JChemPaint/C3/Properties-of-JChemPaint/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். JchemPaintன் பண்புகள் குறித்த tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial லில் நாம் கற்பது
00:09 Periodic table trends
00:11 ஒரு வேதி வினையை வரைதல் R-Group query ஐ அமைத்தல்.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
00:19 Ubuntu Linux OS பதிப்பு 12.04
00:23 JChemPaint பதிப்பு 3.3-1210
00:29 Java பதிப்பு 7.
00:31 இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு 'JChemPaint' chemical structures editor ல் வேலைசெய்ய தெரிந்திருக்க வேண்டும்.
00:39 இல்லையெனில் அதற்கான tutorialகளுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும்.
00:44 JChemPaint window க்குப்போகலாம்.
00:48 நமது '.jar' file ஐ Desktop இல் சேமித்ததை நினைவு கொள்க,
00:54 Ctrl+ALt மற்றும் 'T' key களை ஒருசேர அழுத்த Terminal திறக்கும்.
01:00 Type செய்க: “cd space Desktop” Enter ஐ அழுத்தவும்.
01:06 Type செய்க: java space -jar space ./jchempaint-3.3-1210.jar Enter ஐ அழுத்தவும்.
01:21 JChemPaint window திறக்கிறது.
01:24 Periodic Table trend உடன் ஆரம்பிக்கலாம்.
01:28 கீழே உள்ள tool bar சில முக்கிய element களின் button களை காட்டுகிறது.
01:35 tool-bar இல் இரண்டு கூடுதல் button கள் வலது பக்கம் உள்ளன.
01:40 அவை Enter an element symbol via keyboard மற்றும்
01:44 Select new drawing symbol from periodic table.
01:48 Select new drawing symbol from periodic table button மீது க்ளிக் செய்யவும்.
01:55 Choose an element window திறக்கிறது; அதில் ஒரு inbuilt Periodic Table உள்ளது.
02:01 இங்கு Periodic Table of elements என்ற text உடன் ஒரு பெட்டியை காணலாம்.
02:06 இது information-box.
02:11 information-box தேர்ந்தெடுத்த element இன் விவரங்களை காட்டுகிறது.
02:16 உதாரணமாக cursor ஐ Oxygen மீது வைக்கிறேன்.
02:21 information-box இல் Oxygen குறித்த விவரங்கள் தெரிகின்றன.
02:26 இது போல பலவித element களின் தகவல்களை information-box இல் காணலாம்.
02:34 windowஐ மூட Close button மீது க்ளிக் செய்யவும்.
02:38 Enter an element symbol via keyboard button மீது க்ளிக் செய்யவும்.
02:42 Panel மீது க்ளிக் செய்யவும்.
02:45 Enter element text-box திறக்கிறது.
02:48 text-box இல் element இன் symbol ஐ டைப் செய்யலாம்.
02:53 உதாரணமாக: Xenon க்கு "Xe" என type செய்கிறேன்.
02:58 OK button மீது க்ளிக் செய்யவும்.
03:02 Panel லில் Xenon இன் symbol (Xe) காட்டப்படுகிறது.
03:08 Xenondifluoride (XeF2) இன் structure ஐ வரையலாம்.
03:14 Edit menu சென்று Preferences ஐ க்ளிக் செய்யவும்.
03:20 Preferences window திறக்கிறது.
03:23 Show Implicit hydrogens check-box இல் குறி இருந்தால் அதை நீக்கவும்.
03:29 OK ஐ க்ளிக் செய்து Preferences window வை மூடவும்.
03:33 Fluorine(F) button, பின் Single bond button மீது க்ளிக் செய்யவும்.
03:39 cursor ஐ Xenon atom மீது வைக்கவும்.
03:42 அதன் மீது ஒரு சிறிய நீல வட்டம் தோன்றுவதை கவனிக்கவும்,
03:46 left mouse button ஐ க்ளிக் செய்துப் பிடிக்கவும்.
03:50 அதை இழுத்து இரண்டு Xenon-Fluoride bondகளை வரையவும்.
03:56 Xenon' இன் Atom Popup Menu வை இப்போது விளக்கலாம்.
04:02 Xenon atom மீது cursor ஐ வைத்து ரைட் க்ளிக் செய்யவும்.
04:07 Xenon' இன் Atom Popup Menu திறக்கிறது.
04:11 இங்கு Isotopes, Change Element மற்றும் Molecular Properties options குறித்து விளக்குகிறேன்.
04:18 முதலில் Isotopes க்கு போகலாம்.
04:21 ஒரு sub-menu திறக்கிறது. அதில் Xenon இன் isotopes பட்டியல் உள்ளது.
04:26 அடுத்து cursor ஐ Change Element க்கு நகர்த்துகிறேன்.
04:30 elementகளின் பல்வேறு வகைகளுடன் ஒரு sub-menu திறக்கிறது.
04:36 அவைகளை Scroll செய்து காட்டுகிறேன்.
04:40 Alkali Earth Metals ஐ தேர்கிறேன்.
04:44 Alkali Earth Metals பட்டியல் திறக்கிறது.
04:48 பட்டியலில் இருந்து Calcium(Ca) ஐ தேர்கிறேன்.
04:52 Xenon இப்போது Calcium ஆல் மாற்றப்பட்டு விட்டது.
04:57 இப்போது Molecular Properties option க்குப்போகலாம்.
05:01 Calcium மீது ரைட் க்ளிக் செய்யவும்.
05:04 Calcium' இன் Atom Popup Menu திறக்கிறது.
05:08 Molecular Properties option மீது க்ளிக் செய்யவும்.
05:11 Properties text-box திறக்கிறது.
05:14 compoundன் பெயரை "Calcium Fluoride" என Type செய்து OK button மீது க்ளிக் செய்யவும்.
05:20 structure இன் கீழ் compound இன் பெயர் காட்டப்படுகிறது.
05:24 file ஐ சேமிக்கலாம்.
05:26 tool-bar இல் Save button மீது க்ளிக் செய்யவும்.
05:30 Save dialog-box திறக்கிறது.
05:32 file பெயரை "Calcium-fluoride" என இடவும்.
05:36 Save button மீது க்ளிக் செய்யவும்.
05:39 அடுத்து ஒரு reaction-வேதி வினை உருவாக்கத்தை பார்க்கலாம்.
05:42 reaction ஐ வரைய இரண்டு structureகள் தேவை.
05:48 தேவையான structureகளுடன் ஒரு புதிய window வை திறக்கிறேன்.
05:52 இங்கு reactants-வினைப்பொருட்கள் Propene மற்றும் Chlorine molecules. product-விளைப்பொருள் 1,2-dicholoropropane.
06:01 இடப்பக்க tool bar இல் Reaction Arrow button மீது க்ளிக் செய்யவும்.
06:06 reactants மற்றும் products இடையில் க்ளிக் செய்யவும்.
06:10 reaction உருவாகிவிட்டது.
06:13 இப்போது reaction இல் அந்த structureகளை ஒழுங்கு செய்யலாம்.
06:18 மேலே tool bar இல் Relayout the structures button மீது க்ளிக் செய்யவும். Structures சரியாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
06:27 இப்போது ஒரு R-group query ஐ அமைக்க கற்போம்.
06:31 R-group query என்பதென்ன?
06:35 ஒரு R-group query ஆனது Root structure மற்றும் substituents ஐ கொண்டது.
06:41 அது ஒரே Root structure இல் இடமாற்றத்தை குறிக்கிறது.
06:45 அது ஒன்றுக்கு மேற்பட்ட substituent கள் மாறும் derivative களை கொண்டிருக்கலாம்.
06:53 புதிய window வை திறக்க Create a new file மீது க்ளிக் செய்யவும்
07:01 Draw a chain button மீது க்ளிக் செய்யவும்.
07:03 Panel மீது க்ளிக் செய்து மூன்று Carbon atoms உடனான Carbon chain ஐ வரைக.
07:09 Carbon chain க்கு சேர்க்க ஒரு substituent ஐ உருவாக்கலாம்.
07:14 உதாரணமாக, Benzene.
07:17 வலது பக்க tool bar இல் Benzene ring மீது க்ளிக் செய்யவும்.
07:22 Panel மீது க்ளிக் செய்யவும்.
07:24 Carbon chain இல் கடைசி Carbon atom ஐ 'R1' எனப் பெயரிடலாம்.
07:31 கடைசி Carbon atom மீது ரைட் க்ளிக் செய்யவும்.
07:35 Atom Popup menu திறக்கிறது.
07:38 Pseudo Atoms க்கு Scroll down செய்க.
07:42 sub-menu திறக்கிறது; 'R1' ஐ தேர்க.
07:45 Carbon chain ஐ root structure என define செய்வோம்.
07:50 Selection button மீது க்ளிக் செய்யவும்.
07:53 Root structure ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:57 R-groups menu சென்று Define as Root Structure ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:04 substituent structure Not in R-Group என்று சேர்க்கப்படும்.
08:10 Selection button மீது மீது க்ளிக் செய்யவும்.
08:13 Substituent ஐ தேர்க.
08:16 R-groups menu க்கு சென்று Define as Substituent ஐ தேர்க.
08:22 ஒரு input-box திறக்கிறது.
08:24 R-group எண்ணை “1” என இட்டு OK button ஐ க்ளிக் செய்யவும்.
08:30 substituent, 'R1' என எண்ணிடப்படும்.
08:34 Root structure இல் substituent 'R1' ஒரு நட்சத்திரத்தால் குறிக்கப்படும். (*)
08:41 சேர்க்கப்படும் substituent 'R1' ன் Carbon atom மும் ஒரு நட்சத்திரத்தால் குறிக்கப்படும். (*)
08:49 Selection button மீது க்ளிக் செய்து Root Structure மற்றும் substituent(R1) ஐ தேர்க.
08:56 R-groups menu வுக்குச் சென்று General Possible configurations(sdf) ஐ தேர்க.
09:03 Save dialog-box திறக்கிறது.
09:06 file பெயரை "r-group" எனவும் இடத்தை Desktop எனவும் குறிப்பிடவும்.
09:12 Save button மீது க்ளிக் செய்யவும்.
09:15 tool bar இல் Open icon மீது க்ளிக் செய்யவும்.
09:19 Open dialog-box திறக்கிறது.
09:22 “Files of Type” இல் “All Files” ஐ தேர்க.
09:27 Desktop மீது க்ளிக் செய்யவும்.
09:29 Open பின் சேமித்த "r-group" file ஐ க்ளிக் செய்யவும்
09:34 Open button மீது க்ளிக் செய்யவும்.
09:37 ஓர் அறிவிப்பு வருகிறது. OK ஐ க்ளிக் செய்க.
09:41 r-group query structure உடன் ஒரு புதிய file திறக்கிறது.
09:46 structure ஐ சரியாக வைக்க tool bar இல் Relayout the structure button மீது க்ளிக் செய்யவும்.
09:54 காட்டப்பட்ட structureஆனது R-group substituent Benzene ஐ சேர்த்த root structure.
10:02 சுருங்கச்சொல்ல.
10:04 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
10:06 Periodic table trends
10:09 ஒரு வேதி வினையை வரைதல்
10:11 R-Group query ஐ அமைத்தல்.
10:14 பயிற்சியாக-
10:16 பல்வேறு Periodic table trend களை ஆராயவும்
10:19 ஏதேனும் ஒரு வேதியியல் வினையை வரைக.
10:24 இந்த video Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்லுகிறது.
10:28 இணையஇணைப்பு வேகமாக இல்லையானால் தரவிறக்கி காணலாம்.
10:33 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:39 மேலும் தகவலுக்கு எழுதுக: contact@spoken-tutorial.org
10:42 இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
10:49 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst