LaTeX-Old-Version/C2/LaTeX-on-Windows-using-TeXworks/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 15:11, 16 October 2019 by Nancyvarkey (Talk | contribs)
Time | Narration |
00:01 | “Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு . |
00:06 | இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது, MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது |
00:12 | TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentகளை எழுதுவது. |
00:15 | விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ configure செய்வது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் Windows7 இயங்குதளம், மற்றும் MikTeX2.9
ஐ பயன்படுத்துகிறேன். |
00:27 | இப்போது, TeXworks ன் முக்கிய அம்சங்களை காண்போம். |
00:31 | இது எல்லா platformகளிலும் இயங்கக்கூடியது. |
00:34 | அது ஒரு pdf readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது. |
00:36 | அது இந்திய மொழி typesettingஐ ஆதரிக்கிறது. |
00:40 | TeXworksஐ தொடங்கும் முன், MikTeXஐ நாம் நிறுவ வேண்டும். |
00:45 | Mik TeX, Windowsக்கான தொடர்புடைய programகள், மற்றும், TeX/LaTeXன், ஒரு up-to-date செயலாக்கம் ஆகும். |
00:52 | Windows மீது, LaTeX ல், அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது. மேலும், TeXworks, MikTeX நிறுவுதலுடன் வரும், ஒரு முன்னிருப்பான editor ஆகும். |
01:04 | www.miktex.org இணையதளத்திற்கு செல்லவும். |
01:10 | பரிந்துரைக்கப்பட்டMikTeX installerக்கு, download linkக்கை க்ளிக் செய்யவும். இது MikTeX installer ஐ download செய்யும். |
01:19 | அதை download செய்து Desktopல் சேமிக்கவும். |
01:22 | அது, 154 mega byteகளைக் கொண்ட, ஒரு பெரிய file ஆகும். அதனால், download செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும். |
01:28 | நான் ஏற்கனவே இந்த fileஐ download செய்துள்ளேன். இங்கிருக்கிறது. |
01:32 | நிறுவுதலைத் தொடங்க, இந்த fileஐ , டபுள்-க்ளிக் செய்யவும். |
01:36 | Check boxஐ check செய்து, Nextஐ க்ளிக் செய்யவும். |
01:40 | எல்லா முன்னிருப்பான optionகளையும் தேர்வு செய்யவும். |
01:44 | நிறுவுதலுக்கு, 5ல் இருந்து, 10 நிமிடங்கள் வரை எடுக்கும். |
01:47 | எனது கணினியில், நான் MikTeX ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன். அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை. |
01:55 | உங்கள் கணினியில், MikTeX ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன், |
01:58 | MikTeXஉடன் வரும், TeXworks editorஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். |
02:04 | Windows start பட்டனை க்ளிக் செய்யவும். |
02:07 | All Programsஐ க்ளிக் செய்யவும். |
02:10 | MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
02:12 | TeXworksஐ க்ளிக் செய்யவும். |
02:15 | TeXworks editor திறக்கும். |
02:18 | ஏற்கனவே உள்ள ஒரு LaTeX documentஐ நான் திறக்கிறேன். |
02:22 | Fileஐ க்ளிக் செய்து, பின், Openஐ க்ளிக் செய்து, directoryஐ தேர்வு செய்கிறேன். பின், "hello.tex" fileஐ திறக்கிறேன். |
02:33 | இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext, வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம். |
02:38 | இது syntax highlighting எனப்படுகிறது. இது, user content மற்றும் LaTeX syntaxஐ வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது. |
02:47 | LaTeX syntax, highlight செய்யப்படவில்லைஎனில், பின்வருவதை செய்யவும். |
02:52 | TeXworks windowவில், Menu barல் இருக்கும், Format பட்டனை க்ளிக் செய்யவும். |
02:59 | Syntax Colouringஐ தேர்வு செய்து, பின், LaTeXஐ க்ளிக் செய்யவும். |
03:03 | ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு LaTeX document ஐ உருவாக்கும் போதும், syntax highlighting ஐ TeXworks, பயன்படுத்த வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும். |
03:11 | Menu barல், Editஐ க்ளிக் செய்து, பின், Preferencesஐ க்ளிக் செய்யவும். |
03:16 | Editor tabல், Syntax Colouringக்கான optionகளை கொடுக்கின்ற, dropdown பட்டனை க்ளிக் செய்யவும். |
03:22 | LaTeXஐ தேர்வு செய்து, பின், OKஐ க்ளிக் செய்யவும். |
03:27 | இவ்வழியில், syntax highlighting, பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரோயகப்படுத்தப்படும். |
03:33 | இப்போது நமது LaTeX document ஐ , compile செய்ய நாம் தயாராக உள்ளோம். |
03:37 | Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும். |
03:43 | Errorகல் இல்லாமல், document compile செய்யப்பட்டவுடன், அதன் விளைவாக வருகின்ற, pdf திறக்கப்படும். |
03:49 | இந்த pdf reader, TeXworksஉடன் வருவதை கவனிக்கவும். |
03:53 | இது, compile செய்யப்பட்ட pdf documentகளை காட்ட, TeXworksஆல் பயன்படுத்தப்படுகின்ற , முன்னிருப்பான pdf reader ஆகும். |
04:00 | LATEXன் அடிப்படை நிறுவுதலை நாம் முடித்துவிட்டோம். |
04:04 | பல formatting தேவைகளுக்கு, இது போதுமானதாகும். |
04:07 | இந்த டுட்டோரியலில் இருந்து, நீங்கள் இப்போது வெளியேறலாம். Playlistல் மீதமுள்ள LATEX டுடோரியல்களை பயிற்சி செய்யவும். |
04:14 | மற்ற டுடோரியல்களை பயிற்சி செய்யும் போது, பின்வருகின்ற error messageஐ நீங்கள் பெறலாம்: “The required file ABC is missing. It is a part of the following package: XYZ” |
04:25 | இங்கு, ABC என்பது, package XYZயினுள் இருக்கின்ற ஒரு file ஆகும். |
04:29 | ABC மற்றும் XYZ, உங்கள் caseற்கு குறிப்பிட்டதாக இருக்கும். |
04:33 | இதைப் போன்ற ஒரு error messageஐ பெரும் போது, மீதமுள்ள டுடோரியலை கவனிக்கவும். |
04:38 | இந்த சிக்கலை தீர்ப்பதற்கான இரண்டு வழிகள், இந்த டுடோரியலில் பின்னர் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று, உங்களுக்கு பொருந்த வேண்டும். |
04:48 | பின்வரும் வகையிலான ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா: இந்த டுடோரியலின் மீதத்தையும் கவனித்து, என்னுடன் பயிற்சி செய்யவும். |
04:56 | இப்போது, ஒரு Beamer documentஐ compile செய்வோம். |
04:59 | நாம் நிறுவியுள்ள, MikTeX setupல், Beamer package முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை. |
05:05 | இதன் பொருள், நாம் அதை, வேறு sourceல் இருந்து download செய்து, நமது தற்போதையMikTeX distribution க்கு, அதை சேர்க்க வேண்டும். |
05:12 | விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. |
05:16 | ஒரு வழி, ஒரு LaTeX document ஐ நாம் compile செய்யும் போது, அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் . |
05:21 | இந்த LaTeX document க்கு, உங்கள் MikTeX distribution ல் கிடைக்காத ஒரு package தேவை. |
05:28 | மற்றொரு வழி, MikTeXன் Package Managerஐ பயன்படுத்தி, manualஆக ஒரு packageஐ தேர்வு செய்து, நிறுவுவது. |
05:35 | முதல் methodஐ காண்போம். |
05:37 | நாம் ஒரு LaTeX document ஐ திறந்து, compile செய்வோம். அதற்கு, MikTeX internetல் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும். |
05:44 | முதலில், TeXworks editorஐ மூடவும். |
05:48 | Tex file ஐ , administrator சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும். |
05:53 | Start பட்டனை க்ளிக் செய்யவும். பின், All programsஐ க்ளிக் செய்யவும். MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
06:02 | TeXworksஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Run as Administratorஐ தேர்வு செய்யவும். |
06:08 | இது, TeXworks editorஐ , administrator சலுகைகளோடு ஆரம்பிக்கும். |
06:13 | இப்போது, Fileஐ க்ளிக் செய்யவும். பின், Openஐ க்ளிக் செய்யவும். beamer.tex fileஐ தேர்வு செய்யவும். |
06:21 | Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும். |
06:26 | ஒரு Package Installation dialog box திறக்கும். |
06:30 | beamer.cls என்ற விடுபட்ட packageஐ நிறுவச் சொல்லி அது கேட்கும். |
06:35 | இந்த dialog box ல் இருக்கும், Change பட்டனை க்ளிக் செய்யவும். |
06:40 | Change Package Repository dialog box திறக்கும். |
06:44 | Packages shall be installed from the internet optionஐ தேர்வு செய்யவும். |
06:49 | Connection Settingsஐ க்ளிக் செய்யவும். |
06:52 | Proxy settingகளை configure செய்ய, அது உங்களைத் தூண்டும். |
06:56 | நீங்கள் ஒரு proxy network ல் இல்லையெனில், Use proxy server check box ஐ , check செய்யாமால் விடவும். |
07:03 | நான் ஒரு proxy network ல் இருப்பதால், check box ஐ க்ளிக் செய்து, option ஐ enable செய்கிறேன். |
07:09 | நான் proxyன் addressஐ enter செய்கிறேன். |
07:13 | நான் proxy port எண்ணை enter செய்கிறேன். |
07:16 | அதற்கு தொடர்புடைய check boxஐ க்ளிக் செய்து, Authentication required option ஐ நான் enable செய்கிறேன். |
07:23 | OKஐ க்ளிக் செய்து, பின், Nextஐ க்ளிக் செய்யவும். |
07:27 | அது, proxy username மற்றும் passwordஐ என்னிடம் கேட்கும். |
07:31 | நான் தகவலை enter செய்து, OKஐ க்ளிக் செய்கிறேன். |
07:36 | பல்வேறுremote package repositoryகளின் ஒரு பட்டியலை அது காட்டும். |
07:41 | அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, Finishஐ க்ளிக் செய்யவும். |
07:45 | Installஐ க்ளிக் செய்யவும். |
07:48 | அது, beamer.cls packageஐ நிறுவும். |
07:52 | மீண்டும், Package Installation dialog box திறக்கும். |
07:57 | pgfcore.sty என்ற விடுபட்ட packageஐ நிறுவ, அது தூண்டும். |
08:03 | Always show this dialog before installing packages என்ற optionஐ நீங்கள் uncheck செய்யலாம். |
08:09 | இதை நீங்கள் செய்தால், MikTeX, ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது, மீண்டும் உங்களை தூண்டாது. |
08:16 | Installஐ க்ளிக் செய்யவும். |
08:18 | மேலும் விடுபட்ட packageகள் ஏதேனும் இருந்தால், உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும். |
08:28 | நிறுவுதல் முடிந்தவுடன், அது compilationஐ முடித்து, pdf outputஐ திறக்கும். |
08:35 | நாம் வெற்றிகரமாக ஒரு Beamer documentஐ compile செய்துவிட்டதை நாம் காணலாம். |
08:39 | இப்போது, விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம். |
08:44 | Windows Start பட்டனை க்ளிக் செய்யவும். |
08:47 | All Programsஐ க்ளிக் செய்யவும். |
08:49 | MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
08:52 | Maintenance (Admin)ஐ க்ளிக் செய்யவும். |
08:55 | Package Manager (Admin)ஐ க்ளிக் செய்யவும். |
09:00 | கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும். |
09:04 | இப்போது, அந்தப் பட்டியலைப் பார்ப்போம். |
09:07 | இந்தப் பட்டியலில், ஆறு coloumnகள் உள்ளன. |
09:10 | அவை, Name, Category, Size, Packaged date, Installed on date மற்றும் Title ஆகும். |
09:18 | "Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும். |
09:22 | இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள், நிறுவப்படாதவைகளாகும். |
09:29 | ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம். |
09:33 | உதாரணத்திற்கு, "abc" என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன். |
09:38 | நான் packageஐ தேர்வு செய்தவுடன், மேல் இடது பக்கத்தில் இருக்கும் plus பட்டன், enable செய்யப்படுகிறது. |
09:45 | Plus பட்டன் தான் install பட்டன். Plus பட்டனை க்ளிக் செய்யவும் |
09:50 | நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window ஒன்று திறக்கும். |
09:58 | Proceed'ஐ க்ளிக் செய்யவும். |
10:01 | ஒரு proxy network இணைப்பை நான் configure செய்துள்ளதால், proxy username மற்றும் passwordக்கு, அது என்னைத் தூண்டும். |
10:08 | எனது username மற்றும் passwordஐ நான் டைப் செய்கிறேன். |
10:11 | OKஐ க்ளிக் செய்யவும். |
10:13 | நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன் முன்னேற்றத்தை, காட்டுகின்ற window ஒன்று திறக்கும். |
10:20 | Remote server connectivity பிரச்சனைகளினால், விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download செய்வதில் அது தோல்வி அடையலாம். |
10:26 | அப்படி நடந்தால், package repositoryஐ மாற்றி, மீண்டும் முயற்சிக்கவும். |
10:31 | தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம். |
10:36 | Closeஐ க்ளிக் செய்யவும். |
10:38 | Package பட்டியல், refresh செய்யப்படும். |
10:41 | Package "abc"க்கு, "Installed on" columnல், 11 செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும். |
10:49 | Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX டுடோரியலை, இது நிறைவு செய்கிறது. |
10:54 | இந்த டுடோரியலில் நாம் கற்றது- MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது. |
10:59 | TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentஐ எழுதுவது. |
11:03 | விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ , இரண்டு வழிகளில் configure செய்வது. |
11:08 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
11:12 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
11:18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
11:28 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:33 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
11:45 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1]. |
11:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ. |