STEMI-2017/C2/Initial-Patient-Details-data-entry/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம் Initial Patient Detailsக்கான Data-entry குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் – ஒரு புது நோயாளியை STEMI A, B, C மற்றும் D Hospitalல் நேரடியாக அனுமதிக்கிறோம் எனில் அவரின் Initial Patient Detailsஐ STEMI Appல் enter செய்ய கற்போம்
00:25 EMRIல் இந்த initial data entry வேறுபடும்.
00:30 இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு
00:43 உங்களுக்கு STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:49 இல்லையெனில் அதற்கான STEMI tutorial தொடரை இந்த வலைத்தளத்தில் காணவும்.
00:56 New Patient tab ல் உள்ளவை, நோயாளியின் Basic details, Fibrinolytic checklist, Cardiac History, Co-morbid Conditions மற்றும் Contact details.
01:11 இது ஒரு புது நோயாளியை ஏதேனும் STEMI Hospital ல் அனுமதிக்கும் போது data entryன் ஆரம்பத்தை குறிக்கிறது
01:19 STEMI Appஐ தேர்ந்தெடுத்த பின் நாம் STEMI Homepage க்கு வருகிறோம்
01:24 initial patient details க்கான இந்த செயல்விளக்கத்தில் பயன்படுத்தப்படும் சூழல் direct entry அதாவது C Hospital
01:32 ஆனால் A, B மற்றும் D Hospitalக்கான data entry சூழல்களும் இதுபோன்றதே.
01:41 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
01:44 ஒரு நோயாளிக்கான பின்வரும் dataஐ கொடுப்போம்.
01:49 Patient Details ன் கீழ் BASIC DETAILS உள்ளது.
01:54 பின்வரும் தகவல்களை கொடுக்கலாம் - Patient Name: Ramesh
02:01 Age: 53
02:04 Gender : Male
02:07 Phone Number
02:14 மற்றும் Address
02:18 Paymentல் உள்ள optionகளாவன - State BPL Insurance, Private Insurance, Self-Payment
02:30 State BPL Insurance ஐ தேர்ந்தெடுக்கிறேன்
02:35 அடுத்து வருவது Date & time of symptom onset.
02:40 அறிகுறியை கவனித்த தேதி மற்றும் நேரத்தை இங்கு கொடுக்கலாம்.
02:46 Date மற்றும் Timeஐ கொடுப்போம்
02:54 அடுத்தது Admission.
02:57 இங்கு மருத்துவமனை அனுமதி முறையை தேர்ந்தெடுக்கலாம்.
03:01 இது A, B, C மற்றும் D STEMI Hospitalகளின் நேரடி அனுமதி என்பதால், Directஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:14 STEMI C Hospitalல் Admission Direct ஐ தேர்ந்தெடுக்கையில், STEMI C Hospital Arrival Date and Time ஐ கொடுக்க சொல்லி கேட்கும்
03:24 அதேபோல, STEMI D Hospital எனில் STEMI D Hospital Arrival Date and Time ஐ கொடுக்க சொல்லி கேட்கும்
03:34 STEMI A B Hospital எனில் STEMI A B Hospital Arrival Date and Time ஐ கொடுக்க சொல்லி கேட்கும்
03:49 Manual ECG taken: Yes எனில், ECG date and time drop- down இருக்கும்
04:04 அடுத்து வருவது STEMI Confirmed. Yes எனில் Date and Timeஐ நிரப்ப சொல்லி கேட்கும்
04:15 கடைசியாக, Transport Details ஐ கொடுக்கவேண்டும்
04:21 இங்கு C Hospitalக்கு நோயாளி எதில் வந்தார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
04:29 Mode of Transport to Hospital ன் கீழ் உள்ளவை–

Public Vehicle, GVK Ambulance, Private Ambulance, Private Vehicle

04:41 STEMI D மற்றும் A B Hospital ல் Direct Admission எனில் இங்கு GVK EMRI optionஉம் இருக்கலாம்
04:52 Private Ambulanceஐ தேர்ந்தெடுத்தால், drop -downல் உள்ளவை

Ambulance Call Date & Time

Ambulance Arrival Date & Time

Ambulance Departure Date & Time


05:08 GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்க முடியாது
05:13 STEMI protocolsன் கீழ் EMRI ambulance கள் எப்போதும் நோயாளியை D அல்லது A/B Hospitalக்கு மாற்றுகிறது.
05:24 இந்த மருத்துவமனைகளில் தான் நோயாளி thrombolysis அல்லது PCI treatment பெற முடியும்
05:32 கீழே ‘You cannot select GVK Ambulance’ என்ற செய்தியை பெறுவதால்
05:39 PRIVATE VEHICLEஐ தேர்ந்தெடுக்கிறேன்
05:45 பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:50 buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
05:53 உடனடியாக இந்த பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” என்ற செய்தி அடியில் காட்டப்படும்.
06:01 இந்த App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklistக்கு அழைத்துசெல்லும்.
06:07 ஒரு ஆண் நோயாளியின் தகவல்களை கொடுப்பதால் நமக்கு 12 pointகள் மட்டுமே உள்ளன.
06:13 நோயாளி பெண் எனில் 13 itemகள் காட்டப்படும்.
06:19 நோயாளியின் பாலினத்தைப் பொருத்து, கூடுதலாக Pregnant Female Yes/No என்பதை நிரப்ப வேண்டும்.
06:29 இந்த செயல்விளக்கத்திற்கு இப்போதைக்கு நான் அனைத்து 12 pointகளையும் ‘No’ என்கிறேன்.
06:34 பின்னர் பக்கத்தின அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:39 buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
06:42 உடனடியாக இந்த பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” என்ற செய்தி அடியில் காட்டப்படும்.
06:50 இந்த App நம்மை அடுத்த பக்கமான CARDIAC HISTORY க்கு அழைத்துசெல்லும்.
06:56 Previous MI: இது Yes எனில் drop-downகள் MI 1 மற்றும் MI 2 ஐ பெறுவோம்
07:04 MI1 ல் உள்ள optionகளாவன – Anterior wall, Inferior wall, Posterior wall, Lateral wall, RV Infarction.
07:18 Anterior Wallஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:21 MI 1 ஐ தேர்ந்தெடுக்கும்போது மேலும் dropdownகள் MI1 Date மற்றும் MI 1 Details ஐ பெறுவோம்
07:30 date ஐ கொடுக்கிறேன். MI1 detailsல், டைப் செய்கிறேன் “Patient was stable at the time of discharge”.
07:40 இதேபோல MI 2க்கான dataஐ கொடுக்கவும்.
07:43 அடுத்ததுAngina, இது ‘Yes’ எனில் Duration: dropdownஐ பெறுகிறோம் இங்கு 2 yearsஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:54 நோயாளியின் பழைய மருத்துவ தகவல்களை கொடுக்க வேண்டும்
08:00 அடுத்தது CABG, இது Yes எனில் CABG Dateஐ கொடுக்கவும்
08:06 நோயாளி முன்னர் CABG சிகிச்சை பெற்றுள்ளாரா என்பதை பொருத்து தேதியை கொடுக்க வேண்டும்
08:13 அடுத்தது PCI 1, இது Yes எனில் PCI 1 Date மற்றும் PCI 1 Details dropdownஐ பெறுகிறோம்
08:22 மீண்டும், நோயாளி முன்னர் PCI சிகிச்சை பெற்றுள்ளாரா என்பதை பொருத்து தேதியை கொடுக்க வேண்டும்
08:28 அதன்பின், PCI 1 Details :ஐ கொடுக்க வேணடும். நான் “Stenting done” என கொடுக்கிறேன்
08:36 அதேபோல PCI 2 க்கான data ஐ கொடுக்கவும்
08:40 அடுத்தது Diagnosis.
08:43 Diagnosis ல் உள்ளவை

Chest Discomfort: அதன் optionகளாவன– Pain, Pressure, Aches

Painஐ தேர்ந்தெடுக்கிறேன்


08:57 Location of Pain: அதன் optionகளாவன– Retrosternal, Jaw, Left arm, Right arm, Back

Retrosternalஐ தேர்ந்தெடுக்கிறேன்


09:10 அடுத்து Pain Severity: ஐ கொடுக்க வேண்டும்

இதில் 1 முதல் 10 வரை உள்ளது; 1 குறைந்தபட்ச வலி 10 அதிகபட்ச வலி

நான் 8 ஐ தேர்ந்தெடுக்கிறேன்

09:23 Palpitations. Palpitations இருந்தால் Yesஐ தேர்ந்தெடுக்கவும்.
09:30 அதேபோல மற்றவைகளும் இருந்தால் Yes ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:35 சிலவற்றை Yes என்கிறேன்

Pallor: Yes , Diaphoresis , Shortness of Breath: இவை இருந்தால் குறியிடவும். Nausea/ Vomiting: Yes

09:51 இது இருந்தால் மீண்டும் குறியிடவும்.
09:54 Dizziness: இது இருந்தால் குறியிடவும். Syncope:Yes
10:00 Clinical Examinationன் கீழ் பின்வருவனவற்றைக் கொடுப்போம்-

Height (in cm) 175

Weight (in kg) 80

10:12 உயரத்தையும் எடையையும் கொடுத்தப்பின் BMI தானாகவே வந்துவிடும்
10:17 BP Systolic 150 mm Hg,

BP Diastolic 110 mm Hg

10:25 Heart Rate 82 beats per minute
10:30 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
10:34 buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
10:37 பக்கம் சேமிக்கப்பட்டு வெற்றி செய்தி அடியில் காட்டப்படும்.
10:42 இந்த App இப்போது அடுத்த பக்கமான CO–MORBID CONDITIONS க்கு செல்லும்
10:49 Co- Morbid Conditionsன் கீழ் பின்வரும் தகவல்களை கொடுக்க சொல்லி கேட்கும்.

Smoking – நோயாளியின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நோயாளி அல்லது அவரின் உறவினரை கேட்கவும்

11:01 இதன் optionகளாவன, Non Smoker, Current Smoker, Past Smoker, Unknown மற்றும் Passive
11:10 நாம் Current Smoker, Past Smoker அல்லது Passive ஐ தேர்ந்தெடுத்தல் அதற்கான drop- downகளை பெறுவோம்
11:17 Current Smoker ஐ தேர்ந்தெடுக்கிறேன்
11:21 Beedies நோயாளி இதை புகைத்தால் இங்கு குறியிடவும்
11:24 Cigarettes நோயாளி இதை புகைத்தால் இங்கு குறியிடவும்

நான் இரண்டையும் ’Yes’ என்கிறேன்

11:30 Number ல் தினமும் நோயாளி புகைக்கும் beedies அல்லது cigarettesன் எண்ணிக்கையை கொடுக்கவும்.
12 என கொடுக்கிறேன்
11:37 Duration ல் எத்தனை வருடங்களாக நோயாளி புகைக்கிறார் அல்லது புகை புடித்தார் என்பதை கொடுக்கவும்

நான் “15 yrs” என கொடுக்கிறேன்


11:48 Previous IHD: Yes எனில் அதை கொடுக்கவும்
11:53 Diabetes Mellitus: ‘Yes’ எனில் அதற்கான drop-downகள் Duration, OHA மற்றும் Insulin


12:02 Duration: ல் 10 yrs என கொடுக்கிறேன்

OHA: உதாரணமாக Glycophage

Insulin: உதாரணமாக Human Actrapid

12:17 Hypertension: ‘Yes’ எனில் drop-downகள் Duration , Medications மற்றும் Medications details
12:26 Duration: 15 yrs என கொடுக்கிறேன்
12:30 Medication: நோயாளி மருந்து எடுத்தால் இதில் குறியிடவும்.
12:35 பின்னர் Medication details:ன் கீழ் சில Hypertension மருந்துகளின் பெயர்களை கொடுக்கவும்.

உதாரணமாக Tenormin, Amilodipine- H போன்றவை

12:50 Dyslipidemia:. Yes எனில் dropdownகள் Medication மற்றும் Medication Details
12:57 Medication: Yes எனில் குறியிடவும்

Medication Details; உதாரணமாக Atorvastatin

13:08 Peripheral Vascular Disease Yes எனில் குறியிடவும்
13:13 Stroke , Yes எனில் குறியிடவும்
13:16 Bronchial Asthma: Yes எனில் குறியிடவும்
13:19 Allergies Yes எனில் Allergy details: drop-down ஐ பெறுகிறோம்

Dairy products என கொடுக்கிறேன்

13:27 பக்கத்தின் அடியில் Save & Continue button ஐ தேர்ந்தெடுக்கவும். buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
13:35 பக்கம் சேமிக்கப்பட்டு “Saved Successfully” செய்தி அடியில் காட்டப்படும்
13:39 App இப்போது நம்மை அடுத்த பக்கமான CONTACT DETAILS க்கு கொண்டுசெல்லும்
13:46 Contact Detailsன் கீழ் நோயாளியின் உறவினர் தகவல்களை கொடுக்க வேண்டும்
13:51 Relation Name : Ramu

Relation Type : ல் optionகளாவன் Father, Spouse, Others

Father ஐ தேர்ந்தெடுக்கிறேன்

14:01 பின் Address ஐ கொடுக்கவும்
14:08 City

Contact No: Mobile

14:19 Occupation:
14:24 Aadhar Card No.

ID Proof: ல் optionகளாவன Voter ID, Driving License, Family Card, Passport, Pan Card, Others

14:41 Driving License ஐ தேர்ந்தெடுக்கிறேன்
14:44 Upload Aadhar:. Aadhar card ஐ photo எடுத்து பின் Browse tabஐ தேர்ந்தெடுக்கவும்.
14:51 galleryல் இருந்து அந்த image fileஐ தேர்ந்தெடுத்து பின் அதை Appல் சேமிக்கவும்.
14:57 Driving License க்கும் அதேபோல செய்யவும்
15:01 நோயாளியின் உறவினரை தொடர்புகொள்ள இந்த தகவல்கள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
15:08 பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
15:12 buffering sign தெரிந்தால் சற்று காத்திருக்கவும்
15:15 உடனடியாக பக்கம் சேமிக்கப்பட்டு ‘Saved Successfully’ செய்தி அடியில் தெரியும்.
15:21 இத்துடன் STEMI A, B, C & D Hospitalல் direct entry க்கான Hospital Admission data entry முடிகிறது
15:33 சுருங்க சொல்ல
15:35 இந்த டுடோரியலில் நாம் - ஏதேனும் STEMI மருத்துவமனையில் ஒரு புது நோயாளியை அனுமதிக்கும் போது STEMI App ல் data entryஐ செய்து முடிக்க கற்றோம்
15:47 STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
16:00 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும்
16:14 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
16:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya