STEMI-2017/C2/STEMI-App-and-its-mandatory-fields/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | வணக்கம். STEMI App மற்றும் அதன் கட்டாயமான fieldகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது- STEMI App ஐ tablet ல் திறத்தல் |
00:15 | STEMI Homepage ஐ புரிந்துகொள்ளுதல் |
00:17 | STEMI App ல் கட்டாயமான fieldகளில் dataஐ கொடுத்தல். |
00:23 | இந்த tutorialஐ பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை – STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet மற்றும் Internet இணைப்பு |
00:36 | STEMI App ஆனது STEMI logo உடன் ஒரு சிவப்பு செவ்வகம் போல இருக்கும். |
00:42 | STEMI Appஐ தேர்ந்தெடுக்கும் முன், tablet ல் Internet இணைப்பு உள்ளதா என சோதிக்கவும். |
00:50 | இல்லையெனில், Internet இணைப்பை சோதிக்க சொல்லி ஒரு செய்தி தோன்றும். |
00:56 | deviceல் Internetஐ இணைத்த பிறகு STEMI Appஐ தேர்ந்தெடுக்கவும். |
01:01 | STEMI Homepage தோன்றுகிறது. |
01:04 | இங்கு stemiAuser என்பதை கவனிக்கவும். ஏனெனில் நான் A Hospital user. |
01:12 | நீங்கள் வேறு மருத்துவமனையின் user எனில், உதாரணமாக: B Hospital எனில் stemiBuser என காட்டப்படும். |
01:22 | அதேபோல C Hospital மற்றும் D Hospital எனில் முறையே stemiCuser அல்லது stemiDuser என காட்டப்படும். |
01:33 | EMRI Ambulanceல் இருந்து STEMI App அனுகப்படுகிறது எனில் stemiEuser என காட்டப்படும். |
01:42 | எல்லா வகையிலும், நாம் STEMI Homepage லேயே இருப்போம். இப்போது ஆரம்பிக்கலாம். |
01:49 | STEMI Homepageன் மத்தியில் 3 Tabகள் உள்ளன. |
01:54 | New Patient tab நோயாளியின் முழு தகவல்களையும் கொடுக்க உதவுகிறது. |
01:59 | Search tab – ஏற்கனவே சேமிக்கப்பட்ட நோயாளியின் தகவல்களை தேடவும் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது |
02:05 | ECG tab - குறைந்தபட்ச data entry உடன் ECGஐ எடுக்க உதவுகிறது |
02:12 | பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் ஒரு Menu tab உள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பின்வரும் டுடோரியல்களில் காண்போம். |
02:21 | இப்போது கட்டாயமான fieldகள் என்பன யாவை என காண்போம். |
02:26 | ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தால் குறிக்கப்படும் Fieldகள் கட்டாயமான fieldகள் ஆகும். |
02:34 | இந்த fieldகளில் கட்டாயம் dataஐ நிரப்ப வேண்டும். |
02:38 | அந்த குறிப்பிட்ட பக்கத்தை சேமித்து அடுத்த பக்கம் செல்ல இந்த data தேவை. |
02:45 | செயல்விளக்கத்திற்கு, main ECG tab ஐ தேர்ந்தெடுத்து திறக்கிறேன். |
02:51 | main ECG tabல் உள்ள பின்வரும் அனைத்து 4 fieldகளும் கட்டாயமானவை -
Patient Name, Age, Gender, மற்றும் Admission. |
03:01 | அவை ஒரு சிவப்பு நட்சத்திரத்தால் குறிக்கப்படுகின்றன. |
03:05 | பின்வருமாறு ஒரு நோயாளியின் தகவலைக் கொடுக்கலாம்.
Patient Name: Ramesh , Age: 53, Gender: Male |
03:15 | ஆனால் ஒரு fieldஐ விட்டுவிடலாம், உதாரணமாக…Admission. |
03:19 | இந்த பக்கத்தை சேமிக்க அடியில் உள்ள Take ECG buttonஐ தேர்ந்தெடுப்போம். |
03:26 | உடனே “Select the Admission type” என ஒரு செய்தி தோன்றுகிறது |
03:32 | நீங்கள் பார்ப்பது போல, இந்த 4 fieldகளில் ஏதேனும் ஒன்றை காலியாக விட்டாலும், இந்த பக்கத்தை சேமிக்க முடியாது. |
03:39 | இப்போது விடுபட்ட தகவலை நிரப்புவோம். Admission - Direct |
03:45 | இந்த பக்கத்தை சேமிக்க பக்கத்தின் அடியில் உள்ள Take ECG button ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:51 | உடனடியாக பக்கத்தின் அடியில் “Saved Successfully” செய்தி தோன்றும். |
03:57 | இதேபோல, ஒரு சிவப்பு நட்சத்திரம் உள்ள fieldகளை எப்போது நாம் பார்த்தாலும் கண்டிப்பாக dataஐ நிரப்ப வேண்டும். |
04:05 | சுருங்க சொல்ல |
04:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது
STEMI App ஐ tablet ல் திறத்தல் STEMI Homepage ஐ புரிந்துகொள்ளுதல் STEMI App ல் கட்டாயமான fieldகளில் dataஐ கொடுத்தல் |
04:20 | STEMI INDIA லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
04:34 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
04:47 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |