STEMI-2017/C3/Non-STEMI-D-to-STEMI-AB-Hospital/Tamil
|
|
00:01 | வணக்கம். Non-STEMI D Hospitalல் இருந்து AB Hospital க்கு நோயாளியை மாற்றுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:10 | இந்த டுடோரியலில் நாம் –
ஒரு புது நோயாளியை ஒரு Non-STEMI D Hospital'ல் இருந்து ஒரு A/B Hospitalக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்போம்
|
00:24 | இப்போது நாம் STEMI Homepage ல் உள்ளோம் |
00:27 | இது stemiAuser என்கிறது என்பதை கவனிக்கவும். அதாவது A/B Hospital staff இந்த entry ஐ செய்கிறார். |
00:37 | New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும். |
00:40 | ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம். |
00:44 | Basic Details ன் கீழ் கொடுக்கவும் நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address |
00:54 | அடுத்து, Payment detailsல் drop-down menuல் கொடுக்கப்பட்டுள்ள optionகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். |
01:02 | அதன் பின், Symptom Onset Date & Time ஐ கொடுக்க வேண்டும் |
01:08 | அதன் பின் A/B Hospital Arrival Date & Time. |
01:13 | Admissionல், Non-STEMI ஐ தேர்ந்தெடுப்போம்
ஏனெனில் அந்த நோயாளி ஒரு Non STEMI Hospital ல் இருந்து இங்கு மாற்றப்படுகிறார் |
01:25 | இந்நிலையில் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும். |
01:29 | Non STEMI Hospital ல் இருந்து STEMI Hospital க்கு data ஏதும் மாற்றப்படவில்லை |
01:35 | ஏனெனில் Non STEMI Hospitals ஆனது STEMI programme ஐ சேர்ந்தது அல்ல |
01:41 | STEMI programme ல் தொடர்புடைய மருத்துவமனைகளுக்குள் மட்டுமே data flow இருக்கும் |
01:48 | உடனே, Hospital Name மற்றும் Address ஐ கொடுக்க வேண்டும் |
01:53 | அவற்றை கொடுப்போம். |
01:56 | அடுத்து, Non-STEMI Hospital Arrival Date & Time ஐ கொடுக்க வேண்டும் |
02:02 | STEMI Detailsன் கீழ், Manual ECG Taken மற்றும் STEMI Confirmedக்கான தகவல்களை கொடுக்கவும் |
02:10 | இப்போது Post Thrombolysis தகவல்களை கொடுக்க வேண்டும்.
Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்க வேண்டும். Dosage, Start date மற்றும் time, End date மற்றும் time. |
02:23 | Successful Lysis Yes No
ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். |
02:29 | இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது
இங்கு, கொடுக்கப்பட்டுள்ள drop-down menu ல் இருந்து Private ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:38 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
02:43 | App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும் |
02:48 | நோயாளி Maleஆக இருந்தால் Fibrinolytic Checklist ன் கீழ் 12 itemகள் காட்டப்படும். |
02:54 | நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும் |
03:00 | இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன். |
03:04 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:09 | இப்போது App நம்மை Cardiac History பக்கத்திற்க்கு கொண்டுசெல்லும். |
03:13 | இங்கு நோயாளியின் பழைய சிகிச்சை தகவல்களை கொடுக்க வேண்டும். |
03:19 | இவற்றை No என குறியிடுகிறேன். |
03:21 | Diagnosis ன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம். |
03:27 | Chest Discomfort: Pain ஐ தேர்ந்தெடுக்கிறேன்
Location of Pain: Retrosternal ஐ தேர்ந்தெடுக்கிறேன் Pain Severity: 8 ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
03:37 | அதன் பின், மீதமுள்ள சிலவற்றிற்கு YES ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:43 | Clinical Examinationன் கீழ் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தகவல்களை கொடுப்போம். |
03:49 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:52 | இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditions க்கு செல்கிறோம் |
03:57 | இங்கு நோயாளியின் மருத்துவ நிலையைப் பொருத்து அவர் எடுக்கும் மருந்துகளை கொடுக்க வேண்டும்
நோயாளிக்கு தொடர்புடைய தகவல்களை கொடுக்கவும். |
04:10 | சிலவற்றை ‘Yes’ என குறியிட்டு App கேட்கும் தகவல்களை கொடுக்கவும். |
04:17 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:20 | Contact Details பக்கத்திற்கு செல்கிறோம். |
04:24 | இங்கு, நோயாளியின் உறவினரின் Name, Relation Type, Address, City மற்றும் Mobile no. ஐ கொடுக்கவும். |
04:33 | பின்னர் Occupationஐ கொடுக்கவும். |
04:36 | அடுத்தது ID proof section - Aadhar Card No. பின் soft-copyஐ upload செய்யவும். |
04:43 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:47 | App நம்மை அடுத்த tabஆன Thrombolysisக்கு கொண்டுசெல்லும். |
04:51 | இங்கு Medications prior to Thrombolysis பக்கத்தில் சில தகவல்களை குறிப்பிட வேண்டும். |
04:58 | இந்த பக்கத்தில் மருந்துகளின் ஒரு பட்டியல் காட்டப்படுகிறது
நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும் . |
05:09 | அனைத்தையும் No என குறியிடுகிறேன். |
05:11 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:15 | App நம்மை அடுத்த பக்கமான PCIக்கு கொண்டுசெல்லும். |
05:20 | இங்கு Drugs before PCI உள்ளது |
05:24 | PCI க்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும் . |
05:32 | குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
05:41 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
05:47 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:52 | அடுத்த tab PCI. |
05:55 | இந்த பக்கத்தின் தகவல்களை Cath Lab ல் ஒரு Cath Lab Technician அல்லது Cardiologist நிரப்ப வேண்டும் |
06:03 | Cath Lab details ன் கீழ் உள்ளவை Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival |
06:11 | அடுத்தது Vascular access . Catheter access. |
06:15 | பின்னர் CART தகவல்களை கொடுக்கவும்
Start Date மற்றும் Time End Date மற்றும் Time |
06:23 | அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிடவும். |
06:30 | பின்னர் அந்த Culprit Vesselக்கு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். |
06:35 | Management ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும். |
06:39 | கடைசியாக இந்த பக்கத்தில் Intervention உள்ளது. |
06:43 | Intervention தேர்ந்தெடுக்கப்படும்போது, மீலும் சில தகவல்களை கீழே பெறுகிறோம். |
06:50 | அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு சம்பந்தபட்ட தகவல்களை கொடுக்கவும். |
06:54 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:59 | நாம் Medications in Cath Lab tabல் உள்ளோம். |
07:03 | Cath Labல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை இங்கு கொடுக்கவும். |
07:09 | 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன். |
07:15 | Unfractionated Heparin, Dosage, Date மற்றும் Time. |
07:20 | குறிப்பு: மேற்சொன்னவவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே. |
07:29 | நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
07:35 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:39 | In-Hospital Summary பக்கத்தை விட்டுவிட்டு Discharge Summaryக்கு செல்வொம். |
07:47 | இங்கு tab Death உள்ளது இதில் Noஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:53 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:57 | அடுத்து வருவது Discharge Medications. |
08:01 | இந்த பக்கத்தில் சில optionகள் காட்டப்படுகின்றன.
மீண்டும் ஒருமுறை, நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு அறிவுறுத்தப்பட்டவைகளின் தகவல்களை கொடுக்கவும். |
08:11 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுப்போம். |
08:15 | இப்போது நாம் Discharge அல்லது Transfer பக்கத்தில் உள்ளோம். |
08:20 | இங்கு நாம், A/B Hospitalல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும். |
08:26 | A/B Hospital ஆனது Hub Hospital என்பதால், மருத்துவமனையில் இருந்து விடுவிப்பதற்கான option எப்போதும் Home ஆகும். |
08:34 | அதனால் இங்கு Home ஐ தேர்ந்தெடுப்போம். |
08:37 | பின்னர் Transport Vehicleல், Private ஐ தேர்ந்தெடுப்போம் |
08:42 | கடைசியாக, Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:45 | இத்துடன் A/B Hospitalக்கான data entry முடிகிறது |
08:50 | சுருங்க சொல்ல |
08:53 | இந்த டுடோரியலில் நாம், -
ஒரு புது நோயாளியை ஒரு Non-STEMI D Hospital'ல் இருந்து ஒரு A/B Hospitalக்கு மாற்றும் போது STEMI Appல் அவரின் dataஐ entry செய்ய கற்றோம் |
09:06 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
09:21 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
09:35 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |