Synfig/C2/Create-a-star-animation/Tamil
From Script | Spoken-Tutorial
00:01 | Synfig.ஐ பயன்படுத்தி “Star animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: gradient color animation ஐ உருவாக்குவது, |
00:12 | layer களை group செய்வது மற்றும் star animation ஐ உருவாக்குவது, |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux 14.04 Operating system, Synfig பதிப்பு 1.0.2 |
00:26 | Synfig.ஐ திறப்போம் |
00:28 | எனது Documents folder லில், நான் ஒரு branch image ஐ உருவாக்கியுள்ளேன் |
00:33 | இந்த Image உங்களுக்கு Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை import செய்வோம் |
00:38 | File.க்கு சென்று, Import. ஐ க்ளிக் செய்யவும். Branch image ஐ தேர்ந்தெடுக்கவும் |
00:44 | Layers panel.க்கு செல்லவும். Branch layerஐ தேர்ந்தெடுக்கவும் |
00:48 | இப்போது handle தோன்றுகிறது |
00:51 | ஆரஞ்சு புள்ளியை க்ளிக் செய்து, காட்டியுள்ளபடி imageஐ resize செய்யவும் |
00:55 | பச்சை புள்ளியை க்ளிக் செய்து, அதை canvas.ன் அடிப்பகுதிக்கு நகர்த்தவும் |
01:00 | இப்போது, நமது fileஐ save செய்வோம். File.க்கு செல்லவும். Save.ஐ க்ளிக் செய்யவும். நான் Desktop.ல் fileஐ சேமிக்கிறேன் |
01:08 | முன்னிருப்பான பெயரை, Star hyphen animation.க்கு மாற்றவும். Save.ஐ க்ளிக் செய்யவும் |
01:15 | இப்போது, சில நட்சத்திரங்களை உருவாக்குவோம் |
01:18 | Tool box.க்கு சென்று, Star tool.ஐ க்ளிக் செய்யவும் |
01:22 | Branchக்கு மேலே உள்ள வெற்று பகுதியில் canvasஇல் 10 நட்சத்திரங்களை உருவாக்கவும். |
01:31 | Layers panel.க்கு சென்று, shift key ஐ பயன்படுத்தி, அனைத்து star layerகளையும் தேர்ந்தெடுக்கவும் |
01:37 | அவைகளை group செய்ய, கீழேயுள்ள group iconஐ க்ளிக் செய்யவும் |
01:41 | Group layerன் பெயரை Stars. என மாற்றவும். Stars group layer.ஐ தேர்வு நீக்க, canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும் |
01:49 | இப்போது, ஒரு gradient பின்னணியை உருவாக்குவோம். Tool box.க்கு சென்று, Gradient tool.ஐ க்ளிக் செய்யவும் |
01:56 | Tool options panel,லில், Create a linear gradient தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவும் |
02:03 | canvasன் மீது mouseஐ க்ளிக் செய்து, அதை கீழ்ப்பகுதிக்கு இழுக்கவும் |
02:08 | canvas. மீது ஒரு கருப்பு மற்றும் வெள்ளை gradient தோன்றுவதை கவனிக்கவும் |
02:14 | Parameters panel.க்கு செல்லவும். Gradient value.வை டபுள்-க்ளிக் செய்யவும். ஒரு dialog box தோன்றுகிறது |
02:21 | கீழே உள்ள பெட்டியில் ஒவ்வொரு முனையிலும் (2)Color stop icon கள் இருப்பதை கவனிக்கவும். |
02:27 | இந்த iconகள் gradientன் 2 வண்ணங்களைக் குறிக்கின்றன. |
02:31 | இடது Color stop icon , defaultஆக தேர்ந்தெடுக்கப்படுகிறது. நிறத்தை வெளிர் நீலமாக மாற்றவும். |
02:38 | அடுத்து, வலது Color stop icon.ஐ தேர்ந்தெடுக்கவும். நிறத்தை வெள்ளை நிறமாக மாற்றவும். Dialog box ஐ மூடவும் |
02:46 | canvas.ல் ஏற்பட்ட நிற மாற்றத்தை கவனிக்கவும் |
02:50 | Animation panel, லில், Turn on Animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும் |
02:55 | 25 வது frameக்கு செல்லவும். keyframes panelலில், ஒரு keyframeஐ சேர்க்கவும் |
03:01 | Parameters panel.க்கு செல்லவும். Gradient parameterமதிப்பை க்ளிக் செய்யவும் |
03:08 | இடது நிறத்தை கருப்பு நிறமாகவும், வலது நிறத்தை அடர் நீலமாகவும் மாற்றவும். |
03:15 | Time track panel.லில், waypointகள் உருவாக்கப்படுவதை கவனிக்கவும் |
03:20 | canvas.ல் நிற மாற்றத்தை கவனிக்க, Time cursorஐ பூஜ்யமாவது மற்றும் 25 வது frame க்கு இடையே இழுக்கவும் |
03:28 | நமது fileஐ save செய்ய, Ctrl மற்றும் S key களை அழுத்தவும் |
03:32 | gradient பின்னணியை நாம் கீழ்ப்பகுதிக்கு நகர்த்தவேண்டும் |
03:36 | Layers panel.க்கு சென்று, Lower layer பட்டனை இருமுறை க்ளிக் செய்யவும் |
03:41 | அடுத்து, நட்சத்திரங்களின் alpha மதிப்பை animate செய்வோம். இதற்கு, Stars group layer.ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:48 | பூஜ்ய frame க்கு செல்லவும் |
03:51 | Parameters panel,லில், Amount parameter.ன் மதிப்பை டபுள்-க்ளிக் செய்யவும் |
03:56 | மதிப்பை பூஜ்யமாக மாற்றவும். Enter.ஐ அழுத்தவும் |
04:00 | நட்சத்திரங்கள் இப்போது தெரியவில்லை என்பதைக் கவனிக்கவும். |
04:04 | 25 வது frameக்கு செல்லவும். மீண்டும், Amount parameterன் மதிப்பை 0க்கு மாற்றவும் |
04:10 | 40 வது frame க்கு செல்லவும். Keyframes panel,லில் ஒரு புதிய keyframe.ஐ சேர்க்கவும் |
04:17 | Parameters panel,லில், Amount parameterன் மதிப்பை 1க்கு மாற்றவும் |
04:23 | 55 வது frame க்கு செல்லவும். Keyframes panel,லில், 25 வதுframe ஐ தேர்ந்தெடுக்கவும். Duplicate icon.ஐ க்ளிக் செய்யவும் |
04:32 | அடுத்து, 70 வது frame க்கு செல்லவும். Keyframes panel,லில், 40 வது frame ஐ தேர்ந்தெடுக்கவும். Duplicate icon.ஐ க்ளிக் செய்யவும் |
04:41 | நமது fileஐ சேமிக்க, Ctrlமற்றும் S keyகளை அழுத்தவும் |
04:45 | இறுதியாக, நமது animationஐ render செய்வோம் |
04:49 | File.க்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும் |
04:53 | extensionஐ avi.க்கு மாற்றவும். Targetஐ ffmpeg. க்கு மாற்றவும். Render.ஐ க்ளிக் செய்யவும் |
05:03 | இப்போது, Desktopக்கு சென்று, Firefox web browser.ஐ பயன்படுத்தி animationஐ play செய்வோம் |
05:10 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
05:15 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: gradient color animation, layer களை group செய்வது மற்றும் star animationஐ உருவாக்குவது |
05:24 | உங்களுக்கான பயிற்சி. ஒரு சூரிய உதய animationஐ உருவாக்கவும். Code files இணைப்பில், image கொடுக்கப்பட்டுள்ளது |
05:33 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும் |
05:37 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
05:45 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
05:52 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
05:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
06:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |