STEMI-2017/C2/Initial-Patient-Details-data-entry/Tamil
Time | Narration |
00:01 | வணக்கம் Initial Patient Detailsக்கான Data-entry குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் – ஒரு புது நோயாளியை STEMI A, B, C மற்றும் D Hospitalல் நேரடியாக அனுமதிக்கிறோம் எனில் அவரின் Initial Patient Detailsஐ STEMI Appல் enter செய்ய கற்போம் |
00:25 | EMRIல் இந்த initial data entry வேறுபடும். |
00:30 | இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு |
00:43 | உங்களுக்கு STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். |
00:49 | இல்லையெனில் அதற்கான STEMI tutorial தொடரை இந்த வலைத்தளத்தில் காணவும். |
00:56 | New Patient tab ல் உள்ளவை, நோயாளியின் Basic details, Fibrinolytic checklist, Cardiac History, Co-morbid Conditions மற்றும் Contact details. |
01:11 | இது ஒரு புது நோயாளியை ஏதேனும் STEMI Hospital ல் அனுமதிக்கும் போது data entryன் ஆரம்பத்தை குறிக்கிறது |
01:19 | STEMI Appஐ தேர்ந்தெடுத்த பின் நாம் STEMI Homepage க்கு வருகிறோம் |
01:24 | initial patient details க்கான இந்த செயல்விளக்கத்தில் பயன்படுத்தப்படும் சூழல் direct entry அதாவது C Hospital |
01:32 | ஆனால் A, B மற்றும் D Hospitalக்கான data entry சூழல்களும் இதுபோன்றதே. |
01:41 | New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும். |
01:44 | ஒரு நோயாளிக்கான பின்வரும் dataஐ கொடுப்போம். |
01:49 | Patient Details ன் கீழ் BASIC DETAILS உள்ளது. |
01:54 | பின்வரும் தகவல்களை கொடுக்கலாம் - Patient Name: Ramesh |
02:01 | Age: 53 |
02:04 | Gender : Male |
02:07 | Phone Number |
02:14 | மற்றும் Address |
02:18 | Paymentல் உள்ள optionகளாவன - State BPL Insurance, Private Insurance, Self-Payment |
02:30 | State BPL Insurance ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
02:35 | அடுத்து வருவது Date & time of symptom onset. |
02:40 | அறிகுறியை கவனித்த தேதி மற்றும் நேரத்தை இங்கு கொடுக்கலாம். |
02:46 | Date மற்றும் Timeஐ கொடுப்போம் |
02:54 | அடுத்தது Admission. |
02:57 | இங்கு மருத்துவமனை அனுமதி முறையை தேர்ந்தெடுக்கலாம். |
03:01 | இது A, B, C மற்றும் D STEMI Hospitalகளின் நேரடி அனுமதி என்பதால், Directஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:14 | STEMI C Hospitalல் Admission Direct ஐ தேர்ந்தெடுக்கையில், STEMI C Hospital Arrival Date and Time ஐ கொடுக்க சொல்லி கேட்கும் |
03:24 | அதேபோல, STEMI D Hospital எனில் STEMI D Hospital Arrival Date and Time ஐ கொடுக்க சொல்லி கேட்கும் |
03:34 | STEMI A B Hospital எனில் STEMI A B Hospital Arrival Date and Time ஐ கொடுக்க சொல்லி கேட்கும் |
03:49 | Manual ECG taken: Yes எனில், ECG date and time drop- down இருக்கும் |
04:04 | அடுத்து வருவது STEMI Confirmed. Yes எனில் Date and Timeஐ நிரப்ப சொல்லி கேட்கும் |
04:15 | கடைசியாக, Transport Details ஐ கொடுக்கவேண்டும் |
04:21 | இங்கு C Hospitalக்கு நோயாளி எதில் வந்தார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். |
04:29 | Mode of Transport to Hospital ன் கீழ் உள்ளவை–
Public Vehicle, GVK Ambulance, Private Ambulance, Private Vehicle |
04:41 | STEMI D மற்றும் A B Hospital ல் Direct Admission எனில் இங்கு GVK EMRI optionஉம் இருக்கலாம் |
04:52 | Private Ambulanceஐ தேர்ந்தெடுத்தால், drop -downல் உள்ளவை
Ambulance Call Date & Time Ambulance Arrival Date & Time Ambulance Departure Date & Time
|
05:08 | GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்க முடியாது |
05:13 | STEMI protocolsன் கீழ் EMRI ambulance கள் எப்போதும் நோயாளியை D அல்லது A/B Hospitalக்கு மாற்றுகிறது. |
05:24 | இந்த மருத்துவமனைகளில் தான் நோயாளி thrombolysis அல்லது PCI treatment பெற முடியும் |
05:32 | கீழே ‘You cannot select GVK Ambulance’ என்ற செய்தியை பெறுவதால் |
05:39 | PRIVATE VEHICLEஐ தேர்ந்தெடுக்கிறேன் |
05:45 | பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:50 | buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
05:53 | உடனடியாக இந்த பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” என்ற செய்தி அடியில் காட்டப்படும். |
06:01 | இந்த App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklistக்கு அழைத்துசெல்லும். |
06:07 | ஒரு ஆண் நோயாளியின் தகவல்களை கொடுப்பதால் நமக்கு 12 pointகள் மட்டுமே உள்ளன. |
06:13 | நோயாளி பெண் எனில் 13 itemகள் காட்டப்படும். |
06:19 | நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும். |
06:29 | இந்த செயல்விளக்கத்திற்கு இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன். |
06:34 | பின்னர் பக்கத்தின அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:39 | buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
06:42 | உடனடியாக இந்த பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” என்ற செய்தி அடியில் காட்டப்படும். |
06:50 | இந்த App நம்மை அடுத்த பக்கமான CARDIAC HISTORY க்கு அழைத்துசெல்லும். |
06:56 | Previous MI: இது Yes எனில் drop-downகள் MI 1 மற்றும் MI 2 ஐ பெறுவோம் |
07:04 | MI1 ல் உள்ள optionகளாவன – Anterior wall, Inferior wall, Posterior wall, Lateral wall, RV Infarction. |
07:18 | Anterior Wallஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:21 | MI 1 ஐ தேர்ந்தெடுக்கும்போது மேலும் dropdownகள் MI1 Date மற்றும் MI 1 Details ஐ பெறுவோம் |
07:30 | date ஐ கொடுக்கிறேன். MI1 detailsல், டைப் செய்கிறேன் “Patient was stable at the time of discharge”. |
07:40 | இதேபோல MI 2க்கான dataஐ கொடுக்கவும். |
07:43 | அடுத்ததுAngina, இது ‘Yes’ எனில் Duration: dropdownஐ பெறுகிறோம் இங்கு 2 yearsஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:54 | நோயாளியின் பழைய மருத்துவ தகவல்களை கொடுக்க வேண்டும் |
08:00 | அடுத்தது CABG, இது Yes எனில் CABG Dateஐ கொடுக்கவும் |
08:06 | நோயாளி முன்னர் CABG சிகிச்சை பெற்றுள்ளாரா என்பதை பொருத்து தேதியை கொடுக்க வேண்டும் |
08:13 | அடுத்தது PCI 1, இது Yes எனில் PCI 1 Date மற்றும் PCI 1 Details dropdownஐ பெறுகிறோம் |
08:22 | மீண்டும், நோயாளி முன்னர் PCI சிகிச்சை பெற்றுள்ளாரா என்பதை பொருத்து தேதியை கொடுக்க வேண்டும் |
08:28 | அதன்பின், PCI 1 Details :ஐ கொடுக்க வேணடும். நான் “Stenting done” என கொடுக்கிறேன் |
08:36 | அதேபோல PCI 2 க்கான data ஐ கொடுக்கவும் |
08:40 | அடுத்தது Diagnosis. |
08:43 | Diagnosis ல் உள்ளவை
Chest Discomfort: அதன் optionகளாவன– Pain, Pressure, Aches Painஐ தேர்ந்தெடுக்கிறேன்
|
08:57 | Location of Pain: அதன் optionகளாவன– Retrosternal, Jaw, Left arm, Right arm, Back
Retrosternalஐ தேர்ந்தெடுக்கிறேன்
|
09:10 | அடுத்து Pain Severity: ஐ கொடுக்க வேண்டும்
இதில் 1 முதல் 10 வரை உள்ளது; 1 குறைந்தபட்ச வலி 10 அதிகபட்ச வலி நான் 8 ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
09:23 | Palpitations. Palpitations இருந்தால் Yesஐ தேர்ந்தெடுக்கவும். |
09:30 | அதேபோல மற்றவைகளும் இருந்தால் Yes ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:35 | சிலவற்றை Yes என்கிறேன்
Pallor: Yes , Diaphoresis , Shortness of Breath: இவை இருந்தால் குறியிடவும். Nausea/ Vomiting: Yes |
09:51 | இது இருந்தால் மீண்டும் குறியிடவும். |
09:54 | Dizziness: இது இருந்தால் குறியிடவும். Syncope:Yes |
10:00 | Clinical Examinationன் கீழ் பின்வருவனவற்றைக் கொடுப்போம்-
Height (in cm) 175 Weight (in kg) 80 |
10:12 | உயரத்தையும் எடையையும் கொடுத்தப்பின் BMI தானாகவே வந்துவிடும் |
10:17 | BP Systolic 150 mm Hg,
BP Diastolic 110 mm Hg |
10:25 | Heart Rate 82 beats per minute |
10:30 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
10:34 | buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
10:37 | பக்கம் சேமிக்கப்பட்டு வெற்றி செய்தி அடியில் காட்டப்படும். |
10:42 | இந்த App இப்போது அடுத்த பக்கமான CO–MORBID CONDITIONS க்கு செல்லும் |
10:49 | Co- Morbid Conditionsன் கீழ் பின்வரும் தகவல்களை கொடுக்க சொல்லி கேட்கும்.
Smoking – நோயாளியின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நோயாளி அல்லது அவரின் உறவினரை கேட்கவும் |
11:01 | இதன் optionகளாவன, Non Smoker, Current Smoker, Past Smoker, Unknown மற்றும் Passive |
11:10 | நாம் Current Smoker, Past Smoker அல்லது Passive ஐ தேர்ந்தெடுத்தல் அதற்கான drop- downகளை பெறுவோம் |
11:17 | Current Smoker ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
11:21 | Beedies நோயாளி இதை புகைத்தால் இங்கு குறியிடவும் |
11:24 | Cigarettes நோயாளி இதை புகைத்தால் இங்கு குறியிடவும்
நான் இரண்டையும் ’Yes’ என்கிறேன் |
11:30 | Number ல் தினமும் நோயாளி புகைக்கும் beedies அல்லது cigarettesன் எண்ணிக்கையை கொடுக்கவும்.
12 என கொடுக்கிறேன் |
11:37 | Duration ல் எத்தனை வருடங்களாக நோயாளி புகைக்கிறார் அல்லது புகை புடித்தார் என்பதை கொடுக்கவும்
நான் “15 yrs” என கொடுக்கிறேன்
|
11:48 | Previous IHD: Yes எனில் அதை கொடுக்கவும் |
11:53 | Diabetes Mellitus: ‘Yes’ எனில் அதற்கான drop-downகள் Duration, OHA மற்றும் Insulin
|
12:02 | Duration: ல் 10 yrs என கொடுக்கிறேன்
OHA: உதாரணமாக Glycophage Insulin: உதாரணமாக Human Actrapid |
12:17 | Hypertension: ‘Yes’ எனில் drop-downகள் Duration , Medications மற்றும் Medications details |
12:26 | Duration: 15 yrs என கொடுக்கிறேன் |
12:30 | Medication: நோயாளி மருந்து எடுத்தால் இதில் குறியிடவும். |
12:35 | பின்னர் Medication details:ன் கீழ் சில Hypertension மருந்துகளின் பெயர்களை கொடுக்கவும்.
உதாரணமாக Tenormin, Amilodipine- H போன்றவை |
12:50 | Dyslipidemia:. Yes எனில் dropdownகள் Medication மற்றும் Medication Details |
12:57 | Medication: Yes எனில் குறியிடவும்
Medication Details; உதாரணமாக Atorvastatin |
13:08 | Peripheral Vascular Disease Yes எனில் குறியிடவும் |
13:13 | Stroke , Yes எனில் குறியிடவும் |
13:16 | Bronchial Asthma: Yes எனில் குறியிடவும் |
13:19 | Allergies Yes எனில் Allergy details: drop-down ஐ பெறுகிறோம்
Dairy products என கொடுக்கிறேன் |
13:27 | பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும். buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
13:35 | பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும் |
13:39 | App இப்போது நம்மை அடுத்த பக்கமான CONTACT DETAILS க்கு கொண்டுசெல்லும் |
13:46 | Contact Detailsன் கீழ் நோயாளியின் உறவினர் தகவல்களை கொடுக்க வேண்டும் |
13:51 | Relation Name : Ramu
Relation Type : ல் optionகளாவன் Father, Spouse, Others Father ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
14:01 | பின் Address ஐ கொடுக்கவும் |
14:08 | City
Contact No: Mobile |
14:19 | Occupation: |
14:24 | Aadhar Card No.
ID Proof: ல் optionகளாவன Voter ID, Driving License, Family Card, Passport, Pan Card, Others |
14:41 | Driving License ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
14:44 | Upload Aadhar:. Aadhar card ஐ photo எடுத்து பின் Browse tabஐ தேர்ந்தெடுக்கவும். |
14:51 | galleryல் இருந்து அந்த image fileஐ தேர்ந்தெடுத்து பின் அதை Appல் சேமிக்கவும். |
14:57 | Driving License க்கும் அதேபோல செய்யவும் |
15:01 | நோயாளியின் உறவினரை தொடர்புகொள்ள இந்த தகவல்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் |
15:08 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
15:12 | buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும் |
15:15 | உடனடியாக பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும். |
15:21 | இத்துடன் STEMI A, B, C & D Hospitalல் direct entry க்கான Hospital Admission data entry முடிகிறது |
15:33 | சுருங்க சொல்ல |
15:35 | இந்த டுடோரியலில் நாம் - ஏதேனும் STEMI மருத்துவமனையில் ஒரு புது நோயாளியை அனுமதிக்கும் போது STEMI App ல் data entryஐ செய்து முடிக்க கற்றோம் |
15:47 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
16:00 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
16:14 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது |
16:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |