Linux/C2/Installing-Software-16.04/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:42, 30 July 2019 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search


Time Narration
00:01 Ubuntu Linux 16.04 Operating Systemல் Softwareஐ நிறுவுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:10 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Terminalவழியாக Ubuntu Linux 16.04 Operating Systemல், Softwareஐ எப்படி நிறுவுவது,
00:21 Synaptic Package Manager மற்றும் Ubuntu Software Center
00:27 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System.ஐ பயன்படுத்துகிறேன்.
00:34 இந்த டுடோரியலை தொடர நீங்கள், Internetஉடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
00:39 Softwareஐ நிறுவ, நீங்கள் System Administratorஆக இருக்கவேண்டும் அல்லது Administrator rightகளை கொண்டிருக்க வேண்டும்.
00:46 Synaptic Package Manager, a p tக்கான, ஒரு graphical program ஆகும்.
00:51 இது, apt-get command line utilityக்கான ஒரு GUI ஆகும்.
00:57 Synaptic Package Manager, முன்னிருப்பாக Ubuntu Linux 16.04.ல் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்காது.
01:05 அதனால், terminal வழியாக அதை நிறுவக்கற்போம்.
01:10 உங்கள் keyboardல், Ctrl, Alt மற்றும் T keyகளை ஒன்றாக அழுத்தி terminalஐ திறக்கவும்.
01:18 இப்போது, terminalலில் டைப் செய்க: sudo space a p t hyphen get space install space s y n a p'. பின், Tab keyஐ அழுத்தவும்.
01:34 இது, s y n a p.உடன் தொடங்குகின்ற softwareன் பட்டியலை காட்டும்.
01:40 இப்போது, சொல்லை synaptic. என முடிக்கவும். பின், Enter.ஐ அழுத்தவும்.
01:46 உங்கள் administrator passwordஐ enter செய்ய நீங்கள் தூண்டப்படுவீர்கள்.
01:51 உங்கள் admin password.ஐ enter செய்யவும்.
01:54 Terminalலில் passwordஐ டைப் செய்யும் போது, அது எங்களுக்கு புலனாகாது. அதனால், கவனமாக டைப் செய்யவும்.
02:02 Enter.ஐ அழுத்தவும்.
02:04 இப்போது, நிறுவப்பட வேண்டிய packageகளின் பட்டியல்,
02:09 தரவிறக்கப்பட வேண்டிய fileகளின் அளவு பற்றிய தகவல், மற்றும் நிறுவதலுக்கு பிறகு உள்ள disk spaceஐ , terminal காட்டும்.
02:17 இதை உறுதிப்படுத்த Yஐ அழுத்தவும்.
02:19 Enter.ஐ அழுத்தவும்.
02:22 நிறுவுதல் இப்போது தொடங்குகிறது. உங்கள் internetன் வேகத்தை பொறுத்து, இது நிறைவு பெற சிறிது நேரம் எடுக்கலாம்.
02:31 இப்போது நாம், Synaptic Package Managerஐ வெற்றிகரமாக நிறுவிவிட்டோம்.
02:36 Terminalஐ மூடுவோம்.
02:39 நிறுவுதலை உறுதிப்படுத்த, Dash homeக்கு செல்லவும். Search barல், டைப் செய்க: synaptic.
02:46 தேடுதலின் முடிவில் நாம், Synaptic Package Manager icon ஐ காணலாம்.
02:51 இப்போது, Synaptic Package Managerஐ பயன்படுத்தி softwareஐ நிறுவக்கற்போம்.
02:57 Synaptic Package Manager iconஐ க்ளிக் செய்யவும்.
03:01 Passwordஐ கேட்கின்ற ஒரு authentication dialog box தோன்றுகிறது.
03:06 admin password ஐ டைப் செய்து, Enterஐ அழுத்துவோம்.
03:10 Synaptic Package Managerஐ முதல் முறையாக நாம் பயன்படுத்தும் போது, ஒரு introduction dialog box தோன்றுகிறது.
03:17 Synaptic Package Managerஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தகவலை இந்த dialog box கொண்டிருக்கிறது.
03:23 இந்த dialog boxஐ மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும்.
03:27 Synaptic Package Manager.ல் உள்ள, Proxy மற்றும் Repositoryஐ configure செய்வோம்.
03:33 ஒரு application அல்லது packageஐ நிறுவுவதற்கு முன், நாம் இதை செய்யவேண்டும்.
03:38 Settingsக்கு சென்று, Preferencesஐ க்ளிக் செய்யவும்.
03:42 திரையில் தோன்றுகின்ற Preferences windowவில், பல tabகள் இருக்கின்றன.
03:48 Proxy settingsஐ configure செய்ய, Networkஐ க்ளிக் செய்யவும்.
03:52 Proxy Server ன் கீழ், இரண்டு தேர்வுகள் இருக்கின்றன- Direct Connection மற்றும் Manual Proxy.
04:00 நான் Direct Connection.ஐ பயன்படுத்தப்போகின்றேன். உங்களுக்கு விருப்பமான தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
04:06 Windowவை மூட, கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்.
04:11 இப்போது, மீண்டும் Settingகுக்கு சென்று, Repositoriesஐ க்ளிக் செய்யவும்.
04:16 Software & Updates window, திரையில் தோன்றுகிறது.
04:20 Ubuntu software.ஐ தரவிறக்க, பல sourceகள் இருக்கின்றன.
04:24 Drop down menuவிலிருந்து Download Fromஐ க்ளிக் செய்து, repositoryக்களின் பட்டியலை காண, mouse பட்டனை அழுத்திக்கொண்டே இருக்கவும்.
04:31 Other, உலகம் முழுவதிலும் உள்ள serverகளின் ஒரு பட்டியலை காட்டுகிறது.
04:36 இந்த windowவை மூட, கீழுள்ள Cancel பட்டனை க்ளிக் செய்யவும்.
04:41 இங்கு கட்டப்பட்டுள்ளபடி, நான் Server for Indiaஐ பயன்படுத்துகிறேன்.
04:45 Software Sources windowவை மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும்.
04:50 Synaptic Package Manager ஐ நீங்கள் முதல் முறையாக பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் packageகளை மீண்டும் load செய்யவேண்டும்.
04:57 அதைச் செய்ய, toolbarல் உள்ள Reload பட்டனை க்ளிக் செய்யவும்.
05:02 இது, சில நொடிகளை எடுத்துக்கொள்ளலாம்.
05:05 Packageகள், Internet வாயிலாக இடமாற்றப்படுவதையும், அவைகள் update செய்யப்படுவதையும் நாம் இங்கு காண்கிறோம்.
05:13 உதாரணத்திற்கு, ஒரு VLC player ஐ இப்போது நான் நிறுவுகிறேன்.
05:18 Toolbarல் உள்ள Search field,க்கு நாம் செல்வோம்.
05:23 Search dialog boxல் டைப் செய்க: vlc. பின், Search பட்டனை க்ளிக் செய்யவும்.
05:29 பட்டியலிடப்பட்ட எல்லா VLC packageகளையும் நாம் இங்கு காணலாம்.
05:34 VLC packageஐ தேர்ந்தெடுக்க, check boxஐ ரைட்-க்ளிக் செய்யவும். பின், தோன்றுகின்ற menuவில் இருந்து Mark for installation தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
05:45 Repository packageகளின் பட்டியல் அனைத்தையும் காட்டுகின்ற ஒரு dialog box தோன்றுகிறது.
05:51 Dependencies packageகளை தானாகவே mark செய்ய, Mark பட்டனை க்ளிக் செய்யவும்.
05:57 Toolbarக்கு சென்று, Apply பட்டனை க்ளிக் செய்யவும்.
06:01 நிறுவப்பட வேண்டிய packageகளின் பட்டியலை காட்டுகின்ற ஒரு Summary window தோன்றுகிறது.
06:07 நிறுவுதலைத் தொடங்க, கீழுள்ள Apply பட்டனை க்ளிக் செய்யவும்.
06:12 நிறுவுதல் செயல்முறை, சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.
06:16 இது, நிறுவப்பட வேண்டிய packageகளின் எண்ணிக்கை மற்றும் அளவை பொறுத்திருக்கிறது.
06:21 நிறுவுதல் முழுவதுமாக முடிந்தவுடன், Applying Changes window மூடிவிடும்.
06:27 Synaptic Package Manager windowவை மூடவும்.
06:31 இப்போது, VLC player வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டதா என்று சரிபார்ப்போம்.
06:37 Dash homeக்கு செல்லவும்.
06:39 Search bar,ல் டைப் செய்க: vlc.
06:42 காட்டப்படுகின்ற பட்டியலில் நாம் VLC iconஐ காணலாம். அதை திறக்க, க்ளிக் செய்யவும்.
06:49 இவ்வாறு, Synaptic Package Manager.ஐ பயன்படுத்தி, மற்ற applications களை நாம் நிறுவலாம்.
06:56 அடுத்து, Ubuntu Software Center. மூலமாக softwareஐ நிறுவக்கற்போம்.
07:02 Ubuntu Software Centre, Ubuntu Linux OSல் softwareஐ கையாள அனுமதிக்கின்ற ஒரு application ஆகும்.
07:10 ஒரு softwareஐ தேட, தரவிறக்க, நிறுவ, update செய்ய அல்லது uninstall செய்ய இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
07:17 மேலும், நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பே, அந்த software பற்றிய தகவலை அது உங்களுக்கு கொடுக்கிறது.
07:23 Ubuntu Software Centerஐ திறக்க, launcherக்கு செல்லவும்.
07:27 Ubuntu Software. iconஐ க்ளிக் செய்யவும்.
07:31 Ubuntu Software Centre window திறக்கிறது.
07:35 மேலே, நாம் 3 tabகளை காணலாம்- All, Installed மற்றும் Updates
07:42 All tabஐ க்ளிக் செய்யவும்.
07:44 மேலே, ஒரு search barஐ நாம் காணலாம்.
07:47 இது, ஏற்கனவே உள்ள softwareஐ தேட நமக்கு உதவி புரியும்.
07:51 இப்போது, software Inkscapeஐ நிறுவுவோம்.
07:55 Search barல், டைப் செய்க: inkscape.
07:59 Inkscape பற்றிய ஒரு குறுந்தகவல் காட்டப்படுகிறது.
08:03 இப்போது, வலது மூலையில் உள்ள Install பட்டனை க்ளிக் செய்யவும்.
08:07 Authentication dialog box திறக்கிறது.
08:10 உங்கள் admin password.ஐ enter செய்து, பின் Authenticate பட்டனை க்ளிக் செய்யவும்.
08:16 Inkscape நிறுவப்பட்டுக்கொண்டிருப்பதை, progress bar குறித்துக்காட்டுகிறது.
08:21 நிறுவப்படும் packageகளின் எண்ணிக்கை மற்றும் அளவை பொறுத்து, நிறுவுதலுக்கு சிறிது நேரம் ஆகலாம்.
08:28 மேலிருக்கும் Installed tab-உம், முன்னேற்றத்தை குறிக்கிறது. அதை க்ளிக் செய்யவும்.
08:35 எந்த நிறுவுதல் நடந்துகொண்டிருக்கும் போதும், நீங்கள் மற்ற applicationகளை அணுகலாம்.
08:41 Inkscape சொல்லை க்ளிக் செய்யவும்.
08:44 இது, Inkscape பற்றிய தகவலை காட்டும்.
08:48 Inkscape நிறுவப்பட்டவுடன், அதன் பக்கத்தில், Remove மற்றும் Launch என்ற இரண்டு பட்டன்களை நாம் காணலாம்.
08:55 நீங்கள் softwareஐ uninstall செய்ய விரும்பினால், Remove பட்டனை க்ளிக் செய்யவும்.
09:00 Applicationஐ செயல்படுத்த, Launch பட்டனை க்ளிக் செய்யவும். நான் அதை க்ளிக் செய்கிறேன்.
09:06 இது Inkscape applicationஐ தொடக்கும்.
09:10 Ubuntu Software Centerக்கு திரும்பச் செல்லவும். மேல் இடது மூலையில் உள்ள, பின்னோக்கிய arrow பட்டனை க்ளிக் செய்து, முதல் திரைக்கு வரவும்.
09:18 இப்போது, Updates tabஐ க்ளிக் செய்யவும்.
09:21 அது, Software is up to date எனக் கூறுவதை நாம் காணலாம்.
09:25 மேல் இடது பக்கத்தில் உள்ள, refresh iconஐ க்ளிக் செய்யவும். இது, ஏதேனும் புதிய updateகள் இருக்கிறதா என்று சரிபார்க்கும்.
09:31 இப்போது நாம் ஒரு, OS updates.ஐ பெற்றுள்ளோம்.
09:34 விவரங்களை காண, அதை க்ளிக் செய்யவும். நான் இதை மூடுகிறேன்.
09:39 இந்த updateஐ நீங்கள் நிறுவ விரும்பினால், Install பட்டனை க்ளிக் செய்யவும். இல்லையெனில், இதை தவிர்க்கவும்.
09:46 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
09:52 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Terminalவழியாக Ubuntu Linux 16.04 Operating Systemல், Softwareஐ எப்படி நிறுவுவது,
10:02 Synaptic Package Manager மற்றும் Ubuntu Software Center .
10:07 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:15 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
10:24 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:28 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில், முன்வைக்கவும்.
10:32 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
10:44 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree, PoojaMoolya