Koha-Library-Management-System/C2/Create-a-SuperLibrarian/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | ஒரு Superlibrarian.ஐ எவ்வாறு உருவாக்குவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- ஒரு Patron categoryஐ சேர்ப்பது, |
00:11 | ஒரு Patronஐ உருவாக்குவது, |
00:14 | ஒரு Superlibrarian ஐ உருவாக்குவது, மற்றும் |
00:17 | ஒரு குறிப்பிட்ட moduleலில், ஒரு Staff க்கு அணுகலை வழங்குவது. |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux OS 16.04 மற்றும் Koha version 16.05. |
00:35 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவருக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:42 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:48 | மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:53 | மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
01:00 | ஒரு Patron categoryஐ சேர்ப்பதற்கு கற்கத்தொடங்குவோம். |
01:05 | உங்கள் database administrator username மற்றும் password.ஐ பயன்படுத்தி, Koha வினுள் login செய்யவும். |
01:13 | Koha Administration.ஐ க்ளிக் செய்யவும். |
01:18 | Patrons and circulationனின் கீழ், Patron categoriesஐ க்ளிக் செய்யவும். |
01:24 | Patron categories என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
01:28 | New Category.ஐ க்ளிக் செய்யவும். |
01:31 | சில விவரங்களை பூர்த்தி செய்வதற்கு நம்மை தூண்டுகின்ற, New category என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
01:38 | முன்பு கூறியது போல், சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட fieldகள் கட்டாயமாகும் என்பதை நினைவில் கொள்ளவும். |
01:45 | நான் சில விவரங்களை இங்கு பூர்த்தி செய்த்துள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யவும். |
01:51 | Category type: க்கு, drop-down பட்டியலிலிருந்து, Staff.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:57 | Branches limitation: க்கு, All Branches.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:02 | அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Saveஐ க்ளிக் செய்யவும். |
02:07 | நாம் enter செய்த categoryன் பெயர், Patron categories. பக்கத்தில் தோன்றுகிறது. |
02:14 | இங்கு, அது Library Staff. எனக் கூறுகிறது. |
02:19 | இத்துடன், ஒரு Patron Category உருவாக்கப்பட்டுவிட்டது. |
02:23 | அடுத்து, ஒரு Patronஐ சேர்க்கக்கற்போம். |
02:28 | மேல் இடது பக்கத்தில் உள்ள Home ஐ க்ளிக் செய்யவும். |
02:32 | ஒரு Patron.ஐ உருவாக்க நம்மை தூண்டுகின்ற ஒரு dialog boxவுடன், Koha homepageதிறக்கிறது. |
02: 39 | ஒரு Patron.ஐ உருவாக்குவது கட்டாயமாகும். இல்லையேல், database administrator பங்கில், Kohaவின் சில பகுதிகள் செயல்படாது. |
02:50 | Dialog-boxல் தூண்டப்படுவது போல், Create Patron.ஐ க்ளிக் செய்யவும். |
02:56 | இல்லையெனில், Koha home pageல் உள்ள Patrons ஐ நீங்கள் க்ளிக் செய்யலாம். |
03:02 | நான் Create Patron.ஐ க்ளிக் செய்கிறேன். |
03:06 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது. New Patron. tab ஐ க்ளிக் செய்யவும். |
03:12 | Drop-downனிலிருந்து, நான் Library Staff.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:17 | Add patron (Library Staff) என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
03:22 | இப்போது, பின்வரும் பல்வேறு பிரிவுகளில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்: Patron identity, Main address, Contact etc. |
03:34 | இங்கு காட்டப்பட்டுள்ளது போல், நான் சில விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன். |
03:39 | இங்கு பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் fieldக்கு, உங்களிடம் தகவல் இல்லையெனில், பின் அதை காலியாக விடவும். |
03:47 | காணொளியை இடைநிறுத்தி, எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து, பின் காணொளியை மீண்டும் தொடரவும். |
03:53 | Library management, பிரிவின் கீழ், Card Number fieldஐ கண்டறியவும். |
04:01 | எண் 1 , Koha.வினால் தானாக உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். |
04:07 | அதனால், உங்கள் Koha interface.ல், நீங்கள் ஒரு வேறுபட்ட எண்ணை காண்பீர்கள். |
04:13 | அடுத்தது, Library. |
04:16 | Drop-downனிலிருந்து, நான் Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:21 | இத்தொடரில் முன்பு, Spoken Tutorial Library உருவாக்கப்பட்டது என்பதை நினைவுகூரவும். |
04:28 | நீங்கள் ஒரு வேறுபட்ட பெயரை கொடுத்திருந்தால், பின் அந்த பெயரை இங்கு தேர்வு செய்யவும். |
04:34 | Categoryக்கு, drop-downனிலிருந்து நான் Library Staffஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:40 | OPAC/Staff login, பிரிவின் கீழ், Username மற்றும் Password.ஐ enter செய்யவும். |
04:47 | ஒவ்வொரு புது userஉம், ஒரு Username மற்றும் Password.ஐ உருவாக்க வேண்டும். |
04:53 | நான், Username ஐ, Bella எனவும் |
04:57 | Password ஐ, library எனவும் enter செய்கிறேன். |
05:00 | மீண்டும், Confirm password: fieldல் அதே passwordஐ enter செய்யவும். |
05:06 | இந்த username, மற்றும் passwordஐ நினைவில் வைத்துக்கொள்ளவும். |
05:10 | ஒரு Staff.க்கு, உரிமைகளை/ அனுமதிகளை கொடுக்க, இது பின்னர் பயன்படுத்தப்படும். |
05:17 | எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் மேலே சென்று, Save.ஐ க்ளிக் செய்யவும். |
05:25 | Patronனின் பெயர் மற்றும் card numberஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
05:31 | இங்கு, முன்பு enter செய்தது போல், Patron ஐ, Ms Bella Tony எனவும், card number 1.ஐயும் பக்கம் கொண்டிருக்கும். |
05:41 | பிரிவுகளை edit செய்ய, அதற்குரிய பிரிவுகளின் கீழுள்ள, Edit tab ஐ க்ளிக் செய்யவும். |
05:49 | இப்போது, Patronகளுக்கு, permissionகளை கொடுக்கக்கற்போம். |
05:55 | அதே பக்கத்தில் உள்ள More tabஐ கண்டறிந்து, Set Permissions.ஐ க்ளிக் செய்யவும். |
06:03 | Set permissions for Bella Tony, என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
06:09 | (superlibrarian) Access to all librarian functions.க்கான check-box ஐ க்ளிக் செய்யவும். |
06:16 | பின், பக்கத்தின் கீழுள்ள, Saveஐ க்ளிக் செய்யவும். |
06:21 | இப்போது, எல்லா library functionகளுக்கும் அணுகலை கொண்ட, Superlibrarian Ms Bella Tony, உருவாக்கப்பட்டுவிட்டது. |
06:30 | இந்த superlibrarian account ஐ கொண்டு, ஒரு Staff.க்கு, உரிமைகளை/ அனுமதிகளை நாம் கொடுக்கலாம். |
06:37 | அதனால், Koha Library Management System.ல், இது ஒரு மிக முக்கிய பங்காகும். |
06:43 | இப்போது, ஒரு குறிப்பிட்ட module லில், ஒரு Staffக்கு அணுகலை கொடுக்கக்கற்போம். |
06:50 | உங்கள் தற்போதைய அமர்விலிருந்து, ஒரு Database administrative userஆக lot-out செய்யவும். |
06:56 | அதைச்செய்ய, மேல் வலது மூலையில் உள்ள, No Library Set. ஐ க்ளிக் செய்யவும். |
07:03 | Drop-downனிலிருந்து, Log out. ஐ க்ளிக் செய்யவும். |
07:08 | இப்போது, Superlibrarian account.ஐ கொண்டு login செய்யவும். |
07:13 | ஒரு Staff மற்றொரு module.ஐ அணுக, ஒரு Superlibrarian அவருக்கு rightகள் அல்லது permissionகளை கொடுக்கலாம். |
07:22 | உதாரணத்திற்கு- Cataloging module, Circulation module, |
07:27 | Serial Control', Acquisition etc. |
07:32 | முன்பு விளக்கியது போல், ஒரு Patronஐ உருவாக்கவும். |
07:36 | New Patron tab ஐ க்ளிக் செய்யவும். Drop-downனிலிருந்து நான் Library Staffஐ தேர்ந்தெடுக்கவும். |
07:43 | Salutation ஐ, Ms. என தேர்ந்தெடுத்து, Surname ஐ, Samruddhi என enter செய்யவும். |
07:51 | Category, க்கு, drop-downனிலிருந்து நான் Library Staffஐ தேர்ந்தெடுக்கவும். |
07:57 | வேறு எந்த தேர்வையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். |
08:01 | OPAC/Staff login, பிரிவின் கீழ், Usernameஐ Samruddhi எனவும், Password ஐ patron எனவும் enter செய்யவும். |
08:13 | மீண்டும், Confirm password field லில், அதே Password ஐ enter செய்யவும். |
08:19 | ஒரு staffஆக, பின்னர் login செய்ய, இது பயன்படுவதால், இந்த username மற்றும் password ஐ நினைவில் வைத்துக்கொள்ளவும். |
08:27 | எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் மேலே சென்று, Save.ஐ க்ளிக் செய்யவும். |
08:34 | இப்போது, இந்த குறிப்பிட்ட Patron.க்கு அனுமதிகளை கொடுக்கவும். |
08:39 | More tab க்கு சென்று, Set Permissions. ஐ க்ளிக் செய்யவும். |
08:45 | Set permissions for Samruddhi. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
08:52 | இது, நாம் உருவாக்கிய Patron னின் பெயராகும். |
08:57 | (circulate) Check out and check in items. க்கான check-box ஐ க்ளிக் செய்யவும். |
09:04 | அடுத்து, (catalogue) Required for staff login. க்கான check-box ஐ க்ளிக் செய்யவும். |
09:12 | மற்றும், (borrowers) Add, modify and view patron information. ஐ க்ளிக் செய்யவும். |
09:19 | அடுத்து, இங்குள்ள plus குறியை க்ளிக் செய்யவும். |
09:24 | reserveforothers Place and modify holds for patrons.ஐ க்ளிக் செய்யவும். |
09:31 | அடுத்து, Edit catalog tabக்கு வரவும். |
09:35 | Plus குறியை க்ளிக் செய்து, பின் (editcatalogue) Edit catalog (Modify bibliographic/holdings data). ஐ க்ளிக் செய்யவும். |
09:46 | அடுத்து, Acquisition tabக்கு வரவும். Plus குறியை க்ளிக் செய்து, பின் (acquisition) Acquisition and/or suggestion management.ஐ க்ளிக் செய்யவும். |
09:59 | அடுத்து, tools tabக்கு, இங்குள்ள plus குறியை க்ளிக் செய்யவும். |
10:05 | பின் (batch_upload_patron_images) Upload patron images in a batch or one at a time.ஐ க்ளிக் செய்யவும். |
10:16 | அடுத்து, (edit_patrons) Perform batch modification of patrons. ஐ க்ளிக் செய்யவும். |
10:24 | மேலும் (import_patrons) Import patron data.ஐ தேர்ந்தெடுக்கவும். |
10:30 | அடுத்து, Edit authorities.ஐயும் க்ளிக் செய்யவும். |
10:36 | அடுத்து, (reports), Allow access to the reports module. tabக்கு வரவும். |
10:43 | plus sign ஐ க்ளிக் செய்து, (execute _reports) Execute SQL reportsஐ தேர்ந்தெடுக்கவும். |
10:52 | பின், பக்கத்தின் கீழுள்ள, Save ஐ க்ளிக் செய்யவும். |
10:57 | இத்துடன், Ms. Samruddhi. என்ற பெயருடைய Library Staff க்கு, எல்லா தேவையான உரிமைகளையும் நாம் கொடுத்துவிட்டோம். |
11:06 | இப்போது, superlibrarian account.லிருந்து log-out செய்யவும். |
11:11 | அதைச்செய்ய, மேல் வலது மூளைக்கு செல்லவும். spoken tutorial library ஐ க்ளிக் செய்யவும். Drop-downனிலிருந்து Log out. ஐ க்ளிக் செய்யவும். |
11:23 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். |
11:27 | சுருங்கச்சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
11:33 | ஒரு Patron categoryஐ சேர்ப்பது, ஒரு Patronஐ உருவாக்குவது, |
11:39 | ஒரு Superlibrarian ஐ உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட moduleலில், ஒரு Staff க்கு அணுகலை வழங்குவது. |
11:47 | பயிற்சியாக- ஒரு புது Patron Category- 'Research Scholar’ஐ சேர்க்கவும். |
11:54 | Superlibrarian:க்கான பயிற்சி. பின்வரும் பணிகளுக்கு, ஒரு புது Stadd’ஐ சேர்க்கவும். |
12:01 | எல்லா Cataloging rightகளையும் ஒதுக்கிக் கொடுக்கவும், மற்றும், எல்லா Acquisition rightகளையும் சேர்க்கவும். |
12:09 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
12:17 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
12:28 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
12:32 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:45 | விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |