QGIS/C2/Digitizing-Map-Data/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல் Digitizing Map Data குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Point மற்றும் Polygonவடிவ fileகளை உருவாக்கி மற்றும் digitize செய்வது |
00:15 | Point மற்றும் Polygon அம்சங்களுக்கு style மற்றும் நிறத்தை மாற்றுவது |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, QGIS பதிப்பு 2.18 |
00:32 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, அடிப்படை GIS மற்றும் QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:41 | ஒரு வரைபடம், image அல்லது பிற தரவு மூலங்களிலிருந்து coordinateகள் digital formatக்கு மாற்றப்படும் செயல்முறை ஆகும் . |
00:52 | மாற்றப்பட்ட data, ஒரு புள்ளி, வரி அல்லது ஒரு polygon அம்சமாக GISல் சேமிக்கப்படலாம் |
01:00 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Bangalore நகரத்தின் கருப்பொருள் வரைபடத்தை நீங்கள் தரவிறக்க வேண்டும் |
01:09 | இது Bangalore நகரத்தின் வளர்ச்சியை சித்தரிக்கும் வரைபடமாகும். |
01:15 | Code fileகளை தரவிறக்குவதற்கான படிகள் |
01:18 | Playerக்கு கீழுள்ள Code files, இணைப்பை க்ளிக் செய்து, அதை உங்கள் folderலில் சேமிக்கவும் |
01:25 | தரவிறக்கப்பட்ட zip file ஐ extract செய்யவும் |
01:28 | extract செய்யப்பட்ட folderலில் Bangalore.jpg file ஐ கண்டுபிடிக்கவும் |
01:34 | நான் ஏற்கனவே Code fileஐ தரவிறக்கி, extract செய்து, அதை Desktopல் ஒரு folderலில் சேமித்துள்ளேன் |
01:41 | Folderஐ திறக்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும் |
01:45 | Bangalore.jpg fileஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
01:49 | context menu வில் இருந்து, Open with QGIS Desktopஐ தேர்ந்தெடுக்கவும் |
01:56 | QGIS interface திறக்கிறது |
01:59 | QGIS Tips dialog-box திறக்கிறது. OK பட்டனை க்ளிக் செய்யவும் |
02:06 | Coordinate Reference System Selector dialog-box திறக்கிறது. |
02:11 | Coordinate reference systems of the world தலைப்பின் கீழ், WGS 84ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:19 | WGS 84 என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் புவியியல் ஒருங்கிணைப்பு அமைப்பு என்பதை நினைவில் கொள்க. |
02:27 | dialog-box ன் கீழுள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
02:32 | Bangaloreன் Thematic map, canvasல் காட்டப்படுகிறது |
02:38 | இப்போது, புதிய வடிவ file layerகளை உருவாக்குவோம் |
02:42 | menu bar ல் உள்ள Layer menu ஐ க்ளிக் செய்து, Create Layer தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
02:50 | sub-menu வில் இருந்து, New Shapefile Layer தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
02:55 | New Shapefile Layer window திறக்கிறது |
02:59 | இங்கு 3 வகையான அம்சங்களுக்கு நீங்கள் தேர்வுகளை காணலாம், Point, Line மற்றும் Polygon. |
03:10 | முன்னிருப்பாக Point தேர்வு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதை அப்படியே விடவும் |
03:16 | CRS , WGS 84.ஆக இருக்கட்டும் |
03:21 | Windowவின் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
03:27 | Save Layer as.. dialog-box திறக்கிறது |
03:31 | Fileக்கு Point-1 என பெயரிடுவோம் |
03:35 | Fileஐ சேமிக்க ஒரு தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவும். நான் ஐ தேர்வு செய்கிறேன் |
03:42 | dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும் |
03:48 | இங்கு காட்டியுள்ளபடி, fileகள் Desktopல் சேமிக்கப்படும் |
03:53 | QGIS interfaceக்கு திரும்பவும் |
03:56 | File, Layers Panelலில் தானாகவே load செய்யப்படும் என்பதை கவனிக்கவும் |
04:02 | இந்த வரைபடத்தில், IT துறைகள் நிறுவப்பட்ட இடங்களை நாம் குறிப்போம். |
04;09 | பெரிதாக்க நடு mouse பட்டனை scroll செய்யவும் |
04:14 | IT நிறுவனங்களுக்கு வரைபடத்தின் கீழ்-வலது மூலையில் உள்ள legendஐப் பார்க்கவும். |
04:21 | IT நிறுவனங்கள் கொடி சின்னமாக குறிக்கப்படுகின்றன. |
04:26 | வரைபடத்தில் IT நிறுவனங்களைக் குறிக்கும் புள்ளிகளைக் கண்டறியவும். |
04:32 | IT நிறுவனங்களைக் குறிக்கும் இரண்டு புள்ளிகள் உள்ளன. |
04:37 | வரைபடத்தில் அம்சங்களைத் edit செய்ய அல்லது மாற்ற, Toggle editing toolஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
04:44 | Toggle Editing , tool barன் மேல்-இடது மூலையில் இருக்கிறது |
04:51 | அதை தேர்ந்தெடுக்க, Toggle Editing tool ஐ க்ளிக் செய்யவும் |
04:55 | tool bar ல் உள்ள Add Feature tool ஐ க்ளிக் செய்யவும் |
04:59 | ஒரு crosshair icon ஆக cursor இப்போது காட்டப்படுகிறது |
05:04 | வரைபடத்தில் 'IT' ஸ்தாபன சின்னத்தில் க்ளிக் செய்யவும் |
05:08 | ஒரு input-box Point-1 Feature Attributes திறக்கிறது |
05:14 | id text boxல் 1 என டைப் செய்யவும். OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:21 | இதேபோல் இரண்டாவது IT ஸ்தாபனத்தை க்ளிக் செய்து அந்த அம்சத்தை 2 ஆக சேமிக்கவும். OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:31 | இப்போது edit செய்வதை நிறுத்த, tool bar ல் உள்ள Toggle Editing tool ஐ மீண்டும் க்ளிக் செய்யவும் |
05:38 | Stop editing dialog-box திறக்கிறது |
05:42 | Save பட்டனை க்ளிக் செய்யவும் |
05:45 | வரைபடத்தில், இரண்டு வண்ணமுடைய புள்ளி அம்சங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை கவனிக்கவும் |
05:51 | attribute table.ஐ திறந்து, உருவாக்கப்பட்ட இரண்டு அம்சங்களை நாம் check செய்யலாம் |
05:56 | Layers panelலில் உள்ள, Point-1 layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
06:01 | context menu வில் இருந்து, Open Attribute Table தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:06 | Point-1: Features dialog-box, in id columnல், இரண்டு புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன |
06:13 | attribute table dialog-boxஐ மூடவும் |
06:17 | தெளிவான பார்வைக்கு இந்த புள்ளி அம்சங்களின் style மற்றும் வண்ணத்தை மாற்றலாம். |
06:23 | Point-1 layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
06:26 | context menu வில் இருந்து, Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:31 | Layer Properties dialog-box திறக்கிறது |
06:35 | Color drop downஐ க்ளிக் செய்யவும் |
06:38 | வண்ண முக்கோணத்தை சுழற்றுவதன் மூலம் வண்ணத்தைத் தேர்வுசெய்க. |
06:42 | Size text box ன் முடிவில் மேல்நோக்கி அம்பு முக்கோணத்தைக் க்ளிக் செய்து அளவை அதிகரிக்கவும். |
06:50 | dialog-box ன் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
06:54 | Point அம்சங்களுக்கான நிறம் மற்றும் அளவு மாற்றத்தைக் கவனியுங்கள். |
07:00 | இப்போது Polygon அம்சங்களைக் கொண்ட வடிவக் fileஐ உருவாக்குவோம். |
07:05 | menu barல் உள்ள Layer menu ஐ க்ளிக் செய்யவும். Create Layer தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
07:12 | sub-menu வில் இருந்து, New Shapefile Layerஐ தேர்ந்தெடுக்கவும் |
07:17 | New Shape File Layer window திறக்கிறது |
07:21 | Typeக்கு Polygonஐ தேர்ந்தெடுக்கவும் |
07:25 | New field Name text box, டைப் செய்க area. |
07:31 | Type, Text dataவாக இருக்கட்டும் |
07:35 | Add to fields list பட்டனை க்ளிக் செய்யவும் |
07:40 | Fields List tableலில், area row சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். OK பட்டனை க்ளிக் செய்யவும் |
07:50 | Save layer as.. dialog-box திறக்கிறது |
07:54 | File ன் பெயருக்கு Area-1. என டைப் செய்யவும் |
07:58 | பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். |
08:01 | நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன். Save பட்டனை க்ளிக் செய்யவும் |
08:07 | Area-1 layer , Layers panel.க்கு சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
08:13 | Corporation Area மற்றும் Greater Bangalore பகுதியின் எல்லையை குறிப்போம் |
08:20 | Corporation Area மற்றும் Greater Bangalore பகுதியை கண்டுபிடிக்க, வரைபடத்தில் உள்ள Legendஐ பார்க்கவும் |
08:28 | tool bar ல் உள்ள Toggle Editing tool ஐ க்ளிக் செய்து toggle editingஐ turn on செய்யவும் |
08:35 | tool bar ல் உள்ள Add Feature tool ஐ க்ளிக் செய்யவும் |
08:39 | Cursorஐ வரைபடத்திற்கு கொண்டு வரவும் |
08:42 | பகுதியைக் குறிக்க, Corporation area எல்லையில் எங்கிலும் க்ளிக் செய்யவும் . |
08:48 | எல்லையில் க்ளிக் செய்துகொண்டே இருக்கவும் |
08:51 | line segmentகள் குறுக்கிட்டால் எச்சரிக்கை செய்திகள் canvasன் மேற்புறத்தில் தோன்றக்கூடும். இந்த செய்திகளை புறக்கணிக்கவும். |
09:02 | நீங்கள் தவறு செய்தால் மற்றும் குறிக்கும் செயல்முறையை மறுதொடக்கம் செய்ய விரும்பினால், keyboard ல் உள்ள Esc Keyஐ அழுத்தவும் |
09:10 | நீங்கள் மீண்டும் செயல்முறையைத் தொடங்கலாம். |
09:13 | நீங்கள் முழு எல்லையையும் பரப்பும் வரை எல்லையில் க்ளிக் செய்துகொண்டே இருக்கவும் . |
09:24 | முழு எல்லையையும் நீங்கள் குறித்ததும், polygonஐ முடிக்க ரைட்-க்ளிக் செய்யவும். |
09:30 | Area-1- Feature Attributes input box திறக்கிறது |
09:36 | id text boxல் 1 என டைப் செய்க |
09:40 | area text boxல் Corporation Area என டைப் செய்யவும் |
09:45 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
09:48 | வரைபடத்தில் ஒரு புதிய polygon அம்சம் உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
09:54 | இப்போது வரைபடத்தில், Greater Bangalore பகுதியை digitize செய்வோம் |
09:59 | இங்கு காட்டியுள்ளபடி, Greater Bangalore பகுதியை digitize செய்ய எல்லையை க்ளிக் செய்யவும் |
10:12 | digitize செய்த பிறகு, polygonஐ முடிக்க ரைட்-க்ளிக் செய்யவும் |
10:18 | Area-1 Feature Attributes text boxல், id text boxல் டைப் செய்க, 2 மற்றும் area text box ல் டைப் செய்க Greater Bangalore |
10:30 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
10:33 | edit செய்வதை நிறுத்த, tool bar ல் உள்ள Toggle Editing tool ஐ மீண்டும் க்ளிக் செய்யவும் |
10:39 | Stop editing dialog boxல் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும் |
10:44 | attribute table.ஐ திறக்க, Area-1 layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
10:49 | context menu.வில் இருந்து, Open Attribute Table ஐ தேர்ந்தெடுக்கவும் |
10:54 | id மற்றும் area வகையை வைத்து, 2 அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம் . attribute tableஐ மூடவும் |
11:04 | இரண்டு polygon அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம் |
11:09 | Polygon அம்சத்தின் நிறம் மற்றும் styleஐ மாற்ற, Area-1 layerஐ ரைட்-க்ளிக் செய்யவும். Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
11:19 | Layer Properties dialog-boxல், இடது panelலில் இருந்து Style தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
11:26 | drop down menuவின் மேல் இடது மூலையில் உள்ள, categorizedஐ தேர்ந்தெடுக்கவும் |
11:32 | column drop down ல் id.ஐ தேர்ந்தெடுக்கவும். Classify பட்டனை க்ளிக் செய்யவும் |
11:39 | Layer transparency slider ஐ 50 %க்கு நகர்த்தவும் |
11:44 | dialog-box ன் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
11:49 | இப்போது வரைபடத்தில், இரண்டு Polygon featureகளும் வேறுபட்ட நிறத்தில் இருப்பதை நாம் காணலாம் |
11:55 | அம்சங்களை label செய்வதற்கான விவரங்கள், இந்த தொடரில் பின்வரும் டுடோரியல்களில் விவாதிக்கப்படும் |
12:03 | சுருங்கச் சொல்ல- |
12:05 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, Point மற்றும் Polygonவடிவ fileகளை உருவாக்கி மற்றும் digitize செய்வது |
12:13 | Point மற்றும் Polygon அம்சங்களுக்கு style மற்றும் நிறத்தை மாற்றுவது |
12:18 | பயிற்சியாக- Banglaore thematic map (Bangalore.jpg) ல், ஒரு Polyline அம்சத்தை உருவாக்கி, Industrial Estatesஐ Digitize செய்யவும், வரைபடத்தில் உள்ள சாலைகளை Digitize செய்யவும் |
12:32 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும் |
12:37 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
12:45 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
12:57 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
13:01 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
13:13 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |