Linux-AWK/C2/Overview-of-Linux-AWK/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:57, 28 June 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Linux AWK commandகள் பற்றிய கண்ணோட்டம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Linux AWK மற்றும் Linux AWK தொடரில் உள்ள டுடோரியல்கள்.
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating Systemஐ பயன்படுத்துகிறேன்.
00:24 ஒரு fileலில் இருக்கும் dataஐ தேட மற்றும் அதை extract செய்ய, AWK பயன்படுத்தப்படுகிறது.
00:30 மேலும், AWKஐ பயன்படுத்தி dataவை கையாண்டு, reportகளையும் உருவாக்கலாம்.
00:36 மற்ற எந்த programming languageல் உள்ளது போல், AWKயிலும் பின்வருவன உள்ளன- Variableகள், Operatorகள்
00:41 Conditional Statementகள், Loopகள்
00:45 Single மற்றும் Multi Dimensional Arrayக்கள், Built-in Functionகள் மற்றும் User Defined functionகள்
00:52 தேடுதலின் போது, ஒரு file, recordகளின் ஒரு வரிசையாக கையாளப்படுகிறது.
00:58 ஒவ்வொரு வரியும், பல fieldகளை கொண்ட ஒரு ஒற்றை recordஆக கருதப்படுகிறது.
01:04 பின் , AWK கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை தேடுகிறது. பின், தேவையான செயலை செய்கிறது.
01:11 இப்போது, இத்தொடரில் உள்ள சில தனித்த AWK டுடோரியல்களை சுருக்கமாக பார்ப்போம்.
01:18 awkன் அடிப்படைகள் . இந்த டுடோரியல், AWKல் உள்ள பின்வரும் அடிப்படை operationகளை விளக்குகிறது.
01:25 Process செய்யப்பட்ட outputஐ எவ்வாறு print செய்வது மற்றும் வழக்கமான expressionகளை பயன்படுத்துவது.
01:31 இந்த டுடோரியலை பற்றி பார்ப்போம்.
------------Audioவை சேர்க்கவும் (AWKன் அடிப்படை, 04:09ல் இருந்து 04:15வரை)---------------
01:43 Variables and Operators. இங்கு நாம் கற்கப்போவது- User defined variableகளை பயன்படுத்துவது,
01:51 Variable initialisation, Operatorகள்
01:55 String Concatenation & matching operator, AWKல், BEGIN மற்றும்END statement
02:03 இந்த டுடோரியலை பற்றி பார்ப்போம்.
----------Audioவை சேர்க்கவும்(Variableகள் மற்றும்Operatorகள் - 03:50ல் இருந்து 03:59 வரை)-------------
02:16 Built-In variableகள்
02:18 இந்த டுடோரியல், AWKல் உள்ள பின்வரும் built-in variableகளைப் பற்றி விளக்குகிறது:
02:24 RS, FS, ORS, OFS, NR, NF, ARGV, ARGC
02:34 இந்த டுடோரியல், ஒரு AWK script.ஐ எழுதவும் கற்றுக்கொடுக்கிறது.
02:39 இந்த டுடோரியல் பற்றிய ஒரு பார்வை இதோ.
---------------Audioவை சேர்க்கவும்(Built-In variableகள் -11:49 ல் இருந்து 11:59 வரை)------------
02:53 Conditional statements. இந்த டுடோரியலில், பின்வரும் conditional statementகளை பயன்படுத்தக்கற்போம்: If, else , else if in awk
03:04 இந்த டுடோரியலை பற்றி பார்ப்போம்.
---------------Audioவை சேர்க்கவும்(Conditional statementகள் -02:50ல் இருந்து 03:02 வரை)------------
03:21 Loops- இங்கு, AWKல் உள்ள, for, while மற்றும் do-while loop போன்ற Conditional loopகளைப் பற்றி பார்ப்போம்.
03:31 மேலும், AWKஐ பயன்படுத்தி, search pattern,
03:35 ஒற்றை அல்லது பல fileகளில் இருந்து dataவை process செய்யக்கற்போம்.
03:40 இந்த டுடோரியலை பற்றி பார்ப்போம்.
---------------Audioவை சேர்க்கவும்(awkல் loopகள் -04:06ல் இருந்து 04:14 வரை)------------
03:53 Single Dimensional Arrayன் அடிப்படைகள் பற்றிய டுடோரியல், பின்வருவனவற்றை விளக்குகிறது- array elementகளை ஒதுக்குவது,
03:59 ஒரு arrayன் elementகளை பார்ப்பது, AWK arrayக்களை வரிசைப்படுத்துவது,
04:04 associative arrayன் நன்மை
04:07 array ன் ஒரு குறிப்பிட்ட indexல், ஏதேனும்element உள்ளதா என்று சரிபார்ப்பது.
04:14 இந்த டுடோரியல் பற்றிய ஒரு பார்வை இதோ.
---------------Audioவை சேர்க்கவும்(Single Dimensional Arrayன் அடிப்படைகள்- 03:10ல் இருந்து 03:22 வரை)------------
04:30 Single dimensional array குறித்த இந்த உயர்தர டுடோரியல், பின்வருவனவற்றை விளக்குகிறது- fileஉடன் AWK array ஐ பயன்படுத்துவது, array ன் elements களை ஸ்கேன் செய்வது,
04:41 "for loop"ன் புதிய மாறுநிலை, ஒரு array elementஐ நீக்குவது,
04:47 முழு arrayஐ நீக்குவது,
04:50 ARGC மற்றும் ARGVன் மதிப்புகள்,
04:54 இந்த டுடோரியலை பற்றி பார்ப்போம்.
--------------- Audioவை சேர்க்கவும்( awkல் Single Dimensional Array பற்றி மேலும் தகவல்- 04:59ல் இருந்து 05:09 வரை)------------
05:08 AWKல், Multi Dimensional Array பின்வருவனவற்றை விளக்குகிறது
05:12 பல indexகளின் வரிசையை வைத்து, ஒரு elementஐ அடையாளம் காண்பது,
05:17 ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு ஒற்றை string
05:20 AWKல் ஒரு 2 by 2 multidimensional arrayஐ உருவாக்குவது
05:24 ஒரு 2 by 2 matrixன் transposeஐ உருவாக்குவது
05:28 multidimensional array ஐ ஸ்கேன் செய்வது
05:31 split functionஉடன் for loopஐ ஒருங்கிணைப்பது
05:35 இந்த டுடோரியலை பற்றி பார்ப்போம்.
---------------Audioவை சேர்க்கவும் (multidimensional array - 06:24ல் இருந்து06:33 வரை) ------------
05:48 Built-in Functions. இதில், பின்வரும் AWK built-in functionகளைப் பற்றி கற்போம்: Arithmetic functions
05:57 Random functions, String functions
06:01 Input and Output functions மற்றும்Timestamp functions
06:07 இந்த டுடோரியல் பற்றிய ஒரு பார்வை இதோ.
---------------Audioவை சேர்க்கவும்(Built-in Functionகள் - 10:01ல் இருந்து 10:14 வரை)------------
06:23 User defined functions டுடோரியலில் நாம், பின்வருவனவற்றை கற்போம்: நம் சொந்த functionஐ எப்படி உருவாக்குவது
06:30 Function call, Return statement மற்றும் Reverse function
06:37 இந்த டுடோரியல் பற்றிய ஒரு பார்வை இதோ.
---------------Audioவை சேர்க்கவும்(User defined functionகள் -03:28ல் இருந்து 03:41 வரை)------------
06:54 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
07:00 இந்த டுடோரியல் நாம் AWK பற்றி கற்றோம் மற்றும் இத்தொடரில் உள்ள அனைத்து டுடோரியல்களையும் பார்த்தோம்.
07:08 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:16 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:26 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
07:31 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும்.
07:38 எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
07:42 ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும்.
07:47 இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம்.
07:52 இது குழப்பத்தை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்.
08:01 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:12 விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree