STEMI-2017/C2/STEMI-App-and-its-mandatory-fields/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:01, 23 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
NARRATION
00:01 வணக்கம். STEMI App மற்றும் அதன் கட்டாயமான fieldகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது- STEMI App ஐ tablet ல் திறத்தல்
00:15 STEMI Homepage ஐ புரிந்துகொள்ளுதல்
00:17 STEMI App ல் கட்டாயமான fieldகளில் dataஐ கொடுத்தல்.
00:23 இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு
00:36 STEMI App ஆனது STEMI logo உடன் ஒரு சிவப்பு செவ்வகம் போல இருக்கும்.
00:42 STEMI Appஐ தேர்ந்தெடுக்கும் முன், tablet ல் Internet இணைப்பு உள்ளதா என சோதிக்கவும்.
00:50 இல்லையெனில், Internet இணைப்பை சோதிக்க சொல்லி ஒரு செய்தி தோன்றும்.
00:56 deviceல் Internetஐ இணைத்த பிறகு STEMI Appஐ தேர்ந்தெடுக்கவும்.
01:01 STEMI Homepage தோன்றுகிறது.
01:04 இங்கு stemiAuser என்பதை கவனிக்கவும். ஏனெனில் நான் A Hospital user.
01:12 நீங்கள் வேறு மருத்துவமனையின் user எனில், உதாரணமாக: B Hospital எனில் stemiBuser என காட்டப்படும்.
01:22 அதேபோல C Hospital மற்றும் D Hospital எனில் முறையே stemiCuser அல்லது stemiDuser என காட்டப்படும்.
01:33 EMRI Ambulanceல் இருந்து STEMI App அனுகப்படுகிறது எனில் stemiEuser என காட்டப்படும்.
01:42 எல்லா வகையிலும், நாம் STEMI Homepage லேயே இருப்போம். இப்போது ஆரம்பிக்கலாம்.
01:49 STEMI Homepageன் மத்தியில் 3 Tabகள் உள்ளன.
01:54 New Patient tab நோயாளியின் முழு தகவல்களையும் கொடுக்க உதவுகிறது.
01:59 Search tab – ஏற்கனவே சேமிக்கப்பட்ட நோயாளியின் தகவல்களை தேடவும் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது
02:05 ECG tab - குறைந்தபட்ச data entry உடன் ECGஐ எடுக்க உதவுகிறது
02:12 பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் ஒரு Menu tab உள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பின்வரும் டுடோரியல்களில் காண்போம்.
02:21 இப்போது கட்டாயமான fieldகள் என்பன யாவை என காண்போம்.
02:26 ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தால் குறிக்கப்படும் Fieldகள் கட்டாயமான fieldகள் ஆகும்.
02:34 இந்த fieldகளில் கட்டாயம் dataஐ நிரப்ப வேண்டும்.
02:38 அந்த குறிப்பிட்ட பக்கத்தை சேமித்து அடுத்த பக்கம் செல்ல இந்த data தேவை.
02:45 செயல்விளக்கத்திற்கு, main ECG tab ஐ தேர்ந்தெடுத்து திறக்கிறேன்.
02:51 main ECG tabல் உள்ள பின்வரும் அனைத்து 4 fieldகளும் கட்டாயமானவை -

Patient Name, Age, Gender, மற்றும் Admission.

03:01 அவை ஒரு சிவப்பு நட்சத்திரத்தால் குறிக்கப்படுகின்றன.
03:05 பின்வருமாறு ஒரு நோயாளியின் தகவலைக் கொடுக்கலாம்.

Patient Name: Ramesh , Age: 53, Gender: Male

03:15 ஆனால் ஒரு fieldஐ விட்டுவிடலாம், உதாரணமாக…Admission.
03:19 இந்த பக்கத்தை சேமிக்க அடியில் உள்ள Take ECG buttonஐ தேர்ந்தெடுப்போம்.
03:26 உடனே “Select the Admission type” என ஒரு செய்தி தோன்றுகிறது
03:32 நீங்கள் பார்ப்பது போல, இந்த 4 fieldகளில் ஏதேனும் ஒன்றை காலியாக விட்டாலும், இந்த பக்கத்தை சேமிக்க முடியாது.
03:39 இப்போது விடுபட்ட தகவலை நிரப்புவோம். Admission - Direct
03:45 இந்த பக்கத்தை சேமிக்க பக்கத்தின் அடியில் உள்ள Take ECG button ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:51 உடனடியாக பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும்.
03:57 இதேபோல, ஒரு சிவப்பு நட்சத்திரம் உள்ள fieldகளை எப்போது நாம் பார்த்தாலும் கண்டிப்பாக dataஐ நிரப்ப வேண்டும்.
04:05 சுருங்க சொல்ல
04:08 இந்த டுடோரியலில் நாம் கற்றது

STEMI App ஐ tablet ல் திறத்தல் STEMI Homepage ஐ புரிந்துகொள்ளுதல் STEMI App ல் கட்டாயமான fieldகளில் dataஐ கொடுத்தல்

04:20 STEMI INDIA லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது
04:34 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, spoken-tutorial.org ஐ பார்க்கவும்
04:47 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya