Blender/C2/Types-of-Windows-Outliner/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial... Blender 2.59 ல் Outliner window பற்றியது |
00:16 | இந்த tutorial க்கு script : Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing : Monisha Banerjee |
00:28 | இந்த tutorial ல் நாம் கற்க போவது |
00:33 | Outliner window என்றால் என்ன; |
00:36 | Outliner window ல் Eye, arrow மற்றும் camera icons என்பவை யாவை ; |
00:43 | Outliner window ல் display menu என்பது என்ன . |
00:49 | Blender interface ன் அடிப்படை கூறுகளை தெரியும் என கொள்கிறேன். |
00:54 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். |
01:03 | Outliner என்பது Blender ல் data வின் flowchart list ஆகும் |
01:09 | முன்னிருப்பாக அது Blender Interface ன் மேல் வலது மூலையில் இருக்கும். |
01:15 | Outliner window ஐ மறுஅளவாக்கலாம் |
01:20 | கீழ் முனையை சொடுக்கி அதை கீழே இழுக்கவும் |
01:26 | இடது முனையை சொடுக்கி அதை இடப்பக்கம் இழுக்கவும் |
01:36 | இப்போது மிகவும் தெளிவாக Outliner window ல் option களை பார்க்கலாம் |
01:41 | Blender window களை மறுஅளவாக்குதலை கற்க |
01:47 | Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும் |
01:59 | "View" ஐ சொடுக்கவும். |
02:03 | இங்கே பல option கள் உள்ளன |
02:06 | Show restriction columns, |
02:09 | show active, |
02:11 | show or hide one level, |
02:14 | show hierarchy, |
02:17 | Duplicate area into New window மற்றும் Toggle full screen. |
02:25 | Show Restriction columns ல் குறிநீக்குவோம். |
02:30 | இது outliner window ன் வலது மூலையில் இருக்கும் viewable, selectable மற்றும் renderable option களை மறைக்கிறது |
02:42 | மீண்டும் view ல் சொடுக்கவும். |
02:46 | viewable, selectable மற்றும் renderable option களின் மறைவு நீக்க “Show restriction columns” ஐ குறியிடவும் |
02:56 | Outliner window ல் cube ன் இடப்பக்க கூட்டல் குறியை சொடுக்கவும் |
03:03 | ஒரு தொடர் பட்டியல் தோன்றுகிறது |
03:05 | தேர்ந்தெடுக்கப்பட்ட object ன் properties பட்டியலை இது காட்டுகிறது |
03:11 | இவைபற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்க்கலாம் |
03:16 | கண்... 3D view ல் object ஐ தெரியவைக்கிறது அல்லது மறையவைக்கிறது |
03:24 | உதாரணமாக cube க்கு கண்ணை சொடுக்கவும் |
03:29 | 3D view ல் cube தெரிவதில்லை. |
03:35 | மீண்டும் cube க்கு கண்ணை சொடுக்கவும். |
03:41 | இப்போது 3D view ல் cube ஐ காணலாம் |
03:48 | அம்புக்குறி... 3D view ல் Object ஐ தேர்ந்தெடுக்க அல்லது தேர்வு நீக்க உதவுகிறது. |
03:56 | உதாரணமாக cube க்கு அம்புக்குறியை சொடுக்கவும் |
04:02 | 3D view ல் cube ஐ right click செய்க. cube ஐ தேர்ந்தெடுக்க முடியவில்லை |
04:10 | மீண்டும், Outliner window ல் cube க்கு அம்புக்குறியை சொடுக்கவும். |
04:17 | 3D view ல் cube ஐ right click செய்க. |
04:21 | இப்போது cube ஐ தேர்ந்தெடுக்க முடியும் |
04:28 | Camera உங்கள் Object ஐ render செய்யக்கூடிய அல்லது செய்யமுடியாதபடி மாற்றுகிறது |
04:34 | camera ஐ cube க்கு சொடுக்கவும். |
04:38 | காட்சியை render செய்ய keyboard ல் F12 ஐ அழுத்துக |
04:46 | render ல் cube தோன்றவில்லை. |
04:51 | 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக |
04:56 | மீண்டும், Outliner window ல் cube க்கு camera ஐ சொடுக்கவும். |
05:03 | காட்சியை render செய்ய F12 ஐ அழுத்துக |
05:09 | இப்போது cube... render ஆவதைக் காணலாம். |
05:15 | 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக |
05:21 | Outliner Window ல் search bar ஐ சொடுக்கவும். |
05:28 | உங்கள் காட்சியில் பல Object கள் உள்ளதெனில் இந்த search tool... ஒரே group object கள் அல்லது குறிப்பிட்ட object ஐ வடிக்க உதவும் |
05:40 | outliner window ன் மேல் இடது மூலையில் உள்ள Scene, Blender காட்சியின் அனைத்து objectகள் மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள element களையும் பட்டியலிடுகிறது |
05:51 | All scenes ல் சொடுக்கவும். |
05:55 | இந்த dropdown list தான் display menu. |
05:59 | இது outliner panel க்கு display option களை கொண்டுள்ளது. |
06:04 | current scene ஐ சொடுக்கவும். |
06:08 | outliner window ல் பட்டியலிடப்பட்டுள்ள நடப்பு காட்சியின் அனைத்து object களையும் பார்க்கலாம் |
06:18 | display menu ஐ திறக்க current scene ஐ சொடுக்கவும். |
06:26 | visible layers ஐ சொடுக்கவும். |
06:30 | active layer அல்லது layerகளில் உள்ள அனைத்து object களும் Outliner window ல் பட்டியலிடப்படுகிறது. |
06:38 | பின்வரும் tutorial களில் layers பற்றி விரிவாக பார்க்கலாம் |
06:44 | display menu ஐ திறக்க visible layers ஐ சொடுக்கவும். |
06:52 | selected ஐ சொடுக்கவும். |
06:55 | 3D view ல் தேர்ந்தெடுக்கப்பட்ட object ஐ மட்டும் Outliner பட்டியலிடுகிறது. |
07:04 | display menu ஐ திறக்க selected ஐ சொடுக்கவும். |
07:09 | ‘Active’ ஐ சொடுக்கவும். |
07:12 | 3D view ல் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட object ஐ outliner பட்டியலிடுகிறது. |
07:22 | display menu ஐ திறக்க Active ஐ சொடுக்கவும். |
07:28 | Same types ஐ சொடுக்கவும். |
07:31 | name குறிப்பதுபோல, ‘same type’ option ஒரே வகையில் வரும் Object களை Outliner window ல் பட்டியலிடுகிறது. |
07:41 | உதாரணமாக 3D view ல் cube முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
07:47 | scene ன் அனைத்து mesh object களையும் outliner பட்டியலிடுகிறது. |
07:51 | இதில், cube தான் scene ன் ஒரே mesh object. |
07:58 | Blender ல் Animation குறித்த advanced tutorial களில் mesh objects குறித்து விரிவாக காண்போம். |
08:08 | display menu ஐ திறக்க Same types ஐ சொடுக்கவும். |
08:14 | ‘groups’... scene ல் group செய்யப்பட்ட object களை பட்டியலிடுகிறது . |
08:20 | இங்கு உள்ள இன்னும் சில option களை பின்வரும் tutorial களில் காணலாம் |
08:27 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
08:32 | பெரிய காட்சியில் வேலை செய்யும் போது, பல objectsகளை வைத்திருக்கும்போது, காட்சியில் ஒவ்வொரு Object ஐயும் கண்காணிக்க Outliner window மிக பயனுள்ள tool ஆகிறது |
08:45 | இப்போது புது file ஐ உருவாக்கவும்,
Outliner ல் selected ஐ பட்டியலிடவும் cube ஐ render செய்யமுடியாதபடி மாற்றவும் |
08:58 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:07 | மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:28 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:38 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09:45 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |