STEMI-2017/C3/Non-STEMI-D-to-STEMI-AB-Hospital/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:46, 31 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
TIME
NARRATION
00:01 வணக்கம். Non-STEMI D Hospitalல் இருந்து AB Hospital க்கு நோயாளியை மாற்றுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:10 இந்த டுடோரியலில் நாம் –

ஒரு புது நோயாளியை ஒரு Non-STEMI D Hospital'ல் இருந்து ஒரு A/B Hospitalக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்போம்


00:24 இப்போது நாம் STEMI Homepage ல் உள்ளோம்
00:27 இது stemiAuser என்கிறது என்பதை கவனிக்கவும். அதாவது A/B Hospital staff இந்த entry ஐ செய்கிறார்.
00:37 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:40 ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம்.
00:44 Basic Details ன் கீழ் கொடுக்கவும் நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address
00:54 அடுத்து, Payment detailsல் drop-down menuல் கொடுக்கப்பட்டுள்ள optionகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
01:02 அதன் பின், Symptom Onset Date & Time ஐ கொடுக்க வேண்டும்
01:08 அதன் பின் A/B Hospital Arrival Date & Time.
01:13 Admissionல், Non-STEMI ஐ தேர்ந்தெடுப்போம்

ஏனெனில் அந்த நோயாளி ஒரு Non STEMI Hospital ல் இருந்து இங்கு மாற்றப்படுகிறார்

01:25 இந்நிலையில் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
01:29 Non STEMI Hospital ல் இருந்து STEMI Hospital க்கு data ஏதும் மாற்றப்படவில்லை
01:35 ஏனெனில் Non STEMI Hospitals ஆனது STEMI programme ஐ சேர்ந்தது அல்ல
01:41 STEMI programme ல் தொடர்புடைய மருத்துவமனைகளுக்குள் மட்டுமே data flow இருக்கும்
01:48 உடனே, Hospital Name மற்றும் Address ஐ கொடுக்க வேண்டும்
01:53 அவற்றை கொடுப்போம்.
01:56 அடுத்து, Non-STEMI Hospital Arrival Date & Time ஐ கொடுக்க வேண்டும்
02:02 STEMI Detailsன் கீழ், Manual ECG Taken மற்றும் STEMI Confirmedக்கான தகவல்களை கொடுக்கவும்
02:10 இப்போது Post Thrombolysis தகவல்களை கொடுக்க வேண்டும்.
Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்க வேண்டும். Dosage, Start date மற்றும் time, End date மற்றும் time. 
02:23 Successful Lysis Yes No

ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

02:29 இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது

இங்கு, கொடுக்கப்பட்டுள்ள drop-down menu ல் இருந்து Private ஐ தேர்ந்தெடுக்கிறேன்.

02:38 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:43 App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும்
02:48 நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும்.
02:54 நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும்
03:00 இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன்.
03:04 பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:09 இப்போது App நம்மை Cardiac History பக்கத்திற்க்கு கொண்டுசெல்லும்.
03:13 இங்கு நோயாளியின் பழைய சிகிச்சை தகவல்களை கொடுக்க வேண்டும்.
03:19 இவற்றை No என குறியிடுகிறேன்.
03:21 Diagnosis ன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம்.
03:27 Chest Discomfort: Pain ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன்

Pain Severity: 8 ஐ தேர்ந்தெடுக்கிறேன்

03:37 அதன் பின், மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:43 Clinical Examinationன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம்.
03:49 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
03:52 இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்கிறோம்
03:57 இங்கு நோயாளியின் மருத்துவ நிலையைப் பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்

நோயாளிக்கு தொடர்புடைய தகவல்களை கொடுக்கவும்.

04:10 சிலவற்றை ‘Yes’ என குறியிட்டு App கேட்கும் தகவல்களை கொடுக்கவும்.
04:17 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:20 Contact Details பக்கத்திற்கு செல்கிறோம்.
04:24 இங்கு, நோயாளியின் உறவினரின் Name, Relation Type, Address, City மற்றும் Mobile no. ஐ கொடுக்கவும்.
04:33 பின்னர் Occupationஐ கொடுக்கவும்.
04:36 அடுத்தது ID proof section - Aadhar Card No. பின் soft-copyஐ upload செய்யவும்.
04:43 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
04:47 App நம்மை அடுத்த tabஆன Thrombolysisக்கு கொண்டுசெல்லும்.
04:51 இங்கு Medications prior to Thrombolysis பக்கத்தில் சில தகவல்களை குறிப்பிட வேண்டும்.
04:58 இந்த பக்கத்தில் மருந்துகளின் ஒரு பட்டியல் காட்டப்படுகிறது

நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும் .

05:09 அனைத்தையும் No என குறியிடுகிறேன்.
05:11 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:15 App நம்மை அடுத்த பக்கமான PCIக்கு கொண்டுசெல்லும்.
05:20 இங்கு Drugs before PCI உள்ளது
05:24 PCI க்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும் .
05:32 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
05:41 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
05:47 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:52 அடுத்த tab PCI.
05:55 இந்த பக்கத்தின் தகவல்களை Cath Lab ல் ஒரு Cath Lab Technician அல்லது Cardiologist நிரப்ப வேண்டும்
06:03 Cath Lab details ன் கீழ் உள்ளவை Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival
06:11 அடுத்தது Vascular access . Catheter access.
06:15 பின்னர் CART தகவல்களை கொடுக்கவும்
Start Date மற்றும் Time  End Date மற்றும் Time 
06:23 அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிடவும்.
06:30 பின்னர் அந்த Culprit Vesselக்கு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும்.
06:35 Management ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும்.
06:39 கடைசியாக இந்த பக்கத்தில் Intervention உள்ளது.
06:43 Intervention தேர்ந்தெடுக்கப்படும்போது, மீலும் சில தகவல்களை கீழே பெறுகிறோம்.
06:50 அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு சம்பந்தபட்ட தகவல்களை கொடுக்கவும்.
06:54 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:59 நாம் Medications in Cath Lab tabல் உள்ளோம்.
07:03 Cath Labல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும்.
07:09 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன்.
07:15 Unfractionated Heparin, Dosage, Date மற்றும் Time.
07:20 குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
07:29 நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும்
07:35 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:39 In-Hospital Summary பக்கத்தை விட்டுவிட்டு Discharge Summaryக்கு செல்வொம்.
07:47 இங்கு tab Death உள்ளது இதில் Noஐ தேர்ந்தெடுக்கிறேன்.
07:53 பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
07:57 அடுத்து வருவது Discharge Medications.
08:01 இந்த பக்கத்தில் சில optionகள் காட்டப்படுகின்றன.

மீண்டும் ஒருமுறை, நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு அறிவுறுத்தப்பட்டவைகளின் தகவல்களை கொடுக்கவும்.

08:11 அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுப்போம்.
08:15 இப்போது நாம் Discharge அல்லது Transfer பக்கத்தில் உள்ளோம்.
08:20 இங்கு நாம், A/B Hospitalல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும்.
08:26 A/B Hospital ஆனது Hub Hospital என்பதால், மருத்துவமனையில் இருந்து விடுவிப்பதற்கான option எப்போதும் Home ஆகும்.
08:34 அதனால் இங்கு Home ஐ தேர்ந்தெடுப்போம்.
08:37 பின்னர் Transport Vehicleல், Private ஐ தேர்ந்தெடுப்போம்
08:42 கடைசியாக, Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:45 இத்துடன் A/B Hospitalக்கான data entry முடிகிறது
08:50 சுருங்க சொல்ல
08:53 இந்த டுடோரியலில் நாம், -

ஒரு புது நோயாளியை ஒரு Non-STEMI D Hospital'ல் இருந்து ஒரு A/B Hospitalக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்றோம்

09:06 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
09:21 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்

09:35 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya