QGIS/C2/Creating-Dataset-Using-Google-Earth-Pro/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Creating Dataset using Google Earth Pro குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- |
00:10 | Google Earth Proஐ தரவிறக்கி நிறுவுவது |
00:13 | ஒரு datasetஐ உருவாக்கி செலவதற்கு Google Earth Proஐ பயன்படுத்துவது |
00:19 | Google Earth Proஐ பயன்படுத்தி, point மற்றும் polygon file களை Kml format ல் உருவாக்குவது |
00:26 | QGISல் Kml file களை திறக்கவும் |
00:30 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, |
00:38 | QGIS பதிப்பு 2.18 |
00:42 | Google-Earth Pro பதிப்பு 7.3 |
00:46 | Mozilla Firefox browser பதிப்பு 54.0 மற்றும் |
00:50 | ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு |
00:55 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
01:01 | முன்நிபந்தனை QGIS டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும். |
01:07 | Google Earth என்பது பூமியின் 3 டி பிரதிநிதித்துவத்தை வழங்கும் கணினி நிரலாகும். |
01:15 | இந்த program, செயற்கைக்கோள் படங்கள், வான்வழி புகைப்படம் எடுத்தல் மற்றும் 'ஜி.ஐ.எஸ் தரவு' மூலம் மிகைப்படுத்தி பூமியை வரைபடமாக்குகிறது. |
01:25 | இந்த program userகளை நகரங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை பல்வேறு கோணங்களில் பார்க்க அனுமதிக்கிறது. |
01:32 | Google Earth Proவை தரவிறக்கி நிறுவுவோம் |
01:37 | உங்கள் கணினியில் program ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் இந்த படிநிலையை நீங்கள் தவிர்க்கலாம். |
01:42 | Google Search பக்கத்தை திறக்கவும் |
01:46 | search barல் டைப் செய்க: “ Download Google Earth Pro”. பின், Enterஐ அழுத்தவும் |
01:53 | முடிவுகளுடன் கூடிய ஒரு பக்கம் திறக்கிறது |
01:56 | முதல் முடிவு, Earth Versions-Google Earthஐ க்ளிக் செய்யவும் |
02:02 | Google Earthஐ தரவிறக்குவதற்கு, 3 தேர்வுகளுடன் கூடிய ஒரு பக்கம் திறக்கிறது |
02:08 | திரையின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Download Earth Pro on desktop பட்டனை க்ளிக் செய்யவும் |
02:15 | Download Google Earth Pro (Linux) தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகள் பக்கம் திறக்கிறது. |
02:22 | இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படிக்கவும். |
02:26 | நீங்கள் பதிவிறக்கவிருக்கும் Google Earth Proவின் பதிப்பு இங்கே காட்டப்படும். |
02:32 | பொருத்தமான ரேடியோ பட்டனை க்ளிக் செய்து, உங்கள் பதிவிறக்க தொகுப்பைத் தேர்ந்தெடுக்கவும். |
02:38 | நான் 64 bit dot debஐ தேர்ந்தெடுக்கிறேன் |
02:42 | Accept & Download பட்டனை க்ளிக் செய்யவும் |
02:47 | ஒரு dialog-box திறக்கிறது, Save file தேர்வை தேர்ந்தெடுத்து, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
02:54 | File, Downloads folderக்கு தரவிறக்கப்படுகிறது |
02:58 | நிறுவுதலுக்கு, terminalஐ திறக்கவும் |
03:02 | directory ஐ Downloadsக்கு மாற்றவும் |
03:06 | திரையில் காட்டியுள்ளபடி, commandஐ டைப் செய்யவும். Enterஐ அழுத்தவும் |
03:12 | கேட்கப்படும் போது, system passwordஐ டைப் செய்யவும் |
03:18 | சில வினாடிகளில், program நிறுவுதல் முடிவடைகிறது |
03:23 | terminalஐ மூடவும் |
03:26 | Dashboardஐ திறந்து, search boxல் Google Earth Pro என டைப் செய்யவும் |
03:32 | Google Earth Pro iconஐ க்ளிக் செய்யவும். இது Google Earth Pro interface ஐ திறக்கும் |
03:40 | Windows மற்றும் Macல், Google Earth Proஐ நிறுவதற்கான படிகள் Additional materialலில் கொடுக்கப்பட்டுள்ளன |
03:48 | Start-up Tips பக்கத்தை படிக்கவும் |
03:52 | Windowவை மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும் |
03:56 | இப்போது Google Earthஐ பயன்படுத்தி, ஒரு data setஐ உருவாக்குவோம் |
04:00 | இடது panelலில், Places tabன் கீழ், Temporary Places folderஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
04:07 | Addஐ தேர்ந்தெடுத்து, sub-menu வில் folderஐ தேர்ந்தெடுக்கவும் |
04:12 | Google Earth - New Folder dialog-box திறக்கிறது |
04:17 | Name fieldல் டைப் செய்க: Places in Maharashtra. |
04:22 | இரண்டு check boxகளை check செய்யவும் |
04:24 | Allow this folder to be expanded மற்றும் Show contents as options. |
04:31 | கீழ் வலது மூலையில் உள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
04:35 | Places in Maharashtra folder, Places panelலில் சேர்க்கப்படுகிறது |
04:40 | இப்போது இந்த folderலில், ஒரு point data setஐ உருவாக்குவோம் |
04:45 | அந்த இடத்திற்கு செல்ல நாம் Google Earthஐ பயன்படுத்துவோம் |
04:50 | இடது panelலில் search boxல், டைப் செய்க: Mumbai. Search பட்டனை க்ளிக் செய்யவும் |
05:00 | Google Earth, Mumbai பகுதியை கண்டுபிடிப்பதற்கு, வரைபடத்தை பெரிதாக்கும் |
05:05 | Mumbaiன் இடம் காட்டப்படுகிறது |
05:10 | Toolbarல் மஞ்சள் நிற pin எனக் காட்டப்பட்டுள்ள Add placemark tool ஐ க்ளிக் செய்யவும் |
05:17 | Google-Earth New Placemark dialog-box திறக்கிறது |
05:22 | Name fieldல் டைப் செய்க: Mumbai |
05:26 | Name fieldக்கு அடுத்துள்ள Pin icon ஐ க்ளிக் செய்யவும் |
05:31 | தேர்ந்தெடுப்பதற்கு தேர்வுகளுடன் Icon box திறக்கிறது. நான் சிவப்பு pin iconஐ தேர்ந்தெடுக்கிறேன் |
05:39 | Icon dialog-box ல் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:46 | New placemark dialog-box ல், OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:51 | வரைபடத்தில் ஒரு புதிய placemark சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
05:56 | Places panelலில் Mumbaiன் இடம் சேர்க்கப்படுகிறது |
06:01 | search panel.லில் தேடுதலின் முடிவை clear செய்யவும். search boxல் Pune என டைப் செய்யவும் |
06:09 | தேடுதல் தேர்வுகளில் இருந்து Pune Maharashtraவை தேர்ந்தெடுக்கவும். Search பட்டனை க்ளிக் செய்யவும் |
06:17 | Google Earth, Pune நகரத்தை கண்டுபிடிக்க வரைபடத்தை பெரிதாக்கும் |
06:22 | Puneவின் இடம் வரைபடத்தில் தெரிகிறது. Puneவிற்கு ஒரு Placemarkஐ சேர்ப்போம் |
06:31 | toolbar ல் Add placemarkஐ சேர்க்கவும் |
06:35 | placemark Mumbaiக்கு நாம் செய்த அதே படிகளை பின்பற்றவும் |
06:43 | எல்லா படிகளும் முடிந்த பிறகு, Puneவிற்கு ஒரு placemark சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
06:50 | அதே முறையை பின்பற்றி, மேலும் சில நகரங்களை குறியிடவும்: Satara, Nashik, Amravati, Chandrapur, Jalna, Latur, மற்றும் Dhule. |
07:05 | Maharashtraவில் ஒரு சில இடங்களுக்கான இருப்பிட வரைபடத்தை உருவாக்கியுள்ளோம். |
07:11 | இப்போது இந்த இடங்களுக்கு ஒரு boundary layerஐ நாம் உருவாக்குவோம். |
07:16 | Places in Maharashtra folder iconஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
07:20 | Add தேர்வை க்ளிக் செய்யவும். sub-menuக்களில் இருந்து Folderஐ தேர்ந்தெடுக்கவும் |
07:28 | Google Earth New Folder dialog-box திறக்கிறது |
07:33 | Name fieldல் டைப் செய்க: Boundary |
07:37 | திரையின் கீழ் வலது மூலையில் உள்ள Ok பட்டனை க்ளிக் செய்யவும் |
07:43 | Boundary folder, Places panelக்கு சேர்க்கப்படுகிறது |
07:48 | சிறிதாக்க, வலது பக்கத்தில் உள்ள sliderஐ இழுக்கவும் |
07:54 | Maharashtra எல்லையைக் காணும் வரை sliderஐ இழுக்கவும். |
07:59 | toolbar ல் Add polygon தேர்வை க்ளிக் செய்யவும் |
08:04 | Name fieldல் டைப் செய்க: Boundary |
08:08 | Maharashtraவின் எல்லையில் க்ளிக் செய்யத் தொடங்கி, தோராயமாக Maharashtra எல்லையை வரையவும். |
08:31 | முடிந்தவுடன் boxல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
08:36 | Boundary polygon layer, Places panelலில் சேர்க்கப்படுகிறது |
08:41 | Places in Maharashtra. folderஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
08:46 | sub-menuக்களில் இருந்து Save Place as...ஐ க்ளிக் செய்யவும் |
08:51 | Save file dialog-box திறக்கிறது |
08:55 | Places in Maharashtra என்று அந்த fileக்கு பெயரிடுவோம் |
09:00 | அந்த fileஐ சேமிக்க பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கவும். நான் Desktop.ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
09:07 | இந்த fileஐ இரண்டு வேறுபட்ட file formatகளில் நீங்கள் சேமிக்கலாம் |
09:12 | “Files of type” dropdownல், Kml மற்றும் Kmz தேர்வுகளை நீங்கள் காண்பீர்கள் |
09:20 | Kmz, Kml fileன் compressed பதிப்பாகும் |
09:25 | Kmz file format, பொதுவாக ஒரு பெரிய fileஐ சேமிக்க பயன்படுத்தப்படுகிறது |
09:31 | இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். |
09:36 | நான் fileஐ சேமிக்க Kml format ஐ பயன்படுத்துகிறேன் |
09:40 | Files of type fieldல், Kml formatஐ க்ளிக் செய்யவும் |
09:45 | dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும் |
09:51 | இவ்வாறே Boundary fileஐயும், Kml format ல் சேமிக்கவும் |
09:56 | Places in Maharashtra.kml மற்றும் Boundary.kml என்ற இரண்டு fileகள், Desktopல் சேமிக்கப்படுகின்றன |
10:06 | அடுத்து, Google Earth Proல் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு fileகளையும் QGISல் திறப்போம் |
10:13 | Open QGIS interface ஐ திறக்கவும் |
10:17 | இடது menuவில் Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும் |
10:22 | Add Vector Layer dialog-box திறக்கிறது |
10:26 | Source fieldல் Browse பட்டனை க்ளிக் செய்யவும் |
10:31 | Desktop folderக்கு செல்லவும் |
10:35 | Places in Maharashtra.kml மற்றும் Boundary.kml fileகள் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும் |
10:42 | Open பட்டனை க்ளிக் செய்யவும் |
10:45 | Add vector layer dialog-boxல், Open பட்டனை க்ளிக் செய்யவும் |
10:50 | Select vector Layers to add dailog-boxல், Select All பட்டனை க்ளிக் செய்யவும். OK பட்டனை க்ளிக் செய்யவும் |
11:01 | import செய்யப்பட்ட இரண்டு fileகளும், QGIS canvas ல் layerகளாக சேர்க்கப்படுகின்றன |
11:08 | இந்த layerகள், QGISல் உள்ள toolகளைப் பயன்படுத்தி மேலும் பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படலாம். |
11:15 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, - Google Earth Proஐ தரவிறக்கி நிறுவுவது, |
11:23 | ஒரு datasetஐ உருவாக்கி செலவதற்கு Google Earth Proஐ பயன்படுத்துவது |
11:29 | Google Earth Proஐ பயன்படுத்தி, point மற்றும் polygon file களை Kml format ல் உருவாக்குவது |
11:36 | QGISல் Kml file களை திறப்பது |
11:40 | பயிற்சியாக, இந்தியாவில் உள்ள மாநில தலைநகரங்களின் ஒரு data setஐ உருவாக்கவும். |
11:46 | point மற்றும் boundary fileகளை Kml format ல் சேமிக்கவும். குறிப்பு: அனைத்து மாநில தலைநகரங்களையும் கண்டுபிடித்து இந்தியாவின் boundaryஐ வரையவும். |
11:57 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இவ்வாறு இருக்க வேண்டும் |
12:03 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
12:11 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
12:21 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
12:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
12:31 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |