Koha-Library-Management-System/C3/Installation-of-MarcEditor/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:46, 28 March 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Windows.ல் MarcEditorஐ நிறுவுதல் குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம், ஒரு 64-bit Windows கணினியில், MarcEditor ஐ நிறுவக்கற்போம்.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Windows 10 Pro Operating System மற்றும் Firefox web browser.
00:27 இந்த டுடோரியல், library staffக்கு நன்கு பொருந்தும்.
00:32 மேலும் தொடர்வதற்கு முன், பின்வருபவை உங்கள் கணினியில் உள்ளதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்- Windows 10, 8 அல்லது 7,
00:43 ஏதேனும் web browser. உதாரணத்திற்கு: Internet Explorer, Firefox அல்லது Google Chrome.
00:51 ஏற்கனவே உள்ள உங்கள் libraryல், library recordகளை நீங்கள் ஒரு Excel spreadsheetல் வைத்திருக்கலாம்.
00:58 மேலும் இப்போது உங்கள் library, இப்போது Koha Library Management System.க்கு இடம்பெயர்க்கப்படுகிறது.
01:05 அதனால், எல்லா recordகளையும் Excelலிருந்து MARC formatக்கு மாற்ற வேண்டும்.
01:12 Excel spreadsheetல் உள்ள recordகளை முதலில் MARC format க்கு மாற்றி, பின் Kohaவினுள் import செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது முக்கியமாகும்.
01:26 இது ஏனெனில், Excel formatல் உள்ள dataவை நேரடியாக import செய்வதற்கான ஏற்பாடு Kohaவில் இல்லை.
01:35 தொடங்குவோம்.
01:37 Excel dataவை MARC fileஆக மாற்ற, அதாவது (dot) mrc formatக்கு மாற்ற, நாம் MarcEdit softwareஐ பயன்படுத்தப்போகிறோம்.
01:48 இந்த softwareஐ நிறுவ, browserக்கு சென்று இந்த URLஐ டைப் செய்யவும்.
01:55 Downloads என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
02:00 Current Development,ன் கீழ், MarcEdit 7.0.x/MacOS 3.0.x க்கு சென்று Windows 64-bit download.ஐ கண்டறியவும்.
02:17 எனினும், உங்களிடம் ஒரு 32-bit கணினி இருந்தால், Windows 32-bit download. இணைப்பை நீங்கள் க்ளிக் செய்யவேண்டும்.
02:26 உங்கள் கணினி, 32-bit ஆ அல்லது 64-bit, ஆ என்பதை சரிபார்க்க, கணினியின் கீழ் இடது மூலைக்கு செல்லவும்.
02:35 Start iconஐ க்ளிக் செய்யவும்.
02:38 மேலே scroll செய்து, Settingsஐ க்ளிக் செய்யவும்.
02:43 இந்த iconகளிலிருந்து, System- Display, notifications, apps, power.ஐ க்ளிக் செய்யவும்.
02:51 இடது பக்கத்தில் சில தேர்வுகளை கொண்ட மற்றொரு windowவை இது திறக்கிறது.
02:56 About tabஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும்.
03:00 அதே பக்கத்தில், வலது பக்கமாக உள்ள, PC பிரிவின் கீழ், System typeஐ கண்டறியவும்.
03:08 உங்கள் கணினியின் operating systemன் விவரங்கள் காட்டப்படும்.
03:13 எனது கணினிக்கு, அது 64-bit operating system, x64-based processor. எனக்கூறுகிறது.
03:21 விவரங்களை படித்த பிறகு, windowவை மூடவும்.
03:25 அதைச் செய்ய, மேல் வலது மூலைக்கு சென்று, குறுக்கு குறியீட்டை க்ளிக் செய்யவும்.
03:31 அதே பக்கம், அதாவது Downloads.க்கு நாம் மீண்டும் திரும்ப வருவோம்.
03:36 எனது கணினி, 64-bit, ஆதலால் 64-bit download.ஐ க்ளிக் செய்கிறேன்.
03:42 இரண்டு பிரிவுகளுடன், 64-bit download என்ற தலைப்பையுடைய மற்றொரு புதிய window திறக்கிறது- Non-Administrator மற்றும் Administrator.
03:53 அடுத்து, Administrator பிரிவின் கீழே உள்ள Download MarcEdit 7 இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன்.
04:02 இது ஏனெனில், நானே எனது libraryன் நியமிக்கப்பட்ட Koha administrator .
04:09 MacrEdit_Setup64Admin.msi என்ற ஒரு dialog-box திறக்கிறது.
04:16 இங்கு, இரண்டு தேர்வுகளை நாம் காண்கிறோம்- Save File மற்றும் Cancel.
04:22 கீழுள்ள Save File பட்டனை க்ளிக் செய்யவும்.
04:26 அவ்வாறு செய்த பிறகு, உங்கள் கணினியின் Downloads folder க்கு செல்லவும்.
04:31 இங்கு, MacrEdit_Setup64Admin.msi file சேமிக்கப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.
04:40 இப்போது, சேமிக்கப்பட்ட fileன் மீது ரைட்-க்ளிக் செய்து, பின் தோன்றுகின்ற தேர்வுகளிலிருந்து Installஐ க்ளிக் செய்யவும்.
04:48 User Account Control dialog box ல், Yesஐ க்ளிக் செய்யவும்.
04:56 Welcome to the MarcEdit 7 Setup Wizard என்ற பெயரைக்கொண்ட மற்றொரு window தோன்றுகிறது.
05:04 பக்கத்தின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
05:08 License Agreement என்ற தலைப்புடன் மற்றொரு window திறக்கிறது.
05:14 License Agreement ஐ கவனமாக படிக்கவும்.
05:18 மேலும், I do not agree மற்றும் I agree என்ற இரண்டு தேர்வுகளிலிருந்து, I Agree என்ற ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும்.
05:28 பின், windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
05:33 Select Installation Folder என்ற பெயருடைய ஒரு புதிய window திறக்கிறது.
05:39 நிறுவப்பட்ட software சேமிக்கப்படப்போகின்ற folderன் pathஐ இது காட்டுகிறது.
05:45 மாறாக, இந்த softwareஐ உங்கள் விருப்பத்திக்கேற்ற ஒரு வேறுபட்ட folderல் நீங்கள் நிறுவலாம். அதைச் செய்ய, Folder. fieldல் தேவையான pathஐ டைப் செய்யவும்.
05:56 Browse tabஐ க்ளிக் செய்தும், விரும்பிய pathஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
06:03 எனினும், Folder. fieldல், folder pathஐ நான் அப்படியே வைக்கிறேன்.
06:09 இப்போது, windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
06:14 Confirm Installation என்ற மற்றொரு புதிய window திறக்கிறது.
06:19 இப்போது, அதே windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
06:25 Installing MarcEdit 7 window திறக்கிறது.
06:30 இதற்குப் பிறகு, வெற்றிச் செய்தியை கொண்ட ஒரு windowவை நாம் காண்கிறோம். Installation Complete. MarcEdit 7 has been successfully installed என அது கூறுகிறது.
06:42 இந்த windowவிலிருந்து வெளியேற Close பட்டனை க்ளிக் செய்யவும்.
06:47 MarcEdit 7.0.250 By Terry Reese என்ற தலைப்புடன் கூடிய window திறக்கிறது.
06:56 இப்போது, திறந்திருக்கின்ற அனைத்து windowக்களையும் minimize செய்யவும்.
07:01 Desktop ல் ஒரு shortcut உருவாக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
07:06 இத்துடன், ஒரு 64-bit Windows கணினியின் Desktop ல் MarcEditor ஐ நாம் வெற்றிகரமாக நிறுவிவிட்டோம்.
07:14 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:22 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
07:32 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
07:36 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
07:48 விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree