Synfig/C2/E-card-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:55, 15 November 2020 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “E-card animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம், சில png imageகளை பயன்படுத்தி, ஒரு E-card animationஐ உருவாக்கக் கற்போம்
00:11 மேலும் நாம் கற்கப்போவது- png format imagesகளை import செய்வது
00:16 imageகளை animate செய்வது
00:18 text animationஐ செய்வது
00:20 animationனின் முன்னோட்டத்தை பார்ப்பது
00:22 animationஐ avi format ல் render செய்வது
00:25 இந்த டுடோரிய லுக்கு, நான் பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2
00:35 Synfigஐ திறப்போம்
00:38 Dash home க்கு சென்று, டைப் செய்க: Synfig
00:42 Logoவை க்ளிக் செய்து நீங்கள் Synfig ஐ திறக்கலாம்
00:47 இப்போது e-card animation ஐ உருவாகத் தொடங்குவோம்
00:52 நமது Synfig file ஐ நாம் முதலில் save செய்யவேண்டும்
00:56 File க்கு சென்று, Saveஐ க்ளிக் செய்யவும்
00:59 சேமிக்கப்படவேண்டிய folderஐ தேர்ந்தெடுக்கவும்
01:02 Fileன் பெயரை E-card-animation என டைப் செய்து, Save பட்டனை க்ளிக் செய்யவும்
01:07 நாம் Toolboxக்கு சென்று, Rectangle tool ஐ க்ளிக் செய்வோம்
01:12 பின், செயல்விளக்கியுள்ளபடி, canvas ன் மீது ஒரு செவ்வகத்தை வரையவும்
01:17 import செய்யப்பட்ட image, canvasன் அளவிற்கு பொருந்தும் வகையில் settingகளை மாற்றுவோம்.
01:23 அதற்கு, Editக்கு செல்லவும். Preferencesஐ க்ளிக் செய்து, பின் Misc.ஐ க்ளிக் செய்யவும்
01:30 Scaling new imported image to fix canvas. தேர்வை க்ளிக் செய்யவும்
01:35 இப்போது, Ok. வை க்ளிக் செய்யவும். இந்த தேர்வினால் imageஐ import செய்ததும், அது canvas.ன் அளவிற்கும் பொருந்தும்.
01:44 நாம் imageகளை png format ல் import செய்யவேண்டும் என்பதை கவனிக்கவும்
01:49 ஏனென்றால், jpg/jpeg போன்ற வேறு image formatகள், Synfig canvas.ஸில் வித்தியாசமாக செயல்பட கூடும்.
01:58 மேலும், png image களை பயன்படுத்தினால், render செய்த பிறகு, outputன் தரம் சிறந்ததாக இருக்கும்
02:05 Synfig interfaceக்கு திரும்புவோம்
02:09 Fileக்கு சென்று, Import.ஐ க்ளிக் செய்யவும்
02:12 தேவையான imageகளை, Documents folderலினுள் உள்ள, E-card-animation folder, லில் நான் சேமித்துள்ளேன்
02:20 இந்த imageகள், Code files இணைப்பில், இதே வலைப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
02:26 Code files” இணைப்பை கண்டுபிடித்து, imageகளை உங்கள் கணினியில் save செய்யவும்
02:31 இப்போது, என்னுடன் சேர்ந்து பயிற்சி செய்யவும்
02:34 Bg imageஐ தேர்ந்தெடுத்து, Import.ஐ க்ளிக் செய்யவும்
02:37 நாம் Bg image ஐ canvas.ல் பெறுகிறோம்
02:41 Imageஐ resize செய்ய- முதலில் ஆரஞ்சு புள்ள யை பிடித்து, Bg image ஐ canvas.ன் அளவிற்கு பொருத்தமாக மாற்ற, காட்டியுள்ளபடி mouseஐ உள்ளே அல்லது வெளியே நகர்ததவும்
02:55 இப்போது, folderலில் உள்ள Cake image ஐ தேர்ந்தெடுத்து, Import.ஐ க்ளிக் செய்யவும்
03:00 நமது canvas.ன் மீது, Cake image ஐ பெறுகிறோம். இதே முறையில், மற்ற அனைத்து imageகளையும், import செய்யவும்
03:08 மூன்று புதிய layerகள் இருப்பதை கவனிக்கவும்- Cake, Flowers மற்றும் Balloons.
03:14 இப்போது இந்த imageகளை resize செய்வோம். Layers panel.க்கு செல்லவும்
03:19 முதலில், Cake layer ஐ தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன், resize handleகள் canvas.மீது தோன்றுவதை கவனிக்கவும்
03:27 ஆரஞ்சு புள்ளியைக் க்ளிக் செய்து, Cake image ன் அளவை மாற்றவும்
03:32 அதே செயல்முறையை மீண்டும் செய்து, மற்ற இரண்டு imageகளின் அளவுகளையும் மாற்றவும்
03:38 இப்போது, imageகளை நகர்த்தி, செயல்விளக்கியுள்ளபடி, அவற்றை canvasக்கு வெளியே வைக்கவும்
03:45 பின், Animation panel.க்கு செல்லவும். Turn on animate editing mode icon.ஐ க்ளிக் செய்யவும்
03:52 Time cursorஐ, 30தாவது frame ன் மீது வைக்கவும்
03:56 Cake layerஐ தேர்ந்தெடுக்கவும்
03:58 Cake imageஐ, canvasன் கீழ் வலது பக்கத்திற்கு, காட்டியுள்ளபடி நகர்த்தவும்
04:05 அடுத்து, Balloons layer ஐ தேர்ந்தெடுக்கவும்
04:08 Time cursorஐ, 30தாவது frame ன் மீது வைக்கவும்
04:11 Keyframes panelக்கு சென்று, Add a keyframe.ஐ க்ளிக் செய்யவும்
04:16 Time cursorஐ, 48ஆவது frame ன் மீது வைக்கவும்
04:21 Keyframes panel க்கு செல்லவும். Add a keyframe.ஐ க்ளிக் செய்யவும்
04:27 Balloons imageஐ canvas.ன் நடு இடது பக்கத்திற்கு நகர்த்தவும்
04:31 மீண்டும், Time cursorஐ, 60தாவது frame ன் மீது வைக்கவும்
04:36 Keyframes panelக்கு சென்று, Add a keyframe.ஐ க்ளிக் செய்யவும்
04:41 Flowers imageஐ canvas.ன் கீழ் வலது பக்கத்திற்கு நகர்த்தவும்
04:47 அடுத்து, இந்த animationக்கு தகுந்த, ஒரு வரியை சேர்ப்போம்
04:52 அதற்கு முன், நான் animationஐ switch off செய்கிறேன்
04:57 அதை செய்ய, Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
05:02 இப்போது வரியை சேர்ப்போம். முன்னிருப்பான Fill colour வெள்ளை என்பதால், வெள்ளை பின்னணியில் எழுத்து தெரியாது
05:12 அதனால், நான் இதை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறேன்
05:16 இப்போது, Toolboxக்கு சென்று, Text Tool.ஐ க்ளிக் செய்யவும்
05:20 பின், canvas.ன் மீது எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்யவும். Input text dialog boxஐ நாம் பெறுகிறோம்
05:27 இங்கு, “Happy Birthday” என்ற வரியை நாம் டைப் செய்வோம்
05:32 Ok.ஐ க்ளிக் செய்யவும்
05:36 இப்போது, canvasன் மீது எழுத்து வரியை நம்மால் காண முடிகிறது
05:40 இப்போது, Layers panel க்கு சென்று, text layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
05:45 அடுத்து, Parameters panelக்கு சென்று, Size.ஐ க்ளிக் செய்யவும்
05:51 அதன் மதிப்பை, 80 pixel களுக்கு மாற்றி, colour ன் மதிப்பை ஊதாவிற்கு மாற்றவும்
05:57 Toolbox க்கு சென்று, Text Tool.ஐ க்ளிக் செய்யவும். மீண்டும், canvas.ஐ க்ளிக் செய்யவும்
06:04 நாம் மேலும் ஒரு Input text dialog box ஐ பெறுகிறோம்
06:09 இந்த text box ல், டைப் செய்க: “Have a wonderful, happy, healthy birthday now and forever”.
06:21 பின், OKவை க்ளிக் செய்யவும். நாம் இந்த எழுத்து வரியை canvas மீதிலும் பார்க்கலாம்
06:27 Parameters panelக்கு சென்று, Size.ஐ க்ளிக் செய்யவும்
06:32 மதிப்பை 30 pixel களுக்கு மாற்றி, colourஐ கருப்பு நிறத்திற்கு மாற்றவும்
06:38 இப்போது, Layers panel.க்கு செல்வோம்
06:41 முதல் text layer ஐ க்ளிக் செய்து, அந்த layer ன் பெயரை Happy Birthday. என மாற்றவும்
06:48 இவ்வாறே, மற்றொரு text layer ஐ க்ளிக் செய்து, அந்த layer ன் பெயரை Now and Forever. என மாற்றவும்
06:56 Layerகளை சரியாக பெயரிடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும் .
07:01 எதிர்காலத்தில் அவற்றை எளிதாக கண்டுபிடிக்க இது நமக்கு உதவும்
07:06 இப்போது, செயல்விளக்கியுள்ளபடி, text layerகளை canvas,க்கு வெளியே நகர்த்தவும்
07:13 Turn on animate editing mode iconஐ க்ளிக் செய்யவும்
07:18 பின், Layers panelக்கு செல்லவும். Happy Birthday layer ஐ தேர்ந்தெடுக்கவும்
07:24 இப்போது, Time cursorஐ 72 ஆவது frame ல் வைக்கவும்
07:29 Keyframes panel க்கு சென்று, Add a keyframe. ஐ க்ளிக் செய்யவும். செயல்விளக்கியுள்ளபடி எழுத்து வரியை நகர்த்தவும்
07:37 அடுத்து, Layers panel க்கு சென்று, Now and forever layer ஐ தேர்ந்தெடுக்கவும்
07:44 பின், Time cursorஐ 90 ஆவது frame ல் வைக்கவும்
07:48 Keyframes panel க்கு சென்று, மீண்டும் Add a keyframe. ஐ க்ளிக் செய்யவும்.
07:55 இப்போது, canvasக்கு சென்று, செயல்விளக்கியுள்ளபடி, Now and forever textஐ நகர்த்தவும்
08:02 இப்போது, நமது Synfig file ஐ save செய்யவும்
08:05 File க்கு சென்று, Save.ஐ க்ளிக் செய்யவும்
08:09 இப்போது முன்னோட்டத்தை பார்ப்போம். File க்கு சென்று, Preview வை க்ளிக் செய்யவும்
08:15 qualityஐ 0.5க்கும், Frame per second ஐ 24க்கும் set செய்யவும்
08:24 Preview பட்டனை க்ளிக் செய்யவும். பின், Play பட்டனை க்ளிக் செய்யவும்
08:29 screenல் animationனின் முன்னோட்டத்தை நாம் காணலாம்
08:33 Preview windowவை மூடவும்
08:35 இறுதியாக, animationஐ render செய்வோம்
08:38 அதைச் செய்ய, முதலில் File மீதும், பின் Render மீதும் க்ளிக் செய்யவும்
08:43 Render setting windowவிற்கு செல்லவும்
08:46 Choose.ஐ க்ளிக் செய்யவும். Save render as windowவை திறக்கவும்
08:50 Document. ஐ க்ளிக் செய்யவும். E-card-animation folder. ஐ க்ளிக் செய்யவும்
08:55 பெயரை, E-card-animation.avi. என மாற்றவும்
09:00 Target drop down menuவை க்ளிக் செய்யவும். ffmpeg.extensionஆக தேர்ந்தெடுக்கவும்
09:06 Time tabஐ க்ளிக் செய்து, End timeஐ 110க்கு மாற்றவும். பின், Render. ஐ க்ளிக் செய்யவும்
09:20 நமது animationஐ சரிபார்ப்போம். Documents.க்கு செல்லவும்
09:24 E- card-animation folderஐ டபுள்-க்ளிக் செய்யவும்
09:26 E- card-animation.aviஐ தேர்ந்தெடுக்கவும்
09:30 ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser ஐ பயன்படுத்தி animationஐ play செய்யவும்
09:39 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
09:44 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் ஒரு E-card animationஐ உருவாக்கக் கற்றோம்.
09:50 மேலும் நாம் கற்றது: imageகளை import செய்வது
09:54 imageகளை animate செய்வது, text animation செய்வது
09:57 animationனின் முன்னோட்டத்தை பார்ப்பது, மற்றும் ‘’’.avi’’’ல் render செய்வது
10:04 உங்களுக்கான பயிற்சி. Code files இணைப்பில் உள்ள Flower image ஐ கண்டுபிடிக்கவும்
10:11 அந்த Flower imageகளை பயன்படுத்தி, இதைப் போல் ஒரு animation ஐ உருவாக்கவும்
10:16 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
10:23 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:31 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
10:35 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:42 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree