Blender/C2/Types-of-Windows-Outliner/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:03 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:07 இந்த tutorial... Blender 2.59 ல் Outliner window பற்றியது
00:16 இந்த tutorial க்கு script : Sneha Deorukhkar மற்றும் Bhanu Prakash, editing : Monisha Banerjee
00:28 இந்த tutorial ல் நாம் கற்க போவது
00:33 Outliner window என்றால் என்ன;
00:36 Outliner window ல் Eye, arrow மற்றும் camera icons என்பவை யாவை ;
00:43 Outliner window ல் display menu என்பது என்ன .
00:49 Blender interface ன் அடிப்படை கூறுகளை தெரியும் என கொள்கிறேன்.
00:54 இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும்.
01:03 Outliner என்பது Blender ல் data வின் flowchart list ஆகும்
01:09 முன்னிருப்பாக அது Blender Interface ன் மேல் வலது மூலையில் இருக்கும்.
01:15 Outliner window ஐ மறுஅளவாக்கலாம்
01:20 கீழ் முனையை சொடுக்கி அதை கீழே இழுக்கவும்
01:26 இடது முனையை சொடுக்கி அதை இடப்பக்கம் இழுக்கவும்
01:36 இப்போது மிகவும் தெளிவாக Outliner window ல் option களை பார்க்கலாம்
01:41 Blender window களை மறுஅளவாக்குதலை கற்க
01:47 Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும்
01:59 "View" ஐ சொடுக்கவும்.
02:03 இங்கே பல option கள் உள்ளன
02:06 Show restriction columns,
02:09 show active,
02:11 show or hide one level,
02:14 show hierarchy,
02:17 Duplicate area into New window மற்றும் Toggle full screen.
02:25 Show Restriction columns ல் குறிநீக்குவோம்.
02:30 இது outliner window ன் வலது மூலையில் இருக்கும் viewable, selectable மற்றும் renderable option களை மறைக்கிறது
02:42 மீண்டும் view ல் சொடுக்கவும்.
02:46 viewable, selectable மற்றும் renderable option களின் மறைவு நீக்க “Show restriction columns” ஐ குறியிடவும்
02:56 Outliner window ல் cube ன் இடப்பக்க கூட்டல் குறியை சொடுக்கவும்
03:03 ஒரு தொடர் பட்டியல் தோன்றுகிறது
03:05 தேர்ந்தெடுக்கப்பட்ட object ன் properties பட்டியலை இது காட்டுகிறது
03:11 இவைபற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்க்கலாம்
03:16 கண்... 3D view ல் object ஐ தெரியவைக்கிறது அல்லது மறையவைக்கிறது
03:24 உதாரணமாக cube க்கு கண்ணை சொடுக்கவும்
03:29 3D view ல் cube தெரிவதில்லை.
03:35 மீண்டும் cube க்கு கண்ணை சொடுக்கவும்.
03:41 இப்போது 3D view ல் cube ஐ காணலாம்
03:48 அம்புக்குறி... 3D view ல் Object ஐ தேர்ந்தெடுக்க அல்லது தேர்வு நீக்க உதவுகிறது.
03:56 உதாரணமாக cube க்கு அம்புக்குறியை சொடுக்கவும்
04:02 3D view ல் cube ஐ right click செய்க. cube ஐ தேர்ந்தெடுக்க முடியவில்லை
04:10 மீண்டும், Outliner window ல் cube க்கு அம்புக்குறியை சொடுக்கவும்.
04:17 3D view ல் cube ஐ right click செய்க.
04:21 இப்போது cube ஐ தேர்ந்தெடுக்க முடியும்
04:28 Camera உங்கள் Object ஐ render செய்யக்கூடிய அல்லது செய்யமுடியாதபடி மாற்றுகிறது
04:34 camera ஐ cube க்கு சொடுக்கவும்.
04:38 காட்சியை render செய்ய keyboard ல் F12 ஐ அழுத்துக
04:46 render ல் cube தோன்றவில்லை.
04:51 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக
04:56 மீண்டும், Outliner window ல் cube க்கு camera ஐ சொடுக்கவும்.
05:03 காட்சியை render செய்ய F12 ஐ அழுத்துக
05:09 இப்போது cube... render ஆவதைக் காணலாம்.
05:15 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக
05:21 Outliner Window ல் search bar ஐ சொடுக்கவும்.
05:28 உங்கள் காட்சியில் பல Object கள் உள்ளதெனில் இந்த search tool... ஒரே group object கள் அல்லது குறிப்பிட்ட object ஐ வடிக்க உதவும்
05:40 outliner window ன் மேல் இடது மூலையில் உள்ள Scene, Blender காட்சியின் அனைத்து objectகள் மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள element களையும் பட்டியலிடுகிறது
05:51 All scenes ல் சொடுக்கவும்.
05:55 இந்த dropdown list தான் display menu.
05:59 இது outliner panel க்கு display option களை கொண்டுள்ளது.
06:04 current scene ஐ சொடுக்கவும்.
06:08 outliner window ல் பட்டியலிடப்பட்டுள்ள நடப்பு காட்சியின் அனைத்து object களையும் பார்க்கலாம்
06:18 display menu ஐ திறக்க current scene ஐ சொடுக்கவும்.
06:26 visible layers ஐ சொடுக்கவும்.
06:30 active layer அல்லது layerகளில் உள்ள அனைத்து object களும் Outliner window ல் பட்டியலிடப்படுகிறது.
06:38 பின்வரும் tutorial களில் layers பற்றி விரிவாக பார்க்கலாம்
06:44 display menu ஐ திறக்க visible layers ஐ சொடுக்கவும்.
06:52 selected ஐ சொடுக்கவும்.
06:55 3D view ல் தேர்ந்தெடுக்கப்பட்ட object ஐ மட்டும் Outliner பட்டியலிடுகிறது.
07:04 display menu ஐ திறக்க selected ஐ சொடுக்கவும்.
07:09 ‘Active’ ஐ சொடுக்கவும்.
07:12 3D view ல் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட object ஐ outliner பட்டியலிடுகிறது.
07:22 display menu ஐ திறக்க Active ஐ சொடுக்கவும்.
07:28 Same types ஐ சொடுக்கவும்.
07:31 name குறிப்பதுபோல, ‘same type’ option ஒரே வகையில் வரும் Object களை Outliner window ல் பட்டியலிடுகிறது.
07:41 உதாரணமாக 3D view ல் cube முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
07:47 scene ன் அனைத்து mesh object களையும் outliner பட்டியலிடுகிறது.
07:51 இதில், cube தான் scene ன் ஒரே mesh object.
07:58 Blender ல் Animation குறித்த advanced tutorial களில் mesh objects குறித்து விரிவாக காண்போம்.
08:08 display menu ஐ திறக்க Same types ஐ சொடுக்கவும்.
08:14 ‘groups’... scene ல் group செய்யப்பட்ட object களை பட்டியலிடுகிறது .
08:20 இங்கு உள்ள இன்னும் சில option களை பின்வரும் tutorial களில் காணலாம்
08:27 இத்துடன் இந்த tutorial முடிகிறது
08:32 பெரிய காட்சியில் வேலை செய்யும் போது, பல objectsகளை வைத்திருக்கும்போது, காட்சியில் ஒவ்வொரு Object ஐயும் கண்காணிக்க Outliner window மிக பயனுள்ள tool ஆகிறது
08:45 இப்போது புது file ஐ உருவாக்கவும், Outliner ல் selected ஐ பட்டியலிடவும், cube ஐ render செய்யமுடியாதபடி மாற்றவும்
08:58 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:07 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
09:28 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:38 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:45 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst