Koha-Library-Management-System/C2/Koha-installation-on-Linux-16.04/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Ubuntu Linux OSல் Koha ஐ நிறுவுவது குறித்த இந்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம், Ubuntu Linux OS 16.04ல், Koha Library Management Systemஐ நிறுவி, மேலும் அந்த நிறுவுதலை குறுக்குச் சரிபார்க்கப்போகிறோம். |
00:24 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, Ubuntu Linux OS 16.04, Koha பதிப்பு 16.05, |
00:35 | gedit text editor மற்றும் Firefox web browser பயன்படுத்தப்பட்டுள்ளது. |
00:41 | தொடங்குவதற்கு முன், உங்கள் கணினி பின்வருவனவற்றை கொண்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்- Ubuntu Linux OS 16.04, |
00:50 | ஏதேனும் text editor, Firefox அல்லது Google Chrome web browser. |
00:57 | பின்வருபவை குறைதபட்ச hardware தேவைகள் ஆகும்- i3 processor அல்லது அதற்கு மேற்பட்டது, |
01:05 | 500GB hard disk அல்லது அதற்கு மேற்பட்டது, |
01:09 | குறைந்தபட்சம் 4GB RAM மற்றும் Network வசதி |
01:15 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள commandகள், playerன் கீழுள்ள, Code Files இணைப்பில் உள்ளன. |
01:22 | நான் இந்த fileஐ, எனது கணினியில், gedit text editorல் திறந்துள்ளேன். மேலும், செயல்விளக்கத்தின் போது, commandகளை copy paste செய்ய, அதே fileஐ நான் பயன்படுத்துகிறேன். |
01:33 | இப்போது தொடங்குவோம். Terminalஐ திறக்க, உங்கள் keyboardல், Ctrl+Alt+T keyகளை ஒன்றாக அழுத்தவும். |
01:43 | முதன்முதலில், நமது Ubuntu Linux நிறுவுதல் இன்றைய தேதி வரை மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். |
01:50 | அதற்கு, இந்த commandஐ, Code fileலிலிருந்து copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
01:59 | இப்போதிலிருந்து, இந்த நிறுவுதலின் போது, தூண்டப்படும் போதெல்லாம் system password ஐ டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும். |
02:10 | இந்த command, koha.list என்ற பெயருடைய fileஐ உருவாக்கி, package repository.ஐ புதுப்பிக்கும். |
02:19 | இந்த டுடோரியல் உருவாக்கப்பட்ட சமயத்தில், Koha 16.05 நிலையான பதிப்பாக இருந்தது என்பதை கவனிக்கவும். |
02:28 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
02:37 | பின், இது gpg.asc fileஐ தரவிறக்கி, signature keyஐ புதுப்பிக்கும். |
02:47 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
02:57 | இப்போது, Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
03:07 | இது புதிய repositoryகளை மேம்படுத்தும். |
03:11 | இப்போது, டைப் செய்க: sudo apt-get install koha-common. பின் Enter.ஐ அழுத்தவும். |
03:22 | நீங்கள் தொடர வேண்டுமா என்று கேட்கப்பட்டால், Y ஐ அழுத்தி, பின் Enter.ஐ அழுத்தவும். |
03:30 | இது உங்கள் கணினியில் Kohaவை நிறுவும். நிறுவுதல் முடிவு பெற காத்திருக்கவும். இது, சிறிது நேரம் எடுக்கலாம். |
03:40 | Kohaவிற்கான port எண்ணை மாற்ற, conf file ஐ ஒரு text editor ல் நாம் இப்போது திறக்க வேண்டும். |
03:49 | நான் gedit text editorஐ பயன்படுத்துகிறேன். உங்களுக்கு விருப்பமான எனது text editor ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
03:57 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
04:06 | File, text editorல் திறக்கிறது. |
04:10 | INTRAPORT = 80 எனக் கூறுகின்ற வரியை கண்டறியவும். |
04:16 | 80ஐ, 8080க்கு மாற்றவும். இது port எண்ணை, 8080க்கு மாற்றும். |
04:26 | பின், fileஐ save செய்து மூடவும். |
04:30 | Terminal க்கு திரும்பவும். |
04:33 | இப்போது, நாம் databaseஐ அமைக்கவேண்டும். |
04:38 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
04:47 | நீங்கள் தொடர வேண்டுமா என்று கேட்கப்பட்டால், Y ஐ அழுத்தி, பின் Enter.ஐ அழுத்தவும். |
04:57 | அடுத்து, databaseக்கு root userக்கான passwordஐ, admin123 என அமைக்கவும். |
05:05 | நீங்கள் விரும்பினால், வேறுபட்ட ஒரு passwordஐ கொடுக்கலாம். |
05:10 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
05:19 | அடுத்து, இந்த இரண்டு commandகளையும் ஒவ்வொன்றாக copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
05:26 | sudo a2enmod rewrite |
05:35 | sudo a2enmod cgi |
05:43 | இது Kohaவின் moduleகளை enable செய்யும். |
05:48 | பின், டைப் செய்க: sudo service apache2 restart |
05:55 | இது apache serviceகளை மீண்டும் தொடக்கிவிடும். பின் Enter.ஐ அழுத்தவும். |
06:02 | library என்ற பெயருடைய ஒரு Koha instanceஐ உருவாக்க- Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
06:16 | அடுத்து, நாம் port 8080ஐ பயன்படுத்துக்கொண்டிருக்கிறோம் என்று Apache server க்கு கூறவேண்டும். |
06:24 | அதற்கு, ports.conf file ஐ ஒரு text editorல் நாம் திறக்க வேண்டும். |
06:31 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
06:40 | ports.conf fileலில், Listen 80 என்ற வரியை தேடவும். |
06:47 | அந்த வரிக்கு அடுத்து, Listen 8080ஐ சேர்க்கவும். |
06:53 | பின், fileஐ save செய்து மூடவும். |
06:57 | பின், apache serviceகளை மீண்டும் தொடக்கவும். Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
07:10 | அடுத்து, Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
07:20 | இது 000-default siteஐ disable செய்வதற்காகும். |
07:27 | அது disable ஆகிவிட்டதென்று செய்தி உறுதிப்படுத்துகிறது. மேலும் தொடருவோம். |
07:34 | இந்த இரண்டு commandகளையும் ஒவ்வொன்றாக copy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். |
07:41 | sudo a2enmod deflate . பின் Enter.ஐ அழுத்தவும். |
07:52 | sudo a2ensite library . பின் Enter.ஐ அழுத்தவும். |
08:03 | site library enable ஆகிவிட்டதென்று, terminalலில் தோன்றுகின்ற செய்தி உறுதிப்படுத்துகிறது. |
08:10 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின், Enter.ஐ அழுத்தவும். |
08:20 | பின், டைப் செய்க: sudo su . பின், Enter.ஐ அழுத்தவும். |
08:26 | நாம் இப்போது, superuser, அதாவது root user modeல் உள்ளோம். |
08:33 | Code fileலிலிருந்து இந்த commandஐ copy செய்து, terminalலில் paste செய்யவும். பின், Enter.ஐ அழுத்தவும். |
08:41 | தூண்டப்படும் போது, admin123 என்ற passwordஐ டைப் செய்து, பின், Enter.ஐ அழுத்தவும். |
08:49 | நாம் இப்போது, நமது MariaDB promptஇனுள் உள்ளோம். |
08:54 | MariaDB promptல், டைப் செய்க: use mysql semicolon . பின், Enter.ஐ அழுத்தவும். |
09:03 | இது, mysql database.ஐ பயன்படுத்த வேண்டும் என்று, MariaDBக்கு கூறுவதற்காகும். |
09:09 | Terminal லில் காட்டப்படுகின்ற செய்து, Database changed. எனக் கூறுகிறது. |
09:15 | MariaDB prompt , mysql. எனக் கூறுவதை பார்க்கவும். |
09:22 | இப்போது பின்வரும் commandஐ கவனமாக டைப் செய்து, பின், Enter.ஐ அழுத்தவும். |
09:30 | இது, user koha_libraryக்கு, passwordஐ koha123 என அமைக்கும். |
09:39 | “Query OK” என்று கூறுகின்ற ஒரு செய்தியை terminalலில் நாம் காண்கிறோம். |
09:45 | அடுத்து, டைப் செய்க: flush privileges semicolon . பின், Enter.ஐ அழுத்தவும். இது சமீபத்திய மாற்றங்களை புதுப்பிக்கும். |
09:58 | மீண்டும், “Query OK” என்று கூறுகின்ற ஒரு செய்தியை terminalலில் நாம் காண்கிறோம். |
10:04 | இறுதியாக, Mariadbலிருந்து வெளியேற, டைப் செய்க: quit semicolon. பின், Enter.ஐ அழுத்தவும். |
10:13 | நாம் இப்போது, root user prompt க்கு திரும்பிவிட்டோம். |
10:17 | இப்போது koha-conf.xml file ஐ, ஒரு text editor.ல் நாம் திறப்போம். |
10:25 | அதை, gedit text editor.ஐ பயன்படுத்தி நான் செய்யப்போகிறேன். |
10:30 | இந்த fileலில், keyword 'mysql'ஐ தேடவும். |
10:37 | கீழே scroll செய்து, இந்த வரியை கண்டறியவும். |
10:41 | Alphanumeric மதிப்பை, 'koha123' என மாற்றவும். |
10:47 | Terminal வழியாக, நமது databaseக்கு நாம் முன்பு அமைத்த password இதுவே என்பதை நினைவு கூறவும். |
10:55 | Fileஐ சேமித்து, editor window ஐ மூடவும். |
10:59 | இப்போது, ஏதேனும் ஒரு web browser. ஐ திறக்கவும். நான் Firefox web browser.ஐ திறக்கின்றேன். |
11:06 | Address barல் டைப் செய்க: 127.0.0.1:8080. பின், Enter.ஐ அழுத்தவும். |
11:21 | Koha web installer page, browserல் தோன்றுகிறது. |
11:26 | Login செய்ய, நாம் முன்னர் அமைத்த ஆதாரச்சான்றுகளை பயன்படுத்தவும். |
11:31 | Usernameல், koha_library எனவும், passwordல், koha123 எனவும் நான் டைப் செய்கிறேன். |
11:42 | நீங்கள் வேறுபட்ட ஒரு username மற்றும் passwordஐ கொடுத்திருந்தால், பின் அதை டைப் செய்யவும். |
11:48 | இப்போது, கீழ் வலது பக்கத்தில் உள்ள Login பட்டனை க்ளிக் செய்யவும். |
11:53 | Koha web installerன் Step 1ல் நாம் உள்ளோம். |
11:58 | Language drop-downல், முன்னிருப்பாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், Englishக்கு en ஐ தேர்ந்தெடுக்கவும். |
12:06 | இப்போது, கீழ் வலது பக்கத்தில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
12:10 | Window இப்போது, 2 செய்திகளை காட்டுகிறது. எல்லா Perl moduleகளும், மற்றும் எல்லா dependency க்களும் நிறுவப்பட்டுவிட்டன என்பதை இந்த செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. |
12:21 | கீழ் வலது பக்கத்தில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
12:25 | இப்போது நாம் Step 2 – Database settingsல் உள்ளோம். |
12:30 | நாம் முன்பு கொடுத்த மதிப்புகளே இங்கு உள்ளன என்பதை கண்டறியவும். |
12:36 | பின், கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
12:40 | அப்படிச்செய்கையில், “Connection established” எனக்கூறுகின்ற ஒரு செய்தியை நாம் காண்கிறோம். |
12:46 | இதைப்பின் தொடர்ந்து, மேலும் 2 உறுதிச்செய்யும் செய்திகள் வருகின்றன. |
12:51 | கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
12:54 | நாம் Step 3.க்கு கொண்டு வரப்படுகிறோம். |
12:57 | திரையில் காட்டப்படுவதை படித்து, பின் Next பட்டனை க்ளிக் செய்யவும். |
13:03 | விரைவில், ஒரு Success செய்தியை திரையில் நாம் காண்போம். இது, நமது database tablesகள் உருவாக்கப்பட்டுவிட்டன என்பதை உறுதி செய்கிறது. |
13:13 | இப்போது, தொடர்வதற்கு, கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
13:18 | உடனே, இந்த screenக்கு நாம் கொண்டுவரப்படுகிறோம். |
13:21 | காட்டப்படுகின்ற textஐ படித்து, பின் install basic configuration settings இணைப்பை க்ளிக் செய்யவும். |
13:29 | அப்படிச்செய்கையில், நமது MARC flavor.ஐ தேர்ந்தெடுக்க நாம் கேட்கப்படுகிறோம். நான் MARC21.ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். |
13:38 | பின், கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
13:42 | இந்தத்திரையில், Mandatory. பிரிவுக்கு கீழே scroll செய்யவும். |
13:47 | இங்கு, Default MARC21 check-box கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். |
13:54 | Optional பிரிவின் கீழ், காட்டப்பட்டுள்ளபடி எல்லா தேர்வுகளையும் தேர்ந்தெடுக்கவும். |
14:01 | கீழே scroll செய்கையில், Other dataவின் கீழுள்ள எல்லா check-boxகளும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். |
14:09 | பக்கத்தின் கீழுக்கு scroll செய்து கொண்டேயிருக்கவும். |
14:13 | கீழே, மிக நீளமான மேலும் ஒரு Optional பிரிவு இருக்கிறது. |
14:18 | இங்கு, “Some basic currencies” தேர்வை கண்டறிந்து, அதை தேர்ந்தெடுக்கவும். |
14:24 | இதற்குப்பிறகு, “Useful patron attribute types” தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
14:30 | இப்போது, பக்கத்தின் கீழே சென்று, Import பட்டனை க்ளிக் செய்யவும். |
14:36 | இது, Kohaவில் உள்ள எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளையும் enable செய்துவிடும். |
14:41 | இப்போது, நாம் ஒரு புதிய பக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறோம். இந்தப்பக்கத்தின் கீழுக்கு scroll செய்து, திரையில் காட்டப்பட்டுள்ள எல்லா textஐயும் படிக்கவும். |
14:50 | “All done” என்கின்ற ஒரு வெற்றிச்செய்தியை நாம் காணலாம். |
14:54 | இப்போது, Finish பட்டனை க்ளிக் செய்யவும். |
14:57 | நமது நிறுவுதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்பதை திரையில் தெரிகின்ற இறுதிச்செய்தி உறுதிப்படுத்துகிறது. |
15:04 | நாம் இப்போது, Koha interface.க்கு இடமாற்றப்படுவோம். |
15:08 | Username ல், as koha_library எனவும், password ல் koha123. எனவும் டைப் செய்யவும். |
15:16 | Drop-downலிலிருந்து, My Libraryஐ தேர்ந்தெடுக்கவும். |
15:20 | பின், Login பட்டனை க்ளிக் செய்யவும். |
15:23 | நாம் Koha Administration page.க்கு கொண்டு வரப்படுகிறோம். |
15:27 | இந்தப்பக்கத்தில் பல்வேறு tabகளை நாம் காணலாம். |
15:31 | இவற்றில் பலவற்றை எப்படி பயன்படுத்துவதென, இத்தொடரில் பின்னர் நாம் கற்போம். |
15:37 | இப்போது, No Library Setஐ க்ளிக் செய்து, Logout தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
15:45 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல, |
15:50 | இந்த டுடோரியலில் நாம், Ubuntu Linux OS 16.04ல், Koha Library Management Systemஐ நிறுவ மற்றும், அந்த நிறுவுதலை குறுக்குச் சரிபார்க்கக்கற்றோம். |
16:03 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
16:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
16:22 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
16:26 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
16:39 | இந்த ஸ்கிரிப்ட் நான்சியாலும், காணொளி ப்ரவீனாலும் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, IIT Bombayயிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி. |