சுவாரஸ்யமாக Koha, சில கட்டாயமான fieldகளுக்கு மதிப்புகளை தானாகவே உற்பத்தி செய்கிறது.
02:07 0 to 9, லில் உள்ள tabன் வரம்பிற்குள், zero. tabலிருந்து தொடங்குவோம்
02:15 000, LEADERக்கான fieldலினுள் க்ளிக் செய்யவும்.
02:21 முன்னிருப்பாக Koha , இந்த மதிப்பை காட்டுகிறது.
02:25 நான் 001 CONTROL NUMBER க்கான fieldஐ காலியாக விடுகிறேன்.
02:32 003 CONTROL NUMBER IDENTIFIER க்ளிக் செய்யப்பட்டால் Koha , இந்த மதிப்பை தானாகவே உற்பத்தி செய்கிறது.
02:41 அடுத்து, 005 DATE AND TIME OF LATEST TRANSACTION.க்கான fieldலினுள் க்ளிக் செய்யவும்.
02:49 Koha எனது கணினிக்கு, இந்த மதிப்பை தானாகவே உற்பத்தி செய்கிறது.
02:54 உங்கள் கணினியில் நீங்கள் ஒரு வேறுபட்ட மதிப்பை காண்பீர்கள்.
02:58 நான் 006 மற்றும் 007 க்கான fieldகளை காலியாக விடுகிறேன்.
03:05 இப்போது, 008 FIXED-LENGTH DATA ELEMENTS GENERAL INFORMATION.ஐ க்ளிக் செய்யவும்.
03:12 Koha இந்த மதிப்பை தானாகவே உற்பத்தி செய்கிறது.
03:15 நான் இந்த demoவிற்கு, மீதமுள்ள fieldகளை தவிர்க்கிறேன்.
03:19 உங்கள் libraryன் தேவைக்கேற்றார் போல், நீங்கள் இந்த fieldகளை பூர்த்தி செய்ய எண்ணிப்பார்க்கலாம்.
03:25 அடுத்து, 020 INTERNATIONAL STANDARD BOOK NUMBER tabக்கு செல்லவும்.
03:31 020க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
03:36 நீங்கள்  ? (question mark) ஐ க்ளிக் செய்தால், பின் உரிய tagற்கான முழு MARC 21 Bibliographic format உம் திறக்கும்.
03:47 இங்கு, இரண்டு indicatorகளும் define செய்யப்பட்டிருக்காது.
03:51 அதனால், அந்த இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
03:55 ‘a’ INTERNATIONAL STANDARD BOOK NUMBERஎன்ற sub-fieldஐ கண்டறியவும்.
04:01 இங்கு ஒரு 13-digit எண்ணை enter செய்யவும்.
04:05 உங்கள் புத்தகத்தின் ISBN எண்ணை இங்கு நீங்கள் enter செய்யலாம்.
04:10 ஒன்றுக்கும் மேற்பட்ட ISBN numberஐ சேர்க்கவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்?
04:15 International Standard Book Numberன் வலது பக்கத்தில் உள்ள, Repeat this Tag, என்ற சிறிய பட்டனை கண்டறியவும்.
04:24 பின், அதை க்ளிக் செய்யவும்.
04:27 இரண்டாவது ISBN number.ஐ சேர்க்க, ஒரு நகல் field உருவாக்கப்படும்.
04:33 இப்போது, நகல் fieldல் 10-digit ISBN எண்ணை enter செய்யவும். நான் இதை enter செய்கிறேன்.
04:42 உங்கள் புத்தகத்தின் ISBN ஐ நீங்கள் enter செய்யலாம்.
04:46 அடுத்து, 040 CATALOGING SOURCE. tabற்கு வரவும்.
04:52 ‘c’ Transcribing agency என்ற sub-field, ஒரு சிவப்பு நிற நட்சத்திரத்தை கொண்டிருக்கிறது.
04:58 அதனால், இந்த fieldஐ பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
05:02 Institute/University அல்லது Departmentன் பெயரை இங்கு டைப் செய்யவும்.
05:07 நான் IIT Bombay. என டைப் செய்கிறேன்.
05:10 இப்போது, 082 DEWEY DECIMAL CLASSIFICATION NUMBER. tabக்கு வரவும்.
05:17 a’ Classification number, என்ற sub-fieldல் 660.62 என enter செய்யவும்.
05:25 அடுத்து, பக்கத்தின் மேலுக்கு சென்று, 0 to 9, tabகளிலிருந்து tab 1ஐ க்ளிக் செய்யவும்.
05:32 திறக்கின்ற புதிய பக்கத்தில், 100 MAIN ENTRY--PERSONAL NAME tabக்கு செல்லவும்.
05:40 100 ? (question mark)க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
05:46 முன்பு கூறியது போல், நீங்கள்  ? (question mark) ஐ க்ளிக் செய்தால், பின் உரிய tagற்கான முழு MARC 21 Bibliographic format உம் திறக்கும்.
05:57 Koha interfaceக்கு திரும்பச் செல்வோம்.
06:01 இப்போது, முதல் காலி boxல், 1 என டைப் செய்யவும்.
06:05 tag 100 ன் முதல் indicator 1 என்பதையும், மேலும் அது sub-field ‘a’க்கான Surname ஐ அது குறித்து காட்டுகிறது என்பதையும் கவனிக்கவும்.
06:16 இரண்டாவது indicator undefined by MARC 21 ஆகும். அதனால், அதை நாம் காலியாக விடுவோம்.
06:23 ‘a' Personal name, என்ற sub-fieldல் ஆசிரியரின் பெயரை enter செய்யவும்.
06:29 நான் Patel, Arvind H. என டைப் செய்கிறேன்.
06:34 நீங்கள் முதல் indicatorன் மதிப்பை 1 என வைத்தால், பின் முதலில் surname மட்டுமே வரும் என்பதை கவனிக்கவும்.
06:41 அதனால், indicatorன் மதிப்பின் அடிப்படையில் surname அல்லது forename enter செய்யப்பட வேண்டும்.
06:48 அடுத்து, மீண்டும் மேலுக்கு சென்று 0 to 9, tabகளிலிருந்து tab 2ஐ க்ளிக் செய்யவும்.
06:57 பின், 245 TITLE STATEMENT: tabக்கு செல்லவும்.
07:02 245 ? க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
07:08 முதல் காலி boxல் 1 என டைப் செய்யவும். 1 , Added Entry.க்கான indicator என்பதை கவனிக்கவும்.
07:16 இரண்டாவது காலி boxல் 0 என டைப் செய்யவும்.
07:20 இரண்டாவது indicator, ஒரு non-filing character ஐ குறித்துக்காட்டுகிறது.
07:25 இந்த TITLE,ன் கீழ், எந்த non-filing character உம் இல்லாததால், நான் 0 என enter செய்துள்ளேன்.
07:32 a’ Title sub-fieldல், : Industrial Microbiology என enter செய்யவும்.
07:39 c’ Statement of responsibility, etc sub-fieldல், Arvind H Patel. என டைப் செய்யவும்.
07:48 அடுத்து, 250 EDITION STATEMENT. tabஐ கண்டறியவும்.
07:53 250 question markகுக்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
07:59 250 க்கான இரண்டு indicatorகளும் define செய்யப்படாமல் இருக்கின்றன. அதனால், இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
08:08 sub-field ‘a’ க்கு, பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
08:13 Edition statement:, enter செய்க: 12th ed.
08:20 இப்போது, 260 PUBLICATION, DISTRIBUTION, ETC. க்கு செல்லவும்.
08:28 260 question mark குக்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
08:34 இதற்கான இரண்டு indicatorகளும் define செய்யப்படாமல் இருக்கின்றன. அதனால், இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
08:42 sub-field ‘a’ Place of publication, distribution etc., க்கு, பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்யவும். enter செய்க: New Delhi.
08:53 sub-field ‘b’ Name of publisher, distributor etc., ல், enter செய்க: Pearson.
09:02 sub-field ‘c’ Date of publication, distribution etc., ல், enter செய்க: 2014.
09:12 இப்போது, மீண்டும் மேலுக்கு சென்று 0 to 9, tabகளிலிருந்து tab 3ஐ க்ளிக் செய்யவும்.
09:21 300 PHYSICAL DESCRIPTION. க்கு செல்லவும்.
09:27 300? க்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
09:32 இதற்கான இரண்டு indicatorகளும் define செய்யப்படாமல் இருக்கின்றன. அதனால், இரண்டு காலி boxகளையும் நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
09:41 Sub-field ‘a’ Extentல் பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்யவும். enter செய்க: 960 pages.
09:51 sub-field ‘b’ Other physical details, க்கு enter செய்க: Illustration.
09:58 sub-field ‘c’, Dimensions, ல், enter செய்க: 25 cm.
10:06 அடுத்து, மீண்டும் மேலுக்கு சென்று 0 to 9, tabகளிலிருந்து tab 6ஐ க்ளிக் செய்யவும்.
10:13 இப்போது, 650 SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM tabக்கு செல்லவும்.
10:20 650 question mark குக்கு அடுத்துள்ள இரண்டு காலி boxகளை கண்டறியவும்.
10:26 முதல் காலி boxல், 1 என டைப் செய்யவும்.
10:29 1 , Primary (Level of subject)க்கான indicator ஆகும் என்பதை கவனிக்கவும்.
10:34 இரண்டாவது காலி boxல், 0 என டைப் செய்யவும்.
10:38 0 , Library of Congress Subject Headings (Thesaurus) க்கான indicator ஆகும் என்பதை கவனிக்கவும்.
10:46 sub-field ‘a’ Topical term or geographic name entry element, ல், பாடத்தின் தலைப்பை டைப் செய்யவும்.
10:55 நான் Industrial Microbiology. என டைப் செய்கிறேன்.
10:59 ஒரு வேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட keyword ஐ சேர்க்க வேண்டுமெனில், பின் முன்பு விளக்கியது போல், Repeat this Tag. என்ற சிறிய பட்டனை க்ளிக் செய்யவும்.
11:09 650 என்ற நகல் field திறக்கிறது.
11:14 முதல் காலி boxல், 2 என டைப் செய்யவும்.
11:18 2 , Secondary (Level of Subject). க்கான indicator ஆகும் என்பதை கவனிக்கவும்.
11:24 இரண்டாவது காலி boxல் உள்ள 0 ஐ அப்படியே வைத்திருக்கவும்.
11:28 0 , Library of Congress Subject Headings (Thesaurus). க்கான indicator ஆகும் என்பதை கவனிக்கவும்.
11:36 sub-field ‘a’ Topical term or geographic name entry element ல், keywordBacteria. என enter செய்யவும்.
11:46 இறுதியாக, மேலுக்கு சென்று 0 to 9, tabகளிலிருந்து tab 9ஐ க்ளிக் செய்யவும்.
11:54 942 ADDED ENTRY ELEMENTS (KOHA) tagகுக்கு செல்லவும்.
12:01 sub-field ‘c’: Koha [default] item type, ன் drop-downனிலிருந்து, Book ஐ தேர்ந்தெடுக்கவும்.
12:10 இந்த டுடோரியலில் முன்பு கூறியது போல், நீங்கள் பயிற்சியை நிறைவு செய்தால் மட்டுமே drop-downனிலிருந்து Bookஐ தேர்ந்தெடுக்க முடியும் என்பதை கவனிக்கவும்.
12:21 எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் மூலையில் உள்ள Save ஐ க்ளிக் செய்யவும்.
12:28 Items for Industrial Microbiology by Patel, Arvind H. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
12:37 Add item என்ற பிரிவின் கீழ், இங்கு, பின்வரும் விவரங்களை பூர்த்தி செய்ய நாம் தூண்டப்படுகிறோம்- Date acquired,
12:46 Source of acquisition,
12:49 Cost, normal purchase price,
12:53 Bar-code as accession number ,
12:56 மற்றும் Cost, replacement price etc.
13:00 தேதியை தானாகவே தேர்ந்தெடுக்க, Date acquiredக்கான fieldஇனுள் க்ளிக் செய்யவும்.
13:07 எனினும், தேதியை edit செய்ய முடியும் என்பதை கவனிக்கவும்.
13:11 எனது Library.யின் படி, நான் விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன்.
13:15 நீங்கள் காணொளியை இடைநிறுத்தி, உங்கள் Library.யின் படி, விவரங்களை பூர்த்தி செய்யலாம்.
13:20 ஒரு குறிப்பிட்ட fieldக்கான தகவல் உங்களிடம் இல்லையெனில், பின் அதை காலியாக விடவும்.
13:26 முன்னிருப்பாக Koha, பின்வருவானவற்றிக்கான விவரங்களை பூர்த்தி செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்- Permanent location,
13:33 Current location,
13:35 Full call number மற்றும் Koha item type.
13:41 தேவைப்பட்டால், பின்வரும் tabகளை நீங்கள் க்ளிக் செய்யலாம் என்பதை கவனிக்கவும்- Add & Duplicate,
13:48 Add multiple copies of this item.
13:52 எல்லா விவரங்களையும் enter செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Add item, tabஐ க்ளிக் செய்யவும்.
14:00 Items for Industrial Microbiology by Patel, Arvind H. என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது.
14:09 இப்போது, Koha interfaceஇலிருந்து logout செய்யவும்.
14:13 அதைச் செய்ய, மேல் வலது மூலைக்கு செல்லவும்.
14:17 Spoken Tutorial Libraryஐ க்ளிக் செய்யவும்.
14:21 Drop-downனிலிருந்து, Log outஐ தேர்ந்தெடுக்கவும்.
14:25 இத்துடன், Cataloging. நிறைவு பெறுகிறது.
14:28 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில், Koha.வில் Cataloging பற்றி கற்றோம்.
14:36 பயிற்சியாக-Serials.க்கு, ஒரு புதிய recordஐ உருவாக்கவும்.
14:42 ஒரு 'z39.50 Search'.ஐ பயன்படுத்தி, ஒரு Catalogue record ஐ import செய்யவும்.
14:49 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
14:56 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
15:06 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
15:10 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
15:21 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree