Synfig/C2/Animate-a-Toy-train/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Synfig.ஐ பயன்படுத்தி “Animate a toy train” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம், முன்பு உருவாக்கிய பொம்மை ரயிலை animate செய்யக் கற்போம் |
00:12 | இந்த டுட்டோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 OS, Synfig பதிப்பு 1.0.2 |
00:21 | நமது Train Synfig file ஐ திறப்போம் |
00:25 | உங்கள் கணினியில் சேமித்து வைத்துள்ள Train Synfig file ஐ திறக்கவும் |
00:29 | Animationஐ தொடங்குவோம் |
00:31 | Engine group layer.ன் drop down பட்டியலை க்ளிக் செய்யவும் |
00:36 | ஏதேனும் ஒரு Wheel group layer. ஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
00:39 | Star layerஐ தேர்ந்தெடுக்கவும் |
00:41 | மீண்டும் ரைட்-க்ளிக் செய்து, New layer. ஐ க்ளிக் செய்யவும் |
00:45 | பின் Transform ஐயும், அதன் பின் Rotate.ஐயும் க்ளிக் செய்யவும் |
00:50 | இப்போது Rotate effect சக்கரத்தில் பயன்படுத்தப்பட்டுவிட்டது . |
00:54 | நங்கூரம் புள்ளியை சக்கரத்தின் மையத்திற்கு நகர்த்தவும். |
00:58 | Animation panel,லில் Turn on animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும் |
01:05 | Current frame boxல் 24 என டைப் செய்யவும் |
01:09 | Parameters panel.க்கு செல்லவும் |
01:11 | Amount parameter ன் மதிப்பின் மீது டபுள்-க்ளிக் செய்து, அதன் மதிப்பை 360க்கு மாற்றவும் |
01:18 | Time track panel.லில் waypointகள் உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
01:23 | Time cursorஐ, 2 waypoint களுக்கிடையே க்ளிக் செய்து, பின் இழுத்து, சக்கரத்தின் சுழற்சியை சரிபார்க்கவும். |
01:29 | Ctrl + Sஐ அழுத்தி, fileஐ Save செய்யவும் |
01:33 | இந்த சுழற்சி விளைவுக்கான loopஐ இப்போது உருவாக்குவோம். |
01:37 | Rotate effect layer ஐ ரைட்-க்ளிக் செய்து, பின் New layer.ஐ க்ளிக் செய்யவும் |
01:42 | பின், Other மற்றும் Time Loop.ஐ க்ளிக் செய்யவும் |
01:48 | Parameters panel,லில், Only For Positive Duration. னின் checkbox ஐ tick செய்யவும் |
01:55 | அடுத்து, Rotate & Time Loopகளை எல்லா சக்கரங்களுக்கும் சேர்ப்போம் |
02:00 | அதனால், Shift key. ஐ பயன்படுத்தி, இரண்டு effect layerகளையும் தேர்ந்தெடுப்போம் |
02:05 | Layerகளை copy செய்ய, Ctrl மற்றும் C key களை அழுத்தவும் |
02:09 | இப்போது, Wheel-1 group layerன் dropdown பட்டியலை க்ளிக் செய்யவும் |
02:13 | அந்த layerகளை paste செய்ய, Ctrl மற்றும் V keyகளை அழுத்தவும் |
02:17 | எல்லா சக்கரங்களுக்கும் இதே செய்முறையை செய்யவும் |
02:24 | இப்போது பொம்மை ரயிலின் அனைத்து சக்கரங்களுக்கும் சுழற்சி விளைவு பயன்படுத்தப்பட்டுள்ளது. |
02:29 | மீண்டும் Ctrl + Sஐ அழுத்தி, fileஐ சேமிக்கவும் |
02:34 | இப்போது trainனை animate செய்வோம் |
02:37 | Rail. layerஐ தவிர மற்ற அனைத்து group layerகளையும் தேர்ந்தெடுக்கவும் |
02:41 | அவற்றை ஒன்றாக தொகுத்து, group layer ஐ Train. என மறு பெயரிடவும் |
02:47 | Time cursor, பூஜ்ய frameல் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும் |
02:52 | Shift key ஐ பயன்படுத்தி, ரயிலை canvasக்கு வெளியே வலதுபுறமாக இழுக்கவும். |
02:57 | Time cursor ஐ 100ஆவது frameக்கு நகர்த்தவும் |
03:01 | Shift key ஐ பயன்படுத்தி, ரயிலை canvasக்கு வெளியே இடதுபுறமாக இழுக்கவும். |
03:07 | Turn off animate editing mode iconஐ க்ளிக் செய்யவும் |
03:11 | Ctrl + Sஐ பயன்படுத்தி, fileஐ சேமிக்கவும் |
03:15 | இப்போது animationஐ render செய்வோம் |
03:18 | இதற்கு File க்கு சென்று, Render.ஐ க்ளிக் செய்யவும் |
03:22 | File name field ல், extensionஐ avi க்கும், Targetஐ ffmpeg.க்கும் மாற்றவும் |
03:31 | Qualityஐ 9க்கு அதிகரித்து, Render பட்டனை க்ளிக் செய்யவும் |
03:36 | இப்போது, Desktop. க்கு செல்லவும். aviஐ ரைட்-க்ளிக் செய்து, Firefox web browser.ஐ பயன்படுத்தி play செய்யவும் |
03:43 | பொம்மை இரயில் animationஐ இப்போது நாம் காணலாம். |
03:47 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
03:50 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம், பொம்மை ரயிலை animate செய்யக் கற்றோம் |
03:56 | உங்களுக்கான பயிற்சி- இந்த டுடோரியலில் காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி முந்தைய பயிற்சியில் உருவாக்கப்பட்ட பஸ்ஸை animate செய்யவும் . |
04:06 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும் |
04:09 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
04:15 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
04:22 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
04:24 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
04:29 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
04:35 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
04:39 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |