QGIS/C4/DEM-Analysis/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல், DEM Analysis குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- |
00:11 | SRTM data வலைத்தளத்திலிருந்து DEM data வை தரவிறக்குவது |
00:16 | DEMன் hill shadeஐ காட்டுவது |
00:19 | இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, |
00:25 | QGIS பதிப்பு 2.18 மற்றும் ஒரு வேலை செய்கின்ற இணைய இணைப்பு |
00:33 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:39 | முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும் |
00:45 | Digital Elevation Model அல்லது DEM என்பது ஒரு raster file ஆகும் |
00:50 | அது ஒவ்வொரு raster cell க்கான elevation dataவை காட்டுகிறது |
00:55 | DEMs வெற்று பூமி நிலப்பரப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. |
01:00 | நிலப்பரப்பு பொதுவாக தாவரங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள் இல்லாதது. |
01:06 | DEMகள் உயரத்தின் அடிப்படையில் ஒரு பகுதியின் கணக்கீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. |
01:14 | 'DEM' dataவை தரவிறக்குவோம். |
01:17 | கொடுக்கப்பட்ட இணைப்பை ஏதேனும் web browserல் திறக்கவும். |
01:21 | Shuttle radar topography mission (SRTM) data வலைத்தளம் திறக்கிறது |
01:27 | SRTM dataவை இந்த வலைத்தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கலாம் |
01:32 | Download Managerபக்கத்தில், elevation modelகள் tileகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன |
01:39 | Tile Size மற்றும் Formatக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன |
01:44 | ரேடியோ பட்டன்களை க்ளிக் செய்து, tileன் அளவு மற்றும் formatஐ நாம் தேர்வு செய்யலாம் |
01:50 | உலக வரைபடத்திற்கு, பக்கத்தின் கீழே scroll செய்யவும் |
01:54 | உலக வரைபடத்தை பெரிதாக்க, வரைபடத்தின் இடது மூலையில் உள்ள + குறியை பயன்படுத்தவும் |
02:00 | Maharashtra tileஐ க்ளிக் செய்யவும் |
02:03 | உலக வரைபடத்தின் மேல் இடது மூலையில் உள்ள Searchபட்டனை க்ளிக் செய்யவும் |
02:09 | Download window திறக்கிறது |
02:12 | Description தலைப்பிற்கு கீழே scroll செய்யவும். கீழயுள்ள Download SRTM இணைப்பை க்ளிக் செய்யவும் |
02:20 | ஒரு dialog-box திறக்கிறது, Save File தேர்வை தேர்ந்தெடுக்கவும். OK Searchபட்டனை க்ளிக் செய்யவும் |
02:29 | எனது கணினியில், zip file , Downloads folder க்கு தரவிறக்கப்படுகிறது |
02:34 | zip fileன் contentகளை extract செய்யவும் |
02:38 | ரைட்-க்ளிக் செய்து, Extract Here தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
02:43 | extract செய்யப்பட்ட folderஐ டபுள்-க்ளிக் செய்யவும். இது ஒரு DEM dataset |
02:50 | வெவ்வேறு file நீட்டிப்புகளுடன் பல fileகளை இங்கே காண்கிறோம். |
02:55 | Folderஐ மூடவும் |
02:57 | QGIS interfaceஐ திறக்கவும் |
03:00 | menu barல் உள்ள Layer menu வை க்ளிக் செய்யவும் |
03:04 | sub-menuவில் இருந்து ஐ தேர்ந்தெடுக்கவும். Add Raster Layer தேர்வை க்ளிக் செய்யவும் |
03:11 | Data source dialog-box திறக்கிறது |
03:14 | SRTM வலைத்தளத்திலிருந்து தரவிறக்கப்பட்ட SRTM folder க்கு செல்லவும் |
03:21 | Folderன் contentல் இருந்து, .tif நீட்டிப்புடன் கூடிய fileஐ தேர்ந்தெடுக்கவும். Open பட்டனை க்ளிக் செய்யவும் |
03:31 | Canvasல் DEMன் நிலப்பரப்பை நீங்கள் பார்ப்பீர்கள் |
03:36 | நிலப்பரப்பு பற்றிய எல்லா 3D informationஐயும் DEM கொண்டிருக்கிறது |
03:41 | raster image ல் உள்ள ஒவ்வொரு pixelஉம் அந்த இடத்தின் சராசரி உயரத்தைக் குறிக்கிறது. இந்த உயரம் மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. |
03:52 | இருண்ட pixelகள் குறைந்த உயரத்தில் உள்ள பகுதிகளைக் குறிக்கின்றன. |
03:57 | மெல்லிய pixelகள் அதிக உயரமுள்ள பகுதிகளைக் குறிக்கின்றன. |
04:02 | இந்த வரைபடத்தின் DEM பகுப்பாய்வைத் தொடங்குவோம். |
04:07 | menu bar ல் உள்ள Raster menu வை க்ளிக் செய்யவும் |
04:11 | drop down ல் Analysisஐ க்ளிக் செய்யவும். sub-menu வில், DEM (Terrain models).ஐ க்ளிக் செய்யவும் |
04:19 | DEM dialog-box திறக்கிறது |
04:22 | Input file field, DEM layer ஐ முன்னிருப்பான தேர்ந்தெடுப்பாக கொண்டிருக்கிறது |
04:28 | Output fileக்கு அடுத்துள்ள Select பட்டனை க்ளிக் செய்யவும் |
04:33 | Save the results to.. Dialog-box திறக்கிறது |
04:37 | dialog-box ல், fileக்கு Hillshade.tif.என பெயரிடவும் |
04:44 | நான் Desktopல் அதை சேமிக்கிறேன் |
04:47 | Save பட்டனை க்ளிக் செய்யவும் |
04:50 | Hillshadeஐ, Mode தேர்வாக தேர்ந்தெடுக்கவும் |
04:54 | இங்கு முன்னிருப்பாக Hillshade ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது |
04:59 | Load into canvas when finishedக்கு அடுத்துள்ள check-boxஐ check செய்யவும் |
05:05 | இங்கு முன்னிருப்பாக இது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது |
05:09 | முன்னிருப்பான settingகுகளை அப்படியே விட்டுவிடவும் |
05:12 | Ok பட்டனை க்ளிக் செய்யவும் |
05:15 | Processing Completed என்ற செய்தியை கொண்ட pop-up box திறக்கிறது. Ok பட்டனை க்ளிக் செய்யவும் |
05:22 | Qgis.bin dialog-boxல் உள்ள Ok பட்டனை க்ளிக் செய்யவும் |
05:27 | DEM dialog-boxன் Close பட்டனை க்ளிக் செய்யவும் |
05:32 | Hillshadeஎன்ற ஒரு புதிய layer, Layers panelக்கு சேர்க்கப்படுகிறது |
05:37 | Canvasல், Hillshade mode ல் ஒரு raster map ஐ நீங்கள் காண்பீர்கள் |
05:42 | ஒரு 3D படத்தை உருவாக்க ஒளி மற்றும் நிழலைப் பயன்படுத்தி இந்த வரைபடம் உருவாக்கப்படுகிறது. |
05:48 | மாதிரியை மேலும் முன்னிலைப்படுத்த, நாங்கள் Hillshadeஐ ஒரு overlay ஆக பயன்படுத்துவோம். |
05:54 | இப்போது அசல் DEM layer ன் symbologyஐ நாம் மாற்றுவோம் |
05:59 | Layers Panelலில் srtm layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
06:04 | context menu வில் இருந்து, Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:09 | Layer Properties dialog-box திறக்கிறது |
06:13 | இடது panelலில் இருந்து Styleஐ தேர்ந்தெடுக்கவும் |
06:17 | Band Rendering பிரிவின் கீழ், Render type ஐ Singleband pseudocolor.க்கு மாற்றவும் |
06:24 | Load minimum/maximum valuesன் கீழ், minimum/maximum ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும் |
06:33 | Interpolation drop-downல் இருந்து Linearஐ தேர்ந்தெடுக்கவும் |
06:37 | இங்கு ஒரு முன்னிருப்பான தேர்ந்தெடுப்பு இருக்கிறது. Color drop-downல் இருந்து Spectralஐ தேர்ந்தெடுக்கவும் |
06:44 | கீழே scroll செய்யவும். drop down ல் இருந்து, Mode ஐ Continuous ஆக தேர்ந்தெடுக்கவும் |
06:50 | Classify பட்டனை க்ளிக் செய்யவும் |
06:53 | 5 புதிய வண்ண மதிப்புகள் உருவாக்கப்படுகின்றன |
06:57 | வண்ணங்கள் rasterன் உயரத்தின் மதிப்புகளை மிகக் குறைந்த அளவிலிருந்து அதிக அளவு வரை குறிக்கின்றன. |
07:04 | கீழ் வலது மூலையில் உள்ள Apply பட்டனையும், பின் OK பட்டனையும் க்ளிக் செய்யவும் |
07:10 | Layers panelலில், Hillshade layer ஐ disable செய்யவும் |
07:14 | Hillshade layerக்கு அடுத்துள்ள check-box ஐ uncheck செய்யவும் |
07:18 | இப்போது canvasல், நீங்கள் ஸ்பெக்ட்ரல் வண்ணங்களில் ஒரு வரைபடத்தைக் காண்பீர்கள். |
07:24 | சிவப்பு நிழல் கொண்ட நிலப்பரப்பு குறைந்த உயரமாக உள்ளது மற்றும் நீலம் மிகவும் உயர்ந்தது. |
07:30 | Hillshade layerஐ enable செய்யவும் |
07:33 | Layers Properties dialog-boxஐ திறக்கவும் |
07:37 | இடது panel லில் இருந்து, Transparencyஐ தேர்ந்தெடுக்கவும் |
07:41 | slider ஐ இழுத்து, Global transparencyஐ 50%க்கு set செய்யவும் |
07:47 | Apply பட்டனையும், பின் OK பட்டனையும் க்ளிக் செய்யவும் |
07:51 | வரைபடத்தை பெரிதாக்கவும் |
07:53 | இப்போது canvasல், நிலப்பரப்பின் மேம்பட்ட நிலப்பரப்பைக் காண்கிறோம். |
08:00 | சுருங்கச் சொல்ல, |
08:03 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, - SRTM data வலைத்தளத்திலிருந்து DEM data வை தரவிறக்குவது |
08:11 | DEMன் hill shadeஐ காட்டுவது |
08:15 | இதோ ஒரு பயிற்சி |
08:17 | Raster வரைபடத்திற்கான Slope mode ஐ பயன்படுத்தி நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தவும். Slope layerக்கான symbology ஐ மாற்றவும் |
08:27 | குறிப்பு: Slopeஐ Modeஆக தேர்ந்தெடுத்து, அதை overlayஆக பயன்படுத்தவும் |
08:33 | முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும் |
08:38 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
08:45 | நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும் |
08:54 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
08:58 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:06 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |