JChemPaint/C3/Properties-of-JChemPaint/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 15:36, 28 October 2020 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
00:01 | வணக்கம். JchemPaintன் பண்புகள் குறித்த tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial லில் நாம் கற்பது |
00:09 | Periodic table trends |
00:11 | ஒரு வேதி வினையை வரைதல் R-Group query ஐ அமைத்தல். |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
00:19 | Ubuntu Linux OS பதிப்பு 12.04 |
00:23 | JChemPaint பதிப்பு 3.3-1210 |
00:29 | Java பதிப்பு 7. |
00:31 | இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு 'JChemPaint' chemical structures editor ல் வேலைசெய்ய தெரிந்திருக்க வேண்டும். |
00:39 | இல்லையெனில் அதற்கான tutorialகளுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும். |
00:44 | JChemPaint window க்குப்போகலாம். |
00:48 | நமது '.jar' file ஐ Desktop இல் சேமித்ததை நினைவு கொள்க, |
00:54 | Ctrl+ALt மற்றும் 'T' key களை ஒருசேர அழுத்த Terminal திறக்கும். |
01:00 | Type செய்க: “cd space Desktop” Enter ஐ அழுத்தவும். |
01:06 | Type செய்க: java space -jar space ./jchempaint-3.3-1210.jar Enter ஐ அழுத்தவும். |
01:21 | JChemPaint window திறக்கிறது. |
01:24 | Periodic Table trend உடன் ஆரம்பிக்கலாம். |
01:28 | கீழே உள்ள tool bar சில முக்கிய element களின் button களை காட்டுகிறது. |
01:35 | tool-bar இல் இரண்டு கூடுதல் button கள் வலது பக்கம் உள்ளன. |
01:40 | அவை Enter an element symbol via keyboard மற்றும் |
01:44 | Select new drawing symbol from periodic table. |
01:48 | Select new drawing symbol from periodic table button மீது க்ளிக் செய்யவும். |
01:55 | Choose an element window திறக்கிறது; அதில் ஒரு inbuilt Periodic Table உள்ளது. |
02:01 | இங்கு Periodic Table of elements என்ற text உடன் ஒரு பெட்டியை காணலாம். |
02:06 | இது information-box. |
02:11 | information-box தேர்ந்தெடுத்த element இன் விவரங்களை காட்டுகிறது. |
02:16 | உதாரணமாக cursor ஐ Oxygen மீது வைக்கிறேன். |
02:21 | information-box இல் Oxygen குறித்த விவரங்கள் தெரிகின்றன. |
02:26 | இது போல பலவித element களின் தகவல்களை information-box இல் காணலாம். |
02:34 | windowஐ மூட Close button மீது க்ளிக் செய்யவும். |
02:38 | Enter an element symbol via keyboard button மீது க்ளிக் செய்யவும். |
02:42 | Panel மீது க்ளிக் செய்யவும். |
02:45 | Enter element text-box திறக்கிறது. |
02:48 | text-box இல் element இன் symbol ஐ டைப் செய்யலாம். |
02:53 | உதாரணமாக: Xenon க்கு "Xe" என type செய்கிறேன். |
02:58 | OK button மீது க்ளிக் செய்யவும். |
03:02 | Panel லில் Xenon இன் symbol (Xe) காட்டப்படுகிறது. |
03:08 | Xenondifluoride (XeF2) இன் structure ஐ வரையலாம். |
03:14 | Edit menu சென்று Preferences ஐ க்ளிக் செய்யவும். |
03:20 | Preferences window திறக்கிறது. |
03:23 | Show Implicit hydrogens check-box இல் குறி இருந்தால் அதை நீக்கவும். |
03:29 | OK ஐ க்ளிக் செய்து Preferences window வை மூடவும். |
03:33 | Fluorine(F) button, பின் Single bond button மீது க்ளிக் செய்யவும். |
03:39 | cursor ஐ Xenon atom மீது வைக்கவும். |
03:42 | அதன் மீது ஒரு சிறிய நீல வட்டம் தோன்றுவதை கவனிக்கவும், |
03:46 | left mouse button ஐ க்ளிக் செய்துப் பிடிக்கவும். |
03:50 | அதை இழுத்து இரண்டு Xenon-Fluoride bondகளை வரையவும். |
03:56 | Xenon' இன் Atom Popup Menu வை இப்போது விளக்கலாம். |
04:02 | Xenon atom மீது cursor ஐ வைத்து ரைட் க்ளிக் செய்யவும். |
04:07 | Xenon' இன் Atom Popup Menu திறக்கிறது. |
04:11 | இங்கு Isotopes, Change Element மற்றும் Molecular Properties options குறித்து விளக்குகிறேன். |
04:18 | முதலில் Isotopes க்கு போகலாம். |
04:21 | ஒரு sub-menu திறக்கிறது. அதில் Xenon இன் isotopes பட்டியல் உள்ளது. |
04:26 | அடுத்து cursor ஐ Change Element க்கு நகர்த்துகிறேன். |
04:30 | elementகளின் பல்வேறு வகைகளுடன் ஒரு sub-menu திறக்கிறது. |
04:36 | அவைகளை Scroll செய்து காட்டுகிறேன். |
04:40 | Alkali Earth Metals ஐ தேர்கிறேன். |
04:44 | Alkali Earth Metals பட்டியல் திறக்கிறது. |
04:48 | பட்டியலில் இருந்து Calcium(Ca) ஐ தேர்கிறேன். |
04:52 | Xenon இப்போது Calcium ஆல் மாற்றப்பட்டு விட்டது. |
04:57 | இப்போது Molecular Properties option க்குப்போகலாம். |
05:01 | Calcium மீது ரைட் க்ளிக் செய்யவும். |
05:04 | Calcium' இன் Atom Popup Menu திறக்கிறது. |
05:08 | Molecular Properties option மீது க்ளிக் செய்யவும். |
05:11 | Properties text-box திறக்கிறது. |
05:14 | compoundன் பெயரை "Calcium Fluoride" என Type செய்து OK button மீது க்ளிக் செய்யவும். |
05:20 | structure இன் கீழ் compound இன் பெயர் காட்டப்படுகிறது. |
05:24 | file ஐ சேமிக்கலாம். |
05:26 | tool-bar இல் Save button மீது க்ளிக் செய்யவும். |
05:30 | Save dialog-box திறக்கிறது. |
05:32 | file பெயரை "Calcium-fluoride" என இடவும். |
05:36 | Save button மீது க்ளிக் செய்யவும். |
05:39 | அடுத்து ஒரு reaction-வேதி வினை உருவாக்கத்தை பார்க்கலாம். |
05:42 | reaction ஐ வரைய இரண்டு structureகள் தேவை. |
05:48 | தேவையான structureகளுடன் ஒரு புதிய window வை திறக்கிறேன். |
05:52 | இங்கு reactants-வினைப்பொருட்கள் Propene மற்றும் Chlorine molecules. product-விளைப்பொருள் 1,2-dicholoropropane. |
06:01 | இடப்பக்க tool bar இல் Reaction Arrow button மீது க்ளிக் செய்யவும். |
06:06 | reactants மற்றும் products இடையில் க்ளிக் செய்யவும். |
06:10 | reaction உருவாகிவிட்டது. |
06:13 | இப்போது reaction இல் அந்த structureகளை ஒழுங்கு செய்யலாம். |
06:18 | மேலே tool bar இல் Relayout the structures button மீது க்ளிக் செய்யவும். Structures சரியாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. |
06:27 | இப்போது ஒரு R-group query ஐ அமைக்க கற்போம். |
06:31 | R-group query என்பதென்ன? |
06:35 | ஒரு R-group query ஆனது Root structure மற்றும் substituents ஐ கொண்டது. |
06:41 | அது ஒரே Root structure இல் இடமாற்றத்தை குறிக்கிறது. |
06:45 | அது ஒன்றுக்கு மேற்பட்ட substituent கள் மாறும் derivative களை கொண்டிருக்கலாம். |
06:53 | புதிய window வை திறக்க Create a new file மீது க்ளிக் செய்யவும் |
07:01 | Draw a chain button மீது க்ளிக் செய்யவும். |
07:03 | Panel மீது க்ளிக் செய்து மூன்று Carbon atoms உடனான Carbon chain ஐ வரைக. |
07:09 | Carbon chain க்கு சேர்க்க ஒரு substituent ஐ உருவாக்கலாம். |
07:14 | உதாரணமாக, Benzene. |
07:17 | வலது பக்க tool bar இல் Benzene ring மீது க்ளிக் செய்யவும். |
07:22 | Panel மீது க்ளிக் செய்யவும். |
07:24 | Carbon chain இல் கடைசி Carbon atom ஐ 'R1' எனப் பெயரிடலாம். |
07:31 | கடைசி Carbon atom மீது ரைட் க்ளிக் செய்யவும். |
07:35 | Atom Popup menu திறக்கிறது. |
07:38 | Pseudo Atoms க்கு Scroll down செய்க. |
07:42 | sub-menu திறக்கிறது; 'R1' ஐ தேர்க. |
07:45 | Carbon chain ஐ root structure என define செய்வோம். |
07:50 | Selection button மீது க்ளிக் செய்யவும். |
07:53 | Root structure ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:57 | R-groups menu சென்று Define as Root Structure ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:04 | substituent structure Not in R-Group என்று சேர்க்கப்படும். |
08:10 | Selection button மீது மீது க்ளிக் செய்யவும். |
08:13 | Substituent ஐ தேர்க. |
08:16 | R-groups menu க்கு சென்று Define as Substituent ஐ தேர்க. |
08:22 | ஒரு input-box திறக்கிறது. |
08:24 | R-group எண்ணை “1” என இட்டு OK button ஐ க்ளிக் செய்யவும். |
08:30 | substituent, 'R1' என எண்ணிடப்படும். |
08:34 | Root structure இல் substituent 'R1' ஒரு நட்சத்திரத்தால் குறிக்கப்படும். (*) |
08:41 | சேர்க்கப்படும் substituent 'R1' ன் Carbon atom மும் ஒரு நட்சத்திரத்தால் குறிக்கப்படும். (*) |
08:49 | Selection button மீது க்ளிக் செய்து Root Structure மற்றும் substituent(R1) ஐ தேர்க. |
08:56 | R-groups menu வுக்குச் சென்று General Possible configurations(sdf) ஐ தேர்க. |
09:03 | Save dialog-box திறக்கிறது. |
09:06 | file பெயரை "r-group" எனவும் இடத்தை Desktop எனவும் குறிப்பிடவும். |
09:12 | Save button மீது க்ளிக் செய்யவும். |
09:15 | tool bar இல் Open icon மீது க்ளிக் செய்யவும். |
09:19 | Open dialog-box திறக்கிறது. |
09:22 | “Files of Type” இல் “All Files” ஐ தேர்க. |
09:27 | Desktop மீது க்ளிக் செய்யவும். |
09:29 | Open பின் சேமித்த "r-group" file ஐ க்ளிக் செய்யவும் |
09:34 | Open button மீது க்ளிக் செய்யவும். |
09:37 | ஓர் அறிவிப்பு வருகிறது. OK ஐ க்ளிக் செய்க. |
09:41 | r-group query structure உடன் ஒரு புதிய file திறக்கிறது. |
09:46 | structure ஐ சரியாக வைக்க tool bar இல் Relayout the structure button மீது க்ளிக் செய்யவும். |
09:54 | காட்டப்பட்ட structureஆனது R-group substituent Benzene ஐ சேர்த்த root structure. |
10:02 | சுருங்கச்சொல்ல. |
10:04 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
10:06 | Periodic table trends |
10:09 | ஒரு வேதி வினையை வரைதல் |
10:11 | R-Group query ஐ அமைத்தல். |
10:14 | பயிற்சியாக- |
10:16 | பல்வேறு Periodic table trend களை ஆராயவும் |
10:19 | ஏதேனும் ஒரு வேதியியல் வினையை வரைக. |
10:24 | இந்த video Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்லுகிறது. |
10:28 | இணையஇணைப்பு வேகமாக இல்லையானால் தரவிறக்கி காணலாம். |
10:33 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:39 | மேலும் தகவலுக்கு எழுதுக: contact@spoken-tutorial.org |
10:42 | இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
10:49 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |