QGIS/C2/Creating-a-Map/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:10, 21 January 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல் Creating a Map குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Print Composerபயன்படுத்தி ஒரு வரைபடத்தை உருவாக்குவது
00:14 Print composerல் வரைபட கூறுகளை சேர்ப்பது
00:18 வரைபடத்தை export செய்வது
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:28 QGIS பதிப்பு 2.18
00:32 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:39 முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
00:44 playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folder ஐ தரவிறக்கவும்
00:50 தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்து, அதை ஒரு folderலில் சேமிக்கவும்
00:57 என்னுடைய Code files folder இங்கு உள்ளது
01:00 Folderஐ திறக்க டபுள்-க்ளிக் செய்யவும்
01:03 இந்த folderலில் இந்தியா மற்றும் உலக வரைபடத்திற்கான வடிவ fileகளைக் காண்பீர்கள்.
01:09 indiaboundary.shp fileஐ கண்டுபிடிக்கவும்
01:14 இந்த fileஐ QGISல் திறக்க, fileஐ ரைட்-க்ளிக் செய்யவும்
01:19 context menu திறக்கிறது
01:22 Open with QGIS Desktopதேர்வை தேர்ந்தெடுக்கவும்
01:27 வரைபடம் நேரடியாக QGIS interface ல் திறக்கிறது
01:32 Open with QGIS Desktop, என்ற தேர்வு உங்களுக்கு தெரியாவிட்டால், QGIS interfaceஐ முதலில் திறக்கவும்
01:41 நான் இங்கு QGIS interface ஐ திறந்துள்ளேன்
01:45 இடது tool barல் உள்ள, Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும்
01:50 Add Vector Layer dialog-box திறக்கிறது
01:54 Boxல், Dataset text box க்கு அடுத்துள்ள Browse பட்டனை க்ளிக் செய்யவும்
02:00 ஒரு dialog-box திறக்கிறது
02:03 Desktopல் Code files folder க்கு செல்லவும்
02:07 indiaboundary.shp fileஐ தேர்ந்தெடுக்கவும். Open பட்டனை க்ளிக் செய்யவும்
02:15 Add Vector Layer dialog-boxல் Open பட்டனை க்ளிக் செய்யவும்
02:20 இந்தியாவின் எல்லை வரைபடம் canvasல் தோன்றுகிறது.
02:24 இப்போது இந்தியாவின் சில நகரங்களைக் குறிக்கும் வடிவ fileஐ சேர்ப்போம்.
02:30 மீண்டும் toolbar ல் உள்ள Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும்
02:36 Add Vector Layer dialog-box திறக்கிறது
02:40 Boxல், Browse பட்டனை க்ளிக் செய்யவும்
02:44 ஒரு dialog-box திறக்கிறது
02:47 Desktopல் உள்ள Code files folder க்கு செல்லவும்
02:51 places.shp fileஐ தேர்ந்தெடுக்கவும். Open பட்டனை க்ளிக் செய்யவும்
02:58 Add Vector Layer dialog-boxல், Open பட்டனை க்ளிக் செய்யவும்
03:03 நகரங்கள் வரைபடத்தில் புள்ளி அம்சங்களாகக் காட்டப்படுகின்றன.
03:07 இந்த நகரங்களை label செய்வோம்.
03:10 Layers panelலில், Places layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
03:15 context menuவில், Properties தேர்வை க்ளிக் செய்யவும்
03:20 Layer Properties dialog-boxல், labels tabஐ தேர்ந்தெடுக்கவும்
03:25 மேலுள்ள drop-down ல், Show labels for this layer தேர்வை தேர்ந்தெடுக்கவும்
03:32 Label with drop-down ல், கொடுக்கப்பட்ட தேர்வுகளில் இருந்து, nameஐ தேர்ந்தெடுக்கவும்
03:38 Text tabல் தேர்ந்தெடுக்க நமக்கு தேர்வுகள் உள்ளன- fonts
03:46 style
03:49 size
03:51 color etc.
03:57 Apply பட்டனையும் OK பட்டனையும் க்ளிக் செய்யவும்
04:02 கேன்வாஸில், சில மேற்கோள்கள் மற்றும் லேபிள்களுடன் இந்திய வரைபடம் காட்டப்படுகிறது.
04:08 இந்த map fileஐ அச்சிடும் அல்லது வெளியிடும் நோக்கத்திற்காக image formatக்கு export செய்யலாம்.
04:15 QGIS, Print Composer. என்ற toolஐ கொண்டுள்ளது
04:19 படிக்க எளிதான formatல் வரைபடங்களை உருவாக்க இது உங்களை அனுமதிக்கிறது.
04:24 menu bar ல் உள்ள Project menu வை க்ளிக் செய்து, New Print Composerஐ தேர்ந்தெடுக்கவும்
04:31 Composer title dialog-box திறக்கிறது
04:35 composerக்கான தலைப்பை enter செய்ய கேட்கப்படுவீர்கள்.
04:40 தலைப்பிற்கு India-Map என டைப் செய்யவும்
04:44 OK பட்டனை க்ளிக் செய்யவும்
04:47 Print composer window திறக்கிறது
04:50 Print Composer உங்களுக்கு வெற்று canvas சை வழங்குகிறது.
04:54 Canvasன் வலது பக்கத்தில், நீங்கள் இரண்டு panelகளை காண்பீர்கள்
04:59 மேல் panel மற்றும் கீழ் panel
05:03 panelகளை enable செய்ய, View menu வை க்ளிக் செய்யவும்
05:08 menu scroll down ல் இருந்து, Panelsஐ தேர்ந்தெடுக்கவும்
05:13 sub-menu, panel களின் ஒரு பட்டியலை காட்டுகிறது. இங்கு சில கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டன
05:21 Panelன் பெயரை தேர்ந்தெடுக்க, அதை க்ளிக் செய்யவும்
05:24 Panel, canvasன் வலதுபுறம் தோன்றுகிறது
05:28 எல்லா Print Composer tool களும், menuக்களிலும், toolbarகளில் iconகளாகவும் இருக்கின்றன
05:37 tool barகள், இடது பக்கத்திலும், Composer window வின் மேலும் இருக்கின்றன
05:45 மேலும் தகவலுக்கு, இந்த டுடோரியலுடன் வழங்கப்பட்ட கூடுதல் உள்ளடக்கத்தைப் பார்க்கவும்.
05:52 இப்போது நமது வரைபடத்தை ஒன்று சேர்க்க தொடங்குவோம்
05:56 Print Composer window, வில், tool bar ல் உள்ள Zoom full பட்டனை க்ளிக் செய்யவும்
06:03 இது layoutஐ அதன் முழு அளவிற்கு காண்பிக்கும்.
06:07 இப்போது நாம் QGIS Canvasல் காணும் வரைபடக் காட்சியை Composerக்கு கொண்டு வர வேண்டும்.
06:14 tool bar ல் Add new map tool ஐ க்ளிக் செய்யவும்
06:19 cursor ஐ composer window வில் நகர்த்தவும்
06:23 cursor இப்போது plus (+) குறியாக தெரிகிறது
06:27 இது Add Map பட்டன் active ஆக இருக்கிறது என்பதை காட்டுகிறது
06:31 Composer windowவில் ஒரு செவ்வகத்தை வரைய, இடது mouse பட்டனை க்ளிக் செய்து இழுக்கவும்
06:37 ஓரங்களில் marginகளை விடவும்
06:40 செவ்வக window பிரதான QGIS canvas ஸிலிருந்து வரைபடத்துடன் வழங்கப்படும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
06:48 render செய்யப்பட்ட வரைபடம் முழு windowவையும் ஆக்ரமிக்காமல் இருக்கலாம்
06:43 இடது tool bar ல் உள்ள Move item content tool ஐ க்ளிக் செய்யவும்
06:59 இடது mouse பட்டனை பயன்படுத்தி, வரைபடத்தை windowவில் நகர்த்தி நடுவில் வைக்கவும்
07:05 தலைப்புக்கு மேலே சிறிது இடைவெளி விடவும்
07:09 இப்போது, முக்கிய வரைபடத்திற்கு, ஒரு grid மற்றும் zebra எல்லையை சேர்ப்போம்
07:14 Item Properties Panelலில், Grids பிரிவுக்கு கீழே scroll செய்யவும்
07:19 விரிவாக்கப்பட்ட menuவை பார்க்க, Grids க்கு அடுத்துள்ள, சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்யவும்
07:25 Green plus (+), Add a new grid பட்டனை க்ளிக் செய்யவும்
07:30 இப்போது grid பிரிவில் உள்ள அனைத்து அம்சங்களும் enable செய்யப்பட்டுவிட்டன
07:35 தேவைப்பட்டால், CRSஐ மாற்றுவதற்கான ஒரு தேர்வு உள்ளது. நான் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்
07:43 drop-down அம்புக்குறிகளை பயன்படுத்தி, X மற்றும் Yதிசைகள் இரண்டிலும், Interval மதிப்புகளை 10 டிகிரீக்கள் என தேர்ந்தெடுக்கவும்
07:51 Grid frameபிரிவுக்கு கீழே scroll செய்து, ஒரு Frame styleஐ தேர்ந்தெடுக்கவும். நான் Zebraவை தேர்ந்தெடுக்கிறேன்
07:59 frame அளவு, தடிமன், நிறம் போன்றவற்றை மாற்ற தேர்வுகள் உள்ளன.
08:07 உங்கள் தேவைக்கு ஏற்ற தேர்வுகளை தேர்ந்தெடுக்கவும்.
08:12 கீழே scroll செய்து, Draw Coordinates check-box ஐ check செய்யவும்
08:17 Coordinateகள் தெளிவாக தெரியும் வரை, Distance to map frameஐ சரி செய்யவும்
08:23 Labelகளை நகர்த்த, மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்யவும்
08:30 Coordinate precisionஐ 1 என தேர்ந்தெடுக்கவும்
08:34 இது coordinateகளை முதல் decimal வரை காட்டும்
08:38 அடுத்து, வரைபடத்தில் ஒரு வடக்கு அம்புக்குறியைச் சேர்ப்போம்.
08:43 Print Composer வரைபடம் தொடர்பான படங்களின் நல்ல தொகுப்போடு வருகிறது.
08:49 tool bar ல் உள்ள Add image icon ஐ க்ளிக் செய்யவும்
08:54 Cursorஐ map composer window வுக்கு கொண்டு வரவும்
08:58 உங்கள் இடது mouse பட்டனை அழுத்தி, வரைபட canvasன் மேல்-வலது மூலையில் ஒரு சிறிய செவ்வகத்தைக் க்ளிக் செய்து வரையவும்.
09:07 வலது panelலில் Item Properties tab ன் கீழ், Search directories பிரிவை விரிவாக்கவும்
09:14 உங்கள் விருப்பத்திற்குரிய வடக்கு அம்பு படத்தைக் க்ளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கவும்.
09:20 image, map Composer window வில் உள்ள boxல் தோன்றுகிறது
09:25 map Composer window வை க்ளிக் செய்யவும்
09:28 வரைபடத்தின் மேல் வலது மூலையில் வடக்கு அம்பு imageஐ நீங்கள் காண்பீர்கள்.
09:34 இப்போது, வரைபடத்திற்கு ஒரு scale bar ஐ சேர்ப்போம்
09:38 tool bar ல் உள்ள Add new scalebar tool ஐ க்ளிக் செய்யவும்
09:43 scalebar தோன்ற விரும்பும் இடத்தில் வரைபடத்தில் க்ளிக் செய்க.
09:47 நான் scale bar ஐ கீழ் இடது மூலையில் சேர்க்கிறேன்
09:52 Segments பிரிவின் கீழ், வலது panelலில், segmentகளின் எண்ணிக்கையையும் அவற்றின் அளவையும் நீங்கள் சரிசெய்யலாம்.
10:00 இப்போது நமது வரைபடத்திற்கான தலைப்பைச் சேர்ப்போம்.
10:04 இடது tool bar ல், Add new Label tool ஐ க்ளிக் செய்யவும்
10:09 Cursorஐ map composer window க்கு கொண்டுவரவும்
10:13 இடது mouse பட்டனை அழுத்திக்கொண்டே, வரைபடத்தின் மேல் நடு பக்கத்தில் ஒரு ஐ வரையவும்
10:19 வலது panelலில், Label.க்கான Item Propertiesஐ நீங்கள் காண்பீர்கள்
10:24 Main Propertiesன் கீழ், text box ல் டைப் செய்க, Map of India
10:31 Appearanceபிரிவில், Font tab ஐ க்ளிக் செய்யவும்
10:36 Select Font dialog-box திறக்கிறது, பொருத்தமான Font, Font style மற்றும் Sizeஐ தேர்ந்தெடுக்கவும்
10:49 OK பட்டனை க்ளிக் செய்யவும்
10:52 உங்கள் விருப்பப்படி fontன் நிறம், marginகள் மற்றும் alignment ஆகியவற்றை மாற்றவும்.
11:03 மாற்றங்களைச் செய்து முடித்த பிறகு, மாற்றங்களைக் காண composer window வை க்ளிக் செய்யவும்
11:10 தேர்ந்தெடுக்கப்பட்ட font மற்றும் அளவு கொண்ட label வரைபடத்தில் Composer window வில் தோன்றுகிறது
11:17 அடுத்து ஒரு Inset mapஐ சேர்ப்போம்
11:21 main QGIS window வுக்கு மாறவும்
11:24 tool bar ல் உள்ள Zoom In பட்டனை க்ளிக் செய்யவும்
111:28 Cursorஐ வரைபடத்திற்கு கொண்டுவரவும். மும்பையைச் சுற்றியுள்ள பகுதியை பெரிதாக்கவும்.
11:34 அந்த பகுதியை பெரிதாக்க மும்பையைச் சுற்றி ஒரு செவ்வகத்தை வரையவும்.
11:39 இப்போது map inset ஐ சேர்க்க தயாராக உள்ளோம்
11:43 Print Composer window வுக்கு மாறவும்
11:46 Tool barல் உள்ள Add new map tool ஐ க்ளிக் செய்யவும்
11:51 Composer window வின் மேல் இடது மூலையில் ஒரு செவ்வகத்தை வரையவும்.
11:57 Tool barல் உள்ள Move item Content toolஐ தேர்ந்தெடுக்கவும்
12:02 Cursorஐ inset mapன் மீது வைக்கவும்
12:05 உங்கள் விருப்பத்திற்குரிய இடத்திற்கு வரைபடத்தை insetல் நகர்த்தவும்.
12:10 Print Composer, Main map மற்றும் inset mapல் உங்களுக்கு 2 வரைபட objectகள் இருக்கும்
12:17 Item Properties panelலில், Frame பிரிவுக்கு கீழே scroll செய்து, அதற்கு அடுத்துள்ள boxஐ check செய்யவும்
12:26 inset mapக்கான frame எல்லையின் நிறம் மற்றும் தடிமனை மாற்றவும்,
12:36 inset வரைபடத்திற்கான பின்னணி நிறத்தை மாற்றவும், இதனால் வரைபட பின்னணியை வேறுபடுத்துவது எளிது.
12:45 Legendகள் , வடிவங்கள், அம்புகள் போன்ற பிற வரைபட கூறுகளை ஆராயவும்.
12:53 தேவையான மாற்றங்களைச் செய்து முடித்ததும், நீங்கள் வரைபடத்தை சேமிக்கலாம் அல்லது export செய்யலாம்.
12:59 Menu bar ல் உள்ள Composer menu வை க்ளிக் செய்யவும்
13:03 வரைபடத்தை Image, PDF அல்லது SVG ஆக export செய்வதற்கான தேர்வுகள் இங்கே உள்ளன.
13:12 வரைபடத்தை ஒரு imageஆக export செய்வோம். Export as Image தேர்வை தேர்ந்தெடுக்கவும்
13:20 Save composition as dialog-box திறக்கிறது. பொருத்தமான file பெயர், இடம் மற்றும் formatஐ கொடுக்கவும்
13:29 நான் PNG format ஐ தேர்வு செய்கிறேன். Save பட்டனை க்ளிக் செய்யவும்
13:35 Image export options dialog-box திறக்கிறது
13:39 பொருத்தமான resolution, பக்க அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றைத் தேர்வுசெய்க.
13:44 பக்க அகலத்தை 800 pixelகளாக அமைக்கிறேன்.
13:49 Save பட்டனை க்ளிக் செய்யவும்
13:52 வரைபடம் இப்போது ஒரு image file ஆக சேமிக்கப்பட்டுவிட்டது
13:56 இந்த வரைபடத்தை இப்போது அச்சிடலாம் அல்லது வெளியிடலாம்.
14:01 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது,
14:06 Print Composerபயன்படுத்தி ஒரு வரைபடத்தை உருவாக்குவது, Print composerல் வரைபட கூறுகளை சேர்ப்பது, வரைபடத்தை export செய்வது
14:16 பயிற்சியாக, Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உலக datasetல் இருந்து,ஆசியா கண்டத்தின் வரைபடத்தை உருவாக்கவும்.
14:25 இந்தியாவின் ஒரு inset வரைபடத்தை உருவாக்கவும். ஒரு வரைபட legendஐ சேர்க்கவும்
14:31 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி, இங்கு காட்டியுள்ளபடி இருக்கவேண்டும்
14:36 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
14:44 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
14:54 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
14:58 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
15:09 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree