QGIS/C2/Vector-Data-Styling/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:03, 21 January 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல் Vector Data Styling குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- QGISல் vector dataவை load செய்வது
00:14 Style vector data ஐ பயன்படுத்தி, Single symbol styling , Categorized styling, Graduated styling, மற்றும்
00:25 Labeling அம்சங்கள்
00:28 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, QGIS பதிப்பு 2.18
00:39 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, மற்றும் QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:46 இல்லையெனில் அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்
00:51 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folderஐ நீங்கள் தரவிறக்க வேண்டும்
01:01 தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்யவும்
01:05 extract செய்யப்பட்ட folderல், world.shp fileஐ கண்டுபிடிக்கவும்
01:11 நான் ஏற்கனவே code fileஐ தரவிறக்கி, அதை Desktopல் ஒரு folderல் சேமித்துள்ளேன்
01:19 அதை திறக்க, code-file folder ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
01:24 world.shp fileஐ ரைட்-க்ளிக் செய்யவும்
01:29 context menu வில் இருந்து, தேர்வை தேர்ந்தெடுக்கவும்
01:36 QGIS interface திறக்கிறது
01:39 QGIS Tips dialog-box திறக்கிறது
01:43 dialog-box ஐ மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும்
01:49 முன்னிருப்பான பாணியில், உலக வரைப்படம் canvasல் load ஆகிறது
01:54 Layers Panelலில் நீங்கள் world layer ஐ காணலாம்
01:58 world layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
02:01 context menu வில் இருந்து, Open Attribute Tableஐ தேர்ந்தெடுக்கவும்
02:06 இந்த layer க்கான Attribute table திறக்கிறது
02:10 row மற்றும் column வடிவத்தில் பல்வேறு அம்சங்களின் அனைத்து வும் பதிக்கப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.
02:18 நாடுகளின் பெயர்கள் ADMIN column ல் கொடுக்கப்பட்டுள்ளன
02:22 Tableல் கீழ் உள்ள sliderஐ இழுத்து, POP_EST column க்கு செல்லவும்
02:30 இந்த column ல், பல்வேறு நாடுகளுக்கான மக்கள் தொகை பட்டியலிடப்பட்டிருக்கும்
02:35 அடுத்து, இங்கே காட்டப்பட்டுள்ள மக்கள்தொகை dataவை உலக வரைபடத்தில் பல்வேறு பாணிகளில் சித்தரிப்போம்.
02:43 attribute tableஐ மூடவும்
02:46 world layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
02:49 context menuவில் இருந்து, Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும்
02:53 Layer Properties dialog-box திறக்கிறது
02:57 இடது panelலில் இருந்து, Style tab ஐ க்ளிக் செய்யவும்
03:01 Style tabல் பல்வேறு styling தேர்வுகள் கிடைக்கின்றன
03:05 dialog-boxன் மேல் இடது மூலையில் உள்ள, drop-down ஐ க்ளிக் செய்யவும்
03:11 இங்கு பல்வேறு styling தேர்வுகளை நீங்கள் காண்பீர்கள்
03:15 இந்த டுடோரியலில் முதல் மூன்றை ஆராய்வோம்.
03:19 Single Symbol தேர்வை தேர்ந்தெடுக்கவும்
03:22 இந்த தேர்வு ஒரு பாணியைத் தேர்வுசெய்ய உங்களை அனுமதிக்கிறது.
03:27 தேர்ந்தெடுக்கப்பட்ட பாணி layerல் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
03:32 Fill panelன் கீழ் உள்ள, add Symbol layer Classify
03:38 Symbol layer typeன் கீழ் பல்வேறு style தேர்வுகள் தோன்றுகின்றன
03:43 இது polygon dataset என்பதால், நம்மிடம் இரண்டு அடிப்படை தேர்வுகள் இருக்கின்றன
03:48 உங்களுக்கு விருப்பமான பாணி மற்றும் நிறத்தால் நீங்கள் polygonஐ நிரப்பலாம்
03:55 Outline நிறம்,பாணி மற்றும் அகலத்தையும் மாற்றலாம்.
04:02 Fill drop-down. க்கு அடுத்துள்ள drop-down arrow வை க்ளிக் செய்யவும்
04:06 வண்ண முக்கோணம் திறக்கிறது.
04:09 தேவையான வண்ணத்தை தேர்வு செய்ய வண்ண முக்கோணத்தை சுழற்றவும் . நான் நீல நிறத்தை தேர்வு செய்கிறேன்.
04:17 இதேபோல், Outline வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
04:21 நான் மஞ்சளை தேர்வு செய்கிறேன்
04:25 Fill styleக்கு Dense1
04:29 Outline style, solid line.
04:33 Outline width, 0.46 millimeters.
04:38 ஆராய பல்வேறு style தேர்வுகள் உள்ளன.
04:43 நீங்கள் styling ஐ முடித்த பிறகு, Layers Properties dialog-box ன் கீழ்-இடது மூலையில் உள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும்
04:52 Canvasல், நீங்கள் தேர்ந்தெடுத்த பாணி வகை layerக்கு பொருத்தப்பட்டு, பின் கிடைத்த புதிய பாணியைக் காண்பீர்கள்.
04:59 இப்போது மக்கள் தொகை dataவை எவ்வாறு map செய்வது என்று பார்ப்போம்.
05:03 மக்கள்தொகை வை mapping செய்வதில் Single Symbol style மிகவும் பயனுள்ளதாக இல்லை.
05:09 மற்றொரு styling தேர்வை ஆராய்வோம்.
05;13 world layerஐ மீண்டும் ரைட்-க்ளிக் செய்து, Properties தேர்வை தேர்வு செய்யவும்
05:19 Layers Properties dialog-boxல், Style tab ல் இருந்து இம்முறை நாம் Categorizedஐ தேர்வு செய்வோம்
05:26 Categorized என்றால், layerல் உள்ள அம்சங்கள் வண்ணத்தின் வெவ்வேறு நிழல்களில் காண்பிக்கப்படும்.
05:33 இந்த வண்ண நிழல்கள் attribute fieldகளில் உள்ள தனித்துவமான மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
05:39 மக்கள்தொகை வை நாம் map செய்ய முயற்சிப்பதால், Column drop down ல் நாம் POP_ESTஐ தேர்ந்தெடுப்போம்
05:48 drop-down ல் இருந்து, உங்களுக்கு விருப்பமான ஒரு வண்ண rampஐ தேர்ந்தெடுக்கவும். நான் Bluesஐ தேர்ந்தெடுக்கிறேன்
05:55 நடு panelன் கீழ் உள்ள, Classify பட்டனை க்ளிக் செய்யவும்
06:00 நடுவில் உள்ள panel தொடர்புடைய மதிப்புகளுடன் பல்வேறு வகுப்புகளைக் காட்டுகிறது.
06:07 கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
06:11 உலக வரைபடத்தில், வெவ்வேறு நாடுகள் நீல நிற shadeகளில் தோன்றுவதைக் காண்பீர்கள்.
06:17 வரைபடத்தை பெரிதாக்க மற்றும் சிறிதாக்க, நடு mouse பட்டனை கீழே scroll செய்யவும்
06:22 மெல்லிய shadeகள் குறைந்த மக்கள் தொகையை குறிக்கின்றன.
06:26 அதர்த்தியான shadeகள் அதிக மக்கள் தொகையை குறிக்கின்றன.
06:31 மீண்டும், Layers Properties dialog-box ஐ திறக்கவும்
06:37 Style tabல், drop down பட்டனை க்ளிக் செய்யவும்
06:41 Graduated symbologyஐ ஆராய்வோம். Graduated தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:48 Graduated symbology வகை, தனித்துவமான வகுப்புகளில் ஒரு columnல் உள்ள dataவை உடைக்க உங்களை அனுமதிக்கிறது.
06:55 ஒவ்வொரு வகுப்பிற்கும் வெவ்வேறு பாணியை நாம் தேர்வு செய்யலாம்.
07:00 Column drop-downல் இருந்து, POP_ESTஐ தேர்ந்தெடுக்கவும்
07:06 மக்கள்தொகை dataவை குறைந்த, நடுத்தர மற்றும் உயர் என 3 வகுப்புகளாக வகைப்படுத்துவது பற்றி நாம் சிந்திக்கலாம்.
07:13 Classes drop-down னின் கீழ், 3ஐ தேர்ந்தெடுக்கவும்
07:18 தொடர்புடைய மதிப்புகளைக் கொண்ட 3 வகுப்புகள் panelலில் தெரிவதை நீங்கள் காணலாம்
07:25 Classify பட்டனை க்ளிக் செய்யவும்
07:28 Mode drop-downஐ க்ளிக் செய்யவும்
07:31 இங்கு பல Mode தேர்வுகள் கிடைக்கின்றன
07:35 விஷயங்களை எளிமையாக வைத்திருக்க, Quantile modeஐ பயன்படுத்துவோம்
07:40 இந்த modeகள் dataவை தனி வகுப்புகளாக உடைக்க வெவ்வேறு புள்ளிவிவர வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
07:47 ஒரு பண்புக்கூற்றை Graduated style லில் பயன்படுத்த, numerical field ஆக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க.
07:55 numerical மதிப்புகள் Integer அல்லது real மதிப்புகளாக இருக்கலாம்.
08:00 String type வுடன் கூடிய Attribute field ஐ styling தேர்வுடன் பயன்படுத்த முடியாது
08:06 OK பட்டனை க்ளிக் செய்யவும்
08:10 இப்போது வரைபடத்தில் நீங்கள் 3 வெவ்வேறு shadeகளில் நாடுகளைக் காண்பீர்கள்.
08:16 இந்த வண்ண shadeகள் நாட்டின் மக்கள் தொகை dataவைக் குறிக்கிறது.
08:22 Layers Panel லில், இந்த layerக்கு 3 classகளைக் காண்பீர்கள்.
08:27 மேலும் சில styling தேர்வுகள் உள்ளன
08:31 இந்த ஒவ்வொரு வகுப்பிற்கும் நாம் வேறுபட்ட பாணியையும் வண்ணத்தையும் தேர்வு செய்யலாம்.
08:37 Layer Properties dialog-boxஐ மீண்டும் திறக்கவும்
08:42 Classes tab ல், Symbol column ன் கீழ், வண்ண box ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
08:49 Symbol Selector dialog-box திறக்கிறது
08:53 Color drop-down தேர்வில், drop-down arrow ஐ க்ளிக் செய்யவும். வண்ண முக்கோணம் திறக்கிறது
09:01 தேவையான வண்ணத்தை தேர்வு செய்ய வண்ண முக்கோணத்தை சுழற்றவும் .
09:05 குறைந்த மக்கள் தொகையைக் குறிக்க சிவப்பு நிறத்தை நான் தேர்வு செய்கிறேன்
09:10 Symbol selector dialog-boxல் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
09:15 இதேபோல் மற்ற இரண்டு வகுப்புகளுக்கும் நிறத்தை மாற்றவும்.
09:19 நான் நடுத்தரத்திற்கு மஞ்சள் மற்றும் உயர் தரத்திற்கு பச்சை நிறத்தை தேர்வு செய்கிறேன்.
09:35 Legend column ன் முதல் rowஐ டபுள்-க்ளிக் செய்யவும். முதல் row ற்கு, low என டைப் செய்யவும்
09:42 இரண்டாவது row ற்கு, Medium என டைப் செய்யவும். மூன்றாவது rowற்கு, High என டைப் செய்யவும்.
09:48 தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புகளை edit செய்ய, Values column ன் கீழ் முதல் rowஐ டபுள்-க்ளிக் செய்யவும்
09:54 Enter class bounds text box திறக்கிறது. நீங்கள் விரும்பினால், குறைந்த மதிப்பு மற்றும் உயர்ந்த மதிப்பைத் edit செய்யலாம்.
10:04 இப்போதைக்கு மதிப்புகளை அப்படியே விட்டுவிடுவோம். OK பட்டனை க்ளிக் செய்யவும்
10:10 Layer Properties dialog boxல் உள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும்
10:15 உலக வரைபடத்தைக் கவனிக்கவும்.
10:17 குறைந்த, நடுத்தர, அதிக மக்கள் தொகையைக் குறிக்க இப்போது 3 வெவ்வேறு வண்ணங்கள் உள்ளன.
10:24 Layers Panelஐ கவனிக்கவும்
10:27 மக்கள்தொகை மதிப்புகள் பற்றிய எங்கள் விளக்கத்தை குறிக்க தெளிவாக குறிக்கப்பட்ட class பெயர்கள் மற்றும் வண்ணங்கள் உள்ளன
10:36 இந்த பாணி முந்தைய இரண்டு முயற்சிகளை விட மிகவும் பயனுள்ள வரைபடத்தை தெரிவிக்கிறது.
10:42 ஒரு vector file லில் எப்படி வேறுபட்ட அம்சங்களை label செய்வது என்று கற்போம்
10:47 செயல்விளக்கத்திற்கு நாடுகளின் பெயர்களை label செய்வோம்
10:52 Layer Properties dialog boxஐ மீண்டும் திறக்கவும்
10:57 இடது லில் இருந்து, Labels tabஐ தேர்ந்தெடுக்கவும்
11:01 முதல் text box drop-down ல், Show labels for this layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
11:08 அம்சங்களின் பட்டியலில் உள்ள ADMIN column ல் நாடுகளின் பெயர்கள் உள்ளன.
11:14 Label with drop downல், ADMIN.ஐ தேர்ந்தெடுக்கவும்
11:20 style menu வில், Buffer ஐ தேர்ந்தெடுக்கவும்
11:23 Draw text buffer check boxஐ check செய்யவும்
11:27 textன் அளவை தேவைக்கேற்ப மாற்றலாம்.
11:32 color drop-down ல் இருந்து ஒரு வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும்
11:38 OK பட்டனை க்ளிக் செய்யவும்
11:40 உலக வரைபடத்தில் நாடுகளின் பெயர்கள் காட்டப்படுவதை காணலாம்.
11:46 சுருங்கச் சொல்ல,
11:48 இந்த டுடோரியலில் நாம் கற்றது, QGISல் vector dataவை load செய்வது
11:55 Style vector data ஐ பயன்படுத்தி, Single symbol styling , Categorized styling, Graduated styling, மற்றும்
12:07 labelling அம்சங்கள்
12:10 பயிற்சியாக,
12:12 data set POP_EST ஐ 5 வகுப்புகளாக வகைப்படுத்தவும்
12:19 Graduated styling முறை, Equal Interval modeஐ பயன்படுத்தவும்
12:24 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும்
12:29 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12;37 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:48 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
12:53 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
13:05 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree